முஸ்லிம் ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- ய , யா , யு , வ , வா , வி , வீ , வை , வெ , வே
முஸ்லிம் ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- ய , யா , யு , வ , வா , வி , வீ , வை , வெ , வே
Name in Tamil | Meaning in Tamil | Name in English | Meaning in English |
---|---|---|---|
யஃசூப் | தலைவர் போன்றவர் | Yahshup | Like a leader |
யஃமர் | நீண்டகாலம் வாழ்பவர் | Yahmar | Long lived |
யஃலா | உயர்ந்தவர் | Yahla | Toff |
யகீனுத்தீன் | மார்க்கத்தில் உறுதியானவர் | Yakinutthin | Firm in religion |
யக்லான் | விழிப்புணர்வுள்ளவர் | Yaklan | Awareness |
யசீத் | முன்னேறுபவர் | Yasith | IMPROVE |
யசீர் | இலகுவானவர் | Yassir | Light |
யமாமுல்லாஹ் | புறா போன்றவர் | Yamamullah | Like a dove |
யமீம் | நாடுபவர் | Yamim | Stylist |
யனூஃப் | முன்னேறுபவர் | Yanuhp | IMPROVE |
யஸார் | செல்வம் படைத்தவர் | Yasar | Wealthy |
யஸ்ஸார் | அருள்வழங்கப்பட்டவர் | Yassar | Arulvalankappattavar |
யஷ்குர் | நன்றிசெலுத்துபவர் | Yaskur | Thanks |
யஹ்மத் | புகழ்பவர் | Yahmath | Popularity |
யஹ்யா | நபியின் பெயர் | Yahya | The name of the Prophet |
யாகூத் | முத்து என்பதைக் குறிக்கும் சொல் | Yakuth | The word pearl |
யாசிர் | செல்வம் படைத்தவர் | Yasser | Wealthy |
யாமினுல்லாஹ் | அல்லாஹ்வின் அருளுடையவர் | Yaminullah | The grace of Allah |
யாவித் | உதவியாளர் | Yavith | Assistant |
யானிஃ | அதிகம் சிவந்தவர் | Yanih | He is very red |
முஸ்லிம் ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்
[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ],
[ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]
மிகவும் பிரபலமான ஆண் தலைவர்களின் பெயர்கள் மற்றும் பொருள்
மிகவும் பிரபலமான பெண் தலைவர்களின் பெயர்கள் மற்றும் பொருள்
இந்து ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்
சமஸ்கிருதம் ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்