இந்து ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – உ, ஊ
இந்து ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – உ, ஊ
Name in Tamil | Name in English | Meaning in Tamil | Meaning in English | Name Numerology |
உண்மை விரும்பி | Unmai virumbi | உண்மையுள்ளவர் | Faithful | |
உண்மைவிளம்பி | Unmaivilampi | உண்மையுள்ளவர் | Faithful | |
உதயகுமார் | Uthayakumar | உதய சூரியன் போன்றவர் | Udaya is like a sun | |
உதயசூரியன் | Utayacuriyan | உதயும் சூரியன் போன்றவர் | The hell is like a sun | |
உதயமூர்த்தி | Utayamurtti | வெற்றியாளர் | Winner | |
உதயன் | Udayan | நம்பிக்கை உடையவர் | Believer | |
உத்தமன் | Uthaman | உண்மையுள்ளவர் | Faithful | |
உமாசங்கர் | Umashankar | சிவனுக்கு சமமானவர் | Equal to Lord Shiva | |
உமாபதி | UmaBarathy | சிவனுக்கு சமமானவர் | Equal to Lord Shiva | |
உமாபிரசாந்த் | Umaprasanth | பார்வதியின் ஆசி பெற்றவர் | He is blessed with Parvati | |
உருத்திரநாதன் | Uruttiranatan | சிவபிரானுக்கு ஒப்பானவர் | He is like Sivapriyan | |
உருத்திரன் | Uruttiran | சிவபிரானுக்கு ஒப்பானவர் | He is like Sivapriyan | |
உலகநாதன் | Ulakanatan | உலகின் தலைவர் | The head of the world | |
உலகப்பன் | Ulakappan | உலகை உருவாக்கியவர் | Creator of the world | |
உலகமுத்து | Ulakamuttu | உலகத்தின் முத்து போன்றவர் | The world’s pearl | |
உலகரசன் | Ulakaracan | உலகின் அரசர் போன்றவர் | Like the king of the world | |
உலகரத்தினம் | Ulakarattinam | உலகத்தின் ரத்தினம் போன்றவர் | Like a gem of the world | |
உலகன் | Ulakan | உலகம் | World | |
உலமாறன் | Ulamaran | துணிவானவர் | Tunivanavar | |
ஊமையப்பன் | Umaiyappan | கடவுள் சிவனுக்கு சமமானவர் | God is equal to Lord Shiva | |
ஊமையவன் | Umaiyavan | கடவுள் சிவனுக்கு சமமானவர் | God is equal to Lord Shiva |
இந்து ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்:
[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], [ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]