இந்து ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – எ, ஏ
இந்து ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – எ, ஏ
Name in Tamil | Name in English | Meaning in Tamil | Meaning in English | Name Numerology |
எழிலேந்தி | Elilenti | அழகானவர் | Beauty | |
எழில்மணி | Elilmani | அழகானவர் | Beauty | |
எழில்வாணன் | Elilvanan | அழகானவர் | Beauty | |
எழிலமுதன் | Elilamutan | அழகானவர் | Beauty | |
எழில்செல்வன் | Elilcelvan | அழகானவர் | Beauty | |
எழில் | Ezhil | அழகானவர் | Beauty | |
எழில்குமரன் | Ezhilkumaran | அழகிய ஆண்மகன் போன்றவர் | Like a beautiful man | |
எழில்வேந்தன் | Ezhilvendhan | அழகின் அரசர் போன்றவர் | Like king of beauty | |
எழிலரசன் | Elilaracan | அழகின் அரசர் போன்றவர் | Like king of beauty | |
எளிசைசெல்வன் | Elicaicelvan | இசையின் தலைவர் | The leader of music | |
ஏகன் | Egan | இரக்கமுள்ளவர் | Merciful | |
ஏழுமலை | Elumalai | ஏழு மலைகளின் சக்தி உடையவர் | He has the power of the seven mountains | |
எழிலன்பு | Elilanpu | சக்தி, தைரியமானவர் | Power and courageous | |
எழிலோவியன் | Eliloviyan | சக்தி, தைரியமானவர் | Power and courageous | |
எழில்நிலா | Elilnila | சுயஒழுக்கம் உடையவர் | Self-contained | |
எழிலின்பன் | Elilinpan | நெகிழ்வானவர், அறிவு உடையவர் | Flexible and knowledgeable | |
ஏகாம்பரம் | Ekambaram | வானம் போன்றவர் | He is like a sky |
இந்து ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்:
[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], [ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]