| |

இந்து ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – க , கா , கி , கீ, கு , கூ , கெ , கே , கை , கொ , கோ, கௌ

இந்து ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் –

க , கா , கி ,  கீ, கு , கூ , கெ , கே ,  கை , கொ , கோ, கௌ

கணபதிகடவுள் கணேஷாGanapathiGod Ganesh
கணேஷ்கடவுள் கணேஷாGaneshGod Ganesh
கண்ணதாசன்கண்ணனை விரும்பும் ஒருவர், கவிதையாளர்KannadhasanThe one who loves the eye  , the  poet
கண்ணன்விளையாட்டுதனமானவர்KannanVilaiyattutanamanavar
கண்ணையன்கடவுள் கண்ணன், விளையாட்டுதனமானவர்KannaiyanGod is Kannan  and  game
கதிரவன்சூரியன் போன்று திறம்மிக்கவர்KathiravanThe sun is more efficient
கதிரேசன்சூரியன் போன்று திறம்மிக்கவர்KathiresanThe sun is more efficient
கதிரொளிசூரியஒளி போன்று திறமையானவர்KathiroliSunlight is more efficient
கதிர்ஒளிக்கதிர் போன்றவர்KathirLike a photographer
கதிர்செல்வன்திறமையானவர்KathirselvanAccomplished
கதிர்வேலவன்கடவுள் முருகனின் மற்றோரு பெயர்KathirvelavanGod is the name of Murukan
கதிர்வேலன்கடவுள் முருகனின் மற்றோரு பெயர்kathirvelanGod is the name of Murukan
கதிர்வேல்கடவுள் முருகனின் மற்றோரு பெயர்KathirvelGod is the name of Murukan
கந்தசாமிகடவுள் முருகனுக்கு இணையானவர்KanthasamyGod is equivalent to Murugan
கந்தப்பன்கடவுள் முருகனுக்கு சமமானவர்KanthappanGod is equal to Murukan
கந்தர்வாஇசை வல்லுநர்KandharvaMusic expert
கந்தர்வ்இசை வல்லுநர்KantharvMusic expert
கந்தவேல்கடவுள் முருகனுக்கு ஒப்பானவர்KanthavelGod is like Murugan
கந்தன்கடவுள் முருகனின் மற்றோரு பெயர்KandhanGod is the name of Murukan
கபிலன்துறவையின் பெயர்KabilanThe name of the saint
கமலன்தாமரை போன்றவர்KamalanLike a Lotus
கமலாபதிகடவுள் விஷ்ணு பெயர்KamalapathiGod is the name of Lord Vishnu
கமல்தாமரை போன்றவர்KamalLike a Lotus
கம்பன்கம்பராமாயணத்தின் கவிஞர் KambanPoet of cambaramayana
கயிலைநாதன்கடவுள் சிவனுக்கு ஒப்பானவர்KayilainathanGod is like the Lord
கரிகாலன்மதிநுட்பத்துக்கும் துணிவுக்கும் பெயர் பெற்ற சோழ அரசன் போன்றவர்KarikalanLike the king of Chola who is known for his brilliance and courage
கரிராஜ்கவியரசர்KarirajKaviyaracar
கருணாகரன்இரக்கம் உடையவர்KarunakaranHe who has mercy
கருணாகர்இரக்கம் உடையவர்KarunakarHe who has mercy
கருணாசங்கர்இரக்கம் உடையவர்KarunashankarHe who has mercy
கருணாநிதிஇரக்க குணமுள்ளவர்KarunanidhiMerciful
கருணேஷ்கருணை ஆண்டவர்KaruneshLord of mercy
கருண்கருணை உடையவர்KarunHe has mercy
கருப்பண்ணன்கருமைநிற அழகுடையவர்KaruppannanLovely beautician
கருப்பன்கருமையின் அழகு உடையவர்KarupanThe beauty of blackness
கருப்புசாமிகடவுளின் பெயர்KaruppusamyGod's Name
கருவண்ணன்கடவுளின் கண்ணுக்கு சமமானவர்KaruvannanEqual to God's eye
கர்ணாதுரியோதனின் நண்பர்;KarnaDuryodhana's friend  ;
கலாகேசரிகலைகளில் சிங்கம் போன்றவர்KalakesariHe is like a lion in arts
கலாநாத்நிலவு போன்றவர்KalanathLike the moon
கலாநிதிநிலவு போன்றவர்KalanidhiLike the moon
கலிங்காதிறமையுடையவர், எல்லா கலையையும் நன்கு கற்றறிந்தவர்KalingaTalented  ,  well-versed in all the art
கலைகண்ணன்கலையை விரும்பும் ஒருவர்KalaikannanSomeone who loves art
கலைசெல்வன்கலையில் திறமையானவர்KalaiselvanSkilled in art
கலைசேரன்கலையில் திறமையானவர்KalaiseranSkilled in art
கலைப்ரியன்கலையை விரும்புபவர்KalaipriyanThe artist loves
கலைமணிகலைரத்தினம் போன்றவர்KalaimaniLike art
கலைமாறன்கலை திறமையானவர்KalaimaranArt is skilled
கலைமேகம்கவிதையாளரின் பெயர்KalaimekamThe name of the poem
கலையரசன்கலையின் அரசர்KalaiyarasanKing of art
கலையரசன் கலைகளுக்கெல்லாம் அரசர் போல் திகழ்பவர்KalaiyarasanHe is the King of Art
கலைவண்ணன்கலைநயம் மிக்கவர்KalaivannanArtistic
கலைவாணன்கலைரத்தினம் போன்றவர்KalaivananLike art
கலைவேந்தன்கலையின் அரசர்KalaiventhanKing of art
கல்யாண்நலன்புரிபவர்KalyanWelfare
கல்விநாதன்கற்றவர்KalvinathanLearned
கல்விமணிகற்றவர்KalvimaniLearned
கவிகவிஞர் போன்றவர்KaviLike a poet
கவிகோசிறந்த கவிஞர்KavikoBest poet
கவிதாசன்சிறந்த கவிஞர்KavithasanBest poet
கவியரசன்சிறந்த கவிஞர்KaviyarasanBest poet
கவிராஜ்கவிஞர்களின் அரசர்KavirajKing of Poets
கவின்இயற்கை அழகு உடையவர்KavinHe has a natural beauty
கவின் குமார்இயற்கை அழகு உடையவர்KavinkumarHe has a natural beauty
களஞ்சியம்மதிநுட்பம்மிக்கவர்KalanchiyamMatinutpammikkavar
களியுகவரதன்கடவுள் விஷ்ணுக்கு ஒப்பானவர்KaliyukavarathanGod is like Lord Vishnu
கனகநாதன்கடவுள் ராமனுக்கு நிகரானவர்KanakanathanGod is like Rama
கனகராஜ்கடவுள் ராமனுக்கு நிகரானவர்KanakarajGod is like Rama
கனிமொழியன்இனிமையானவர்KanimoliyanCool
கனியன்இனிமையானவர;KaniyanInimaiyanavara  ;
கஸ்தூரிரங்கன்ரங்கநாதரின் ஒரு பெயர்KasthuriranganRanganathar is a name
காசிநாதன்சிவன் போன்றவர்KasinathanLike Lord Shiva
காசிநாத்சிவனின் பெயர்KasinathThe name of Shiva
காசிபிரசாத்சிவனின் பெயர்KasipirasathThe name of Shiva
காந்த பெருமாள்வெங்கடேஷ்வரருக்கு நிகரானாவர்KaanthaPerumalVenkateswarar
காமராஜன்கடவுளின் விருப்பம் உடையவர்KamarajanGod's will
காமராஜ்கடவுளின் விருப்பம் உடையவர்KamarajGod's will
கார்க்கோடகன்பாம்புகளின் அரசன் போன்றாவ்ர்KarkkodaganLike the king of serpents
கார்த்திகேயன்முருகனுக்கு ஒப்பானவர்KarthikeyanHe is like Murugan
கார்த்திக்முருகனுக்கு ஒப்பானவர்KarthikHe is like Murugan
கார்த்திக்ராஜாமுருகனுக்கு ஒப்பானவர்Karthik RajaHe is like Murugan
கார்முகிலன்மேகன் போன்றவர்KarmukilanLike Megan
கார்வேந்தன்மேகன் போன்றவர்KarventhanLike Megan
காலபைரவ்சிவனின் பெயர்KalapairavThe name of Shiva
காளிகாளியிடம் சரணடைந்தவர்KaliSurrendered to Kali
காளிசரண்காளியிடம் சரணடைந்தவர்KalisaranSurrendered to Kali
காளிதாஸ்கவிஞர் போன்றவர்KalidassLike a poet
காளிராஜ்காளியிடம் சரணடைந்தவர்KalirajSurrendered to Kali
கிருபாகரண்தைரியம் உடையவர், கடவுள் அருள் பெற்றவர்KirupakaranHe is courageous  , and  God is gracious
கிருபாச்சாரியாதுரோனரின் உறவினர்KirupasariyaDronor's relative
கிருஷ்ணமூர்த்திகிருஷ்ணருக்கு சமமானவர்KrishnamoorthyEqual to Krishna
கிருஷ்ணன்கிருஷ்ணருக்கு சமமானவர்KrishnanEqual to Krishna
கிஷ்சோர்இளமையானவர்KishoreYoung
கிஷ்சோர் குமார்இளமையானவர்Kishore KumarYoung
கீர்த்தனன்தெய்வ பக்தி உடையவர்KeerthananGod devotee
கீர்த்திவரம்பில்லா சுடர் போன்றவர்KeerthiUnlimited flame
கீர்த்திகுமார்வரம்பில்லா சுடர் போன்ற ஆண்மகன்KeerthikumarA man with an unlimited flame
கீர்த்திராம்தெய்வ பக்தி உடையவர்KeertthiramGod devotee
குகன்முருகனின் பெயர் கொண்டவர்guganMurugan is known by name
குணசங்கர்நல்ல குணங்களை கொண்டவர்gunacsankarHe has good qualities
குணசேகர்நல்ல குணமுடையவர்gunasekarGood character
குணவேந்தன்நல்ல குணங்களை கொண்டவர்gunaventanHe has good qualities
குணாநல்ல குணமுடையவர்GunaGood character
குணாளன்நல்ல குணமுடையவர்gunalanGood character
குபெரன்அதிபதி போன்றவர்guperanLike the lord
குமணன்இளவரசர் போன்றவர்gumananLike a prince
குமரசாமிஇளமையானவர், கடவுள் முருகனின் மற்றோரு பெயர்kumarasamiYounger  ,  God is the name of Lord Murugan
குமரப்பன்இளமையானவர், கடவுள் முருகனின் மற்றொரு பெயர்kumarappanYounger  ,  God is another name for Murugan
குமரவடிவேல்இளமையானவர், கடவுள் முருகனின் மற்றோரு பெயர்kumaravadivelYounger  ,  God is the name of Lord Murugan
குமரவேந்தன்இளவரசர் போன்றவர்kumaraventhanLike a prince
குமரவேலன்இளமையானவர், கடவுள் முருகனின் மற்றோரு பெயர்kumaravelanYounger  ,  God is the name of Lord Murugan
குமரவேல்இளமையானவர், கடவுள் முருகனின் மற்றோரு பெயர்KumaravelYounger  ,  God is the name of Lord Murugan
குமரன்இளமையானவர், கடவுள் முருகனின் மற்றோரு பெயர்KumaranYounger  ,  God is the name of Lord Murugan
குமரிநாதன்கடவுள் சிவனுக்கு இணையானவர்KumarinathanGod is equivalent to Shiva
குமரேசன்இளவரசர் போன்றவர்KumaresanLike a prince
குயிலன்குயில் போன்று இனிமையானவர்KuyilanLike the cue is sweet
குருஆசிரியருக்கு நிகரானவர்GuruIs equal to the teacher
குருசாமிஆசிரியர் போன்றவர்GurusamiLike a teacher
குருமுனிஅகத்தியரின் மற்றோரு பெயர்GurumuniOther name of the goddess
குருமூர்த்திகுருவின் சிலை போன்றவர்GurumurthyLike a guru's idol
குலசேகரன்விஷ்ணுக்கு ஒப்பானவர்KulasekaranHe is like Vishnu
குலசேகர்விஷ்ணுக்கு ஒப்பானவர்KulasekarHe is like Vishnu
குழந்தைசாமிகடவுள் முருகனுக்கு சமமானவர்;KulanthaisamiGod is equal  to  Murukan  ;
குழந்தைவேலாயுதம்சண்முகனின் பெயர்KulantaivelayuthamSunshine's name
குழந்தைவேல்கடவுள் முருகனின் மற்றோரு பெயர்KulanthaivelGod is the name of Murukan
குன்ருடையான்கடவுள் முருகனுக்கு சமமானவர்KunrutaiyanGod is equal to Murukan
கூடலழகர்கடவுள் சிவனுக்கு இணையானவர்KoodalazhagarGod is equivalent to Shiva
கூடல்நாதன்கடவுள் சிவனுக்கு ஒப்பானவர்KoodalnathanGod is like the Lord
கூதரசன்கலை நிலைப்படி உள்ளவர்KootharasanArtistic
கூர்மதிபுத்திசாலித்தனமானவர்KoormathiClever
கூர்மதியன்திறமைமிக்கவர்KoormathiyanCapable
கேசவகிருஷ்ணன்கடவுள் வெங்கடேஸ்வரருக்கு ஒப்பானவர்KesavakirshnanGod is like the Venkateswara
கேசவகுமார்கடவுள் வெங்கடேஸ்வரருக்கு ஒப்பானவர்KesavakumarGod is like the Venkateswara
கேசவமூர்த்திகிடவுள் கிருஷ்ணனுக்கு ஒப்பானவர்KesavamoorthiGita is like Krishna
கேசவராஜ்கடவுள் வெங்கடேஷ்வரருக்கு நிகரானவர்KesavarajGod is like Venkateswara
கேசவன்கடவுள் வெங்கடேஷ்வரருக்கு நிகரானவர்KesavanGod is like Venkateswara
கேசவ்கிடவுள் கிருஷ்ணனுக்கு ஒப்பானவர்KesavGita is like Krishna
கேசன்கடவுள் வெங்கடேஷ்வரருக்கு நிகரானவர்KesanGod is like Venkateswara
கையிலைசெல்வன்கடவுள் சிவனின் பெயர்KaiyilaiselvanGod is the name of Lord Shiva
கையிலைநாதன்கடவுள் சிவனின் பெயர்KaiyilainathanGod is the name of Lord Shiva
கையிலைபெருமாள்கடவுள் சிவனின் பெயர்KaiyilaiperumalGod is the name of Lord Shiva
கையிலையப்பன்கடவுள் சிவனின் பெயர்KaiyilaiyappanGod is the name of Lord Shiva
கையிலைவேந்தன்கடவுள் சிவனின் பெயர்KaiyilaiventhanGod is the name of Lord Shiva
கொங்குச்செல்வன்கொங்கு மன்னர் போன்றவர்konguselvanLike the king of Kongu
கொங்குவேல்கொங்கு மன்னர் போன்றவர்konguvelLike the king of Kongu
கோகுல்கடவுள் கிருஷ்ணன் பிறந்த இடம்GokulThe place where Lord Krishna was born
கோகுல்நாதன்கடவுள் கிருஷ்ணனுக்கு ஒப்பானவர்GokulnathanGod is like Krishna
கோகுல்ராஜ்கடவுள் கிருஷ்ணனுக்கு ஒப்பானவர்GokulrajGod is like Krishna
கோதண்டபாணிகடவுள் முருகனுக்கு ஒப்பானவர்GodhandapaniGod is like Murugan
கோதண்டராமன்கடவுள் ராமர் போன்றவர்GodhandaramanGod is like Rama
கோபாலகிருஷ்ணன்கடவுள் கிருஷ்ணன் பிறந்த இடம்GopalakrishnanThe place where Lord Krishna was born
கோபால்கடவுள் கிருஷ்ணனுக்கு ஒப்பானவர்GopalGod is like Krishna
கோபிநாதன்பசுக்களைக் காப்பவர்GopinathanCows
கோவலன்சிலப்பதிகாரத்தின் வீரர்GovalanPlayer of cylinders
கோவிந்தன்கிருஷ்ணர் போன்றவர்GovindhanLike Krishna
கோவிந்த்ராஜ்கிருஷ்ணர் போன்றவர்GovindhrajLike Krishna
கோவேந்தன்மன்னர் போன்றவர்GoventhanLike king

 

இந்து ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்:

அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *