இந்து பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌஇந்து பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – க , கா , கி , கீ, கு , கூ , கெ , கே , கை , கொ , கோ , கௌ

Name in TamilMeaning in TamilName in EnglishMeaning in English
கண்ணம்மாள்விலைமதிப்பற்ற கண்கள் போன்றவள்KannammalShe is like precious eyes
கண்மணிமுத்து போன்ற கண் உடையவள்KanmaniWearing like a pearl
கமலராணிதாமரை போன்றவள்KamalaraniLike a lotus
கமலவேணிதாமரை போன்ற கண்கள் உடையவள்KamalaveniLotus is like eyes
கமலாகடவுள் லட்சுமிக்கு சமமானவள்KamalaGod is equal to Lakshmi
கமலாட்சிதாமரை போன்ற கண்கள் உடையவள்KamalatchiLotus is like eyes
கமலாஸ்ரீதாமரை போன்றவள்KamalasriLike a lotus
கயலரசிஅழகிய கண்கள் உடையவள்KayalarasiBeautiful eyes
கயலிஅழகானவள்KayaliBeautiful
கயல்அழகானவள்KayalBeautiful
கயல்செல்விஅழகிய கண்கள் உடையவள்KayalselviBeautiful eyes
கயல்விழிஅழகிய கண்கள் உடையவள்KayalvizhiBeautiful eyes
கருணபாரதிஇரக்கம், கருணை உள்ளவள்KarunaparathiMercy  ,  grace humble at
கருணலட்சுமிஇரக்கம், கருணை உள்ளவள்KarunalatchumiMercy  ,  grace humble at
கருணாஇரக்கம், கருணை உள்ளவள்KarunaMercy  ,  grace humble at
கருணாஸ்ரீஇரக்கம், கருணை உள்ளவள்KarunasriMercy  ,  grace humble at
கலாகலை போன்றவள்KalaArt like
கலாபாரதிகலையின் அழகு உடையவள்KalaparathiThe beauty of art
கலாப்ரியாகலை போன்றவள்KalapriyaArt like
கலாமணிகலையின் அழகு உடையவள்KalamaniThe beauty of art
கலாவதிகலைஞர் போன்றவள்KalavathiArtist is like
கலாஸ்ரீகலையின் அழகு உடையவள்KalasriThe beauty of art
கலைகலை நயம் உள்ளவள்KalaiArtistic
கலைசெல்விகலை நயம் உள்ளவள்KalaiselviArtistic
கலைதேவிகடவுள் சரஸ்வதிக்கு சமமானவள்KalaideviGod is equal to Saraswati
கலைபாரதிகடவுள் சரஸ்வதிக்கு சமமானவள்KalaibarathiGod is equal to Saraswati
கலைப்ரியாகலையின் இளவரசி போன்றவள்KalaipriyaLike a princess of art
கலைமணி முத்து போன்ற கலை உடையவள்KalaimaniThe pearl is like art
கலைமலர் மலர் போன்ற கலை உடையவள்KalaimalarFlower is like an art
கலைமொழிகலையின் மொழி போன்றவள்KalaimoliThe language of the art is like
கலையரசி கலையின் இளவரசி போன்றவள்KalaiyarasiLike a princess of art
கலையழகி கலை அழகுடையவள்KalaiyalagiArtistic
கலைவாணிகடவுள் சரஸ்வதிக்கு சமமானவள்KalaivaniGod is equal to Saraswati
கல்பனாமானோபாவனை உடையவள்KalpanaHas a manopan
கல்யாணிமங்களகரமானவள்KalyaniMankalakaramanaval
கவிகவிதை போன்றவள்KaviLike poetry
கவிதாகவிதை போன்றவள்KavithaLike poetry
கவிதாதேவிகவிதையின் அழகு உடையவள்KavithadeviBeauty of the poem
கவிதாப்ரியாகவிதையின் அழகு உடையவள்KavithapriyaBeauty of the poem
கவிதாலட்சுமிகவிதை போன்றவள்KavithalakshmiLike poetry
கவிதாஸ்ரீகவிதை போன்றவள்KavithasriLike poetry
கவிநிலாஅழகிய நிலா போன்றவள்KavinilaShe is like a beautiful moon
கவிபாரதிகவிதையின் அரசி போன்றவள்KavibarathiLike a queen of poetry
கவிப்ரியாகவிதையின் அரசி போன்றவள்KavipriyaLike a queen of poetry
கவிமலர்அழகிய மலர் போன்றவள்KavimalarBeautiful flower
கவியரசிகவிதையின் அரசி போன்றவள்KaviyarasiLike a queen of poetry
கவிலட்சுமிகவிதையின் அழகு உடையவள்KavilakshmiBeauty of the poem
கவினாகவிதையின் அழகு உடையவள்KavinaBeauty of the poem
கற்பகலட்சுமிநற்குணமுடையவள்KarpakalakhsmiNarkunamutaiyaval
கற்பகம்நல்ல குணமுடையவள்KarpagamGood character
கனகப்பிரியாதங்கத்தில் பிரியமிக்கவள்KanakappiriyaGold is delighted
கனகப்ரியாதங்கம் போல் அழகு உடையவள்KanakapriyaShe is like gold
கனகமணிதங்கம் போன்றவள்KanakamaniGold is like
கனகலட்சுமிதங்கம் போல் அழகு உடையவள்KanakalakhsmiShe is like gold
கனகாதங்கம் போன்றவள்KanakaGold is like
கனிஇனிமையானவள்KaniSweet
கனிப்ரியாஇனிமையானவள்KanipriyaSweet
கனிமொழி இனிமையான மொழிKanimozhiSweet language
கனியமுதுஇனிமையானவள்KaniyamuthuSweet
கஜலஷ்மிகடவுள் லஷ்மிக்கு சமமானவள்KajalashmiGod is equal to Lakshmi
கஸ்தூரிநல்ல மனம் கொண்டவள்KasdhuriGood minded
காஞ்சனாதங்கம் போன்றவள்KanchanaGold is like
காஞ்சிஓரணி, பூ போன்றவள்KanjiOrin  ,  like a flower
காதம்பரிதெய்வம் போன்றவள்KathampariGoddess
காதம்பினிமேகங்களின் அழகுக்கு ஒப்பாக திகழ்பவள்KathampiniShe looks like the beauty of the clouds
காந்திமதிஒளியுள்ளவள்GandhimathiOliyullaval
காந்தினிமணம் உடையவள்GandiniIs fragrant
காமாட்சிதாமரை போன்ற கண்கள் உடையவள்KamakshiLotus is like eyes
கார்த்திகாநட்சத்திரத்தின் பெயர் கொண்டவள்KarthikaHas star name
கார்த்திகாதேவிகடவுள் போன்றவள், நட்சத்திரத்தின் பெயரை கொண்டவள்KarthikadeviLike God  , is the  name of the star
கார்விழி கருமையான கண்கள் உடையவள்KarviliHas dark eyes
காவிரிவளமானவள், ஜீவ ஆற்றினைக் குறிக்கும் பெயர்KaviriThe fertile  ,  the name of the living beings
காவேரிஓர் ஆறுKaveriA river
காவ்யாஅழகிய இளமகள்KavyaBeautiful youngsters
காளியம்மாகடவுள் போன்றவள்KaliyammaGod is like
கிரண்ஜோதிஒளிமிக்க கதிர்கள் போன்றவள்KiranjothiIt is like light rays
கிருத்திகாநட்சத்திர வகைகளுள் ஒருவளாகத் திகழ்பவள்KirutthikaOne of the star types
கிருபாஷினிகடவுளின் ஒளி உடையவள்KirupashiniGod's light is light
கிருஷ்ணப்ரியாகடவுள் கிருஷ்ணர் போன்றவள்KrishnapriyaGod is like Krishna
கிருஷ்ணவேனிகிருஷ்ணருக்கு ஒப்பானவள்KrishnaveniHe is like Krishna
கீமயாஅதியசமானவள்KimayaAtiyacamanaval
கீர்த்தனாகவிதை போன்று அழகுடையவள்KeerthanaLike poetry
கீர்த்திகவிதை போன்று அழகுடையவள்KeerthiLike poetry
கீர்த்திகாபிரபலமானவள்KeerthikaWas popular
கீர்த்திசெல்விபிரபலமானவள்KirtthiselviWas popular
குணசுந்தரிஅழகிய மனபான்மை உடையவள்KunasunthariBeautiful minded
குணவதிநேர்மையானவள்KunavathiIs honest
குணாநல்ல குணம் உடையவள்GunaGood quality
குமுதமலர்குமுதம் மலர் போன்ற அழகுKumuthamalarThe beauty of the bubble flower
குமுதாகுமுதம் மலர் போன்ற அழகுடையவள்KumuthaA beautiful flower like a flower
குமுதினி அழகுடையவள்KumuduneeAlakutaiyaval
குயிலிஇனிமையான குரல் உடையவள்KuyiliSweet voice
குயில்குயில் போன்ற இனிமையான குரல் உடையவள்KuilLike the cue is a sweet voice
குயில்மொழிகுயில் போன்ற இனிமையான குரல் உடையவள்KuyilmoliLike the cue is a sweet voice
குழலிஅழகிய கூந்தல் உடையவள்KulaliBeautiful hair
குறலரசிஇனிமையான குரல் உடையவள்KuralarasiSweet voice
குறிஞ்சிகுறிஞ்சி மலர் போன்றவள்KurinjiLike a purple flower
கூந்தலெழிலி அழகுடையவள்KoonthaleliliAlakutaiyaval
கூந்தலெழில்கூந்தல் அழகிKoonthalezhilHair beauty
கூர்மதிதிறமையானவள்KoormathiTalented.Otherwise
கொடிமுல்லைமுல்லையின் கொடி போன்றவள்KodimullaiLike a flag of mull
கொற்றவைதுர்கைக்கு சமமானவள்KottravaiEqual to Durg
கொற்றவைச்செல்விகொன்றைமரத்தின் பெண்KottravaiselviGirl of konster
கொன்றைநிதிகொன்றைமரம் போல் அருள்பவள்KonrainithiLike a horn
கொன்றைமதிகொன்றைமரம் போன்று அறிவுடையவள்KonraimathiWise like a stump
கொன்றையரசிகொன்றைமரத்தின் அரசிKonraiyarasiThe queen of concrete tree
கோகிலபிரியாகுயில் போன்றவள்KokilapiriyaLike cuckoo
கோகிலவாணிமயில் போன்ற இனிமையான குரல்KokilavaniSweet voice like peacock
கோகிலவேணிமயில் போன்ற இனிமையான குரல்KokilaveniSweet voice like peacock
கோகிலாமயில் போன்ற இனிமையான குரல் உடையவள்KokilaThe peacock is a sweet voice
கோடிஸ்வரிசெல்வம் உடையவள்KoteeshwariWealthy
கோதாவரிஆற்றின் பெயர் கொண்டவள்GodhavariThe name of the river
கோபிகாஇடையர் என்று பொருள்gopikaMean
கோபிகாஸ்ரீஇடையர் என்று பொருள்gopikasriMean
கோமதிஅழகில் ராணி போன்றவள்GomathiLike a queen in beauty
கோமலாநுட்பமானவள்KomalaNutpamanaval
கோவர்த்தினிகருணை உள்ளவள்KovartthiniGracious
கோவிந்தினிகடவுள் வெங்கடேஸ்வரின் நம்மவள்KovinthiniGod is of Venkateswara

இந்து பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்:

அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]


2 thoughts on “இந்து பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *