முஸ்லிம் ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- ப , பா , பி, பீ, பு , பூ , பெ , பே , பை , பொ , போ
முஸ்லிம் ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- ப , பா , பி, பீ, பு , பூ , பெ , பே , பை , பொ , போ
Name in Tamil | Meaning in Tamil | Name in English | Meaning in English |
---|---|---|---|
பக்கார் | காலந்தவராதவர் | Bakkar | Kalantavaratavar |
பக்ர் | இளைஞர் | Pakr | Youth |
பசாம் | புன்னகை | Pasam | Smiling |
பசேல் | தைரியசாலிகள் | Basel | Brave |
பதர்உதீன் | நம்பிக்கையின் ஒரு முழு நிலவு | Patharuthin | A full moon of hope |
பதல் | வீரன் | Badhal | Champ |
பதீலுர்ரிஜால் | ஆண்களில் கண்ணியமானவர் | Pathilurrijal | Dignified in men |
பதீஹ் | பெரும் அந்தஸ்திற்குரியவர் | Pathih | He is a great person |
பத்ருத்தீன் | சன்மார்க்க நிலவு | Pathrutthin | Sunset moon |
பத்ர் | களங்கம் இல்லாதவர் | Badhr | Stupid |
பயீஸ் | வீரன் | Payish | Champ |
பய்ளா | வெண்மை நிறமானவர் | Payla | White color |
பரகத் | பாக்கியம் | Parakath | Pleasure |
பரகத்துல்லாஹ் | அல்லாஹ்வின் அருள் | Parakatthullah | The grace of Allah |
பரஜ் | கண்ணழகர் | Faraj | Kannalakar |
பரீக் | ஒளிபொருந்தியவர்; | Parikh | Photographer ; |
பர்அம் | மலர் | Param | Flower |
பர்க் | மின்னல் போன்றவர் | Burke | Like lightning |
பர்ரா | தீமைகளை அழிப்பவர் | Barra | Destroying evil |
பர்ராக் | பிரகாசமானவர் | Parrak | Brighten |
பர்வீஸ் | வெற்றிகொள்பவர் | Parvez | Victorious |
பலீல் | குளுமையானக் காற்று | Palil | Cool air |
பலீஜ் | மலர்ந்த முகமுடையவர் | Palij | Blush face |
பலீஹ் | இலக்கியவார் | Palih | Literary |
பல்நத் | உயர்ந்தவர் | Palnath | Toff |
பனீன் | உறுதியுள்ள அறிவாளி | Panin | Strong and intelligent |
பன்தர் | பணக்காரர் | Pantar | Rich |
பஜீல் | மதிக்கப்படுபவர் | Pajil | Respected |
பஜீஸ் | அருவி போன்றவர் | Pajish | Like a fountain |
பஜ்ஜாஹ் | அதிக மகத்துவமிக்கவர் | Pajjah | He is great |
பஸீத் | தாரளமானவர் | Pasith | Taralamanavar |
பஸீம் | நிரந்தரமாக புன்முறுபவர் | Pasim | Permanently smile |
பஸீர் | பார்ப்பவர் | Pasir | Seer |
பஸீஸ் | மின்னுபவர் | Pasish | Glow |
பஸ்மான் | நிரந்தரமாக புன்முறுபவர் | Pasman | Permanently smile |
பஸ்ஸாம் | அதிகம் மகிழ்ச்சியானவர் | Passam | Very happy |
பஸ்ஸாஸ் | மிகைப்பவர் | Bassash | Redundancy |
பஷிர் | நற்செய்தியை கொண்டுவருபவர் | Bashir | He is the Giver of the Gospel |
பஷ்ஷார் | மகிழ்ச்சிமிக்கவர் | Passar | Makilccimikkavar |
பஷ்ஷாஸ் | அன்பானவர் | Passash | Loving |
பஹய்உதீன் | நம்பிக்கையின் ஒரு அற்புதமானவர் | Pahayutin | He is a wonderful believer |
பஹா | அழகானவர், அசத்துபவர் | Bahá | Beautiful , disgusting |
பஹாஉதீன் | நம்பிக்கையின் ஒரு சிறப்பானவர் | Pahautin | One of the best of hope |
பஹாதுர் | துணிச்சல் உள்ள வீரர் | Bahadur | Brave player |
பஹாவுத்தீன் | மார்க்கத்தின் அழகு | Pahavutthin | Beauty of religion |
பஹிய் | அழகன் | Pahiy | Handsome |
பஹீன் | உயர்ந்தவர் | Pahin | Toff |
பஹீஜ் | மகிழ்ச்சிமிக்கவர் | Pahij | Makilccimikkavar |
பஹ்ராம் | பவளம், முத்து | Bahram | Coral , pearl |
பஹ்ரான் | வெல்பவர் | Bahrain | Overcome |
பஹ்ரீ | நன்மையை தாரளாமாக செய்பவர் | Pahri | He is the beneficiary of good |
பஹ்ருத்தீன் | மார்க்கக்கடல் | Pahrutthin | Markkakkatal |
பஹ்ருல்லாஹ் | அல்லாஹ்வின் கடல் | Pahrullah | The sea of Allah |
பஹ்ரூஸ் | அருள் பெற்றவர் | Pahrush | The one who is gracious |
பஹ்ர் | கண்ணியவான், கடல் | Bahr | Dignitary , sea |
பஹ்லூல் | நற்குணமுள்ளவர் | Pahlul | Goodness |
பஹ்ஷ் | மகிழ்ச்சியானவர் | Pahsh | Happy |
பஹ்ஹாஸ் | ஆய்வாளர் | Pahhash | Analyst |
பாசிம் | புன்னகை | Passim | Smiling |
பாதிகுல்லாஹ் | அல்லாஹ்வின் வாள் | Patikullah | The sword of Allah |
பாதிஹ் | உயர்வுமிக்கவர் | Pathih | Uyarvumikkavar |
பாதீன் | சுறுசுறுப்பானவர் | Pathin | Industrious |
பாதுஷா | அதிகாரம் செலுத்துபவர், கிரீடம் | Badhushah | The ruler , the crown |
பாபர் | சிங்கம் | Babur | Lion |
பாயித் | தீமையை விட்டு தூரமானவர் | Payith | He is far from evil |
பாரிஃ | கல்வியில் உயர்ந்தவர் | Parih | He is the most educated |
பாரிகுல்லாஹ் | அல்லாஹ்வின் பாக்கியம் | Parikullah | The pleasure of Allah |
பாரித் | தனித்தன்மை கொண்டவர் | Paridh | Unique |
பாலிஃ | கூர்மையான வாள் | Palih | Sharp sword |
பானிஃ | நிர்வகிப்பவர் | Panih | Administrator |
பாஜில் | நல்ல நிலையில் உள்ளவர் | Pajil | In good condition |
பாஸிக் | உயர்வானவர் | Pasik | Exalted |
பாஷா | அரசன் | Pasha | The king |
பாஷிர் | மகிழ்ச்சியானவர் | Pashir | Happy |
பாஹிர் | பிரகாசமானவர் மிகைப்பவர் | Pahir | Bright |
பாஹிஸ் | ஆய்வாளர் | Pahish | Analyst |
பாஹிஷ் | இரக்கமுள்ளவர் | Pahish | Merciful |
முஸ்லிம் ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்
[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ],
[ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]
மிகவும் பிரபலமான ஆண் தலைவர்களின் பெயர்கள் மற்றும் பொருள்
மிகவும் பிரபலமான பெண் தலைவர்களின் பெயர்கள் மற்றும் பொருள்
இந்து ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்
சமஸ்கிருதம் ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்