இந்து ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – அ – ஒளஇந்து ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – அ – ஒள

Name in TamilMeaning in TamilName in EnglishMeaning in English
அகத்தியன்அருட்தொண்டர்AgathiyanSaint
அகமணிமாணிக்கம் போன்றவர்AgamaniLike a gem
அகமதிரத்தினம் போன்றவர்AgamathiLike a gem
அகமுகிலன்அகத்தின் அழகு போன்றவன்AgamukilanHe is like the beauty of the interior
அகவொளிஅறிவாளர்AgavoliScholar
அகிலன்அறிவு உடையவர்AgilanKnowledgeable
அகிலேஷ்அனைத்து இறைவனின் அருள் பெற்றவர்AghileshAll is from GOD's grace
அகில்முழுமையானவர்AgilComplete
அக்னிகுமாராஅக்னியின் மகன் போன்றவர்AgnikumaraHe is like Agni's son
அக்னிபிரவாதீ போன்ற பொலிவு உடையவர்AgnipiravaHe is like a fire
அக்னிமித்ராதீ போன்ற நண்பர்AgnimithraA friend like fire
அங்கமுத்துமுத்தால் அமைக்கப்பட்டவர்AngamuthuThirty
அசோக்துயரம் இல்லாதவர்AshokUnhappy
அஞ்சப்பன்அச்சம் இல்லாதவர்AnchappanFearless
அஞ்சுமான்தோட்டத்தில் உள்ள பூக்களை போன்றவர்AnjumaanLike flowers in the garden
அண்ணாதுரைதனித்தன்மை உடையவர்Anna DuraiUnique
அண்ணாதுரை தலைவர் போன்றவர்Anna DuraiLike a leader
அண்ணாமலைகடவுள் சிவனுக்கு சமமானவர்AnnamalaiGod is equal to Lord Shiva
அதியமாண்7 வள்ளல்களில் ஒருவர்Athiyaman7  One of the villas
அபிபயமில்லாதவர்AbiAfraid of taking
அபிநந்தாஆசி பெற்றவர், மகிழ்ச்சியானவர்AbinanthaBlessing  and  happy
அபிநவ்புத்தம் புதிதானவர்AbinavBrand new
அபிநாதன்பாராட்டுதல் கூரியவர்AbinathanAppreciative
அபிமன்யூஅர்ஜுனனின் மகன்AbhimanyuArjuna's son
அபிராத்உயரிய தேரோட்டி போன்றவர்AbinathLike a great chariot
அபிராம்கடவுள் விஷ்ணுக்கு சமமானவர்AbiramGod is equal to Lord Vishnu
அபிராஜ்பயமற்ற மன்னன் போன்றவர்AbirajLike a bad king
அபிவானன்வாழ்த்து பெற்றவர்AbivananCongratulating
அபிவினேஷ்விருப்பம் உடையவர்AbivineshThe wiser
அபூர்வாஅரிதானவர்AboorvaAretha
அப்புஅழகிய குழந்தை போன்றவர்AppuLike a beautiful child
அமர்அழிவில்லாதவர்AmarIncorruptible
அமலன்ஒளிமிக்கவர்AmalanLaser
அமல் செழிப்பு உடையவர்AmalProsperous
அமிர்தன்இனிமையானவர;AmirthanInimaiyanavara  ;
அமுதன்இனிப்பானவர்AmuthanIce-cream
அமுதன் இனிமையானவர;AmuthanInimaiyanavara  ;
அமுல்விலைமதிப்புயற்றவர்AmulVilaimatippuyarravar
அம்பிகாபதிகடவுள் சிவனுக்கு சமமானவர்AmbikapathiGod is equal to Lord Shiva
அய்யப்பன்கடவுள் அய்யப்பன்AyyappanGod is Ayyappan
அய்யாகண்ணுபெரியவர்AyyakannuGreat
அரசன்மன்னன் போன்றவர்ArasanLike king
அரவிந்த்ஆழ்ந்த சிந்தனையாளர்ArvindDeep thinker
அரிசிங்கம் போன்றவர்AriLike a lion
அரிமாசிங்கம் போன்றவர்ArimaLike a lion
அருணாசலம்சூரியனின் பிரகாசத்தைக் கொண்டவர்ArunachalamHe has sunshine brightness
அருணாச்சலேஸ்வராசூரியனின் பிரகாசத்தைக் கொண்டவர்ArunaccalesvaraHe has sunshine brightness
அருண்சூரியன் போன்றவர்ArunLike the sun
அருண்குமார்ஆன்மீக உணர்வு உடையவர்Arun KumarHe is spiritually sensitive
அருண்ராஜ்சூரியன் போன்றவர்ArunrajLike the sun
அருமைசெல்வன்மதிப்புமிக்கவர்ArumaichelvanPrecious
அருமைநாதன்மதிப்புமிக்கவர்ArumainathanPrecious
அருழொளிஅருளின் பிரகாசம் உடையவர்ArulozhiHe has a brightness of grace
அருள்கடவுள் ஆசிர்வாதம் பெற்றவர்ArulGod is blessed
அருள்நம்பிஅருள் பெற்றவர்ArulnampiThe one who is gracious
அருள்முருகன்கடவுள் முருகனுக்கு சமமானவர்ArulmuruganGod is equal to Murukan
அருள்மொழிபோதனையாளர்ArulmozhiInstructor
அருள்வடிவேல்கடவுள் முருகனுக்கு சமமானவர்ArulvadivelGod is equal to Murukan
அருள்வேலன்கடவுள் முருகனுக்கு சமமானவர்ArulvelanGod is equal to Murukan
அர்ஜுன்மயில் போன்றவர்ArjunLike a peacock
அவதார்அவதாரம்AvatharIncarnation
அவினாஷ்அழியாதவர்AvinashImmortality
அழகநாதன்அழகானவர்AlaganathanBeauty
அழகப்பன்அழகானவர்AlagappanBeauty
அழகரசன்அழகின் அரசன் போன்றவர்AlagarasanLike king of beauty
அழகர்கடவுள் சிவனுக்கு சமமானவர்AzhagarGod is equal to Lord Shiva
அழகர்சாமிஅழகானவர்AzhagarsamiBeauty
அழகன்அழகானவர்AzhaganBeauty
அழகியநம்பிஅழகானவர்AlagiyanambiBeauty
அழகினியன்அழகானவர்AlakiniyanBeauty
அழகுஅழகானவர்AlazhuBeauty
அழகுசிவன்கடவுள் சிவனுக்கு சமமானவர்AlagusivanGod is equal to Lord Shiva
அழகுசோழன்அழகானவர்AlagusolanBeauty
அழகுமணிஅழகு ரத்தினம் போன்றவர்AlagumaniBeauty is like gemstone
அழகுமுத்துஅழகு ரத்தினம் போன்றவர்AlakumuthuBeauty is like gemstone
அழகுரத்தினம்அழகு ரத்தினம் போன்றவர்AlagurathinamBeauty is like gemstone
அழகுவேல்கடவுள் முருகனுக்கு சமமானவர்AlaguvelGod is equal to Murukan
அழகேசன்அழகானவர்AlagesanBeauty
அறமணிநேர்மையானவர்AramaniUpright
அறம்விரும்பிநேர்மையானவர்AramvirumpiUpright
அறவானன்நேர்மையானவர்AravananUpright
அறன்நேர்மையானவர்AranUpright
அறிவரசன்அறிவாளர்களின் அரசன்ArivarasanKing of intellectuals
அறிவழகன்அறிவாளர், அன்பு உடையவர்ArivazhaganIntelligent  and  loving
அறிவன்அறிவாளர்ArivanScholar
அறிவானன்புத்திகூர்மை உடையவர்ArivananHe is intelligent
அறிவுசெல்வன்அறிவே செல்வமாய் இருப்பவர்ArivuselvanHe is rich in knowledge
அறிவுசெழியன்அறிவு உடையவர், செழிப்பானவர்ArivucheliyanKnowledgeable  and  prosperous
அறிவுநம்பிதன்னம்பிக்கை உடையவர்ArivunampiSelf-confident
அறிவுமதிஅறிவு, புத்திகூர்மை உடையவர்ArivumadhiThe knowledge is intelligent  and  intelligent
அற்புதன்அற்புத குணங்கள் உடையவர்ArputhanHe has amazing qualities
அன்பரசன்கம்பீரமானவர்AnbarasanSublime
அன்பழகன்அன்பானவர், அழகானவர்AnbazhaganLoving  and  beautiful
அன்பானந்தன்அன்பு, மகிழ்ச்சி உடையவர்AnbananthanLove  and  pleasure
அன்புபாசம் உடையவர்AnbuAffectionate
அன்புக்கரசன்அன்புக்கு எல்லாம் அரசன்AnbukkarasanLove is the king
அன்புசெல்வன்அன்பு, செழிப்பானவர்AnbuselvanLove  and  prosperous
அன்புசெழியன்அன்பு, செழிப்பு உடையவர்AnbucheliyanLove  and  prosperity
அன்புடைநம்பிஅன்பு, நம்பிக்கை உடையவர்AnbudainambiLove  and  trust
அன்புமதிஅன்பு, அறிவு உடையவர்AnbumathiLove  and  knowledge
அன்பொழிஅன்பானவர்AnboliLoving
அஜய்வெல்ல முடியாதவர்AjayUnbeatable
அஜித்வெற்றிவீரர்AjithConqueror
அஸ்வின்நட்சத்திரம் போன்றவர்AshwinLike a star
ஆசைதம்பிஎல்லோரின் விருப்பத்துக்கு உரியவர்AasaithampiEveryone's will
ஆசைநம்பிவிருப்பமுடையவர்AasainambiDesirability
ஆச்சாரியாஆசிரியர்AacharyaAuthor
ஆஞ்சநேயாஹனுமனின் மகன்AanchaneyaHanuman's son
ஆடலரசுநடனத்தின் அரசர் போன்றவர்AadalarasuLike the king of the dance
ஆதவன்சூரியன் போன்ற திறமிக்கவர்AathavanThe sun is the perfect one
ஆதிமுதலானவன்AadhiMutalanavan
ஆதிகுணாசிறப்பு விசேட திறமை உடையவர்AatikunaHe has special special skills
ஆதிதேவ்முதல் கடவுள்AadhidhevFirst god
ஆதித்தன்தலைவர் போன்றவர்AaditthanLike a leader
ஆதித்யாசூரியன் போன்றவர்AadhityaLike the sun
ஆதிநாராயணாகடவுள் விஷ்ணுக்கு சமமானவர்AadhinarayanaGod is equal to Lord Vishnu
ஆதிமூலன்தீவிரமானவர்AathimulanIntensifies
ஆதிராஜ்மன்னர்; போன்றவர்AadhirajKing  ;  Like
ஆத்மஜோதிஆன்ம ஒளி உடையவர்AathmajothiHe has a light of light
ஆத்மானந்தாபேரின்பம் உடையவர்AatmananthaBlissful
ஆயூஷ்மான்நீண்ட ஆயுள் பெற்றவர்AayusmanHe has long life
ஆர்யமான்சூரியன் போன்றவர்AaryamanLike the sun
ஆர்வலன்அன்பானவர்AarvalanLoving
ஆளவந்தான்கம்பீரமானவர்AalavandhanSublime
ஆறுமுகசாமிகடவுள் முருகனுக்கு சமமானவர்AarumukasamiGod is equal to Murukan
ஆறுமுகமணிகடவுள் முருகனுக்கு சமமானவர்AarumukamaniGod is equal to Murukan
ஆறுமுகம்கடவுள் சண்முகனுக்கு சமமானவர்AarumugamGod is equal to Shunmugam
ஆறுமுகவடிவேல்கடவுள் முருகனுக்கு சமமானவர்AarumugavadivelGod is equal to Murukan
ஆற்றலரசுஆற்றல் மிகுந்தவர்AatralarasuPowerful
ஆனந்த குமார்மகிழ்ச்சி உடையவர்Aanandha KumarHe is happy
ஆனந்தமூர்த்திமகிழ்ச்சியை உருவகம் செய்பவர்AananthamurthyHe is a metaphor for happiness
ஆனந்தம்பேரின்பம் உடையவர்Aanantham
ஆனந்தன்மகிழ்ச்சி உடையவர்AanandhanHe is happy
ஆனந்த்மகிழ்ச்சி உடையவர்AanandHe is happy
ஆனந்த்மகிழ்ச்சி உடையவர்AanandHe is happy
இசைமணிஇசை தொடர்பானவர்EsaimaniMusic is related
இசையரசன்இசையின் அரசன் போன்றவர்EsaiyarasanLike the king of music
இசையவன்இசை போல் இனிமையானவர்EsaiyavanLike the music is pleasant
இந்திரன்பெரும்வலிமையானவர்IndranPerumvalimaiyanavar
இந்திரஜித்இந்திரனை வெல்பவர்IndhirajithIndra will win
இந்திராபெரும்வலிமையானவர்IndhiraPerumvalimaiyanavar
இயல்பரசன் இயல்பானவர்EyalparasanNormal
இரும்பன்அகழெலிIrumpanMole
இரும்பொறைதுணிவுமிக்கவர்IrumporaiTunivumikkavar
இலக்கியன்இலக்கியத்தில் திறமை கொண்டவர்IlakkiyanHe is skilled in literature
இளங்கவிமனிதாபிமான உடையவர்IlankaviHumanitarian
இளங்கிளிஅழகிய இளமையுடைய கிளி போன்றவர்IlankiliA beautiful young boy is like a parrot
இளங்கோசிலப்பதிகாரத்தின் ஆசிரியர்ElangoTeacher of Cilipatra
இளங்கோவன்சிலப்பதிகார ஆசிரியரின் பெயர்ElangovanThe name of the cylinder teacher
இளஞ்செழியன்சுயஒழுக்கம் உடையவர்ElanjezhiyanSelf-contained
இளந்தமிழன்அழகானவர்IlantamilanBeauty
இளமணிஅழகானவர்IlamaniBeauty
இளமுகிலன்நெகிழ்வானவர்IlamukilanFlexible
இளமுகில்இளமையானவர்IlamugilYoung
இளமுருகன்இளம் கடவுள் முருகர் போன்றவர்IlamurukanThe young god is like Murugan
இளமுருகுகடவுள் சண்முகனின் பெயர்IlamurukuGod is the name of Shanmugam
இளம்பரிதிஇளம்குதிரை போன்றவர்IlampathiLike a young man
இளம்பிறைஇளம் செம்பிறை போன்றவர்IlampiraiLike a young crescent
இளவரசன்இளவரசர் போன்றவர்IlavarasanLike a prince
இளன்சீராமன்நெகிழ்வானவர்IlanciramanFlexible
இளையகுமார்மனிதாபிமான உடையவர்IlaiyakumarHumanitarian
இளையராஜாஇளவரசன் போன்றவர்IlayarajaLike a prince
இறைஅன்புதெய்வீக அன்பு உடையவர்IraianbuDivine love
இனியவன் இனிமையானவர;IniyavanInimaiyanavara  ;
இனியன்மனத்திற்குகந்த பழக்கமுள்ளவர்IniyanBeing mindful
இன்பதமிழன்தலைவர், படைப்பாற்றல் உடையவர்InpatamilanChairman  ,  creativity has
இன்பன்மகிழ்ச்சியானவர்InpanHappy
ஈகையரசஈஅறக்கட்டளையின் அரசர்eegaiyarasiThe king of the charity
ஈசன்சிவனுக்கு சமமானவர்EesanEqual to Lord Shiva
ஈழக்குமரன்அழகானவன்eelakkumaranAWESOME
ஈழச்செல்வன்அழகானவன்EelaselvanAWESOME
ஈழவெந்தன்அழகானவன்EelaventhanAWESOME
ஈஸ்வரசந்திரன்சிவனுக்கு சமமானவர்EsvarachanthiranEqual to Lord Shiva
ஈஸ்வரமூர்த்திசிவனுக்கு சமமானவர்EswaramurthyEqual to Lord Shiva
ஈஸ்வரன்சிவனுக்கு சமமானவர்EswaranEqual to Lord Shiva
ஈஸ்வர்கடவுள் போன்றவர்EswarLike God
உண்மைவிரும்பிஉண்மையுள்ளவர்UnmaivirumbiFaithful
உண்மைவிளம்பிஉண்மையுள்ளவர்UnmaivilambiFaithful
உதயகுமார்உதய சூரியன் போன்றவர்UthayakumarUdaya is like a sun
உதயசூரியன்உதயும் சூரியன் போன்றவர்UthayasuriyanThe hell is like a sun
உதயமூர்த்திவெற்றியாளர்UthayamoorthiWinner
உதயன்நம்பிக்கை உடையவர்UdhayanBeliever
உத்தமன்உண்மையுள்ளவர்UtthamanFaithful
உமாசங்கர்சிவனுக்கு சமமானவர்UmashankarEqual to Lord Shiva
உமாபதிசிவனுக்கு சமமானவர்UmabathyEqual to Lord Shiva
உமாபிரசாந்த்பார்வதியின் ஆசி பெற்றவர்UmaprasanthHe is blessed with Parvati
உருத்திரநாதன்சிவபிரானுக்கு ஒப்பானவர்UrutthiranathanHe is like Sivapriyan
உருத்திரன்சிவபிரானுக்கு ஒப்பானவர்UrutthiranHe is like Sivapriyan
உலகநாதன்உலகின் தலைவர்UlakanathanThe head of the world
உலகப்பன்உலகை உருவாக்கியவர்UlagappanCreator of the world
உலகமுத்துஉலகத்தின் முத்து போன்றவர்UlakamutthuThe world's pearl
உலகரசன்உலகின் அரசர் போன்றவர்UlakarasanLike the king of the world
உலகரத்தினம்உலகத்தின் ரத்தினம் போன்றவர்UlakaratthinamLike a gem of the world
உலகன்உலகம்UlakanWorld
உலமாறன்துணிவானவர்UlamaranTunivanavar
ஊமையப்பன்கடவுள் சிவனுக்கு சமமானவர்oomaiyappanGod is equal to Lord Shiva
ஊமையவன்கடவுள் சிவனுக்கு சமமானவர்oomaiyavanGod is equal to Lord Shiva
எழிலேந்திஅழகானவர்Ezhilenthi
Beauty
எழில்மணிஅழகானவர்EzhilmaniBeauty
எழில்வாணன்அழகானவர்EzhilvananBeauty
எழிலமுதன்அழகானவர்EzhilamuthanBeauty
எழில்செல்வன்அழகானவர்EzhilselvanBeauty
எழில்அழகானவர்EzhilBeauty
எழில்குமரன்அழகிய ஆண்மகன் போன்றவர்EzhilkumaranLike a beautiful man
எழில்வேந்தன்அழகின் அரசர் போன்றவர்EzhilvendhanLike king of beauty
எழிலரசன்அழகின் அரசர் போன்றவர்EzhilarasanLike king of beauty
எளிசைசெல்வன்இசையின் தலைவர்EzhisaiselvanThe leader of music
ஏகன்இரக்கமுள்ளவர்yeganMerciful
ஏழுமலைஏழு மலைகளின் சக்தி உடையவர்ElumalaiHe has the power of the seven mountains
எழிலன்புசக்தி, தைரியமானவர்EzhilanbuPower  and  courageous
எழிலோவியன்சக்தி, தைரியமானவர்EzhiloviyanPower  and  courageous
எழில்நிலாசுயஒழுக்கம் உடையவர்EzhiilnilaSelf-contained
எழிலின்பன்நெகிழ்வானவர், அறிவு உடையவர்EzhilinbanFlexible  and  knowledgeable
ஏகாம்பரம்வானம் போன்றவர்EakambaramHe is like a sky
ஒப்பில்லன்இணையற்ற ரத்தினம் போன்றவர்OppillanHe is like an unparalleled gem
ஒப்பில்லாமணிஇணையற்ற ரத்தினம் போன்றவர்OppillamaniHe is like an unparalleled gem
ஒரிஅறப்பண்பு கொண்ட அரசர்OreCharismatic king
ஓம்பிரகாஷ்ஓங்காரத்தின் பிரகாசம்OmprakashThe brightness of anchor
ஓவியன்கலையில் வல்லுனர்OviyanExpert in art

 

இந்து ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்:

அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *