| |

இந்து பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – ச , சா , சி , சீ , சு , சூ , செ , சே, சை , சொ , சோ , சௌ

இந்து பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – ச , சா , சி , சீ , சு , சூ , செ , சே, சை , சொ , சோ , சௌ

Name in TamilMeaning in TamilName in EnglishMeaning in English
சகுந்தலாஅன்பானவள்ShagunthalaKind-hearted
சக்திகடவுளின் சக்தி உடையவள்SakthiGod's power
சக்திப்ரியாகடவுளின் சக்தி உடையவள்SakthipriyaGod's power
சங்கரிகடவுள் பார்வதிக்கு ஒப்பானவள்SangariGod is like Parvathi
சங்கீதப்ரியாஇசையின் தொடர்பானவள்SangeethappriyaThe music is related
சங்கீதாஇசை தொடர்பானவள்SangeethaMusic is related
சசிநிலவு போன்றவள்SasiLike the moon
சசிகலாநிலவின் ஒளி போன்றவள்ShashikalaThe light of the moon is like
சசிதேவிநிலவு போன்றவள்SasideviLike the moon
சசிபாரதிநிலவின் பொலிவு போன்றவள்SasibarathiLike the moon's brightness
சசிநிலவின் ஒளி போன்றவள்SasiThe light of the moon is like
சசிரேகாநிலவு போன்றவள்SasirekhaLike the moon
சசிவர்தினிநிலவு போன்றவள்SasivarthiniLike the moon
சண்முக சரண்யாசரண் அடைபவள்Shanmugan SaranyaSurrender
சண்முக ப்ரியாஅன்பானவள்Shanmuga PriyaKind-hearted
சண்முகிசரண் அடைபவள்ShanmugiSurrender
சத்யகலாஉண்மையானவள்SathyakalaFaithful
சத்யபாமாஉண்மையானவள்SathybamaFaithful
சத்யபாரதிஉண்மை உடையவள்SathyabarathiTruthful
சத்யபாலாஉண்மையானவள்SathyabalaFaithful
சத்யபானுஉண்மையானவள்SathyabanuFaithful
சத்யப்ரியாஉண்மையானவள்SathyapriyaFaithful
சத்யலட்சுமிஉண்மையின் ஒளி உடையவள்SathyalakshmiThe light of truth
சத்யவதிஉண்மையானவள்SathyavathiFaithful
சத்யவேணிஉண்மையின் ஒளி உடையவள்SathyaveniThe light of truth
சத்யஸ்ரீஉண்மை உடையவள்SathyasriTruthful
சத்யாஉண்மையானவள்SathyaFaithful
சத்யாதேவிஉண்மையானவள்SathyadeviFaithful
சந்தரகலாநிலவின் பொலிவு போன்றவள்SantharakalaLike the moon's brightness
சந்தனசெல்விநறுமணம் உடையவள்SanthanaselviAroma
சந்தனவடிவுநறுமணம் உடையவள்SanthanavadivuAroma
சந்தனவள்ளிதாமரை போன்றவள்SanthanavalliLike a lotus
சந்தனாநறுமணம் உடையவள்SanthanaAroma
சந்தியாமாலை நேரத்தைக் குறிக்கும்SandhyaMark the evening time
சந்திரபிரபாநிலவின் பொலிவு போன்றவள்chanthiraprabaLike the moon's brightness
சந்திரப்ரியாநிலவு போன்றவள்chanthirapriyaLike the moon
சந்திரமதிநிலவு போன்றவள்SanthiramathiLike the moon
சந்திராநிலவின் பொலிவு போன்றவள்chandhiraLike the moon's brightness
சபர்னாஇலை என்னும் பொருள்SaparnaLeaf
சமுக்தாஅழகானவள்SamukthaBeautiful
சமுத்ராஅழகானவள்SamudhiraBeautiful
சம்பவிஅழகானவள்SampaviBeautiful
சம்பிரிதிஅழகானவள்SampirithiBeautiful
சம்பூர்ணம்முழுமையானவள்SampurnamMulumaiyanaval
சம்பூர்ணாமுழுமையானவள்SampurnaMulumaiyanaval
சரண்யாசரண் அடைபவள்SaranyaSurrender
சரஸ்வதிபுனித நதி போன்றவள்SaraswathiHoly river
சரிதாநதி போன்றவள்SarithaLike a river
சரோஜாதாமரை போன்றவள்SarojaLike a lotus
சரோஜா தேவிதாமரை போன்றவள்Saroja DeviLike a lotus
சரோஜினிதாமரை போன்றவள்SarojiniLike a lotus
சவிதாசூரியன் போன்றவள்SavithaLike the sun
சன்மதிசூரியன் போன்றவள்SanmathiLike the sun
சாகரிகாஅழகானவள்SagarikaBeautiful
சாதனாபயிற்சி என்று பொருள்SadhanaTraining means that
சாதனாப்ரியாபயிற்சி என்று பொருள்SathanapriyaTraining means that
சாதனாஸ்ரீபயிற்சி என்று பொருள்SathanasriTraining means that
சாந்தகுமாரிஅமைதியானவள்SanthakumariPolite
சாந்தப்ரியாஅமைதியானவள்SanthapriyaPolite
சாந்தாமணிஅமைதியானவள்SanthamaniPolite
சாந்திஅமைதியானவள்ShanthiPolite
சாந்திப்ரியாஅமைதியானவள்SanthipriyaPolite
சாந்தினிநிலஒளி போன்றவள்ShandhiniLike a moon
சாம்பவிகடவுள் துர்கைக்கு ஒப்பானவள்ShambhaviGod is like Turg
சாய்தர்சினிகடவுளுக்கு நிகரானவள்SaytharciniIt's similar to God
சாய்தீப்திகடவளுக்கு ஒப்பானவள்SaitheepthiIs like the shore
சாய்துர்காகடவுள் போன்றவள்SaithurkaGod is like
சாய்பிருந்தாநல்ல குணமுடையவள்SaipirunthaGood character
சாய்பூஜாகடவுள் போன்றவள்SaipujaGod is like
சாய்ப்ரியாநல்ல குணமுடையவள்SaipriyaGood character
சாய்லஷ்மிகடவுளுக்கு நிகரானவள்SailashmiIt's similar to God
சாய்ஸ்ரீநல்ல குணமுடையவள்SaisriGood character
சாரதாகடவுள் போன்றவள்SharadhaGod is like
சாரிகாஅழகானவள்SarikaBeautiful
சாருதெய்வ வழிபாடு உடையவள்SharuGoddess of worship
சாருமதிதெய்வ வழிபாடு உடையவள்SarumathiGoddess of worship
சாருரேகாஅழகானவள்SarurekaBeautiful
சாருலதாஅழகானவள்SharulathaBeautiful
சாலரசிமாண்பின் அரசி போன்றவள்SalarasiLike a queen's princess
சாலினிமரியாதைக்குரியவள்SaliniMariyataikkuriyaval
சாவிதிரிதேவியின் வடிவம் பெற்றவள்SavithiriGoddess form
சாவித்ரிதேவிதேவியின் வடிவம் பெற்றவள்SavithrideviGoddess form
சித்தாராகடவுள் சிவனுக்கு இணையானவள்SiththaraGod is equivalent to Shiva
சித்ரபானுபிரகாசமானவள்chithrabanuPirakacamanaval
சித்ரப்ரியாஒளிமிக்கவள்chithrapriyaOlimikkaval
சித்ரரேகாஒளிமிக்கவள்chithrarekhaOlimikkaval
சித்ரலேகாஒளி உடையவள்chithralekhaLight is light
சித்ராபிரகாசமானவள்chitraPirakacamanaval
சித்ராதேவிஒளிமிக்கவள்cithradeviOlimikkaval
சிந்தாமணிஒளி உடையவள்ShinthamaniLight is light
சிந்துநதி போன்றவள்SindhuLike a river
சிந்துகவிநதி போன்றவள்SindhukaviLike a river
சிந்துபாரதிகடவுள் சிவனுக்கு நிகரானவள்SindhubarathiGod is like Shiva
சிந்துப்ரியாகடவுள் லஷ்மி போன்றவள்SindhupriyaGod is like Laxmi
சிந்துமதிநதி போன்றவள்SindhumathiLike a river
சிந்துஜாகடவுள் லஷ்மிக்கு நிகரானவள்SinthujaGod is like Lakshmi
சிலம்பரசிசிலம்பிற்கு அரசியாக திகழ்பவள்SilamparasiHe is the king of Sri Lanka
சிலம்புகாற்சிலம்புSilambuKarcilampu
சிலம்பொலிகாற்சிலம்பின் அழகுSilampoliThe beauty of the gusto
சிவகாமிதெய்வம் போன்றவள்SivakamiGoddess
சிவகௌரிகடவுள் சிவன் போன்றவள்SivagowriGod is like Lord Shiva
சிவசங்கரிசிவனுக்கு சமமானவள்SivasangariEqual to Lord Shiva
சிவதர்சினிசிவனுக்கு ஒப்பானவள்siivatharshiniIt is like Shiva
சிவப்ரியாசிவனுக்கு சமமானவள்SivapriyaEqual to Lord Shiva
சிவமணிசிவனுக்கு ஒப்பானவள்ShivamaniIt is like Shiva
சிவரஞ்சனிகடவுள் சிவன் போன்றவள்SivaranjaniGod is like Lord Shiva
சிவவித்யாகடவுள் சிவனுக்கு இணையானவள்SivavithyaGod is equivalent to Shiva
சிவஜோதிகடவுள் சிவனுக்கு நிகரானவள்SivajothiGod is like Shiva
சிவானிகடவுள் பார்வதி சமமானவள்SivaniParvathi is equal to God
சினேகாஅன்பு உடையவள்SnehaLove me
சின்மயிஅழகானவள்chinmayiBeautiful
சின்னக்கிளிசிறிய கிளிchinnakkiliLittle parrot
சின்னமணிசிறிய முத்து போன்றவள்chinnamaniLike a little pearl
சீதாகடவுள் ராமனின் மனைவிSeethaLord Raman's wife
சீதாதேவி கடவுள் ராமனின் மனைவிSeetha deviLord Raman's wife
சீதாப்ரியாகடவுள் ராமனின் மனைவிSeethapriyaLord Raman's wife
சீதாலட்சுமிகடவுள் ராமனின் மனைவிSeethalakshmiLord Raman's wife
சீர்மதிஅறிவு செல்வம் நிறைந்தவள்SeermathiKnowledge is rich in wealth
சீர்மலர்அழகிய மலர் போன்றவள்SeeermalarBeautiful flower
சீர்முகில்மேகம் போன்று புகழ் உடையவள்SeermukilLike the cloud
சுகந்திமகிழ்ச்சி உடையவள்SuganthiHappiness
சுகன்யாநல்ல பெண்Sukanyagood girl
சுகுமாரிஅன்பானவள்SukumariKind-hearted
சுசித்ராஅழகானவள்SuchithraBeautiful
சுசீலாகிருஷ்ணனின் மனைவிSushilaKrishna's wife
சுடர்கொடிதிறமையானவள்SudarkodiTalented.Otherwise
சுடர்மதிதிறமையானவள்SudarmathiTalented.Otherwise
சுதர்சினிஅழகானவள்SudarshaneeBeautiful
சுதாநலத்துறை சார்ந்தவள்SudhaWelfare
சுதாப்ரியாநலத்துறை சார்ந்தவள்SuthapriyaWelfare
சுதாராணிநலத்துறை சார்ந்தவள்SutharaniWelfare
சுந்தரம்மாள்நலத்துறை சார்ந்தவள்SuntharammalWelfare
சுந்தரவள்ளிஅழகு உடையவள்SuntharavalliBeautiful
சுந்தரிஅழகானவள்SundhariBeautiful
சுபத்ராகடவுளின் அழகு பெற்றவள்SubhadhraGod's beauty
சுபத்ராதேவிஅழகு உடையவள்SupathradeviBeautiful
சுபரூபாகடவுளின் அழகு பெற்றவள்SuparupaGod's beauty
சுபரேகாஅழகானவள்SuparekaBeautiful
சுபலட்சுமிகடவுள் லட்சுமிக்கு ஒப்பானவள்SupalakshmiGod is like Lakshmi
சுபவர்சினிஅழகு உடையவள்SupavarshiniBeautiful
சுபஸ்ரீஅழகானவள்SupasriBeautiful
சுபாஅழகானவள்ShubhaBeautiful
சுப்ரியாகடவுளின் அழகு பெற்றவள்SupriyaGod's beauty
சுமதிமதிநுட்பம் மிகுந்தவள்SumathiPrudent
சுரபிஇனிமையானவள்SurabhiSweet
சுருதிவேதங்களை நன்கு கற்றவள்SruthiLearning the Vedas well
சுரேகாஅழகு உடையவள்SurekhaBeautiful
சுலோச்சனாஅழகிய கண்கள் உடையவள்SulochanaBeautiful eyes
சுவப்னப்ரியாகனவு காண்பவள்SwapnappriyaDreaming
சுவப்னாகனவு காண்பவள்SwapnaDreaming
சுவர்ணகலாநலத்துறை சார்ந்தவள்SwarnakalaWelfare
சுவர்ணலதாபளப்பளபானவள்SwarnalathaPalappalapanaval
சுவர்ணாதங்கம் போன்றவள்SwarnaGold is like
சுவர்னரேகாதங்க கதிர்கள்SwarnarekaGolden rays
சுவாதிநட்சத்திரம் போன்றவள்SwathiLike a star
சுவாதிப்ரியாநட்சத்திரம் போன்றவள்Swathi priyaLike a star
சுவேதாதூய்மையானவள்SwethaPure
சுவேதாஸ்ரீதூய்மையானவள்Sweetha sriPure
சுனிதாபணிவானவள்SunithaPanivanaval
சுஜாதாஉயர்ந்தவள்SujathaSuperior
சுஹாசினிகடவுளின் பெயர்SuhasiniGod's Name
சூடாமணிஆதியான முத்துSoodamaniPristine pearl
சூரியகலாசூரியன் போன்றவள்SuriyakalaLike the sun
சூர்யபிரபாசூரியன் போல் பிரகாசமானவள்SuryapirapaBright as the sun
சூர்யப்ரியாசூரியன் போன்றவள்SuryapriyaLike the sun
சூர்யலதாசூரியன் போன்று ஒளிமிக்கவள்SuryalathaThe sun is like light
சூளரசி அரசியின் ஆணைSoolarasiThe Order of the Queen
செங்கமலம்சிவப்பு தாமரை மலர்SengamalamRed lotus flower
செண்பகம்அழகிய மலரின் பெயர்ShenbagamThe name of the beautiful flower
செண்பகவல்லிபசுமையான பெரிய தாவரம்ShenbagavalliGreen Large Plant
செந்தமிழ்தூய தமிழ் போன்றவள்SentamilLike pure Tamil
செந்தமிழ்ச்செல்விதூய தமிழின் மகள்SentamilselviDaughter of pure Tamil
செந்தமிழ்மதிதூய தமிழ் போன்று அறிவுடையவள்SentamilmathiWise as pure Tamil
செந்தாமரைசெந்நிறமுள்ள தாமரைSenthamaraiThe scorching lotus
செந்தாமரை செல்விசெந்நிறமுள்ள தாமரை மகள்Senthamarai selviA beautiful lotus daughter
செம்பருத்திஅழகிய மலரின் பெயர்SembaruthiThe name of the beautiful flower
செல்லத்தரசிபிடித்தமான இளவரசிSellattharasiFavorite princess
செல்லம்பிடித்தமானவள்SelvamFavorite
செல்லம்மாள்பிடித்தமானவள்SellammalFavorite
செல்வகுமாரிவளமான பெண்SelvakumariFertile woman
செல்வமங்கைவளமான பெண்SelvamankaiFertile woman
செல்வரசிவளமான மலர் போன்றவள்SelvarasiFertile flower
செல்விஇளமையானவள்SelviYoung
சேதாசிவப்பு நிற பசுSedhaRed colored cow
சேந்தினி சிவப்பு நிற பசுSendhiniRed colored cow
சோலைச்செல்விபொழில் போன்ற இளமகள்SolaiselviLike young people
சோலைமலர் அழகிய மலர்SolaimalarBeautiful flower
சோலையரசிபொழில் போன்ற இளவரசிSolaiyarasiPrincess like flowering
சோலையெழிலி பொழிலின் அழகுSolaiyezhiliBeauty of the house
சோலையெழில்பொழில்SolaiezhilIn pol
சௌமியாஅழகானவள்SowmiyaBeautiful

இந்து பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்:

அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]

Similar Posts

5 Comments

    1. லி, லு, லே, லோ என்ற எழுத்தில் பரணி நட்சத்திரத்தில் பெண் குழந்தைக்கு நல்ல பெயர் வேண்டும்

  1. டே. டோ ப பி என்ற எழுத்தில் உத்தரம் நட்சத்திரத்தில் பெண் குழந்தைக்கு இந்து பெயர் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *