இந்து ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – ம , மா , மி , மீ , மு , மூ, மெ , மே, மை, மொ, மோ
இந்து ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – ம , மா , மி , மீ , மு , மூ, மெ , மே, மை, மொ, மோ
Name in Tamil | Meaning in Tamil | Name in English | Meaning in English |
---|---|---|---|
மகேஷ்குமார் | சிறந்த ஆட்சியாளர் | Makeshkumar | Best ruler |
மகேஷ்பாபு | சிறந்த ஆட்சியாளர் | Magesh Babu | Best ruler |
மகேஷ்வரன் | சிறந்த ஆட்சியாளர் | Mageshwaran | Best ruler |
மணவாளன் | வளமானவர் | Manavalan | Prosperous |
மணி | மாணிக்கம் போன்றவர் | Mani | Like a gem |
மணிகண்டன் | கடவுள் ஐயப்பனுக்கு சமமானவர் | Manikandan | God is equal to Satan |
மணிசங்கர் | சிவனுக்கு சமமானவர் | Manishankar | Equal to Lord Shiva |
மணிமாறன் | தைரியமுள்ளவர் | Manimaran | Courageous |
மணிமுத்து | ரத்தினம் போன்றவர் | Manimutthu | Like a gem |
மணியன் | ரத்தினம் போன்றவர் | Maniyan | Like a gem |
மணிவண்ணன் | ஐயப்பனின் பெயர் | Mani | The name of Ayyappa |
மணிவேலன் | முருகனுக்கு ஒப்பானவர் | Manivelan | He is like Murugan |
மதனகோபால் | கடவுள் கிருஷ்ணன் போன்றவர் | Mathanagopal | God is like Krishna |
மதனபால் | கடவுளின் அன்பை பெற்றவர் | Mathanapal | He has the love of God |
மதன் | மிகவும் அழகுடையவன் | Madhan | Very handsome |
மதன்கார்த்திக் | அன்பு உள்ளவர் | Madhankarthik | Love |
மதன்குமார் | அன்பு உள்ளவர் | Mathankumar | Love |
மதன்பாபு | அன்பு உள்ளவர் | Madhanbabu | Love |
மதிஅழகன் | அழகான நிலா போன்றவர் | Madhialagan | Like a beautiful moon |
மதிஒளி | அறிவானவர் | Mathioli | Study |
மதிமாறன் | அறிவானவர் | Mathimaran | Study |
மதியரசன் | அறிவானவர் | Mathiyarasan | Study |
மதியரசு | அறிவு உடையவர் | Mathiyarasu | Knowledgeable |
மதிவாணன் | அறிவு உடையவர் | Mathivanan | Knowledgeable |
மதிவேந்தன் | அறிவானவர் | Mathiventhan | Study |
மது | தேன் போன்றவர் | Madhu | Like honey |
மதுசுதன் | கடவுள் கிருஷ்ணனுக்கு சமமானவர் | Mathusuthan | God is equal to Krishna |
மதுபாலன் | இனிமையானவர் | Mathubalan | Cool |
மயிலப்பன் | கடவுள் முருகனின் பெயர் | Mayilappan | God is the name of Murugan |
மயிலன் | சண்முகனின் பெயர் | Mayilan | Sunshine's name |
மயில்சாமி | கடவுள் முருகனின் பெயர் | Mailsami | God is the name of Murugan |
மயில்வாணன் | அழகிய மயில் போன்றவர் | Mayilvanan | Beautiful peacock |
மருதமணி | ரத்தினம் போன்றவர் | Maruthamani | Like a gem |
மலர்அரசன் | கனிவானவர் | Malararasan | Kind |
மலரவன் | பூ போன்ற மென்மையானவர் | Malaravan | Smooth as the flower |
மலர்மன்னன் | கனிவானவர் | Malarmannan | Kind |
மலர்வேந்தன் | மென்மையானவர் | Malarventhan | , Gentle |
மலைசாமி | சண்முகனின் பெயர் | Malaisamy | Sunshine's name |
மலைசெல்வன் | மலைகளின் அரசர் போன்றவர் | Malaiselvan | He is the king of the mountains |
மலைநாதன் | மலைகளின் அரசர் போன்றவர் | Malainathan | He is the king of the mountains |
மலையமான் | மலைகளின் அரசர் போன்றவர் | Malaiyaman | He is the king of the mountains |
மலையரசன் | மலைகளின் அரசர் | Malaiyarasan | The king of the mountains |
மலைவேந்தன் | மலைகளின் அரசர் போன்றவர் | Malaiventhan | He is the king of the mountains |
மறவன் | துணிவு உடையவர் | Maravan | Boldness |
மனோகரன் | முருகனுக்கு ஒப்பானவர் | Manoharan | He is like Murugan |
மனோகர் | முருகனுக்கு ஒப்பானவர் | Manohar | He is like Murugan |
மாசிலன் | தூய்மையானவர் | Masilan | Pure |
மாசிலாமணி | தூய்மையானவர் | Masilamani | Pure |
மாணிக்கம் | மாணிக்கம் போன்றவர் | Manikkam | Like a gem |
மாணிக்கவேல் | கடவுள் முருகனுக்கு ஒப்பானவர் | Manikkavel | God is like Murugan |
மாதவன் | தேன் போன்று இனிமையானவர் | Madhavan | Sweet as honey |
மாதேஷ் | கடவுளுக்கு சமமானவர் | Mathesh | Equal to God |
மாதேஷ்வரன் | கடவுளுக்கு சமமானவர் | Madheshwaran | Equal to God |
மாரி | மழை போன்றவர் | Mari | Like rain |
மாரிசாமி | வளமானவர் | Marisami | Prosperous |
மாரிமுத்து | வளமானவர் | Marimuthu | Prosperous |
மாரியண்ணன் | வளமானவர் | Mariyannan | Prosperous |
மாரியப்பன் | வளமானவர் | Mariyappan | Prosperous |
மாவரசன் | உயரிய அரசர் போன்றவர் | Mavarasan | Like a noble king |
மாறவழுதி | துணிவு உடையவர் | Maravaluthi | Boldness |
மாறன் | போர்வீரர் போன்றவர் | Maran | Like a warrior |
மீனரசு | விண்மீனின் அரசர் போன்றவர் | Meenarasu | Like the king of the galaxy |
மீனழகன் | மீன் போன்று அழகானவர் | Meenazhagan | Beautiful like fish |
மீனெழிலன் | மீன் போன்று அழகானவர் | Meenelilan | Beautiful like fish |
முகிலரசன் | மேகத்தின் அரசன் போன்றவர் | Mukilarasan | Like the king of the cloud |
முகிலன் | மேகங்கள் போன்றவர் | Mukilan | Like clouds |
முகில் | மேகம் போன்றவர் | Mugil | Like a cloud |
முகுந்தன் | கிருஷ்ணன் போன்றவர் | Mugundhan | Like Krishnan |
முடியரசன் | கவிஞர் போன்றவர் | Mudiyarasan | Like a poet |
முத்தப்பன் | அழகிய முத்து போன்றவர் | Muthappan | Like a beautiful pearl |
முத்தமிழ் | தமிழ் கலைகளை நன்கு கற்றவர் | Muthamizh | He is well educated in Tamil arts |
முத்தரசன் | முத்து போன்ற அரசர்; | Muttharasan | King of pearl ; |
முத்தழகன் | மாணிக்கம் போன்று அழகானவர் | Mutthalagan | The gem is beautiful |
முத்தன் | முத்து போன்றவன் | Mutthan | Like a pearl |
முத்து | முத்து போன்றவர் | Mutthu | Like a pearl |
முத்துகண்ணன் | கிருஷ்ணன் போன்றவர் | Muthukannan | Like Krishnan |
முத்துகாளை | காளை போன்றவர் | Muthukalai | Like a bull |
முத்துகுமரன் | கடவுள் முருகனின் பெயர் | Muthukumaran | God is the name of Murugan |
முத்துகுமாரசாமி | கடவுள் முருகனின் பெயர் | Muthukumarasamy | God is the name of Murugan |
முத்துகுமார் | முத்து போன்றவர் | Muthu Kumar | Like a pearl |
முத்துசரவணன் | கடவுள் முருகனின் பெயர் | Muthusaravanan | God is the name of Murugan |
முத்துசிவம் | கடவுள் சிவனின் பெயர் | Muthusivam | God is the name of Lord Shiva |
முத்துசுப்ரமணியன் | கடவுள் முருகனின் பெயர் | Muthusubramaniyan | God is the name of Murugan |
முத்துசெல்வன் | முத்து போன்றவர் | Muthuselvan | Like a pearl |
முத்துபாண்டி | முத்து போன்றவர் | Muthupandi | Like a pearl |
முத்துமணி | ரத்தினம் போன்றவர் | Muthumani | Like a gem |
முத்துமாணிக்கம் | முத்து போன்றவர் | Muthumanickam | Like a pearl |
முத்துராமன் | அன்பான முத்து போன்றவர் | Muthuraman | Like a loving pearl |
முத்துவேல் | கடவுள் முருகனின் பெயர் | Muthuvel | God is the name of Murugan |
முத்தையன் | அழகிய முத்து போன்றவர் | Mutthaiyan | Like a beautiful pearl |
முரளி | இனிமையானவர் | Murali | Cool |
முரளிதரன் | கிருஷ்ணன் போன்றவர் | Muralitharan | Like Krishnan |
முரளிமனோகர் | கிருஷ்ணன் போன்றவர் | Murali Manohar | Like Krishnan |
முருகப்பன் | கடவுள் முருகனின் பெயர் | Murugappan | God is the name of Murugan |
முருகய்யன் | கடவுள் முருகனின் பெயர் | Murugayyan | God is the name of Murugan |
முருகவேலன் | சண்முகனின் பெயர் | Murugavelan | Sunshine's name |
முருகவேல் | கடவுள் சண்முகனின் பெயர் | Murugavel | God is the name of Shanmugam |
முருகன் | சண்முகனின் பெயர் | Murugan | Sunshine's name |
முருகானந்தம் | கடவுள் முருகனின் பெயர் | Murugananthan | God is the name of Murugan |
முருகுபாண்டியன் | கடவுள் முருகனின் பெயர் | Murugupandiyan | God is the name of Murugan |
முருகேசன் | முத்து போன்றவர் | Murugesan | Like a pearl |
முல்லைச்செல்வன் | மலர்களின் செல்வன் போன்றவர் | Mullaiselvan | Like a flower of flowers |
முல்லைமுத்து | மலர் போன்ற முத்துக்கள் போன்றவர் | Mullaimuthu | Flower like pearls |
முனி | முனிவர் போன்றவர் | Muni | Like sage |
முனியப்பன் | காப்பவர் | Muniyappan | Savior |
முனியன் | கடவுளின்; பெயர் | Muniyan | God's ; Name |
முனிவேல் | காப்பவர் | Munivel | Savior |
மூலவேந்தன் | ராஜாதி ராஜன் போன்றவர் | Moolaventhan | Like the Raja Raja |
மூவேந்தன் | சேர, சோழ, பாண்டியர் | Mooventhan | Chera , Chola , Pandiyar |
மெய்கண்டன் | உண்மையை அறிந்தவர் | Meikandan | Knowing the truth |
மெய்கந்தன் | உண்மை அறிந்தவர், அறிவு உடையவர் | Meikanthan | Knowing the truth , the knowledge possessed |
மெய்ஞானம் | உண்மையானவர் | Meignanam | Faithful |
மெய்மணி | உண்மையானவர் | Meimani | Faithful |
மெய்யப்பன் | உண்மையானவர் | Meiyappan | Faithful |
மெய்யன்பன் | உண்மையானவர் | Meiyanpan | Faithful |
மெய்வேந்தன் | உண்மையான அரசர் | Meiventhan | The real king |
மேதையன் | பேரறிஞர் போன்றவர் | Methaiyan | Like a ghost |
மேழிநம்பி | உழுபவர் | Melinambi | Ulupavar |
மேழியாளன் | உழுபவர் | Meliyalan | Ulupavar |
மைந்தன் | வீரமுள்ளவர்; | Mainthan | Heroic ; |
மையழகன் | கருமையின் அழகு உடையவர் | Maiyalagan | The beauty of blackness |
மையெழிலன் | அழகானவர் | Maiyelilan | Beauty |
மையெழிலோன் | அழகானவர் | Maiyelilon | Beauty |
மொழியழகன் | மொழிக்கு அழகாக திகழ்பவர் | Mozhiyalagan | Beautiful for language |
மொழியினியன் | இனிமையான மொழி போன்றவர் | Mozhiiniyan | Like a sweet language |
மொழியின்பன் | மொழியின் மேல் பற்று உடையவர் | Mozhiinpan | He is lying on the tongue |
மொழிவலவன் | தகவல் பரிமாற்றத்திற்கு மனிதன் பயன்படுத்தும் ஒரு ஊடகம் | Mozhivalavan | A media that man uses to communicate |
மொழியேந்தி | தகவல் பரிமாற்றத்திற்கு மனிதன் பயன்படுத்தும் ஒரு ஊடகம் | Mozhiyenthi | A media that man uses to communicate |
இந்து ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்:
[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], [ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]