முஸ்லிம் பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- ச , சா , சி , சீ , சு , சூ , செ , சே, சை , சொ , சோ , சௌ
முஸ்லிம் பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- ச , சா , சி , சீ , சு , சூ , செ , சே, சை , சொ , சோ , சௌ
Name in Tamil | Meaning in Tamil | Name in English | Meaning in English |
---|---|---|---|
சஃபீரா | கப்பல் என்பதைக் குறிக்கும் | Sahpira | Means shipping |
சகியா | சுத்தமுள்ளவள் | Sakia | Clean |
சகிய்யா | தூயவள் | Sakiyya | Tuyaval |
சகீஃபா | அறிவாளி என்பதைக் குறிக்கும் | Sakihpa | It is intelligent |
சகீனா | அமைதியானவள் | Sakina | Polite |
சதஃபா | பிரகாசமானவள் | Sathahpa | Pirakacamanaval |
சதீதா | நல்லதை நாடுபவள் | Sathitha | She is a good person |
சபர்ஜத் | பவளம் என்பதைக் குறிக்கும் | Saparjath | Refers to coral |
சபியா | சாந்தமானவள்; தூயவள்; சிறந்த தோழி | Sabieh | Calm ; Pure ; Best friend |
சபிய்யா | புகழுக்குரியவள் | Sapiyya | Pukalukkuriyaval |
சபீலா | தெளிவானப் பாதை என்பதைக் குறிக்கும் | Sapila | A clear path |
சமாஹா | தாராளத்தன்மையுள்ளவள் | Samaha | Taralattanmaiyullaval |
சமாஹ் | தாராள குணத்தைக் காட்டுபவள் | Samah | Showing generosity |
சமீதா | வீரமுள்ளவள் | Samitha | Viramullaval |
சமீரா | பொழுதுபோக்குத்தோழி என்று பொருள் | Samira | Entertainment means that |
சமீனா | விலைமதிப்புமிக்கவள் | Samina | Vilaimatippumikkaval |
சமீஹா | கொடைவள்ளலைப் போன்றவள் | Samiha | Like a donkey |
சம்ராஃ | பழம்தரும் மரம் என்பதைக் குறிக்கும் | Samrah | Fruiting tree |
சம்ஹா | கொடைவள்ளல் என்பதைக் குறிக்கும் | Samha | Referring to grants |
சராஃ | முந்திச்செல்பவள் | Sarah | Munticcelpaval |
சரீமா | அல்லாஹ்வை நினைப்பவள் | Sarima | Thinking of Allah |
சரீரா | உள்ளம் என்பதைக் குறிக்கும் | Sarira | Indicate |
சலாமா | சாந்திபெற்றவள் | Salama | Cantiperraval |
சலீமா | உதவுபவள் | Salima | Utavupaval |
சலீஹா | சாந்தியுள்ளவள் | Saliha | Cantiyullaval |
சல்ஜா | பிரகாசமானவள் | Salja | Pirakacamanaval |
சவாஹிர் | மலர் போன்றவள் | Savahir | Like a flower |
சவ்தா | பெரும்பொருள் கொண்டவள் | Savtha | Has a great deal |
சவ்பியா | ஆடை வியாபாரம் செய்பவள் | Savpiya | Clothing business |
சனாஃ | உயர்வு என்பதைக் குறிக்கும் | Sanah | Represents the rise |
சனீஹா | முத்து போன்றவள் | Saniha | Like a pearl |
சஜா | அமைதியானவள் | Saza | Polite |
சஜியா | இயற்கை என்பதைக் குறிக்கும் | Sajiya | It is natural |
சஜ்லாஃ | மேகம் போன்றவள் | Sajlah | Like a cloud |
சஜ்வா | பற்றில்லாத்தன்மையவள் | Sajva | Parrillattanmaiyaval |
சஹாபா | மேகம் போன்றவள் | Sahaba | Like a cloud |
சஹாப் | பாக்கியமிக்கவள் | Sahab | Pakkiyamikkaval |
சஹீதா | பற்றற்றவள் | Sahita | Parrarraval |
சஹீமா | மதிப்புள்ளவள் | Sahima | Matippullaval |
சஹீரா | மழைத்துளி | Sahira | Raindrops.Please |
சஹ்ரா | மலர் போன்றவள் | Sahra | Like a flower |
சஹ்ராஃ | தூய்மை செய்பவள் | Sahrah | Cleaner |
சஹ்ராஹ் | மலர், அழகு, நட்சத்திரங்கள் | Sahrah | Flower , beauty , stars |
சஹ்லா | மென்மையானவள் | Sahla | Delicate; |
சஹ்லா | மென்மையானவள் | Sahla | Delicate; |
சாகிபா | கூர்மையான அறிவுள்ளவள் | Sakipa | Sharp sensible |
சாதிரா | தன் மானத்தை காப்பவள் | Sathira | Defend her dignity |
சாபிதா | உறுதிமிக்கவள் | Sapitha | Urutimikkaval |
சாபியா | அறிவாளிகளை கவர்பவள் | Sapiya | Cognizant of intellectuals |
சாபிஹா | பூரணமானவள் | Sapiha | Puranamanaval |
சாமிதா | அமைதியாக இருப்பவள் | Samitha | Quiet |
சாமியா | உயர்ந்தவள் | Sage | Superior |
சாமிரா | பணக்காரி | Samira | Wealthy |
சாமிலா | உதவுபவள் | Samila | Utavupaval |
சாமினா | விலைமதிப்புள்ளவள் | Samina | Vilaimatippullaval |
சாமிஹா | தாராளத்தன்மையுள்ளவள் | Samiha | Taralattanmaiyullaval |
சாயிஃபா | உதவி செய்பவள் | Sayihpa | Assistant |
சாயிதா | தலைவி | Sayitha | Chairperson |
சாயிரா | நிலைத்திருப்பவள் | Sayira | Nilaittiruppaval |
சாரா | நிலைத்திருப்பவள் | Sarah | Nilaittiruppaval |
சாரிபா | தெளிவானவள் | Saripa | Telivanaval |
சாஜிதா | பணிவுள்ளவள் | Sajitha | Panivullaval |
சாஜியா | அமைதியானவள் | Sajiya | Polite |
சாஹிதா | உலக ஆசையில் பற்றற்றவள் | Sahitha | The world is not desirable |
சாஹிமா | நேசிப்பவள் | Sahima | I also love |
சாஹியா | அழகி | Sahiya | Brunette |
சாஹிரா | ஒளிபொருந்தியவள், அழகி | Sahira | Oliporuntiyaval , brunette |
சாஹிலா | நிம்மதியுள்ளவள் | Sahila | Nimmatiyullaval |
சிகா | நம்பகமானவள் | Siga | Trustworthy |
சிதோனே | வி‘யங்களை தெரிந்து கொள்பவள் | Sithone | V yankalai know kolpaval |
சித்தோனி | மலர் என்பதைக் குறிக்கும் | Sitthoni | Indicates flower |
சிபைல் | நன்கு பார்ப்பவள் | Sipail | Well see |
சியானா | ஞானம் மிக்கவள் | Siyana | Wise |
சுகய்ளா | மென்மையானவள் | Sukayla | Delicate; |
சுஹைர் | தக்க பெயருடையவள் | Suhair | The name of the correct name |
சுல்தானா | அதிகாரமுள்ளவள் | Sulthana | Atikaramullaval |
சுஹா | நட்சத்திரம் | Suha | Star |
சுஹைலா | மென்மையானவள் | Suhaila | Delicate; |
சொனாலி | மழை | Sonali | Shower |
சொஹீலா | சந்திரன் மேன்மை | Sohila | The greatness of the moon |
முஸ்லிம் பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்
[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ],
[ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ],[ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]
மிகவும் பிரபலமான ஆண் தலைவர்களின் பெயர்கள் மற்றும் பொருள்
மிகவும் பிரபலமான பெண் தலைவர்களின் பெயர்கள் மற்றும் பொருள்
இந்து ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்
சமஸ்கிருதம் ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்