இந்து ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- த , தா , தி , தீ , து , தூ , தெ , தே , தை , தொ , தோஇந்து ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்

த , தா , தி , தீ , து , தூ , தெ , தே , தை ,  தொ , தோ

Name in TamilMeaning in TamilName in EnglishMeaning in English
தங்கசாமிவிலைமதிப்பற்றவர்ThangasamiValuable
தங்கதுரைவிலைமதிப்பற்றவர்ThangadhuraiValuable
தங்கபாலன்விலைமதிப்பற்றவர்ThangabalanValuable
தங்கபாலுவிலைமதிப்பற்றவர்ThangabaluValuable
தங்கப்பன்விலைமதிப்பற்றவர்ThangappanValuable
தங்கப்பன்சாமிகடவுள் முருகனின் பெயர்ThagappansamiGod is the name of Murugan
தங்கமணிவிலைமதிப்பற்றவர்ThangamaniValuable
தங்கமாரியப்பன்விலைமதிப்பற்றவர்ThangamariyappanValuable
தங்கமுத்துவிலைமதிப்பற்றவர்ThangamuthuValuable
தங்கம்விலைமதிப்பற்றவர்ThangamValuable
தங்கரசன்விலைமதிப்பற்றவர்ThangarasanValuable
தங்கையன்விலைமதிப்பற்றவர்ThangaiyanValuable
தசரதன்ராமனின் தந்தையின் பெயர்DhasarathanRama's father's name
தணிகாச்சலம்கடவுள் முருகனின் பெயர்ThanikachalamGod is the name of Murugan
தண்டபாணிகடவுள் முருகனின் பெயர்ThandapaniGod is the name of Murugan
தண்டாயுதபாணிகடவுள் முருகனின் பெயர்ThandayudhapaniGod is the name of Murugan
தமிழரசன்தமிழை நன்கு கற்று தேர்ந்தவர்TamilarasanHe learned Tamil
தமிழழகன்அழகானவர்TamilalaganBeauty
தமிழன்தமிழை நேசிக்கும் ஒருவர்TamilanA person who loves Tamil
தமிழினியன்இனிமையானவர்TamiliniyanCool
தமிழின்பன்மகிழ்ச்சி உடையவர்TamilinpanHe is happy
தமிழெழிழன்அழகான தமிழ்TamilelilanBeautiful Tamil
தமிழேந்திதமிழை நன்கு கற்று தேர்ந்தவர்TamilenthiHe learned Tamil
தமிழொழிதமிழின் ஒளி போன்றவர்TamiloliLike the light of Tamil
தமிழ்செல்வன்வளமானவர்ThamilselvanProsperous
தமிழ்ச்செல்வன்வளமானவர்ThamilcshelvanProsperous
தமிழ்தாசன்தமிழை நேசிக்கும் ஒருவர்TamilthashanA person who loves Tamil
தமிழ்நம்பிதன்னம்பிக்கை உடையவர்TamilnampiSelf-confident
தமிழ்நாதன்அழகான தமிழ்TamilnathanBeautiful Tamil
தமிழ்மகன்தமிழின் மகன் போன்றவர்Thamizh MaganLike a son of Tamil
தமிழ்மணிதமிழிற்கு மாணிக்கம் போன்றவர்TamilmaniGem like a tamil
தமிழ்விரும்பிதமிழை நேசிக்கும் ஒருவர்TamilvirumpiA person who loves Tamil
தயாகர்கருணை உள்ளம் கொண்ட சிவன் போன்றவர்ThayakarHe is like a Lord of Grace
தயாசங்கர்கருணை உள்ளம் கொண்ட சிவன் போன்றவர்ThayasankarHe is like a Lord of Grace
தயாநிதிதாராள மனம் படைத்தவர்ThayanithiGenerous
தயாளன்இளகிய மனம் உடையவர்ThayalanIs soft-hearted
தயானந்த்விருப்பமுடையவர்DhayanandhDesirability
தர்மராஜ்உதவுபவர், விருப்பமுடையவர்DharmarajHelper  ,  willing
தர்மேந்திதரன்உதவுபவர், விருப்பமுடையவர்DharmendhiranHelper  ,  willing
தர்மதேவன்நீதியரசர்DharmadhevanJustice
தர்மன்தானம் கொடுப்பவர்DharmanDonor
தர்மாநீதி, கடமை உணர்ச்சி உடையவர்DharmaJustice  and  duty
தர்மேந்திராதர்மத்தின் அரசர், நீதியின் தலைவர்DharmendhiraThe King of Dharma  ,  the Leader of Justice
தவபாலன்கடவுளின் வரம் பெற்றவர்DhavabalanGod's boon
தவமகன்கடவுளின் வரம் பெற்றவர்DhavamaganGod's boon
தவமணிகடவுளின் வரம் பெற்றவர்thavamaniGod's boon
தளபதிஒரு குழுவின் தலைவர்thalapathiThe leader of a group
தனஞ்சயன்செல்வத்தை வெல்பவர்DhananjayanHe will win wealth
தனராஜ்குபேரனின் பெயர்DhanarajKubera's name
தர்மலிங்கம்உதவுபவர்DharmalingamAssisting
தாசரதிராமனின் பெயர்DhasarathiRaman's name
தாமரைகண்ணன்தாமரை மலருக்கு ஒப்பானவர்ThamaraikannanLike a Lotus blossom
தாமரைசெல்வன்தாமரை மலருக்கு ஒப்பானவர்ThamaraiselvanLike a Lotus blossom
தாமரைவாணன்தாமரை மலருக்கு ஒப்பானவர்ThamaraivananLike a Lotus blossom
தாமோதரன்கணபதியின் பெயர்ThamodharanThe name of the couch
தாயன்பன்தாயின் மீது அன்பு உடையவர்ThayanbanHe loves the mother
தாயுமானவன்பண்டைய கவிஞர்ThayumanavanAncient poet
தியாகசுந்தர்தியாக உள்ளம் கொண்டவர்ThiyagasundharThe soul of the soul
தியாகராஜன்தியாகத்தின் அரசன் போன்றவர்ThiyagarajanHe is like a king of sacrifice
தியாகராஜ்தியாக உள்ளம் கொண்டவர்ThiyagarajThe soul of the soul
திருமரியாதைக்குரியவர்ThiruRespectable
திருச்செல்வன்மதிப்பு மிக்கவர், செல்வம் நிறைந்தவர்ThiruselvanValuable  ,  wealthy
திருஞானம்அறிவு உடையவர்ThirunanamKnowledgeable
திருப்பதிவெங்கடேஸ்வரரின் பெயர்ThirupahtiVenkateswara's name
திருமணிமுத்து போன்றவர்ThirumaniLike a pearl
திருமலைவெங்கடேஸ்வரனின் இருப்பிடம்ThirumalaiVenkateshwaran's location
திருமால்வெங்கடேஸ்வரனுக்கு சமமானவர்ThirumalVenkateswara is equal
திருமுருகன்கடவுளுக்கு நிகரானவர்ThirumuruganHe is like God
திருமூர்த்திகடவுளுக்கு சமமானவர்ThirumoorthyEqual to God
திவாகரன்சூரியனுக்கு நிகரானவர்ThivakaranIs equal to the sun
திவாகர்சூரியன் போன்றவர்ThivakarLike the sun
தினகரன்திறமையானவர்ThinakaranAccomplished
தினகர்திறமையானவர்ThinakarAccomplished
தினேஷ்சூரியன் போன்றவர்DhineshLike the sun
தினேஷ் குமார்சூரியன் போன்ற ஆண்மகன்Dhinesh KumarThe sun is like a man
துருவன்துருவ நட்சத்திரம் போன்றவர்ThuruvanLike a polar star
துரைதலைவர் போன்றவர்DuraiLike a leader
துரைசிங்கம்தலைவர் போன்றவர்DuraisingamLike a leader
துரைசெல்வம்மதிப்புமிக்க தலைவர் போன்றவர்DuraiselvamLike a respectable leader
துரைபாண்டிதலைவர் போன்றவர்DuraipantiLike a leader
துரைமுருகன்சண்முகனின் பெயர்DuraimuruganSunshine's name
துரையன்தலைவர் போன்றவர்DuraiyanLike a leader
துரைராஜ்மதிப்புமிக்க அரசர் போன்றவர்DurairajLike a valuable king
துளசிஒப்பில்லாதவர்ThulasiIncomparable
துளசிமணிதூய்மையானவர்ThulasimaniPure
துளசிராமன்கடவுளின் பெயர் கொண்டவர்ThulasiramanGod's name
தூயமணிதூய்மையானவர்;ThuyamaniPure  ;
தூயவன்தூய்மையானவர்ThuyavanPure
தென்றலரசன்இனிமையானவர்ThendralarasanCool
தென்றல்வாணன்இனிமையானவர்ThendralvananCool
தென்னப்பன்இனிமையானவர்ThennappanCool
தென்னரசன்இனிமையானவர்ThennarasanCool
தென்னவன்இனிமையானவர்ThennavanCool

 

இந்து ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்:

அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]


1 thought on “இந்து ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- த , தா , தி , தீ , து , தூ , தெ , தே , தை , தொ , தோ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *