|

சமஸ்கிருதம் ஆண் குழந்தை பெயர்கள் – அ – ஒள

சமஸ்கிருதம் ஆண் குழந்தை பெயர்கள் – அ – ஒள

Name in TamilMeaning in TamilName in English
அகாத்அழிப்பவர்Agath
அகிராதிறமை உடையவர்Agira
அகுல்கடவுள் சிவனின் பெயர் உடையவர்Agul
அக்மல்சிறந்தவர்Akmal
அக்ரம்சிறந்தவர்Akram
அக்ரியாமுதல் சிறந்தவர்Akriya
அக்ரூர்சபையில் இருக்கும் ஒரு ஞானி போன்றவர்Akrur
அக்ரோதனன்வெல்பவர்Akrothanan
அக்ஷித்அழிக்க முடியாதவர்Aksith
அக்ஷிர்அழிக்க முடியாதவர்Akshir 
அசித்ஒரு கிரகம்Asith
அச்யுத்விஷ்ணுவை போன்றவர்Ashyuth
அடில்தர்மம் தருபவர்Adil
அணிஷ்சிவன் போன்றவர்Anis
அதிபாசிறந்த ஆட்சியாளர்Athiba
அதிரிபதிதலைவர் போன்றவர்Atiripathi
அதில்நேர்மையானவர்Athil
அத்மஜாமகன் அல்லது மகள்Athmaja
அத்மானந்தாஆன்மாவின் பேரின்பம் போன்றவர்Athmananta
அபயங்கராகொடுப்பவர்Apayankara
அபயசிம்மாசிங்கம் போன்றவர்Abayasimma
அபயசிம்ஹாசிங்கம் போன்றவர்Abayasimha
அபயபிரதன்அருளுபவர், விஷ்ணுக்கு நிகரானவரின் ஒரு பெயர்Abayaprathan
அபயாதிருதிராஷ்டிரரின் மகன் பெயர்Abaya
அபயாதாமுனிவர் போன்றவர்Abayatha
அபய்திருதிராஷ்டிரரின் மகன் பெயர்Abhay
அபாதிஒளிமிக்கவர்Abadhi
அபிசாரன்பரப்புபவர்Abisaran
அபிசிநேகன்நட்புடையவர்Abisnegan
அபிநந்தன்பாராட்டுபவர்Apinanthan
அபிநாதன்கடவுள் பெயர்Apinathan
அபிமான்அக்னியின் ஒரு பெயர்Abhimaan
அபிரத்சிறந்த தேரோட்டி போன்றவர்Abirath
அபிருப்மகிழ்வளிப்பவர்Abirup
அபிரூசிரன்அழகுடையவர்Abirusiran
அபிரூபன்அழகுடையவர்Abirooban
அபிவீரன்தளபதி போன்றவர்Abiveeran
அப்ஜினிசக்திமிக்கவர்Apjini
அமநாத்பொன் போன்றவர்Amanath
அமந்தாசெயலில் விவேகமுள்ளவர்Amandha
அமர்தயாஇறவாதவர்Amarthaya
அமலேந்துநிலவு போன்றவர்Amalenthu
அமலேஷ்தூய்மையானவர்Amalesh
அமிதபாபுத்தரை போன்றவர்Amithapa
அமிதவ்பிரகாசம் உடையவர்Amithav
அமிதாசன்பிரகாசம் உடையவர்Amithasan
அமிதாப்பிரகாசம் உடையவர்Amitabh
அமித்மதிப்பு உடையவர்Amith
அமில்மதிப்பு உடையவர்Amil
அமின்தெய்வீக அருள் உடையவர்Amin
அமுல்மதிப்பு உடையவர்Amul
அமுல்யாபிரகாசம் உடையவர்Amulya
அமோகாநெறி தவறாதவர்Amoga
அமோதன்உற்சாகமானவர் Amothan
அமோதிபுகழ்மிக்கவர்Amothi
அம்ரபாலிகாப்பாளர்Amrabali
அரிஜித்கிருஷ்ணனின் மகன் போன்றவர்Arijith
அரோக்யாநல்லோர் போன்றவர்Arokya
அர்னவ்பெருங்கடல் போன்றவர்Arnav
அர்னேஷ்கடலின் கடவுள் போன்றவர்Arnesh
அர்ஹித்ஈட்டபவாஈ வனஸ்ரீ””,ஈஃட்டபவாஈ,Arhith
அலம்பர்சபையில் இருக்கும் ஒரு ஞானி போன்றவர்Alambar
அலோக்அழகானவர்Alok
அல்லேஷ்தழுவுபவர்Allesh
அவதேஷ்தசரத மன்னர் போன்றவர்Avatesh
அவனிஷ்பூமியை போன்றவர்Awanish
அனிமிஷ்கவர்ச்சிகரமானவர்Animish
அனிருத்தாகிருஷ்ணனின் பேரன் போன்றவர்Aniruddha
அனுப்ஒப்பிட முடியாதவர்Anup
அனுரஹ்அன்பானவர்Anurah
அனுஷ்மன்சூரியன் போன்றவர்Anushman
அன்சுசூரியன் போன்றவர்Anchu
அஜாதந்தை போன்றவர்Ajha
அஜ்மல்நல்லோர் போன்றவர்Ajmal
அஸ்ஹுசெயலை விரைவில் செய்பவர்Ashu
அஹர்னாநிலவு போன்றவர்Aharna
ஆகாஷ்வானம் போன்றவர்Aakash
ஆச்மன்தூய வேதம்Aachman
ஆதர்ஷ்ஏற்றதாக இருப்பவர்Adarsh
ஆதிஆரம்பம்Aathi
ஆதித்ஆரம்பம்Aadhith
ஆதிநாத்கடவுள் விஷ்ணுக்கு நிகரானவர் Aadinath
ஆதிராஜ்மன்னன் போன்றவர்Aadhiraj
ஆதேஷ்கட்டளை இடுபவர்Aathesh
ஆத்மஜ்மகன் போன்றவர்Aathmaj
ஆயூஷ்மான்நீண்ட ஆயுள் உடையவர்Ayusman
ஆனங்அழகானவர்Aanan
ஆஷிஷ்ஆசிர்வாதம் பெற்றவர்Aashish
இசார்முன் நிற்பவர்Isar
இத்ரிஸ்கடவுள் போன்றவர்Idrish
இந்தரஜித்வெல்பவர்Intarajith
இந்தேஷ்வர்ஈஸ்வரன் போன்றவர்Indheshvar
இந்தேஷ்வரர்ஈஸ்வரன் போன்றவர்Intheswarar
இமான் நம்பிக்கை உடையவர்Iman
இம்தியாஸ்திறன்மிக்கவர்Imthiaz
இர்ஷாத்முன் நிற்பவர்Irshadh
இலேஷ்தேவன் போன்றவர்Ilesh
இனேஷ்அரசர் போன்றவர்Inesh
இஷார்அடிபணிபவர்Isarh
இஷான்நேசமிக்கவர்Ishan
இஷான் கடவுள் போன்றவர்Ishan
இஷ்ரத்நேசமிக்கவர்Ishrath
இஹம்மரியாதை உடையவர்Iham
இஹிட்மரியாதை உடையவர்Ihith
ஈதாஸ்பிரகாசமானவர்Ithash
ஈஸ்வர்டுத்ட் கடவுளின் பரிசு போன்றவர்Isvartutt
உட்கர்ஷ்விழித்தெழுபவர்Utkarsh
உதய்உயருபவர்Uday
உதாங்கன்வேதகால ஞானியின் சீடனின் பெயர்Uthangan
உதித்எழுதுபவர்Udith
உதியன்தோட்டத்தில் உள்ள பூக்களை போன்றவர்Uthiyan
உத்கர்ஷாமுன்னேற்றம் அடைபவர்Uthkarsha
உத்தம்உத்தம குணமுடையவர்Uttham
உத்பல்தாமரை போன்றவர்Uthpal
உபதேஷ்உபதேசம் செய்பவர்Upathes
உபமன்யூசிரத்தையுள்ள மாணவன் போன்றவர்Upamanyu
உபேந்திராவிஷ்ணுக்கு நிகரானவர் பெயர்Upendhira
உமங்உற்சாகமானவர்Uman
உமேஷ்மின்னல் போன்றவர்Umesh
உம்ரவ்அரசர் போன்றவர்Umrav
உல்ஹாஸ்உற்சாகமானவர்Ulhas
உன்னத்வலிமையூட்டப்பட்டவர்Unnath
உஜாகர்பளிச்சிடுபவர்Ujakar
உஜேஷ்கொடுப்பவர்Ujes
ஊர்ஜித்வலிமை வாய்ந்தவர்Urjith
எகடன் மிக்க கவனம் உடையவர்Ekatan
எகன்ப்ரீத் கடவுள் மீது அன்புடையவர்Ekanprith
எக்கிராஹ் கவனம் உடன் இருப்பவர்Ekkirah
எக்ரம் நீதிபதி போன்றவர்Ekram
எட்டன் மூச்சுYetton
எதாஷ் பிரகாசமானவர்Ethash
எவ்யவன் விஷ்ணு சமமானவர்Evyavan
ஏகக்ஷா சிவன் போன்றவர்Ekaksa
ஏகசிந்த்சிந்தனை உடையவர்Ekasinth
ஏகடன்ட் விநாயகர் போன்றவர்Ekatant
ஏகராஜ் பேரரசர் போன்றவர்Ekaraj
ஏகலவ்யா பக்தி உடையவர்Eklavya
ஏகலிங் சிவனுக்கு நிகரானவர் Ekalin
ஏகவிர் துணிச்சல் உடையவர்Ekavir
ஏகனாவிஷ்ணு ஒப்பானவர்Ekana
ஏகன்ஜீத் கடவுளின் வெற்றி உடையவர்Ekanjith
ஏகன்ஷ் முழுமையானவர்Ekansh
ஏகாங்காஒற்றை உடல் படைத்தவர்Ekanga
ஏக்நாத்கவிஞர் போன்றவர்yeknath
ஏக்ராம்பாராட்டுபவர்yekram
ஒபலேஷ் சிவன் போன்றவர்Opalesh
ஒமேஷ் ஓம் இறைவன் போன்றவர்Omesh
ஒமேஷ்வர் ஓம் இறைவன் போன்றவர்Omeshwar
ஒம்கர்னத் சிவன் போன்றவர்Omkarnath
ஒம்பதிஓம் நாதமுடையவர்Ompathi
ஒம்ராவ் மன்னர் போன்றவர்Omrav
ஒம்ஜா ஒற்றுமை உடையவர்Omja
ஒம்ஸ்வரூப் தெய்வத்தின் அவதாரம் பெற்றவர்Omsvarup
ஒஜயிட் தைரியமானவர்Ojayit
ஓமர்ஜீத் ஓம் இறைவன் போன்றவர்Omarjith
ஓமனந்த் மகிழ்ச்சியானவர்Omananth
ஓம்ஜாபிரபஞ்ச ஒருமையில் பிறந்தவர்Omja
ஓஜஸ்உடல் வலிமை உள்ளவர்Ojash
ஓஜஸ் ஒளிர்வு உடையவர்Ojash
ஓஹா உண்மை அறிவு பெற்றவர்Oha
ஓஹாஸ் எல்லாப் புகழும் உடையவர்Ohash

 

சமஸ்கிருதம் ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்

[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], [ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *