இந்து ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – இ
இந்து ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – இ
Name in Tamil | Name in English | Meaning in Tamil | Meaning in English | Name Numerology |
இசைமணி | Icaimani | இசை தொடர்பானவர் | Music is related | |
இசையரசன் | Icaiyaracan | இசையின் அரசன் போன்றவர் | Like the king of music | |
இசையவன் | Icaiyavan | இசை போல் இனிமையானவர் | Like the music is pleasant | |
இந்திரன் | Indra | பெரும்வலிமையானவர் | Perumvalimaiyanavar | |
இந்திரஜித் | Indrajit | இந்திரனை வெல்பவர் | Indra will win | |
இந்திரா | Indira | பெரும்வலிமையானவர் | Perumvalimaiyanavar | |
இயல்பரசன் | Iyalparacan | இயல்பானவர் | Normal | |
இரும்பன் | Irumpan | அகழெலி | Mole | |
இரும்பொறை | Irumporai | துணிவுமிக்கவர் | Tunivumikkavar | |
இலக்கியன் | Ilakkiyan | இலக்கியத்தில் திறமை கொண்டவர் | He is skilled in literature | |
இளங்கவி | Ilankavi | மனிதாபிமான உடையவர் | Humanitarian | |
இளங்கிளி | Ilankili | அழகிய இளமையுடைய கிளி போன்றவர் | A beautiful young boy is like a parrot | |
இளங்கோ | Elango | சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் | Teacher of Cilipatra | |
இளங்கோவன் | Elangovan | சிலப்பதிகார ஆசிரியரின் பெயர் | The name of the cylinder teacher | |
இளஞ்செழியன் | Elanjelian | சுயஒழுக்கம் உடையவர் | Self-contained | |
இளந்தமிழன் | Ilantamilan | அழகானவர் | Beauty | |
இளமணி | Ilamani | அழகானவர் | Beauty | |
இளமுகிலன் | Ilamukilan | நெகிழ்வானவர் | Flexible | |
இளமுகில் | Ilamugil | இளமையானவர் | Young | |
இளமுருகன் | Ilamurukan | இளம் கடவுள் முருகர் போன்றவர் | The young god is like Murugan | |
இளமுருகு | Ilamuruku | கடவுள் சண்முகனின் பெயர் | God is the name of Shanmugam | |
இளம்பரிதி | Ilampathi | இளம்குதிரை போன்றவர் | Like a young man | |
இளம்பிறை | Ilampirai | இளம் செம்பிறை போன்றவர் | Like a young crescent | |
இளவரசன் | Ilavarasan | இளவரசர் போன்றவர் | Like a prince | |
இளன்சீராமன் | Ilanciraman | நெகிழ்வானவர் | Flexible | |
இளையகுமார் | Ilaiyakumar | மனிதாபிமான உடையவர் | Humanitarian | |
இளையராஜா | Ilayaraja | இளவரசன் போன்றவர் | Like a prince | |
இறைஅன்பு | Iraianbu | தெய்வீக அன்பு உடையவர் | Divine love | |
இனியவன் | Iniyavan | இனிமையானவர; | Inimaiyanavara ; | |
இனியன் | Iniyan | மனத்திற்குகந்த பழக்கமுள்ளவர் | Being mindful | |
இன்பதமிழன் | Inpatamilan | தலைவர், படைப்பாற்றல் உடையவர் | Chairman , creativity has | |
இன்பன் | Inpan | மகிழ்ச்சியானவர் | Happy |
இந்து ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்:
[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], [ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]