கிருத்துவ பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – அ – ஒள
கிருத்துவ பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – அ – ஒள
Name in English | Meaning in Tamil | Meaning in English |
---|---|---|
Abner | ஒளியின் பிதாவைக் குறிக்கும் | Representing the Father of light |
Addison | ஆடம் மகனைக் குறிக்கும் | Adam represents the Son |
Appo | நிறைவானவர், ஆசாரியர் | Perfect , priest |
Absalon | பிதாவாகிய தேவர், சமாதானமானவர் | Father God , peace be upon him |
Achaz | படைப்பவர் | Creator |
Adar | உயர்வானவர், சிறப்புமிக்கவர், உன்னதமானவர் | Superior , special , and noble |
Ansfrid | தேவர்களால் பாதுகாக்கப்பட்டவர் | Guarded by the gods |
Apollonius | அழிப்பவர் | Wrecker |
Apollos | துணிச்சலானவர், அழிப்பவர் | Brave and destroyer |
Ard | உற்சாகத்துடன் திகழ்பவர் | Enthusiastic |
Agur | அந்நியர் என்பதைக் குறிக்கும் | That foreigners would mark |
Ahi | இளமஞ்சள், சர்ப்பம், நீர் | Young , serpent , water |
Alberic | தெய்வத்தின் ஆட்சியாளர் | Ruler of the goddess |
Adler | கழுகு என்பதைக் குறிக்கும் | Eagle means |
Abasalom | சமாதான பிதாவைக் குறிக்கும் | The peace is the Father |
Adrien | நெருப்பி பிறந்தவர்களில் ஒருவர் | One of the fires born |
Abba | வியாழக்கிழமை பிறந்தவரைக் குறிக்கும் | Thursday is the date of birth |
Abdiel | தேவனுடைய அடிமை | Slave of God |
Abe | கூட்டத்தின் தந்தையைக் குறிக்கும் | Meeting the father of the crowd |
Abel | சுவாசம் என்பதைக் குறிக்கும் | It refers to breathing |
Abijah | கர்த்தர் என் தந்தை என்பதைக் குறிக்கும் | Lord, that my father would mark |
Abraam | நாடுகளின் தந்தை என்பதைக் குறிக்கும் | That the father of countries representing |
Abrasha | உலக தந்தைக்கு ஒப்பானவர் | He is the father of the world |
Absolom | என் தந்தை அமைதி அருள்பவர் | My father is a gracious person |
Acacio | ஆண்டவர் ஆதாமின் முதல் மனிதர் | The Lord is the first human being of Adam |
Ackerley | புல்வெளியில் ஒரு கருவாலி மரம் | A walnut tree in the meadow |
Ackley | கருவாலி மரங்கள் புல்வெளியில் வாழ்கிறவர் | Owl trees live on the lawn |
Adamm | சிவப்பு நிறமானவர் | Red colored |
Addai | கடவுள் தந்த பரிசு | God is a gift |
Addo | சந்தோ‘ம், ஆபரணம் | Santo E , Jewelery |
Aldrich | அறிவுமிக்க ஆட்சியாளர் | Wise ruler |
Alexander | சிறந்த காப்பாளர் | Excellent guardian |
Ambrose | இறப்பு இல்லாதவர் என்பதைக் குறிக்கும் | That death is not a mark |
Angus | வலுவானவர், தனிப்பட்டவர் | Strong and unique |
Anthony | விலைமதிப்பில்லாதவர் | Precious |
Alastair | மனிதனின் காவலர் என்பதைக் குறிக்கும் | Guard of the man that would mark |
Alkernon | தாடி வைத்திருப்பவர் என்பதைக் குறிக்கும் | Beard is the holder of the mark |
Arnold | ஒரு கழுகு போல் வலுவானவர் என்பதைக் குறிக்கும் | An eagle is as strong as that |
Arnon | வேகமான நீரோட்டம் போன்றவர் | Like a stream of windstorm |
Adwaider | நீரின் ஆதாரமாக விளங்குபவர் | He is the source of water |
Adwud | அன்பார்ந்தவர் | Anparntavar |
Abraham | வல்லமை மிக்க பிதாவானவர் | The Powerful Father |
Abram | உயர்வான தந்தை என்பதைக் குறிக்கும் | The father is a high mark |
Aadan | அக்கினிச்சூளை போன்றவர், சிறிய நெருப்பு போன்றவர் | Like a firefly , a little fire |
Aadrian | கருமை நிறம் கொண்டவர் | Dark brown |
Aalan | நல்லிணக்கனமானவர் | Nallinakkanamanavar |
Albern | உயர்குடியில் பிறந்தவர் | He was born in the aristocracy |
Abrahem | வலிமை மிகுந்த தேசத்தின் தந்தை என்பதைக் குறிக்கும் | The strength of the great father of the nation , indicating that |
Albert | உன்னதமானவர் | Highest |
Albion | மதத்தில் பழமை மிக்கவர் | Religious in religion |
Alden | ஞானம் மிக்கவரின் பாதுகாவலர் | The Wisdom of the Most Wise |
Aldis | பழைமை வாய்ந்த இல்லம் என்பதைக் குறிக்கும் | It represents the oldest home |
Arlen | உறுதிமொழி கொண்டவர் என்பதைக் குறிக்கும் | Has promised that the marking |
Alvin | உன்னதமான சிநேகிதர் என்பதைக் குறிக்கும் | Best friend, that would mean |
Amery | காரிய சாமர்த்தியமானவர் | He was very smart |
Amos | உயர்வானவர் | Exalted |
Andrew | துணிச்சல் மிக்கவர், வீரம் நிறைந்தவர் | Courageous , full of heroism |
Archibald | தைரியமான இளவரசர் | Courageous prince |
Archer | விண்மீன் தனுசு மற்றும் இராசியின் அடையாளம் | Sagittarius and the sign of the zodiac |
Arthur | வெற்றியாளர் | Winner |
Astin | பயனுள்ளதாக்குபவர் | Effective |
Axel | அமைதியின் நாயகர் | Peacekeeper |
Immanuel | கடவுள் கவனித்துக் கேட்டுக்கொண்டு இருப்பார் | God will listen to you |
Issac | கடவுளின் சிரிப்பு | God's smile |
Isaiah | இரட்சித்தவர் | He saved |
Ishmael | கடவுளின் குரலுக்கு செவிமடுப்பவர் | Hearer of God's voice |
Ishtob | நல்ல மனிதர் | Good man |
Israel | கடவுளுடன் இளவரசர் | Prince of God |
Isaac | ஆபிரகாம், சாராள் மகன் பெயர் | Abraham , Sarah's son's name |
Ivor | டேனிஷ் ராஜாக்களின் பல பெயர் | Many of the Danish kings are |
Isidore | ஞானிகள் பெயர்கள் | The names of the saints |
Ulmer | பிரசித்தி பெற்றவர் | Famous |
Ulric | சுபீட்சம் | Prosper |
Ulrich | உலக அதிபதி | World ruler |
Umberto | பெறு நிறுவனத்தை ஆள்பவர் | The recipient of the company |
Uri | கடவுளின் ஒளி | God's light |
Uriah | தேவர் ஒளியாயிருக்கிறார் | God is light |
Uriel | இறைவனின் ஒளி | The Light of God |
Usher | ஊழியன் | Servant |
Uzi | பலமானவர் | Power Over |
Edmond | செல்வ செழிப்புமிக்கவரின் பாதுகாப்பாளர் | Protector of the prosperous |
Ezekiel | கடவுளின் சரித்திரத்தைப் பலப்படுத்துபவர் | He strengthens the history of God |
Ezra | உதவி செய்பவர் | Assistant |
Edric | அதிகமான சொத்து வைத்திருப்பவர் | Most asset holder |
Edsel | செல்வந்தர் | Wealthy |
Edson | பணக்காரரின் இல்லம் | The rich man's home |
Edward | பணக்காரர்களின் பாதுகாவலர் | The savior of the rich |
Edwim | பணக்காரரின் நண்பர் | Friend of the rich |
Egbert | பிரகாசமான விளிம்பில் உள்ளவர் | The bright edge |
Ebenezer | நன்றிக்கடன் பெற்றவர் | He is grateful |
Elias | கர்த்தர் என் தேவன் என்று கருதுபவர் | The Lord is my God considers |
Eliezer | சர்வ வல்லமையுள்ளவரின் அடிமை | The slave of the Almighty |
Elijah | என் தேவனாகிய கர்த்தர் | I am the Lord my God |
Elisha | என் தேவனே என்னை இரட்சிப்பவர் | My God is my Savior |
Edwin | செல்வ செழிப்பு மிக்கவர் | Wealthy |
Elisheba | உறுதிமொழியை கடைபிடிப்பவர் | Obey the promise |
Elnaam | என்றென்றும் மனதில் நிலைத்திருப்பவர் | Forever in mind Stay |
Elnaathan | கடவுள் கொடுத்த பரிசு | God's gift |
Edrei | வலுவானவர் | A strong |
Eleazer | கடவுளின் துணைவர் | God's companion |
Ephraim | இனிமையானவர் | Cool |
Elah | வலுவான மரத்தைப் போன்றவர் | He is like a strong tree |
Ebel | சுவாசம் என்பதைக் குறிக்கும் | It refers to breathing |
Ewari | பரந்த வானம் போன்றவர் | He is like a vast sky |
Elhanan | கருணையுள்ளவர் | Kindness |
Enan | நீரூற்று போன்றவர் | Like a fountain |
Erastus | அன்பிற்குரியவர், இதயத்தைக் கவர்ந்தவர் | Beloved , heart hook |
Enoch | பிரசித்தி பெற்றவர் | Famous |
Edhan | ஆற்றின் மீது உள்ள வீடு | House on the river |
Aaiden | நெருப்பு போன்ற இளைஞர் | A young man like fire |
Aaidyn | அக்னி மனிதர் | Agni man |
Osborn | தேவனுடைய போர்வீரர் | God's warrior |
Onslow | உணர்ச்சி உள்ள ஒரு மலைக்குன்று | A mountain in the passion |
Ormond | கடலியல் வல்லுநர் என்பதைக் குறிக்கும் | Master mariner that the marking |
Orrick | உண்மையுள்ளவர் | Faithful |
Orrin | பைன் மரம் என்பதைக் குறிக்கும் | That pine tree marking |
Orton | கடற்கரை நகரம் என்பதைக் குறிக்கும் | Beach town that mark |
Osbert | மானிட பிறப்பில் புத்திசாலியானவர் | He is intelligent in human birth |
கிருஸ்துவ பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்
[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], [ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]
மிகவும் பிரபலமான ஆண் தலைவர்களின் பெயர்கள் மற்றும் பொருள்
மிகவும் பிரபலமான பெண் தலைவர்களின் பெயர்கள் மற்றும் பொருள்
இந்து ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்
சமஸ்கிருதம் ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்
கிருத்துவ ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்
முஸ்லிம் ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்