கிருத்துவ ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- ப , பா , பி, பீ, பு , பூ , பெ , பே , பை , பொ , போ
கிருத்துவ ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- ப , பா , பி, பீ, பு , பூ , பெ , பே , பை , பொ , போ
Name in English | Meaning in Tamil | Meaning in English |
---|---|---|
Pablo | சிறியவர் | Younger |
Patton | வாரியார் நகரம் என்பதைக் குறிக்கும் | The city of the Warrior marks |
Paull | ஒரு சிறிய அல்லது எளிய மனிதர் | A little or a simple man |
Pavel | சிறியவர், தாழ்மையானவர் | Smaller , humble |
Barnabas | தீர்க்கதரிசனத்தின் குமாரர் | The sons of prophecy |
Bud | தேவ தூதர் | The messenger |
Barolt | உடலில் உள்ள முக்கிய நரம்பைக் குறிக்கும் | The main narampaik body representing |
Burton | ராஜாவின் கோட்டை | The king's castle |
Baron | போர்வீரர்களின் தலைமை அதிகாரி | Head of the warriors |
Pattrick | மனிதர் | Man |
Parish | குரு போன்ற அறிவு உடையவர் | He has knowledge like Guru |
Pascal | பஸ்கா பண்டிகை என்பதைக் குறிக்கும் | Passover, which marks the |
Palmer | பேரீச்ச அணிந்த யாத்ரீகர் | Pilate wearing pilgrim |
Parkin | பொதுவாக ஒரு மென்மையானவர் | Usually a gentleman |
Barabbas | தந்தையின் மகன் | Father's son |
Barak | மின்னலைப் போன்றவர், இடி முழக்கம் போன்றவர் | Like lightning , thunder -bolt like |
Phil | புதிய ஏற்பாட்டில் ஒரு புத்தகம் என்பதைக் குறிக்கும் | A book in the New Testament |
Philomena | பிரியமானவர் | Approved! |
Picton | மலையின் உச்சியில் உள்ள நகரம் என்பதைக் குறிக்கும் | The city at the top of the hill represents the city |
Pierson | பீட்டரின் குமாரர் | The son of Peter |
Pitney | வலிமையான மனபலத்தாலான மனிதனின் தீவு | The island of a strong man |
Pius | நல்லோர்களின் ஆசி பெற்றவர் | He is blessed with good people |
Beacher | பீச் மரம் மூலம் வாழ்கிறவர் என்பதைக் குறிக்கும் | Person living with beech wood stands |
Burgess | ஒரு நகர குடிமகன் | A city citizen |
Bruce | புதர்ச்செடிகளில் அமைத்திருந்த பழைய கூடு | Old shell set in shrubs |
Besil | ராஜா போன்றவர் | Like a king |
Benedict | பாக்கியம் செய்தவர் | Blessed |
Belton | களம் நகரம் என்பதைக் குறிக்கும் | The domain represents the city |
Menahem | கேடகத்தோடுடைய மனிதர் | A man with shield |
Benton | சதுப்புநில பண்ணை என்பதைக் குறிக்கும் | The swamp water mark |
Bernard | நெகிழ்வற்ற உறுதியுடையவர் | Flexible determination |
Bert | பிரகாசமாக திகழ்பவர் | Bright |
Felix | பாக்கியவான்கள், செல்வச் செழிப்பானவர் | Blessed are the rich and prosperous |
Festus | கற்றலில் இனிமை, திருவிழா, செல்வச் செழிப்பானவர் | Sweet , festive , rich in learning |
Benjamin | வலது கை குமாரர் என்பதைக் குறிக்கும் | The right hand represents the son |
கிருத்துவ ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்
[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], [ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]
மிகவும் பிரபலமான ஆண் தலைவர்களின் பெயர்கள் மற்றும் பொருள்
மிகவும் பிரபலமான பெண் தலைவர்களின் பெயர்கள் மற்றும் பொருள்
இந்து ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்
சமஸ்கிருதம் ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்