முஸ்லிம் பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- ந , நா , நி , நீ , நு, நூ , நெ , நே , நை , நொ , நோ
முஸ்லிம் பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- ந , நா , நி , நீ , நு, நூ , நெ , நே , நை , நொ , நோ
Name in Tamil | Meaning in Tamil | Name in English | Meaning in English |
---|---|---|---|
நஃபீலா | அல்லாஹ்வின் அன்பளிப்பு என்பதைக் குறிக்கும் | Nahpila | It is the gift of Allah |
நஃபீஸா | விலைமதிப்புள்ளவள் | Nahpisa | Vilaimatippullaval |
நஃப்சிய்யா | விலைமதிப்புமிக்கவள் | Nahpsiyya | Vilaimatippumikkaval |
நஃமா | செழிப்பானவாழ்வுள்ளவள் | Nahma | Celippanavalvullaval |
நசாஹா | தூயவள் | Nasaha | Tuyaval |
நசியா | பாதுகாப்பானவள் | Nasiya | Patukappanaval |
நசீஹா | மதிப்புமிக்கவள், ஓழுக்கமுள்ளவள் | Nasiha | Worthy , Running |
நதீதா | நிகரானவள் | Natheetha | Nikaranaval |
நதீமா | தோழி என்பதைக் குறிக்கும் | Natheema | Indicate a friend |
நத்ரா | தங்கத்துண்டு என்பதைக் குறிக்கும் | Nathra | Mark gold |
நபீசா | காரியங்கள் புரிபவள் | Napisa | Things are understandable |
நபீலா | உன்னதமானவள் | Napila | Unnatamanaval |
நபீலா | கண்ணியமானவள் | Napila | Kanniyamanaval |
நபீஹா | புத்திக்கூர்மையுள்ளவள் | Napiha | Puttikkurmaiyullaval |
நயீமா | நிம்மதியானவள் | Nayeema | Nimmatiyanaval |
நர்தீன் | மணமுள்ளச்செடி என்பதைக் குறிக்கும் | Narthin | Suggest a bouquet |
நர்ஜஸ் | மணமுள்ளச்செடி என்பதைக் குறிக்கும் | Narjash | Suggest a bouquet |
நவார் | மலர் என்பதைக் குறிக்கும் | Navar | Indicates flower |
நவால் | அன்பளிப்பு என்பதைக் குறிக்கும் | Nawal | Giving you a gift |
நவ்ரா | மலர்ந்த மலர் என்பதைக் குறிக்கும் | Navra | The flower is a flower |
நளீஃபா | தூயவள் | Nalihpa | Tuyaval |
நளீரா | நிகரானவள் | Nalira | Nikaranaval |
நஜாத் | பாதுகாப்பு தருபவள் | Najath | Security provider |
நஜாஹ் | வெற்றி என்பதைக் குறிக்கும் | Najah | Indicates success |
நஜீதா | உதவிசெய்பவள் | Najitha | Utaviceypaval |
நஜீபா | புத்திக்கூர்மையானவள் | Najipa | Puttikkurmaiyanaval |
நஜீயா | நம்பிக்கையின் பூரணமானவள் | Najiya | Perfect of hope |
நஜீரா | பொருத்தமானவள் | Najira | Fit |
நஜீஹா | வெற்றிபெற்றவள் | Najiha | Verriperraval |
நஜ்மா | நட்சத்திரம் என்பதைக் குறிக்கும் | Najma | Represents star |
நஜ்யா | வெற்றி பெற்றவள் | Najya | Successful |
நஜ்லா | பரந்த கண்கள் என்பதைக் குறிக்கும் | Najla | Broad eyes |
நஜ்லாஃ | பெரிய கண்கள் உடையவள் | Najlah | Big eyes |
நஜ்வா | இரகசியம் என்பதைக் குறிக்கும் | Najva | It's a secret |
நஜ்வான் | வெற்றி என்பதைக் குறிக்கும் | Najvan | Indicates success |
நஸிமா | தென்றல் போன்றவள் | Nasima | Like a breeze |
நஸீகா | தூய வௌ;ளி என்பதைக் குறிக்கும் | Nasika | Pure white ; Marks the window |
நஸீபா | உறவுக்காரி என்பதைக் குறிக்கும் | Nasipa | Refers to a relationship |
நஸீம் | தென்றல் போன்றவள் | Nasim | Like a breeze |
நஸீரா | உதவுபவள் | Nasira | Utavupaval |
நஸீஹா | உபதேசிப்பவள் | Nasiha | Upatecippaval |
நஸ்ரீன் | ஓருவகை மலர் என்பதைக் குறிக்கும் | Nasrin | Indicative of a flower |
நஷாமா | வலிமைமிக்கவள் | Nasama | Valimaimikkaval |
நஷிதா | உற்சாகமானவள் | Nasitha | Urcakamanaval |
நஷிமா | வீரமானவள் | Nasima | Viramanaval |
நஷிரா | பிரபலமானவள் | Nasira | Was popular |
நஹ்ருன்னிஸா | பெண்களின் நதி என்பதைக் குறிக்கும் | Nahrunnisa | It represents the river of women |
நஹ்லா | ஒரு பானம் என்பதைக் குறிக்கும் | Nahla | Represents a drink |
நாஃபிஆ | பிரயோஜனமானவள் | Nahpia | Pirayojanamanaval |
நாஃபியா | தீமை செய்ய மறுப்பவள் | Nahpiya | Deny the evil |
நாஃபிஜா | மழைதரும் மேகத்தை போன்றவள் | Nahpija | Like a rainy cloud |
நாஇமா | செழிப்பானவள் | Naima | Celippanaval |
நாதியா | கொடைவள்ளல் | Nadia | Generous |
நாதிரா | மதிப்புமிக்கவள் | Nathira | Respected |
நாபிஹா | விழிப்புணர்வுள்ளவள் | Napiha | Vilippunarvullaval |
நாயிஃபா | உயர்ந்தவள் | Nayihpa | Superior |
நாஜிதா | வெற்றி பெற்றவள் | Najitha | Successful |
நாஜிமா | உதிப்பவள் | Najima | Utippaval |
நாஜியா | வெற்றிபெறுபவள் | Najiya | Verriperupaval |
நாஜிலா | உயர்ந்த வம்சத்தை சார்ந்தவள் | Najila | The highest of the dynasty |
நாஸிஃபா | நீதமானவள் | Nasihpa | Nitamanaval |
நாஸிஆ | தூயவள் | Nasia | Tuyaval |
நாஸிரா | உதவுபவள் | Nasira | Utavupaval |
நாஷிகா | நல்லப் பெண்மணி | Nasika | Good woman |
நாஷிதா | உற்சாகமானவள் | Nasitha | Urcakamanaval |
நாஷிஹா | வழிகாட்டி | Nasiha | Guide |
நாஹிசா | கூட்டத்தின் தலைவி | Nahica | Leader of the meeting |
நாஹியா | மென்மையாக பேசுபவள் | Nahiya | Soft spoken |
நாஹிலா | உபதேசிப்பவள் | Nahila | Upatecippaval |
நாஹிளா | தயாராக இருப்பவள் | Nahila | Is ready |
நிமாத் | அருட்கொடைகள் | Nimath | Blessings |
நீணா | செல்லமானவள் | Nina | Cellamanaval |
நீமா | இன்பம் தரும் வாழ்க்கை பெற்றவள் | Nima | He is a life of pleasure |
நீலயா | மாளிகை என்பதைக் குறிக்கும் | Nilaya | House represents |
நீலா | நீல நிறம் என்பதைக் குறிக்கும் | Neela | Represents the blue color |
நீலாப்ஜா | நீலத்தாமரை மலர் | Nilapja | Blue Flower |
நீலாம்பிகா | நீல வானம் என்பதைக் குறிக்கும் | Nilambika | Blue sky |
நீலாஜனா | மின்னல் என்பதைக் குறிக்கும் | Nilajana | Lightning represents |
நீலோபர் | நீலத்தாமரை மலர் | Nilofer | Blue Flower |
நீல்ப்ரபா | நீல நிற ஒளி | Nilprapa | Blue light |
நுஹா | அறிவு நிறைந்தவள் | Nuha | Knowledgeable |
நுஜைமா | சிறு நட்சத்திரம் | Nujaima | Small star |
நுசைமா | சிறு தென்றல் | Nusaima | Little breeze |
நெஸ்ரின் | காட்டு ரோஜாக்களின் களம் | Neshrin | Field of wild roses |
நேஜாத் | சுதந்திரம் | Nejath | Freedom |
நேஹா | காதல் | Neha | Love |
நைலா | நிறுவனத்தை பெறுபவள் | Nyla | The company |
முஸ்லிம் பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்
[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ],
[ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ],[ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]
மிகவும் பிரபலமான ஆண் தலைவர்களின் பெயர்கள் மற்றும் பொருள்
மிகவும் பிரபலமான பெண் தலைவர்களின் பெயர்கள் மற்றும் பொருள்
இந்து ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்
சமஸ்கிருதம் ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்