| |

இந்து பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – த , தா , தி , தீ , து , தூ , தெ , தே , தை , தொ , தோ

இந்து பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – த , தா , தி , தீ , து , தூ , தெ , தே , தை , தொ , தோ

Name in TamilMeaning in TamilName in EnglishMeaning in English
தங்கபுஷ்பம்விலைமதிப்பற்றவள்ThangapushpamPRICELESS
தங்கமணிவிலைமதிப்பற்றவள்ThangamaniPRICELESS
தங்கமலர்விலைமதிப்பற்றவள்ThankamalarPRICELESS
தங்கமாரிவிலைமதிப்பற்றவள்ThankamariPRICELESS
தங்கமுகில்தங்க மேகம் போன்றவள்ThankamukilGold is like a cloud
தங்கம்தங்கம் போன்றவள்ThankamGold is like
தங்கம்மாள்விலைமதிப்பற்றவள்ThangammalPRICELESS
தங்கவடிவுதங்கம் போல் வடிவானவள்ThankavadivuShe is like gold
தமயந்திஇளவரசிக்கு சமமானவள்DhamayanthiThe princess is equal
தமிழழகிஅழகிய தமிழ் போன்றவள்ThamilalakiLike a beautiful Tamil
தமிழழரசிதமிழ் இளவரசி போன்றவள்ThamilarasiLike a princess princess
தமிழ்தமிழ் பெண் போன்றவள்TamilShe is like a Tamil girl
தமிழ்செல்விதமிழ் பெண் போன்றவள்Tamil SelviShe is like a Tamil girl
தமிழ்மலர்தமிழ் மொழி சூடிய மலர் போன்றவள்TamilmalarTamil is like a beautiful flower
தமிழ்வாணிதமிழ்மகள் போன்றவள்TamilvaniTamils ​​are like
தரணிதேவி பூமி போன்றவள்DharaniGoddess is like the earth
தரணிஸ்ரீதேவி பூமி போன்றவள்TharanisriGoddess is like the earth
தர்சினிஆசிர்வதிக்கப்பட்டவள்DharshiniAcirvatikkappattaval
தவசெல்விகடவுளின் வரம் பெற்றவள்ThavaselviGod's boon
தவமணிகடவுளின் வரம் பெற்றவள்ThavamaniGod's boon
தவமலர்கடவுளின் பரிசு பெற்றவள்ThavamalarGod's gift
தனநாயகிலட்சுமிக்கு ஒப்பானவள்dhananayakiLakshmi is like
தனபாக்கியம்லட்சுமிக்கு ஒப்பானவள்dhanapakkiamLakshmi is like
தனபுஷ்பம்செல்வம் நிறைந்தவள்dhanapushpamWealthy
தனப்ரியாசெல்வம் நிறைந்தவள்dhanapriyaWealthy
தனமலர்வளமான மலர் போல் அழகுடையவள்dhanamalarA beautiful flower
தனம்செல்வம் நிறைந்தவள்dhanamWealthy
தனலட்சுமிலட்சுமிக்கு ஒப்பானவள்DhanalakshmiLakshmi is like
தனலஷ்மிசெல்வம் நிறைந்தவள்dhanalasmiWealthy
தனவதிசெல்வம் நிறைந்தவள்dhanavathiWealthy
தனவந்திசெல்வம் நிறைந்தவள்dhanavantiWealthy
தனஸ்ரீலட்சுமிக்கு ஒப்பானவள்DhanashreeLakshmi is like
தனாசெல்வம் நிறைந்தவள்DhanaWealthy
தாமரைதாமரைமலர்ThamaraiLotus
தாமரைக்கண்ணிதாமரை போன்ற கண்ThamaraikkanniEye like lotus
தாமரைச்செல்விதாமரை மகள்ThamaraiselviLotus daughter
தாமரைதேவிகடவுள் லஷ்மிThamaraideviGod is Lakshmi
தாமரைவாணிதாமரை மகள்ThamaraivaniLotus daughter
துர்காதுர்கா தேவிDurgaDurga Devi
துர்காதேவிதுர்கைக்கு சம்மானவள்DurgaDurga
துளசிபுனிதமான செடிthulasiSacred plant
துளசிமணிநறுமணமுள்ள தூய தாவரம்ThulasimaniA fragrant pure plant
தூய தூய்மையானவள்ThooyaPure
தூயநிலாதூய்மையான நிலா போன்றவள்ThooyanilaShe is like a pure moon
தூயவரசி தூய்மையின் அரசி போன்றவள்ThooyavarasiLike a queen of purity
தெய்வசெல்விஆசிர்வதிக்கப்பட்ட பெண்Theiva selviBlessed Bride
தெய்வமதி உயர்ச்சி உடையவள்TheivamathiThe highest
தெய்வானைகடவுள் போன்றவள்TheivanaiGod is like
தேவசுடர்கடவுளின் ஒளி போன்றவள்ThevasudarIt's like the light of God
தேவமணிகடவுளின் மணி போன்றவள்ThevamaniGod's hour is like
தேன்இனிமையானவள்ThenSweet
தேன்மொழிதேன் போன்று இனிமையான மொழிthenmozhiSoothing language like honey
தேன்னம்மாள்தேன் போன்று இனிமையானவள்ThennammalSweet as honey
தேன்மலர்தேன் போன்ற மலர்ThenmalarFlower like honey

இந்து பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்:

அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]

Similar Posts

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *