முஸ்லிம் ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- ர , ரா , ரி , ரீ , ரு , ரூ , ரெ , ரே , ரை , ரொ , ரோ
முஸ்லிம் ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- ர , ரா , ரி , ரீ , ரு , ரூ , ரெ , ரே , ரை , ரொ , ரோ
Name in Tamil | Meaning in Tamil | Name in English | Meaning in English |
---|---|---|---|
ரஃத் | இடி போன்றவர் | Rahth | Like thunder |
ரஃபாலுல்லாஹ் | அல்லாஹ்வின் சிங்கம் | Rahpalullah | The lion of Allah |
ரஃபிதுல்லாஹ் | அல்லாஹ்வின் நதி | Rahpithullah | The river of Allah |
ரஃபீகுத்தீன் | மார்க்கத் தோழர் | Rahpikutthin | A comrade comrade |
ரஃபீகுல்லாஹ் | அல்லாஹ்வின் தோழன் | Rahpikullah | The companion of Allah |
ரகீபுத்தீன் | மார்க்கப்பாதுகாவலர் | Rakiputthin | Markkappatukavalar |
ரகீப் | பாதுகாவலர் | Rakip | Guardian |
ரகீனுத்தீன் | மார்க்கத்தில் உறுதியானவர் | Rakinutthin | Firm in religion |
ரகீன் | உறுதிமிக்கவன் | Rakin | Urutimikkavan |
ரக்பில் | இன்பமுறுபவர் | Rapil | Inpamurupavar |
ரக்ஹீப் | ஆவலுள்ளவர் | Rakhip | Desire |
ரசான் | கம்பீரமானவர் | Rasan | Sublime |
ரசீன் | கம்பீரமானவர் | Rasin | Sublime |
ரதீப் | நிரந்தரமானவர் | Ratheep | Regulars |
ரதீம் | மெல்லிய மூக்குடையவர் | Radheem | Thin nose |
ரத்தாத் | காப்பவர் | Ratthath | Savior |
ரபால் | சிங்கம் போன்றவர் | Rapal | Like a lion |
ரபி | வசந்த காலம் | Rafi | Spring |
ரபித் | சிறியநதி, உதவியாளர் | Rapith | Little girl , assistant |
ரபீக் | இரக்கமுள்ளவர், தோழர் | Rafique | Compassionate , Comrade |
ரபீஸ் | திறமையாளி | Rapish | Tiramaiyali |
ரப்பாஹ் | அதிகம் இலாபமடைபவர் | Rabbah | The most profitable |
ரமீள் | கூர்மையான அம்பு போன்றவர் | Ramil | Sharp arrow |
ரமீஸ் | அறிவாளி | Rameez | Awesome |
ரம்மாஹ் | அம்பு எய்பவர் | Rammah | Arrow is coming |
ரயீப் | இரக்கமுள்ளவர் | Rayip | Merciful |
ரயீல் | படை | Rayil | Force |
ரயீஸ் | தலைவர் | Rayish | Leader |
ரய்ஹான் | நறுமணம் போன்றவர் | Rayhan | Like aroma |
ரலிய்யுத்தீன் | மார்க்கத்தை நேசிப்பவர் | Raliyyutthin | Love the religion |
ரலீ | நேசிப்பவர் | Rali | Lover |
ரவாஹ் | படை | Ravah | Force |
ரவூப் | அதிகம் இரக்கமுள்ளவர் | Rauf | Very compassionate |
ரவ்னக் | அழகு | Ravnak | Beauty |
ரவ்ஹான் | நிம்மதியாளர் | Ravhan | Nimmatiyalar |
ரவ்ஹ் | தென்றல் போன்றவர் | Ravh | Like a breeze |
ரனீம் | அழகிய குரல் உள்ளவர் | Ranim | There is a beautiful voice |
ரஜீஹ் | பெரும் அறிவுடையவர் | Rajih | Great understanding |
ரஜ்வான் | அதிகம் ஆசைவைப்பவர் | Rajvan | Much more desirable |
ரஸீன் | ஞானமிக்கவர், கம்பீரமானவர் | Rasin | Wise and classy |
ரஸ்ஸக் | செல்வம் வழங்கப்பட்டவர் | Rassak | Wealth granted |
ரஷாதுல்லாஹ் | நேர்மையானவர் | Rasathullah | Upright |
ரஷாத் | நேர்மையானவன் | Rashadh | Straightforward |
ரஷிஃப் | ரம்யமானவர் | Rasihp | Ramyamanavar |
ரஷிக் | அழகானவன் | Rasik | AWESOME |
ரஷித் | நேர்மையானவன் | Rashidh | Straightforward |
ரஹத் | செழிப்பு, அருட்கொடை | Rahath | Prosperity , blessing |
ரஹாஃ | மென்மைக் காற்று | Rahah | Tender air |
ரஹாவுல்லாஹ் | அல்லாஹ்வின் காற்று | Rahavullah | The wind of Allah |
ரஹீஃப் | மென்மையாளர் | Rahihp | Menmaiyalar |
ரஹீத் | செழிப்புமிக்கவர் | Rahith | Celippumikkavar |
ரஹீம் | அழகிய குரல் உள்ளவர் | Rahim | There is a beautiful voice |
ரஹீல் | வலிமைமிக்கவர் | Rahil | Mighty |
ரஹ்தான் | செழிப்பானவர் | Rahthan | Enrichment |
ரஹ்மதுல்லாஹ் | அல்லாஹ்வின் அருள் | Rahmathullah | The grace of Allah |
ராதிப் | ஒருங்கிணைப்பாளர் | Rathip | Coordinator |
ரித்வான் | ஏற்றுக்கொள்ளுபவர் | Ridhvan | Accept |
ரியாத் | பூங்கா | Riyadh | Park |
முஸ்லிம் ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்
[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ],
[ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]
மிகவும் பிரபலமான ஆண் தலைவர்களின் பெயர்கள் மற்றும் பொருள்
மிகவும் பிரபலமான பெண் தலைவர்களின் பெயர்கள் மற்றும் பொருள்
இந்து ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்
சமஸ்கிருதம் ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்