கிருத்துவ ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- ம , மா , மி , மீ , மு , மூ, மெ , மே, மை, , மொ, மோ
கிருத்துவ ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- ம , மா , மி , மீ , மு , மூ, மெ , மே, மை, , மொ, மோ
Name in English | Meaning in Tamil | Meaning in English |
---|---|---|
Mansour | தெய்வத்தின் உதவியைப் பெற்றவர் | He has received the help of the Divine |
Manzar | கண்களுக்கு முன்பாக வரும் காட்சி | Before the eyes of the scene |
Manzir | எச்சரிக்கை செய்பவர் | Warner |
Manzur | ஏற்கத்தக்கவர், பாராட்டப்படுபவர் | Acceptable , appreciated |
Maraatib | கஷ்டநஷ்டங்களை தாங்குபவர் | He who endures hardships |
Maratib | கௌரவமானவர் | Dignified |
Mashkur | புகழுக்குரியவர், நன்றி செலுத்துகிறவர் | Praiseworthy , thank offering |
Marghoob | ஏற்றுக்கொள்ளும் தன்மை உள்ளவர் | Acceptable |
Matthew | தேற்றரவாளர் | Comforters |
Marghub | ஏற்றுக்கொள்ளும் தன்மை கொண்டவர் | Agreeableness was |
Marjaan | சிறு முத்துக்கள், பவளப்பாறைகள் | Small pearls , corals |
Maroof | அறியப்பட்டவர், புகழ்ப்பெற்றவர் | Known , praised |
Masarrat | மகிழ்ச்சி உடையவர் | He is happy |
Mashkoor | புகழுக்குரியவர், நன்றி செலுத்துகிறவர் | Praiseworthy , thank offering |
Mashooq | பிரியமானவர், இதயக்கனி | Dear , heart |
Mashuq | அன்பிற்குரியவர், இதயத்தைக் கவர்ந்தவர் | Beloved , heart hook |
Malachiel | தேவன் என் ராஜா | God is my King |
Malchiah | கர்த்தர் தன்னுடைய ராஜாவாக கொண்டவர் | Lord, as his king was |
Manoah | ஓய்வு என்பதைக் குறிக்கும் | Refers to the rest |
Masood | நல்ல அதிர்ஷ்டம் கொண்டவர் | Good luck |
Marlow | ஏரிக்கரையில் உள்ள ஒரு மலை என்பதைக் குறிக்கும் | A mountain lake in the stands |
Manford | அமைதியானவர் | Pacifico |
Manley | பொதுவான தீர்வு கொண்டுள்ளவர் | A common solution |
Malachi | தூதர் | Messenger |
Malcom | செயிண்ட் கொலம்பஸ் என்ற பக்தன் | Saint Columbus is a devotee |
Malden | கடுமையான உழைப்பாளி | Hard worker |
Mallaki | கடவுளின் தூதுவர் | God's messenger |
Mallik | போதகர் | Instructor |
Mansel | மதகுருவின் உறைவிடம் | The abode of the priest |
Marcellino | சிறிய போர்வீரர் | Little warrior |
Maalik | தேவதூதர், ராஜா | Angel , king |
Maanav | நாயகர் | Speaker |
Marcus | பெரிய சுத்தியல் என்பதைக் குறிக்கும் சொல் | The big hammer marks the word |
Mark | பொறுமை இன்மையை குறிக்கும் சொல் | Yah the word |
Markk | செவ்வாய் கிரகத்தில் இருந்த கடவுள் | Mars was a god |
Marden | பள்ளத்தாக்குகளின் பாதுகாவலர் | The valley's guardian |
Malin | வலுவானவர் | A strong |
Manning | நாயகன் மகன் | The son of man |
Midhat | எல்லாப் புகழும் உடையவர், பாராட்டு பெற்றவர் | He is all praise and appreciative |
Miftah | துவக்கம் என்பதைக் குறிக்கும் சொல் | Word to begin with |
Mikaail | பைபிள் என்பதைக் குறிக்கும் | The Bible indicates |
Minhaaj | வழி என்பதைக் குறிக்கும் சொல் | The word that represents the way |
Minhaj | பாதை என்பதைக் குறிக்கும் சொல் | The word indicating the path |
Miraaj | ஏற்றம் என்பதைக் குறிக்கும் சொல் | The word indicator |
Miraj | ஏற்றமுள்ள இடம் என்பதைக் குறிக்கும் | The ascent to the location marking |
Mirash | பாலைவனம் என்பதைக் குறிக்கும் | That the desert marking |
Miyaz | மிக முக்கியமாக பரிந்துரைக்கப்பட்டவர் | Most importantly recommended |
Milburn | தொழிற்சாலையில் ஒடும் நீரோடை என்பதைக் குறிக்கும் | Stream running in the factory , indicating that |
Millan | கடினமான உழைப்பாளி | Hard worker |
Miller | தானியம் அரைக்கும் இயந்திரம் என்பதைக் குறிக்கும் | Grain milling machine stands |
Milt | ஜவுளி ஆலை என்பதைக் குறிக்கும் சொல் | Textile plant, indicating that word |
Milton | ஆலைகளின் நகரம் என்பதைக் குறிக்கும் சொல் | The word refers to the city of plants |
Miner | சுரங்கதொழிலாளி | Curankatolilali |
Mitchel | கடவுள் தந்த பரிசு | God is a gift |
Mikee | மைக்கேலின் புனைப்பெயர் | Michelle's nickname |
Mitchell | கடவுள் தந்த பரிசு | God is a gift |
Mith | கடவுளின் அன்பளிப்பை பெறுபவர் | He receives God's gift |
Meldon | மலைப்பக்கத்தில் இருந்த ஆலை என்பதைக் குறிக்கும் | The plant on a hillside which stands |
Meldrick | சக்திவாய்ந்த ஆலை என்பதைக் குறிக்கும் | Powerful plant that will mark |
Melvin | சபை நண்பர் | Council friend |
Mendel | ஆறுதல் அளிப்பவர் | Comfort |
Mercer | ஒரு வணிகர் அல்லது வர்த்தகர் | A merchant or businessman |
Merlin | கடலின் கோட்டை என்பதைக் குறிக்கும் | That the ocean's Castle marking |
Menachem | தேற்றரவாளர் | Comforters |
Methuselah | நியாயத்தீர்ப்பு கேட்பவர் | Judge of judgment |
Mehemet | எல்லாப் புகழும் உடையவர் | All praise |
கிருத்துவ ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்
[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], [ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]
மிகவும் பிரபலமான ஆண் தலைவர்களின் பெயர்கள் மற்றும் பொருள்
மிகவும் பிரபலமான பெண் தலைவர்களின் பெயர்கள் மற்றும் பொருள்
இந்து ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்
சமஸ்கிருதம் ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்