|

சமஸ்கிருதம் பெண்குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- த , தா , தி , தீ , து , தூ , தெ , தே , தை , தொ , தோ

சமஸ்கிருதம் பெண்குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- த , தா , தி , தீ , து , தூ , தெ , தே , தை , தொ , தோ

Name in TamilMeaning in TamilName in EnglishMeaning in English
தச்ஷினாதிறமைமிக்கவள்dhakshinaTiramaimikkaval
தமயந்திநளனின் மனைவி பெயர்DhamayanthiNalan's wife's name
தமன்னாவிருப்பம் உடையவள்ThamannaWilling
தயமணிஇரக்கம் உடையவள்ThayamaniCompassionate
தயமயிஇரக்கம் உடையவள்ThayamayiCompassionate
தயவந்திஇரக்கம் உடையவள்ThayavanthiCompassionate
தயனிதாஒப்பந்தம் செய்பவள்TahyanithaThe contractor
தயஸ்ரீபிரமாதமான ஆசிரியர் போன்றவள்ThayasriLike a great teacher
தயாஇரக்கம் உடையவள்DhayaCompassionate
தயிதாஅன்பானவள்ThayithaKind-hearted
தருணாஇளம்பெண்Tharunayoung lady
தருணிஇளம்பெண்Tharuniyoung lady
தர்ஷாபார்ப்பவள்TharsaParppaval
தர்ஷிநிலவொளி போன்றவள்TharsiLike a moonlight
தர்ஷிகாமனதால் உணர்பவள்TharsikaMindset
தர்ஷிதாபார்ப்பவள்TharsithaParppaval
தர்ஷினிஆசிப்பெற்றவள்TharsiniAcipperraval
தர்ஷினிஆசி பெற்றவள்TharsiniBlessed with blessing
தர்ஷினிகாஆசிப்பெற்றவள்TharsinikaAcipperraval
தனஸ்ரீபாடலின் ராகம் போன்றவள்DhanashreeThe song is like a raga
தனிகாகயிறுThanikaTow
தனிமாமெல்லியமானவள்ThanimaMelliyamanaval
தனிரிகாஒரு மலர் போன்றவள்ThanirikaIt's like a flower
தனுஅழகானவள்DhanuBeautiful
தனுஜாமகள்ThanujaDaughter
தனுஜாஸ்ரீமகள்ThanujasriDaughter
தனுஸ்ரீஅழகானவள்ThanushreeBeautiful
தன்மயாஏற்று கொள்பவள்ThanmayaAcceptance
தன்மயிபரவசமிக்கவள்ThanmayiParavacamikkaval
தன்யஸ்ரீசிறந்தவள்ThanyasriGreat
தன்யாசிறந்தவள்DhanyaGreat
தன்விசெல்வம் நிறைந்தவள்ThanviWealthy
தன்ஷிகாராணி போன்றவள்ThansikaLike a queen
தாரகினிஇரவின் நட்சத்திரம் போன்றவள்TharakiniLike a star of the night
தாரகேஷ்வரிபார்வதி போன்றவள்TharakeswariParvathi is like
தாரணி பூமியைத் தாங்குபவள்TharaniShe is the Earth
தாராநட்சத்திரம் போன்றவள்TharaLike a star
தாரிகாபூமி போன்றவள்TharikaLike the earth
தாரிணிபார்வதிக்கு ஒப்பானவள்ThariniParvathi is like
தாருஅழகிய கிளைகள் உடைய மரம் போன்றவள்TharuShe is like a tree of beautiful branches
தாருணிஅழகிய இளமகள்TharuniBeautiful youngsters
தாருணிகாஅழகிய இளமகள்TharunikaBeautiful youngsters
தாருணிமாஅழகிய இளமகள்TharunimaBeautiful youngsters
தாருலதாகொடி போல் படர்ந்து இருப்பவள்TharulathaLike a flag
தான்யலட்சுமிதேவி போன்றவள்ThanyalakshumiLike goddess
தாணிதூய்மையானவள்ThaniPure
துர்காதுர்கா தேவி போன்றவள்DurgaLike Durga Devi
துர்காதேவிதுர்கைக்கு சம்மானவள்DurgadeviDurga
துர்கேஸ்வரிதுர்கா தேவி போன்றவள்DurkesvariLike Durga Devi
துளிகாபனியின் துளிர் போன்றவள்ThulikaShe's like a drops of snow
துளினாதூரிகை போன்றவள்ThulinaLike a brush
தேசனா பரிசு பெறுபவள்ThesanaThe gift
தேவகன்யா கன்னி ThevakanyaVirgo
தேவகி தெய்வீகமானவள்DhevakiTeyvikamanaval
தேவக் தெய்வீகமானவள்DhevakTeyvikamanaval
தேவங்கனாகன்னிDhevankanaVirgo
தேவமதி தெய்வீக எண்ணம் உடையவள்DhevamathiDivine thinking
தேவமயி தெய்வீக மாயை போன்றவள்DhevamayiLike a divine illusion
தேவயானி மகள் போன்றவள்Dhevayani{is  like a daughter of Krrishira
தேவலதா தெய்வீகமானவள்DhevalathaTeyvikamanaval
தேவலேக்ஹா அழகு உடையாவள்DhevalekhaBeauty sucker
தேவஸ்ரீ தெய்வீக அழகு உடையவள்DhevasriDivine beauty
தேவஷிமிதாதேவியின் புன்னகை உடையவள்DhevasimithaThe smile of the Goddess
தேவிகா தெய்வம் போன்றவள்DhevikaGoddess
தேவினாதெய்வ சக்தியை உடையவள்DhevinaPossessing divine power
தேவ்யா தேவியின் சக்தி உடையவள்DhevyaThe power of the Goddess
தேஜல் தெய்வீக சக்தி உடையவள்DhejalDivine power
தேஜஸ்வி பளபளக்கும் ஒளி போன்றவள்DhejasviIt's like a shining light
தேஜஸ்வினி பளபளக்கும் ஒளி போன்றவள்DhejasviniIt's like a shining light
தேஜாஸ்ரீ பளபளக்கும் ஒளி போன்றவள்DhejasriIt's like a shining light

சமஸ்கிருதம் பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்

[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *