|

முஸ்லிம் ஆண் குழந்தை பெயர்கள் அ – ஒள

முஸ்லிம் ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – அ – ஒள

Name in TamilName in EnglishMeaning in TamilMeaning in English
அஃபீஃபுத்தீன்Ahpihpudhinமார்க்கத்தில் சிறந்தவர்Best in religion
அஃப்ரஹ்Ahprahமகிழ்ச்சி நிறைந்தவர்Happy
அஃப்ராஹ்Ahprahதிருப்தி கொள்பவர்Satisfied
அஃப்லல்Ahplalசிறப்பிற்குரியவர்Cirappirkuriyavar
அஃப்லஹ்Ahplahவெற்றியாளர்Winner
அஃப்ஸஹ்Ahpsahமொழிகளில் திறமை வாய்ந்தவர்Skills in languages
அஃப்ஹம்Ahphamமகத்தானவர்Great
அஃராஸ்Ahrashபொருத்தமானதை கேட்பவர்The person who asks for the best
அஃலம்Ahlamமகத்துவமிக்கவர்Makattuvamikkavar
அஃவான்Ahvanஉதவியாளர்;Assistant  ;
அகாத்Akathமருத்துவர்Doctor
அகாரிம்Akarimகொடைவள்ளல்Generous
அகீக்Akikவைரம் போன்றவர்Like a diamond
அகீல்Akeelசமுதாயத் தலைவர்Community leader
அக்பர்Akbarஒளி பொருந்தியவர்Light beaver
அக்மர்Akmarஒளிபொருந்தியவர்Oliporuntiyavar
அக்ரஃப்Akrahpஅதிகம் சிவந்தவர்He is very red
அக்ரம்Akramகொடைவுள்ளம் கொண்டவர்Having a bounty
அக்ஸத்Aksathநீதமானவர்Nitamanavar
அக்ஸம்Aksamவிசாலமானப் பாதைSpacious path
அடாAdaஅன்பளிப்புGift
அதாரித்Atharithநட்சத்திரம்Star
அதீக்Ateeqசுதந்திரமானவர்The free
அதீப்Athifஒழுக்கமானவர்Chaste
அதூஃப்Athuhpஇரக்கமுள்ளவர்Merciful
அத்அஜ்Athajகண்ணழகர்Kannalakar
அத்ல்Athlநேர்மையானவர்Upright
அத்ஹம்Athamகருமை நிறம் கொண்டவர்Dark brown
அபர்Aparநல்லவர்Good
அபான்Abanபழைய அரபு பெயர்Old Arabic name
அபீAbiஉயர்வுடையவர்Promoting
அபீஃப்Apihpநற்குணமுள்ளவர்Goodness
அபீக்Apikநறுமணமிக்கவர்Narumanamikkavar
அபீப்Abibகற்புள்ளவர், கண்ணியம் உடையவர்He is a dictator  and  dignified
அபுபக்கர்Abubakkarகடவுளைத் துதிப்பவர்Praising God
அபுல் க்ஹய்ர்Abul Kheerநன்மை Benefit
அபூத்Aputhதொடர்ந்து தியானிப்பவர்Constantly meditating
அப்கரீApkariஆச்சரியத்திற்குரியவரின் தலைவர்The leader of the surprise
அப்டின்Abdinஊழியர்களுக்கு வரப்பிரசாதம்A boon for employees
அப்தஃApthahஅழகிய மாநிறமுள்ளவர்Beautiful smile
அப்தல்அலீம்Apthalalimஅறிந்தோரின் அடிமைThe slave of the acquaintances
அப்துத் தவ்வாப்Abdhul Tawwabபாவ மன்னிப்பை ஏற்பவரின் அடிமைThe slave of the sinful person
அப்துத்தவ்வாப்Aptutthavvapமன்னிப்பாளரின் அடிமைThe slave of the pardon
அப்துர் நூர்Abdhur Noorஒளிமயமானவரின் அடிமைThe Slave of the Glorious
அப்துர் ரகீப்Abdhur Rakeepகண்காணிப்பவரின் அடிமைSlave of the supervisor
அப்துர் ரஜ்ஜாக்Abdhur Razzakஆதரவளிப்பவரின் அடிமைThe slave's supporter
அப்துர் ரஷித்Abdhur Rashidநேர் வழிகாட்டுபவரின் அடிமைThe slave of the straight guidance
அப்துர் ரஹீம்Abdhur Rahimஅன்பு கொண்டவரின் அடிமைThe slave of the loved one
அப்துர் ரஹ்மான்Abdhur Rahmanநிகரற்ற அருளாளரின்அடிமைThe base of the unrivaled blessing
அப்துர்ரகீப்Abthurrakipகண்காணிப்பவரின் அடிமைSlave of the supervisor
அப்துர்ரவூஃப்Abhurravuhpஇரக்கமுடையவரின் அடிமைThe slave of the merciful
அப்துர்ரஸ்ஸாக்Abthurrassakஉணவளிப்பவரின் அடிமைThe slave of the feeder
அப்துர்ரஹீம்Abthurrahimநிகரற்ற அன்புடையோரின் அடிமைThe slave of unworthy lovers
அப்துர்ரஹ்மான்Rahmanஅருளாளரின் அடிமைThe slave of the Most Gracious
அப்துர்ராசிக்Abthurrasikஉணவளிப்பவரின் அடிமைThe slave of the feeder
அப்துல் ஃபத்தாஹ்Abdhul Fathahநீதி வழங்குபவரின் அடிமைThe slave of the Provider of Justice
அப்துல் அஜீஜ்Abdhul Azizஎல்லாம் வல்லவரின் அடிமைThe Almighty's slave
அப்துல் அஸ்ஸாஃப்Abdhul Azafஅடக்கி ஆள்பவரின் அடிமைThe slave of the suppressor
அப்துல் கய்யும்Abdhul Qayyumநிலையானவரின் அடிமைThe slave of the stable
அப்துல் கரீம்Abdhul Karimநற்பண்புகள் உடையவரின் கீழ் பணிபவர்Servant of the virtuous one
அப்துல் கஹானிAbdhul Kahaniதேவையற்றவரின் அடிமைThe slave of the unwanted
அப்துல் காதர்Abdhul Kadarஆற்றல் மிக்கவரின் தொண்டர்Volunteer of energy
அப்துல் காலிக்Abdhul Kalikபடைப்பவரின் அடிமைThe slave of the creator
அப்துல் குத்தூஸ்Abdhul Nicholasபரிசுத்தமானவரின்; அடிமைThe Holy One  ;  Addict
அப்துல் பாசித்Abdhul Basidகொடுப்பவரின் அடிமைThe slave of the giver
அப்துல் பாரிAbdhhul Bariபடைப்பாளரின் அடிமைThe slave of the Creator
அப்துல் மஜித்Abdhul Majidhபுகழ் பெற்றவரின் அடிமைThe slave of the fame
அப்துல் மாலிக்Abdhul Malikபேரரசனின் அடிமைEmperor's slave
அப்துல் ராஃப்Abdhul Rafபரிவு கொண்டவரின் அடிமைThe slave of the compassionate
அப்துல் வதூத்Abdhul Wadoodஅன்பு செலுத்துபவரின் அடிமைThe slave of the lover of love
அப்துல் வஹாப்Abdhul Wahhabஅதிக கொடையளிப்பவரின் அடிமைThe slave of the highest giver
அப்துல் வாஹித்Abdhul Wahidதனித்தவரின் அடிமைThe slave of the individual
அப்துல் ஜலீல்Abdhul Jaleelமாண்புமிக்கவரின் அடிமைThe slave of the emperor
அப்துல் ஜாமிஹ்Abdhul Jamihபெருமைக்குரியோரின் அடிமைThe slave of the pride
அப்துல் ஜாலிAbdhhul Jaleeதுன்பத்தை அகற்றுபவரின் தொண்டர்The volunteer's volunteer
அப்துல் ஜ்பார்Abdhul Jabbarசர்வ வல்லமைப் படைத்தவரின் அடிமைThe slave of Almighty God
அப்துல் ஹகீம்Abdhul Hakeemஞானமுடையோரின் அடிமைThe slave of the wise
அப்துல் ஹமீத்Abdhul Hameedபுகழுக்குரியோரின் அடிமைThe slave of the Glorious
அப்துல் ஹலீம்Abdhul Halimசகிப்புத்தன்மை உடையவரின் அடிமைThe slave of the tolerant
அப்துல் ஹாதிAbdhul Hadiநேர்வழியில் செலுத்துபவரின் அடிமைThe slave's slave
அப்துல் ஹைய்Abdhul Hayeஉயிருள்ளவரின் அடிமைThe slave of the living
அப்துல்-‘கூர்Abdhul koorபெரும்பாலானவர்களின் நன்றிக்கு தொண்டன்Thank you for most people
அப்துல்ஃபத்தாஹ்Abdhulpattahவெற்றியை கொடுப்பவரின் பணியாளர்Employee of the successor
அப்துல்ஃபாதிஹ்Abdhulhpatihவெற்றியளிப்பவரின் அடிமைThe slave of the conqueror
அப்துல்அக்ரம்Abdhulakramபெரும்வள்ளலின் அடிமைSlave of great
அப்துல்அதல்Abdhulathalநிலைத்திருப்;பவரின் அடிமைRemain  ;  Power slave
அப்துல்-அலிAbdhul-Aliஉன்னதமானவரின் அடியார்The servant of the Most High
அப்துல்அலீAbdhulaliஉயர்ந்தோரின் அடிமைThe slave of the highest
அப்துல்-அலீம்Abdhul-Alimஎல்லாம் அறிந்தவருக்கு தொண்டர் Volunteer to know everything
அப்துல்அவ்வல்Abdhulavvalமுதன்மையானவரின் அடிமைThe slave of the foremost
அப்துல்அளீம்Abdhulalimமகத்தானவரின் அடிமைThe slave of the great
அப்துல்அஜீம்Abdhulajimமிகைத்தவரின் தொண்டர்Volunteer's Volunteer
அப்துல்அஸீஸ்Abdhulasishமிகைத்தோரின் அடிமைThe slave of the superior
அப்துல்-ஆஜீஜ்Abdhul-Azizமிகைத்தவர், தொண்டர், சக்திSuperpower  ,  volunteer  ,  power
அப்துல்-கபார்Abdhul-kaparமன்னிப்பவரின் தொண்டர் The volunteer's volunteer
அப்துல்கபீர்Abdhulkapirமிகப்பெரியவரின் அடிமைThe slave of the greatest
அப்துல்-கபூர்Abdhul-Kapoorமன்னிப்பவரின் தொண்டர் The volunteer's volunteer
அப்துல்கய்யூம்Abdhulkayyumநிதானமானவனின் அடிமைSlave of the sober
அப்துல்கரீப்Abdhulkaripஅருகில் இருப்பவரின் அடிமைThe slave of the neighborhood
அப்துல்கரீம்Abdhulkarimமதிப்பில் உயர்ந்தவர்களின் அடிமைThe slave of the highest in value
அப்துல்-கரீம்Abdhul-Karimஉன்னதமானவரின் அடியார், பெருந்தன்மையானவர்The Most High is the servant  and the  great
அப்துல்கவீAbdhulkaviவலிமையாளரின் அடிமைThe slave of the mighty man
அப்துல்-கஹார்Abdhul-kaharசர்வ வல்லமையுடையவரின் அடிமைThe slave of the Almighty
அப்துல்கஹ்ஹார்Abdhulkahharஅடக்கி ஆள்பவரின் அடிமைThe slave of the suppressor
அப்துல்காதிர்Abdhulkatirஆற்றல் உடையவரின் அடிமைThe slave of the energetic
அப்துல்-காதிர்Abdhul-Qadirதகுதியுள்ளவரின் ஊழியர்Employee of a qualified person
அப்துல்காபிள்Abdhulkapilகைப்பற்றுபவரின் அடிமைCaptive slave
அப்துல்காலிக்Abdhulkalikபடைத்தவரின் அடிமைThe slave of the Creator
அப்துல்காஹிர்Abdhulkahirஅடக்கியாள்பவரின் அடிமைSuppressor's slave
அப்துல்-குதூஸ்Abdhul-kuthusமகா பரிசுத்தமானவர்Most Holy
அப்துல்குத்தூஸ்Abthulkuthusதூயவரின் அடிமைThe slave of the Holy One
அப்துல்-க்ஹாளிக்Abdhul-khalikபடைப்பாளரின் தொண்டர்The volunteer of the creator
அப்துல்-சபூர்Abdhul-capurநோயாளிகளுக்கு சேவை செய்பவர்Serving patients
அப்துல்-சமத்Abdhul-Samadநித்திய சேவை புரிபவர்An eternal servant
அப்துல்-சமீAbdhul-camiயாவற்றையும் செவியேற்பவரின் வேலைக்காரன்He is the servant of all who hear
அப்துல்-சலாம்Abdhul-Salamசமாதான தொண்டர்Peace volunteer
அப்துல்-தவாப்Abdhul-tavapமன்னிப்பவரின் தொண்டர்The volunteer's volunteer
அப்துல்-நச்செர்Abdhul-nasserஉதவி அளிப்பவரின் அடிமைThe slave of the supplier
அப்துல்பதீஃAbdhulpatihமுன்மாதிரியில்லாமல் படைப்பவரின் அடிமைThe slave of the creator without precedent
அப்துல்பர்Abdhulparநல்லது செய்பவரின் அடிமைThe slave of the good man
அப்துல்பஸீர்Apdhulpasirபார்ப்பவரின் அடிமைThe slave of the observer
அப்துல்பாகீApdhulpakiபெருமையாளரின் அடிமைThe slave of the great man
அப்துல்-பாசித்Abdhul-Basithபடைப்பாளராகிய கடவுளுக்கு தொண்டர்Volunteer to the Creator God
அப்துல்-பாதாஹ்Abdhul-patahதுவக்கத்தினரின் அடிமை (வாழ்வாதாரம் வாசல்கள்)Slave's beginnings (livelihood gates)
அப்துல்பாதின்Abdhulparinஅந்தரங்கமானவரின் அடிமைThe slave of the private
அப்துல்பாயிஸ்Abdhulpayisஇறந்தவர்களை எழுப்புபவரின் அடிமைThe slave of the dead
அப்துல்-பாரிAbdhul-Bariபடைப்பாளரின் அடிமைThe slave of the Creator
அப்துல்பாரீAbdhulpariபடைத்தவரின் அடிமைThe slave of the Creator
அப்துல்மதீன்Abdhulmatinஉறுதியானவரின் அடிமைThe slave of the strong man
அப்துல்மலிக்Abdhulmalikஅரசரின் அடிமைThe king's slave
அப்துல்மவ்லாAhulmavlaஎஜமானரின் அடிமைLord's slave
அப்துல்மஜீத்Abdhulmajitமகத்தானவரின் அடிமைThe slave of the great
அப்துல்-மஜீத்Abdhul-Majidஒளிமயமானவரின் அடிமைThe Slave of the Glorious
அப்துல்மாலிக்Abdhulmalikஅதிபதியின் அடிமைSlave of the ruler
அப்துல்மானிஃAbdhulmanihதடைவிதிப்பவரின் அடிமைSlave of the forbidden
அப்துல்மாஜித்Abdhulmajithகண்ணியமிக்கவரின் அடிமைThe slave of the nobleman
அப்துல்முஃமின்Abdhulmufinஅபயமளிப்பவரின் அடிமைThe slave of the responder
அப்துல்முஅஹ்ஹிர்Abdhulmuahirபிற்படுத்துபவரின் அடிமைThe slave's backman
அப்துல்முகத்திம்Abdhulmukattimமுற்படுத்துபவரின் அடிமைThe slave's predecessor
அப்துல்முகீத்Abdhulmukithஆற்றலுடையவரின் அடிமைThe slave of the power
அப்துல்முக்ததிர்Abdhulmukthatirஆற்றலுடையவரின் அடிமைThe slave of the power
அப்துல்முக்ஸித்Abdhulmuksithநீதி கூறுபவரின் அடிமைSlave of justice
அப்துல்முதகப்பீர்AbdhulmutakappirஅடிமைAddict
அப்துல்முதப்பிர்Abdhulmutappirநிர்வகிப்பவரின் அடிமைThe slave of the man administering
அப்துல்-முதால்Abdhulmudhalஉன்னதமானவரின் அடிமைThe slave of the Most High
அப்துல்முதில்Abdhulmuthilஇழிவுபடுத்துபவரின் அடிமைThe slave of the disgrace
அப்துல்முபீன்Abdhulmupinதெளிவுபடுத்துபவரின் அடிமைThe slave of the clarification
அப்துல்முப்திஃAbdhulmuptihபடைத்தவரின் அடிமைThe slave of the Creator
அப்துல்முயிஸ்Abdhulmuyisகண்ணியப்படுத்துபவரின் அடிமைThe slave of the honorable
அப்துல்முன்தகிம்Abdhulmuntakimதண்டிப்போரின் அடிமைThe slave of the penalty
அப்துல்முஜீப்Abdhulmujipபிரார்த்தனையை ஏற்பவரின் அடிமைThe slave of the recipient
அப்துல்-முஜீப்Abdhul-Mujeebபதிலளித்தவருக்கு தொண்டர்Volunteer to the respondent
அப்துல்முஹீத்Abdhulmuhitமுழுமையாக அறிந்தவரின் அடிமைThe slave of the fully acquainted
அப்துல்-முஹைமின்Abdhul-muhaim'sமேற்பார்வை செய்பவர், பாதுகாப்பவரின் அடிமைSupervisor  ,  slave of the guardian
அப்துல்முஹ்யீAbdhulmuhyiஉயிர்பிப்பவரின் அடிமைThe Savior of the Resurrection
அப்துல்முஹ்ஸீAbdhulmuhsiகணக்கிடுபவரின் அடிமைThe slave of the calculation
அப்துல்-மைதீன்Abdhul-maithinநிறுவனத்தின் பணியாள், பலம் மிக்கவர்The company's staff  ,  Mighty
அப்துல்-ரசாக்Abdhul-Razzaqகாப்பாளரின் அடிமைThe slave of the guardian
அப்துல்-ரஷித்Abdhul-Rashidசரியாய் வழிநடத்தப்படும் தொண்டர்Well-guided volunteer
அப்துல்-ரஹீம்Abdhul-Rahimகருணை மிக்க தொண்டர்Charitable volunteer
அப்துல்-ரஹ்மான்Abdhul Rahmanகருணையாளர், அருளாளரின் அடிமைMercy  ,  the slave of the Most Gracious
அப்துல்-ராபிAbdhul-Robbieஉயர்த்துகின்ற தொண்டர்Volunteering volunteer
அப்துல்-ரூப்Abdhul-Rubinமி;க கருணையாளர்M  ;  Grant of mercy
அப்துல்லதீஃப்Abdhullatihpநுட்பமானவரின் அடிமைThe slave of the subtle
அப்துல்-லதீப்Abdhul-Latifகனிவான சேவை செய்பவர்Tender person
அப்துல்லாஹ்Abdhullahகடவுளுக்கு தொண்டு செய்பவர்God is a charity
அப்துல்வகீல்Abdhulvakilபொறுப்பாளர் அடிமைThe slave of the burden
அப்துல்வதூத்Abdhulvatuthஅன்பாளரின் அடிமைThe slave of the lover
அப்துல்-வதூத்Abdul-Wadudhஅன்புள்ளவரின் அடிமை The slave of a loved one
அப்துல்வலீAbdhulvaliபொறுப்பாளரின் அடிமைSlave of the responsibility
அப்துல்வஹ்ஹாப்Abdhulvahhapகொடையாளரின் அடிமைThe slave of the donor
அப்துல்வாசிஃAbdhulvacihதாராளமானவரின் அடிமைThe slave of the generous
அப்துல்-வாஹாப்Abdhul-vahapகொடுப்பவர், வேலைக்காரர்The giver  , the  servant
அப்துல்-வாஹிட்Abdhul-Wahidஒரு தொண்டர்A volunteer
அப்துல்வாஹித்Abdhulvahithஏகரின் அடிமைAeger's slave
அப்துல்ஜஃப்பாஹ்Abdhuljahppahஅடக்கிஆள்பவரின் அடிமைThe slave of the suppressor
அப்துல்-ஜபார்Abdhul-Jabbarமிகைத்தவர்Redundancy
அப்துல்ஜப்பார்Abdhuljapparமரியாதைக்குரியவர்Respectable
அப்துல்ஜலீல்Abdhuljalilமகத்துவமிக்கவரின் அடிமைThe slave of the great man
அப்துல்-ஜலீல்Abdhul-Jalilசிறந்த சேவகன், மதிப்பிற்குரியவர்Best Server  ,  Honored
அப்துல்ஜவ்வாள்Abdhuljavvalபெருமையாளரின் அடிமைThe slave of the great man
அப்துல்ஜஹ்ஹாஃப்Abdhuljahhahpபெருமை ஆள்பவரின் அடிமைThe slave of the prince
அப்துல்ஜாமிஃAbdhuljamihதிரட்டுபவரின் அடிமைSlave's slave
அப்துல்ஹஃபீல்Abdhulhahpilபாதுகாவலரின் அடிமைThe slave's guardian
அப்துல்ஹஃபூர்Abdhulhahpurமிக மன்னிப்போரின் அடிமைThe slave of the most forgiving
அப்துல்ஹஃப்பார்Abdhulhahpparமன்னிப்போரின்; அடிமைForgive  ;  Addict
அப்துல்ஹகம்Abdhulhakamநீதி தருபவரின் அடிமைThe slave of the righteous
அப்துல்-ஹகம்Abdhul-hakamநடுவருக்கு தொண்டர்Volunteer for the referee
அப்துல்ஹகீம்Abdhulhakimஞானமிக்கவரின் அடிமைThe slave of the wise
அப்துல்-ஹகீம்Abdhul-Hakimஞானம் மிக்கவருக்கு பணிவிடை புரிபவர்Worshiper is a servant
அப்துல்ஹக்Abdhulஉண்மையுடன் நடப்பவரின் அடிமைThe slave of the loyal one
அப்துல்-ஹசீப்Abdhul-hacipமதிக்கப்படும் தொண்டர்Valued volunteer
அப்துல்-ஹமீதுAbdhul-Hamidபுகழுக்குரிய பணியாளன்Reputable worker
அப்துல்ஹமீத்Abdhulhamitபுகழுக்குரியவரின் அடிமைThe slave of the praiseworthy
அப்துல்ஹய்Abdhulhayஉயிருள்ளவரின் அடிமைThe slave of the living
அப்துல்-ஹலீம்Abdhul-Halimநோயாளிகளுக்கு சேவை செய்பவர்Serving patients
அப்துல்ஹனீAbdhulhaniதேவையற்றவரின் அடிமைThe slave of the unwanted
அப்துல்ஹஸீப்Abdhulhasipகணக்கெடுப்பவரின் அடிமைThe slave of the accountant
அப்துல்ஹாஃபிள்Abdhulhahpilபாதுகாப்பவரின் அடிமைThe slave of the guardian
அப்துல்ஹாகிம்Abdhulhakimதீர்ப்புவழங்குபவரின் அடிமைThe slave of the conqueror
அப்துல்-ஹாக் Abdhul-Hawkஉண்மையின் அடிமைThe slave of truth
அப்துல்ஹாதிAbdhulhathiநேர்வழிகாட்டுபவரின் அடிமைThe slave of the guides
அப்துல்-ஹாதிAbdhul-Hadhiகையேடுகளின் தொண்டர்Manual volunteer
அப்துள்ளார்Abdhullarதீங்குதருபவரின் அடிமைThe slave of the evil person
அப்துன்னஸீர்Abdhulnnasirஉதவியாளரின் அடிமைThe slave of the assistant
அப்துன்னூர்Abdhulnnurஒளியானவரின் அடிமைThe slave of the light
அப்துஸ் ஸமத்Abdhul Samadதேவைகளில்லாதவரின் அடிமைThe slave of the unwanted
அப்துஸ் ஸலாம்Abdhul Salamமுக்தியளிப்பவரின் தொண்டர்Volunteer's volunteer
அப்துஸ்ஸத்தார்Abdhulssattharபிழை பொறுப்பவரின் அடிமைThe slave's slave
அப்துஸ்ஸமத்Abdhulssamahtதேவையற்றவரின் அடிமைThe slave of the unwanted
அப்துஸ்ஸமீஃAbdhulssamihசெவியுறுபவரின் அடிமைThe slave of the auditor
அப்துஸ்ஸலாம்Abdhulssalamகுறைகளைவிட்டு நீங்கியவரின் அடிமைSlave's slave
அப்துஷ்ஷாகிர்Abdusshakirநன்றியை ஏற்றுக் கொள்பவரின் அடிமைThe slave of grateful acceptance
அப்த்Abdநூதனமானவர்Innovatory
அப்பாதுல்லாஹ்Appathullahஅல்லாஹ்வை அதிகம் வணங்குபவர்Most worshiped Allah
அப்பாத்Appathஅதிகம் வணங்குபவர்Most Worshiper
அப்பாஸல்லாஹ்Appasallahஅல்லாஹ்வின் சிங்கம்The lion of Allah
அப்பாஸ்Abbasசிங்கம் போன்றவர்Like a lion
அப்பூத்Apputhஅதிகம் வணங்குபவர்Most Worshiper
அப்யன்Abyanவிளக்கமுள்ளவர்Descriptive
அப்யாத்Apyathமின்னுபவர்Glow
அப்ரஃAprahதிறமையானவர்Accomplished
அப்ரம்ApramநீதிபதிJudge
அப்ரஜ்Aprajகண்ணழகர்Kannalakar
அப்ரார்Abrarநல்லவர்Good
அப்ராஸ்Aprashவெளிப்படையானவர்Open
அப்லஜ்Aplajவௌ;ளை நிறமுடையவர்Where  ;  Hey colored
அப்ஸம்Apsamபுன்முறுபவர்Punmurupavar
அப்ஸர்Apsarசிந்தனையாளர்Thinker
அப்ஸல்Afzalவீரர்Player
அப்ஸாம்Apsamபுன்னகைப்பவர்Smile
அப்ஹஜ்Aphajஅழகர், வசீகரிப்பவர்Anbu  ,  enchanter
அமர்Amarபழைய அரபு பெயர்Old Arabic name
அமாதூஸ்Amathusபிரியமானவர்Approved!
அமாருல்ஹசன்Amarulhacanஅழகிய நறுமண மலர்Beautiful aromatic flower
அமார்Amarநறுமணமலர்Narumanamalar
அமானுல்லாஹ்Amanullahஅல்லாஹ்வின் பாதுகாப்புThe protection of Allah
அமான்Amanநிம்மதி, பாதுகாப்புRelief  ,  security
அமீதுத்தீன்Amitutthinமார்க்கத்தலைவர்Markkattalaivar
அமீத்Amithதலைவர்Leader
அமீம்Amimபூரணமானவர்Perfect
அமீனுத்தீன்Aminutthinமார்க்கத்தில் நம்பிக்கையானவர்Faithful in religion
அமீன்Aminஉண்மையுள்ளவர், நம்பகமானவர்Loyal  and  trustworthy
அம்தஹ்Amthahபுகழுக்குரியவர்Praiseworthy
அம்மார்Ammarகட்டமைப்பாளர்Constructor
அம்ஜத்Amjadஅதிக ஒளிமயமானவர்More bright
அம்ஜாத்Amjathமரியாதை, கண்ணியம்Respect  and  dignity
அம்ஹர்Amharதிறமையாளர்Expert
அயூப்Ayubஒரு இறைதூதர் பெயர்An angel's name
அய்மன்Aymanஉதவி செய்பவர்Assistant
அய்யாத்Ayyathபண்டிகை கொண்டாடுபவர்Festive celebration
அய்யாஷ்Ayyasநீண்ட நாள் வாழ்பவர்Long life
அய்யூப்Ayubஇறைத்தூதர் ஒருவரின் பெயர்The name of one of the apostles
அய்ன்Aynஅருவி போன்றவர்Like a fountain
அய்ஹம்Ayhamமேலோங்கியவர்Prevail
அரஃபாத்Arafathமக்காவிற்கு அருகிலுள்ள ஒரு மலைA hill near Mecca
அரன்தஸ்Aranthasசிங்கம் போன்றவர்Like a lion
அர்கம்Arkamவீரன்Champ
அர்கான்Arkanவலிமைமிக்கவர்Mighty
அர்தஸ்Arthasவலிமைமிக்கவர்Mighty
அர்ராஃப்Arrahpஅதிகம் அறிந்தவர்He knows best
அர்ஜஹ்Arjahசிறந்த அறிவாளிExcellent awesome
அர்ஸலான்Arsalanசிங்கம்Lion
அர்ஷ்Arrshஇராஜ்யத்தின் இளவரசர்Prince of the kingdom
அர்ஹத்Arhathவாழ்க்கை செழிப்பானவர்Life is prosperous
அர்ஹப்Arhapவிசாலமான அறிவுள்ளவர்Spacious
அர்ஹம்Arhamகருணையாளர்Merciful
அலவீAlaviமிக உயர்ந்தவர்Very high
அலாஃAlahஉயர்வானவர்Exalted
அலாவிAllawiஉயர்வானவர்Exalted
அலாவுத்தீன்Alauddinமார்க்கத்தின் உயர்வுThe rise of religion
அலீAliஉயர்வானவர்Exalted
அலீஃப்Alihpநேசத்திற்குரியவர்Dear
அலூஃப்Aluhpஉற்ற நண்பர்Best friend
அல் அப்பாஸ்Al-Abbashசிங்கம்Lion
அல்ஃபாAlphaநேசமுள்ள தோழர்Loving friend
அல்மஃAlmahமின்னுபவர்Glow
அல்மயீAlmayiபுத்திசாலிClever
அல்லாமாAllamaஅதிக ஞானமுள்ளவர்He is very wise
அல்லால்Al'sஅதிக ஞானமுள்ளவர்He is very wise
அல்வாஸ்AlvashஒளிLight
அல்ஹர்Alharவெல்பவர், தெளிவானவர்Overcome  ,  it becomes clear
அவாத்Awadhவெகுமதி, இழப்பீடுReward  ,  compensation
அவ்ஃபர்Avhparஅறிவில் சிறந்தவர்Excellent in knowledge
அவ்ஃபுல்லாஹ்Avhpullahஅல்லாஹ்வின் சிங்கம்The lion of Allah
அவ்ஃப்Avhpதீமைகளை தடுப்பவர்To stop the evils
அவ்சுல்லாஹ்Avcullahஅல்லாஹ்வின் அருட்கொடைThe blessings of Allah
அவ்ரஃAvrahபேணுதலானவர்Penutalanavar
அவ்லஹ்Avlahதெளிவானவர்Clear
அவ்னீAvniஉதவியாளர்Assistant
அவ்னுல்லாஹ்Avnullahஅல்லாஹ்வின் உதவிThe help of Allah
அவ்னுல்ஹசன்Avnulhasanஅழகிய உதவிBeautiful help
அவ்ன்Avnஉதவி செய்பவர்Assistant
அவ்ஸஃப்Avsahpதொண்டாற்றுபவர்Tontarrupavar
அவ்ஸ்Avshமரத்தின் வேர் போன்றவர்The root of the tree
அளீம்Alimமகத்துவமிக்கவர்Makattuvamikkavar
அள்துத்தீன்Altutthinமார்க்கத்தில் வலிமை உள்ளவர்There is strength in religion
அனஸ்Anashமக்கள் குழுவின் தலைவர்Chairman of the People's Group
அனான்Annanமேகம்Cloud
அனிக்Anikஅழகு நிறைந்தவர்Beautiful
அனீஸ்Anishநெருக்கமான நண்பர்Close friend
அனூஃப்Anuhpதீமையை வெறுப்பவர்Hate evil
அன்சர்Ansarஉதவியாளர்Assistant
அன்தராAntharaவீரர்Player
அன்தரியாஸ்Anthariyahshவீரன்Champ
அன்தரீஹ்Antharihவீரன்Champ
அன்தரூஸ்Antharushவீரன்Champ
அன்மார்AnmarபுலிTiger
அன்வர்Anwarஒளிமயமானவர்Glorious
அன்வஸ்Anvashஅதிகம் நேசிப்பவர்He is very much loved
அன்னான்Annanஎல்லாவற்றிலும் முதலானவர்First of all
அன்ஜப்Anjapசிறந்த அறிவாளிExcellent awesome
அன்ஜஹ்Anjahவெற்றியாளர்Winner
அஜர்Azharமிகவும் பளபளப்பானவர்Very polished
அஜாத்Azaadhஅழகர்Alzhagar
அஜாம்Ajamமகத்தானவர்Great
அஜாவீத்Ajavithகொடைவள்ளல்Generous
அஜீப்Ajipஆச்சரியமானவர்Amazing
அஜீல்Ajilஅவசரப்படுபவர்Swith
அஜ்சல்Ajsalகொடைவள்ளல்Generous
அஜ்தாAjthaமற்றவருக்கு பயனுள்ளவர்Useful to others
அஜ்பஹ்Ajpahசிங்கம் போல் பலம் கொண்டவர்He is like a lion
அஜ்மல்Ajmalஅழகர்Alzhagar
அஜ்மிய்Ajmiyதீர்மானமானவர்Decision
அஜ்யத்Ajyathநல்லவர்Good
அஜ்ரஃAjrahவீரர்;, துணிந்தவர்Player  ;,  adventurer
அஜ்லாAjlaஅழகான முகம் கொண்டவர்Beautiful face
அஜ்லான்Ajlanஅவசரப்படுபவர்Swith
அஜ்வத்Ajvathகொடைவள்ளல்Generous
அஜ்வஹ்Ajvahபுகழ்மிக்க மனிதர்Famous man
அஜ்ஜாம்Ajjamஉறுதியானவர்Firm
அஜ்ஹர்Ajharஅழகிய தோற்றமுடையவர்Beautiful look
அஸத்Asathவீரர், சிங்கம்Player  ,  lion
அஸப்Asapதலைவர், சமுதாயத்தில் பெரியவர்President  ,  society is great in
அஸாத்Assadhசிங்கம் Lion
அஸீப்Asipபாதுகாவலர்Guardian
அஸீருத்தீன்Asirutthinமார்க்கத்தில் கண்ணியமானவர்Dignified in religion
அஸீர்Asirதூய்மையானக்காற்று, உயர்ந்தவர்Pure  and  high
அஸீல்Asilசிறந்த புத்தியுடையவர்Best understanding
அஸீஸ்Azizகண்ணியமானவர்Honorable
அஸ்ஃகர்Ashkarமிகச்சிறியவர்Mikacciriyavar
அஸ்ஃபார்Ashparஒளிபொருந்தியவர்Oliporuntiyavar
அஸ்அத்Asathபாக்கியமுள்ளவர்Blessed
அஸ்கரீAskariபடையுடையவர்Pataiyutaiyavar
அஸ்கலான்Askalanஒரு நதியின் பெயர்The name of a river
அஸ்தீர்Asthirநட்சத்திரம்Star
அஸ்பஹ்Aspahபிரகாசிப்பவர்Glow
அஸ்மர்Asmarகருஞ்சிவப்பு நிறமுள்ளவர்Scarlet-colored
அஸ்மீAsmiஉறுதியுடையவர்Steadfast
அஸ்யத்Asyathதலைவர்;Leader  ;
அஸ்ரார்Asrarஇரகசியமானவர்Secret
அஸ்லம்Aslamஅமைதியானவர்Pacifico
அஸ்ஸாம்Assamவலிமைமிக்கவர்Mighty
அஸ்ஹப்Ashapசிங்கம்Lion
அஸ்ஹம்Ashamஉதவுபவர்Assisting
அஸ்ஹர்Azharஅழகானவர்Beauty
அஸ்ஹாத்Ashathபிரியமானவர்Approved!
அஸ்ஹார்Azharஒளிர்ந்த முகமுடையவர்Bright face
அஷாரிப்Asaripவீரர்Player
அஷிர்Asirதோழர்Comrade
அஷ்ஃபக்Ashpakஇரக்கமுள்ளவர்Merciful
அஷ்அப்Asapஅதிக நலமுள்ளவர்He is very good
அஷ்அர்AsarஅறிவாளிAwesome
அஷ்கர்Asgharநிலையானவரின் அடிமைThe slave of the stable
அஷ்பல்Aspalஇரக்கமானவர்;Compassionate  ;
அஷ்ரஃப்Ashrafகண்ணியமானவர்Honorable
அஷ்ரக்Asrakமின்னுபவர்Glow
அஷ்ரப்Ashrafமேன்மையுள்ளவர்Menmaiyullavar
அஷ்ஜஃAsjahவீரர்Player
அஷ்ஹம்Ashamவீரன், புத்திசாலிChampion  ,  clever
அஷ்ஹாத்Ashathசாட்சியானவர்Witness
அஹப்Ahapஅதிகம் பிரியமுள்ளவர்Very loving
அஹாராAharaமிக பெருந்தன்மையானவர்Very great
அஹ்கம்Ahkhamஉறுதியானவர்Firm
அஹ்தர்Ahtharபாக்கியமிக்கவர்Pakkiyamikkavar
அஹ்தீAhtiஒப்பந்தத்தை நிறைவேற்றுபவர்The executor of the contract
அஹ்நஃப்Ahnahpஇஸ்லாமை நோக்கி சாய்ந்தவர்He lean towards Islam
அஹ்மத்Ahmadhபிரபுக்கள், சிறப்புத் தன்மையுடையவர்Lords  ,  Special capable
அஹ்மர்Ahmarசிவந்து காணப்படுபவர்Reddish
அஹ்மஸ்Ahmashகடுமையானவர்Tough
அஹ்யம்Ahyamநேசம்மிக்கவர்Necammikkavar
அஹ்யர்Ahyarநல்லவர்Good
அஹ்யல்Ahyalபெருமைக்குரியவர்;Prideful  ;
அஹ்ரஸ்Ahrashபாதுகாவலர்Guardian
அஹ்ராAhraதகுதியுள்ளவர்Competent
அஹ்லப்Ahlapஎதிரிகளை வெல்பவர்Win the enemies
அஹ்ழர்Ahlarபசுமையானவர்Greening
அஹ்ஜல்Ahjalநாணமுள்ளவர்Nanamullavar
அஹ்ஸப்Ahsapமுக்கியமானவர்Important
அஹ்ஸன்Ahsanஅழகர்;, சிறந்தவர்Beautiful  ;  best
ஆஃபில்Aakpillஉற்சாகமாக இருப்பவர்Enthusiastic
ஆஃபீAahpiஞானமிக்கவர்;, மன்னிப்பவர்The Wise  , the  Forgiver
ஆகிஃப்Aakihpவிசுவாசமுள்ளவர் Loyalty
ஆகிப்Aakipபின்பற்றுபவர்Follower
ஆசாத்Aazadமுதலில் தேர்வு செய்யப்பட்டவர்First selected
ஆசால்Aasalஅஸ்தமிக்கும் நேரம் குறிப்பவர்Time to set
ஆசிஃப்Aasifதகுதியானவர், மந்திரிDeserving  ,  minister
ஆசிப்Aasifராஜ சபையிலுள்ளவரின் பெயர்The name of the royal council
ஆசிம்Aazimமுயல்பவர், உறுதியுள்ளவர்The one who is the taker  and the  stronger
ஆசிர்Aacirஆற்றல் அளிப்பவர்;Energy provider  ;
ஆசில்Aasilநற்செயல் செய்பவர்Good worker
ஆதம்Aadhamகருப்பு நிறம் கொண்டவர்He has black color
ஆதிஃப்Aathihpஇரக்கமுள்ளவர்Merciful
ஆதிம்Aathimபூரணமானவர்Perfect
ஆதிர்Aathirநறுமணமிக்கவர்Narumanamikkavar
ஆதில்Aadhelபாராட்டத்தக்கவர், புகழுக்குரியவர்Praise  ,  Praiseworthy
ஆதீஸ்Aathisபிரியமானவர்Approved!
ஆபன்Aabanதேவ தூதன் என போற்றப்படுபவர்He is the God of the angels
ஆபித்Aapithவணக்கசாலிThe worshipers
ஆமிராஹ்Aamirahஆலையத்தில் வசிப்பவர்The resident of the factory
ஆமிர்Aamirவசிக்கின்ற ஒருவர்Someone who lives
ஆமிலுல்கைர்Aamilulkairநல்லவற்றை செய்பவர்Doing good things
ஆமில்Aamilநற்காரியங்களை செய்பவர்Doing good deeds
ஆயத்துல்லாஹ்Aayathullahவராலாறு படைத்தவர்He is the author
ஆயிதுல்லாஹ்Aayithullahஅல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுபவர்Seeking protection from Allah
ஆயித்Aayithநலம் விசாரிப்பவர்Good inquirer
ஆயிஷ்Aayishநீண்டநாள் வாழ்பவர்Long lived
ஆரிஃபுத்தீன்Aarihputthinமார்க்கத்தை அறிந்தவர்Knowing the religion
ஆரிஃபுல்லாஹ்Aarihpullahஅல்லாஹ்வைப் பற்றி அறிந்தவர்Allah knows best
ஆரிஃப்Aarihpஅறிஞர்Scholar
ஆரிப்Aarifபரிச்சயமானவர், அறிவுடையவர்Familiar  and  intelligent
ஆரிஜ்Aarijinமதிப்பிற்குரிய மனிதர்Honored person
ஆரிஸ்Aariashவலிமைமிக்கவர்Mighty
ஆரிஷ்Aarishநேசிக்கவைப்பவர்Necikkavaippavar
ஆர்யான்Aaryaமிகுந்த வலிமையானவர்He is the most powerful
ஆலம்Aalamஉலகத்தைப் படைத்தவர்The Creator of the world
ஆலாAalaசிறந்தவர், உன்னதமானவர்The best  , the  best
ஆலாஉதீன்Aalauthinமதம் சிறப்புத்தன்மை வாய்ந்தவர்Religion is special
ஆலித்தீன்Aalitthinமார்க்கத்தில் உயர்ந்தவர்High in religion
ஆலிப்Aalipஓன்று சேர்ப்பவர்One adder
ஆலிமுல்லாஹ்Alimullahஅல்லாஹ்வை அறிந்தவர்He knows Allah
ஆலிம்Alimமத அறிஞர்Religious scholar
ஆலிர்ரிஜால்Aalirrijalஆண்களில் உயர்ந்தவர்High in males
ஆலில்ஃபஹ்ம்Aalilhpahmநன்கு புரிந்து கொள்பவர்Well understood
ஆலில்அதப்Aalilathapஒழுக்கத்தில் உயர்ந்தவர்Morally high
ஆலில்அத்ல்Aalilathlநீதத்தில் உயர்ந்தவர்High in righteousness
ஆலில்அமல்Aalilamalநற்காரியம் செய்வதில் உயர்ந்தவர்He is the best of good deeds
ஆலில்இல்ம்Aalililmகல்வியில் உயர்ந்தவர்He is the most educated
ஆலில்கரம்Aalilkaramகொடையில் உயர்ந்தவர்The highest
ஆலில்பஹாAalilpahaஅழகில் உயர்ந்தவர்Beautiful in beauty
ஆலில்பிர்Aalilpirநன்மையில் உயர்ந்தவர்He is superior to good
ஆலில்மஜ்த்Aalilmajthகண்ணியத்தில் உயர்ந்தவர்High in dignity
ஆலில்ஜமால்Aaliljamalஅழகில் உயர்ந்தவர்Beautiful in beauty
ஆலில்ஜஸ்ர்Aaliljasrவீரத்தில் உயர்ந்தவர்He is the highest
ஆலில்ஜிதால்Aaliljithalவாதத்தில் உயர்ந்தவர்Argument high
ஆலில்ஹக்Aalilhakஉண்மையில் உயர்ந்தவர்Really high
ஆலில்ஹசன்Aalilhasanஅழகில் உயர்ந்தவர்Beautiful in beauty
ஆலின்னூர்Aalinnurஒளியில் உயர்ந்தவர்High in the light
ஆலிஸ்ஸலாஹ்Aalissalahசீர்திருத்தத்தில் உயர்ந்தவர்High in reform
ஆலிஸ்ஸஹாAalissahaகொடையில் உயர்ந்தவர்The highest
ஆஸிமுத்தீன்Aasimutthinமார்க்க காவலர்Marc Guard
ஆஸிம்Aasimபாதுகாவலர்Guardian
ஆஸீAasiபின்பற்றுபவர்;, மருத்துவர்Follower  ,  doctor
ஆஸ்Aasshபாதுகாப்புத் தருபவர்Protector
ஆஷிக்Aashiqஅதிக நேசம் உள்ளவர்He is very lucky
ஆஹித்Aahithஒப்பந்தத்தை பேணுபவர்He is a contractor
ஆஹில்Aahilஇளவரசன்Prince

 

 முஸ்லிம் ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்

[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ],

[ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]

மிகவும் பிரபலமான ஆண் தலைவர்களின் பெயர்கள் மற்றும் பொருள்

மிகவும் பிரபலமான பெண் தலைவர்களின் பெயர்கள் மற்றும் பொருள்

இந்து ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்

சமஸ்கிருதம் ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்

கிருத்துவ ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்

முஸ்லிம் ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்

 

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *