சமஸ்கிருதம் ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- ந , நா , நி , நீ , நு, நூ , நெ , நே , நை , நொ , நோசமஸ்கிருதம் ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- ந , நா , நி , நீ , நு, நூ , நெ , நே , நை , நொ , நோ

Name in TamilMeaning in TamilName in EnglishMeaning in English
நகுல்பாண்டவர்களின் ஒருவர் பெயர்NagulThe name of the Pandavas
நகுல் பாண்டவர்களில் ஒருவர்NagulOne of the Pandavas
நக்கீரன்சிறந்த கவிதையாளர்NakkeeranGreat poet
நடராஜன்நடனத்தில் சிறந்தவர்NatarajanThe best in the dance
நடல் அதிர்ஷ்டம் நிறைந்தவர்NatalFortunate
நடேஷ் மன்னர் போன்றவர்NateshLike king
நட்வர் கிருஷ்ணர் போன்றவர்NatvarLike Krishna
நதிர் உச்சம் அடைந்தவர்NadhirThe peak
நதின் ஆறுகளின் இறைவன்NadhinLord of the rivers
நதிஷ் பெருங்கடல் போன்றவர்NathisLike the ocean
நந்தகிசோர்கடவுள் கிருஷ்ணருக்கு ஒப்பானவர்NanthakishoreGod is like Krishna
நந்தகுமார்கடவுள் கிருஷ்ணருக்கு ஒப்பானவர்NandhakumarGod is like Krishna
நந்தகோபால்கடவுள் கிருஷ்ணருக்கு ஒப்பானவர்Nandha GopalGod is like Krishna
நந்தன் மகிழ்வளிப்பவர்NandhanPleasing
நந்தாமகிழ்ச்சி உடையவர்NandhaHe is happy
நந்தி தேவி துர்கைக்கு சமமானவர்NandhiDevi is equal to Durga
நந்தின் மகிழ்ச்சியானவர்NanthinHappy
நந்து சந்தோசமானவர்NandhuHappiness
நபித் அச்சமற்றவர்NapithFearless
நபிபோமணி சூரியன் போன்றவர்NabipomaniLike the sun
நபிஜ் பிரம்மனை போன்றவர்NapijLike a Brahmin
நமஸ்யு தலைவணங்குபவர்NamasyuCretinism
நமித் நன்மை செய்பவர்NamithThe beneficent
நமிஷ் விஷ்ணு போன்றவர்NamishLike Vishnu
நம்பி நம்பிக்கை உடையவர்NambiBeliever
நரசிம்மன்கடவுளுக்கு நிகரானவர்NarasimhanHe is like God
நரசிம்ஹா விஷ்ணு அவதாரம் போன்றவர்NaramsimhaVishnu is like the incarnation
நரஹரி விஷ்ணுக்கு நிகரானவர்NarahariIs equal to Vishnu
நருண் ஆண்களின் தலைவர்NarunThe head of the men
நரேந்தர்கடவுள் போன்றவர்NarendharLike God
நரேந்திரன்கடவுள் போன்றவர்NarendhiranLike God
நரேந்திராஆண்களின்; அரசன் போன்றவர்NarendhiraMales  ;  Like king
நரேன்துணிச்சல் உடையவர்NarainDaring
நரேஷ்கடவுளுக்கு ஒப்பானவர்NareshHe is like God
நரேஷ் அரசர் போன்றவர்NareshLike king
நரேஷ்குமார்கடவுளுக்கு ஒப்பானவர்NareskumarHe is like God
நலின் தாமரை போன்றவர்NalinLike a Lotus
நவதீப்ஒளி உடையவர்NavathipIs light
நவதீப் சரண்ஒளிமிக்கவர்Navdeep SaranLaser
நவனீதன்பளப்பளபானவர்NavanithanPalappalapanavar
நவனீத்பளப்பளபானவர்NavanithPalappalapanavar
நவனீஷ்ஒளி உடையவர்NavanishIs light
நவின்சந்திரன்புதுமை என்ற பொருள்NavincanhtiranMeans innovation
நவீன்புதியவர்NaveenNewborn
நவீன்குமார்புதுமை என்ற பொருள்Naveen KumarMeans innovation
நவ்ரங்அழகானவர்NavrangBeauty
நனக் சீக்கியர்கள் குழு குருNanakSikh group is Guru
நாகபுஷ்னம் சிவன் போன்றவர்NakapushnamLike Lord Shiva
நாகராஜ்சிவனுக்கு ஒப்பானவர்NagarajHe is like the Lord
நாகர்ஜுன்பாம்புகளில் சிறந்தவர்NakarjunThe snakes are the best
நாயக்நாயகன் போன்றவர்NaikLike a man
நாராயண்விஷ்ணுக்கு நிகரானவர்NarayanIs equal to Vishnu
நிகிலேஷ்எல்லா வல்ல கடவுள் போன்றவர்NikileshEverybody is like God
நிகில்முழுமையானவர்NikhilComplete
நிதின்நல்வழி காட்டுபவர்NithinGoodwill
நிதின் குமார்நல்வழியில் அரசாளும் மன்னர் போன்றவர்Nithin KumarHe is like a king who rules in good condition
நித்தேஷ்நல்வழி காட்டுபவர்NittheshGoodwill
நிமிஷ்நொடிகளில் வேலையை முடிப்பவர்NimishHe will complete the job in seconds
நிரஞ்சன்சிவன் போன்றவர்NiranjanLike Lord Shiva
நிர்பாய்அச்சமற்றவர்NirpayFearless
நிர்மல்தூய்மையானவர்NirmalPure
நிவாஸ்உறைவிடம்NiwashLodging
நிஷாந்த்விடியல் பொழுதுNishanthWhen dawn

சமஸ்கிருதம் ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்

அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], [ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *