சமஸ்கிருதம் பெண்குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- ந , நா , நி , நீ , நு, நூ , நெ , நே , நை , நொ , நோ
சமஸ்கிருதம் பெண்குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- ந , நா , நி , நீ , நு, நூ , நெ , நே , நை , நொ , நோ
Name in Tamil | Meaning in Tamil | Name in English | Meaning in English |
---|---|---|---|
நகுலா | கடவுள் பார்வதிக்கு சமமானவள் | Nagula | God is equal to Parvati |
நக்மா | பாடல் போல் இனிமையானவள் | Nagma | The song is sweet as well |
நந்தனா | பெண்மகள் | Nandhana | Doe |
நந்தா | சிறந்த சாதனையாளர் | Nandha | Best Achievement |
நந்தி | சிவனுக்கு நிகரானவள் | Nandhi | It is similar to Lord Shiva |
நந்திகா | மகிழ்ச்சி உடையவள் | Nanthika | Happiness |
நந்திதா | மகிழ்ச்சி உடையவள் | Nandhitha | Happiness |
நந்தினி | மகிழ்ச்சி உடையவள் | Nandhini | Happiness |
நபன்யா | வானுலகை சேர்ந்தவள் | Napanya | Belong to the skyline |
நபிதா | பயமற்றவள் | Napitha | Payamarraval |
நப்யா | மையம் என்னும் பொருள் | Napya | Center |
நமிதா | பக்தி உடைவள் | Namitha | Devotion to devotion |
நம்பினி | நம்பிக்கை உடையவள் | Nampini | Trusted |
நம்யா | தலை வணங்குபவள் | Namya | Head worshiper |
நம்ரதா | அடக்கம் உடையவள் | Namratha | Calm |
நம்ரிதா | அடக்கம் உடையவள் | Namritha | Calm |
நயனா | கண்கள் | Nayana | Eyes |
நயன்தாரா | நட்சத்திர அல்லது விண்மீன் போன்ற கண்கள் உடையவள் | Nayandara | It's like a star or star-like eyes |
நவனிதா | வெண்ணெய் | Navanitha | Butter |
நவிதா | புதியவள் | Navitha | Novice |
நவினா | புதியவள் | Navina | Novice |
நவீனா | புதியவள் | Navina | Novice |
நவ்யா | புதியவள் | Navia | Novice |
நளிகா | தாமரை போன்றவள் | Nalika | Like a lotus |
நளினா | தாமரை போன்றவள் | Nalina | Like a lotus |
நிகிதா | பூமி போன்றவள் | Nikitha | Like the earth |
நிகிலா | முழுமையானவள் | Nikila | Mulumaiyanaval |
நிக்கி | சிறியவள் | Nikki | Young |
நிக்கிதா | பூமி போன்றவள் | Nikitha | Like the earth |
நிதிகா | தேவதையின் ரத்தினம் போன்றவள் | Nithika | Like the gemstone of the angel |
நிதிபா | பொன் போன்றவள் | Nithipa | Like gold |
நிதிமா | கொள்கை உடைய பெண் | Nithima | A woman with a policy |
நித்திலம் | தூய்மையானவள் | Nitthilam | Pure |
நித்யதி | தியான மனபான்மை உடையவள் | Nithyathi | Meditative |
நித்யனா | உணர்வுக்கு மதிப்பு கொடுப்பவள் | Nithyana | Giving sense of emotion |
நித்யஸ்ரீ | கடவுள் பார்வதி போன்றவள் | Nithyashree | God is like Parvati |
நித்ரா | ஆழ்ந்து யோசிக்கும் மனம் உடையவள் | Nithra | He is deeply troubled |
நிபுனா | நிபுணர் போன்றவள் | Nibuna | Like an expert |
நிமிதா | நிலையானவள் | Nimitha | Nilaiyanaval |
நிமிஷா | பிளவு வினாடி | Nimisha | Split second |
நிரஜனா | கடவுள் துர்கா | Nirajana | God is Durga |
நிருபமா | ஒப்பிடமுடியாத அழகு உடைவள் | Nirupama | Incomparable beauty is broken |
நிலருணா | விடியல் காலையின் சூரிய ஒளி போன்றவள் | Nilaruna | The sun is like the dawn of the morning dawn |
நிலஷா | வானத்தின் நிறம் | Nilasha | The color of the sky |
நிலாக்ஷி | நீல நிற கண்கள் உடையவள் | Nilaksi | Having blue eyes |
நிலாம்பரி | நீல நிற ஆடை அணிபவள் | Nilampari | Blue dress |
நிவேதிதா | கடவுளுக்கு சமர்ப்பிக்கிறேன் | Niveditha | I submit to God |
நிஜு | அனைத்தும் அறிந்தவள் | Niju | Everything is familiar |
நிஷா | இரவின் ஒளி போன்றவள் | Nisha | It's like the light of the night |
நிஷாந்தினி | மனிதாபிமானம் உடையவள் | Nisanthini | Humane |
நிஷி | இரவின் ஒளி போன்றவள் | Nishi | It's like the light of the night |
நிஷிதா | இரவின் ஒளி போன்றவள் | Nishitha | It's like the light of the night |
நிஷிதினி | இரவின் ஒளி போன்றவள் | Nishithini | It's like the light of the night |
நிஷ்தா | பக்தி உடைவள் | Nishtha | Devotion to devotion |
நிஹரிகா | சூரிய மண்டலத்திற்கு அப்பால் மேகம் போன்று தோற்றம் அளிக்கும் விண்மீன் போன்றவள் | Niharika | Beyond the solar system will look like cloud of galaxies like |
நீதா | நேர்மையானவள் | Nitha | Is honest |
நீபா | மலர் போன்றவள் | Nipa | Like a flower |
நீரஜா | தாமரை போன்றவள் | NIraja | Like a lotus |
நீரா | தண்ணீர் போல் நிறமற்றவள் | Nira | Colorless like water |
நீரு | ஒளிமிக்கவள் | Niru | Olimikkaval |
நீலப்ஜா | நீல தாமரை போன்றவள் | Nilapja | A blue lotus |
நீலன்ஜனா | நீல நிறம் | Nilanjana | Blue color |
நீலா | நீல நிறம் | Neela | Blue color |
நீலாஷ்சி | நீல கண்கள் உடையவள் | Nilasshi | Blue eyes |
நீனா | அலங்காரம் செய்பவள் | Neena | Make-up |
சமஸ்கிருதம் பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்
[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], [ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]