சமஸ்கிருதம் பெண்குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- ப , பா , பி, பீ, பு , பூ , பெ , பே , பை , பொ , போ
சமஸ்கிருதம் பெண்குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- ப , பா , பி, பீ, பு , பூ , பெ , பே , பை , பொ , போ
Name in Tamil | Meaning in Tamil | Name in English | Meaning in English |
---|---|---|---|
பங்கஜம் | தாமரை போன்றவள் | Pankajam | Like a lotus |
பங்கஜா | தாமரை போன்றவள் | Pankaja | Like a lotus |
பசந்தி | வசந்த காலம் | Basanthi | Spring |
பத்மமாலினி | கடவுள் லஷ்மி போன்றவள் | Pathmamalini | God is like Laxmi |
பத்மரூபா | தாமரை போன்றவள் | Pathmarupa | Like a lotus |
பத்மலோச்சனா | தாமரை போன்ற கண்கள் உடையவள் | Pathmaloccana | Lotus is like eyes |
பத்மஜா | தாமரை போன்றவள் | Padhmaja | Like a lotus |
பயல் | கொலுசு | Payal | Anklet |
பயோஜா | தாமரை போன்றவள் | Payoja | Like a lotus |
பரமா | சிறந்தவள் | Parama | Great |
பரமிதா | வீரம் உடையவள் | Paramitha | Rhyme |
பரமேஷ்வரி | துர்கைக்கு சமமானவள் | Parmeshwari | Equal to Durg |
பரஜிகா | ராகத்திற்கு ஒப்பானவள் | Parajika | Like the rag |
பரஷ்மணி | கட்டளை இடுபவள் | Parasmani | The command |
பரிதி | உலகிற்கு ஒப்பானவள் | Parthi | To the world |
பரினிதா | வல்லுநர் | Parinitha | Professional |
பருள் | பூ போன்றவள் | Parul | Like a flower |
பர்வனி | முழுநிலவு போன்றவள் | Parvani | Like a full moon |
பவனா | மென்மையான காற்றை போன்றவள் | Pavana | It's like a soft air |
பவனி | தூய்மையானவள் | Pavani | Pure |
பவனிகா | அரண்மனையில் வாழ்பவள் | Pavanika | She lives in the palace |
பறவி | பறவைக்கு ஒப்பானவள் | Paravi | Like a bird |
பன்கஜா | தாமரை போன்றவள் | Pankaja | Like a lotus |
பாக்யரதி | அதிர்ஷ்டம் பெற்றவள் | Pakyarathi | Lucky one |
பாக்யலஷ்மி | அதிர்ஷ்டம் பெற்றவள் | Pakyalakshmi | Lucky one |
பாக்யா | அதிர்ஷ்டம் பெற்றவள் | Pakya | Lucky one |
பாமினி | பெண்மகள் | Bamani | Doe |
பார்கவி | கடவுள் போன்றவள் | Barkawi | God is like |
பாவனா | தியானம் மனம் கொண்டவள் | Bhavana | Meditation is minded |
பானுஜா | யமுனை நதி போல் புனிதமானவள் | Panuja | Yamuna is as sacred as the river |
பரனதி | பிரார்த்தனை செய்பவள் | Paranathi | Praying |
பிந்து | ஒரு துளி | Bindhu | A drop |
பிந்துமதி | கற்றறிந்தவள் | Pinthumathi | Karrarintaval |
பிந்துமாதவி | கற்றறிந்தவள் | Bindhumadevi | Karrarintaval |
பிந்துரேகா | வசனம் | Binthureka | Dialogues |
பிபாஷா | ஆறு | Bipasha | Six |
பிரகதி | முன்னேற்றம் அடைபவள் | Pragathi | Progress |
பிரக்யவதி | புத்திசாலி பெண் | Pirakyavathi | Clever girl |
பிரக்யா | அறிவு நுட்பம் நிறைந்தவள் | Pragya | Knowledge is full of knowledge |
பிரக்ரிதி | இயற்கை போன்றவள் | Pirakrithi | Like nature |
பிரக்ருதி | இயற்கை போன்றவள் | Pirakruthi | Like nature |
பிரசாந்தி | அமைதியானவள் | Prasanthi | Polite |
பிரசீதா | தோற்றம் | Piracitha | Appearance |
பிரணிதா | உயர்வு உடையவள் | Pranitha | The rise |
பிரதி | அறிவு திறன் வாய்ந்தவள் | Pirathi | Knowledgeable |
பிரதிபா | திறமையானவள் | Pathriarch | Talented.Otherwise |
பிரதீபா | பளபளப்பானவள் | Prathibha | Palapalappanaval |
பிரதீப்தா | மினுமினுப்பவள் | Pirathiptha | Minuminuppaval |
பிரபதி | விடியற்காலையின் ஒளி போன்றவள் | Pirapathi | The light of the dawn |
பிரபா | ஒளிமிக்கவள் | Prabha | Olimikkaval |
பிரபாவதி | சூரியனின் மனைவி | Prabhavathi | Sun's wife |
பிரமிதி | அறிவே உண்மை என இருப்பவள் | Piramithi | Knowledge is true |
பிரமிளா | அர்ஜுனனின் அம்புகளில் ஒன்று | Pramila | One of Arjuna's arrows |
பிரவீனா | திறமை உடையவள் | Praveena | Talented |
பிரனவி | பார்வதி போன்றவள் | Piranavi | Parvathi is like |
பிரனிதி | உளவு | Piraniti | Spy |
பிரார்தனா | பிரார்த்தனை செய்பவள் | Pirartana | Praying |
பிரீத்தி | அன்பு உள்ளவள் | Preethi | Love is within |
பிருந்தா | ராதை போன்றவள் | Brundha | Like Radha |
பினோதினி | அழகானவள் | Binodhini | Beautiful |
புவனி | பூமித்தாய்க்கு ஒப்பானவள் | Puvani | Like the earth |
புவனிகா | கடவுள் போன்றவள் | Puvanika | God is like |
புவனிஷா | கடவுளின் பெயர் கொண்டவள் | Puvanisa | God's name |
புவன்யா | கடவுள் போன்றவள் | Puvanya | God is like |
புனிதா | கலக்கமுற்றவள் | Punitha | Kalakkamurraval |
புஷ்பனா | மலர்க்ளால் அலங்கரிக்கபட்டவள் | Puspana | Decorated with flowers |
புஷ்பா | மலர்களால் அலங்கரிக்கபட்டவள் | Pushpa | Decorated with flowers |
புஷ்பாஞ்சலி | மலர் போன்றவள் | Pushpanjali | Like a flower |
புஷ்பிதா | மலர்களால் அலங்கரிக்கபட்டவள் | Puspitha | Decorated with flowers |
பூர்ணிமா | முழுநிலவு போன்றவள் | Purnima | Like a full moon |
பூர்வா | மூத்தவள் | Purva | Older |
பூபாலினி | பூக்களுக்கு நிகரானவள் | Pupalini | It's like flowers |
பூமிஜா | பூமிக்கு சமமானவள் | Pumija | Is equal to the earth |
பூர்வஜா | மூத்தவர் | Purvaja | The eldest |
பூர்வி | கிழக்கு திசை | Purvi | East direction |
பூர்விகா | கிழக்கு திசை | Purvika | East direction |
பூர்விதா | கிழக்கு திசை | Purvitha | East direction |
பூனம் | முழுநிலவு போன்றவள் | Poonam | Like a full moon |
பூனம் | முழு நிலவு | Poonam | Full moon |
பூஜா | வழிபாடு செய்பவள் | Pooja | Worshiper |
பூஜாப்ரியா | வழிபாடு செய்பவள் | Pujapriya | Worshiper |
பூஜாஸ்ரீ | வழிபாடு செய்பவள் | Pujasri | Worshiper |
பூஜிதா | தெய்வ வழிபாடு உடையவள் | Pujitha | Goddess of worship |
பூஜீதா | வழிபாடு செய்பவள் | Pujitha | Worshiper |
சமஸ்கிருதம் பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்
[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], [ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]