இந்து ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – க , கா , கி , கீ, கு , கூ , கெ , கே , கை , கொ , கோ, கௌ
இந்து ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் –
க , கா , கி , கீ, கு , கூ , கெ , கே , கை , கொ , கோ, கௌ
கணபதி | கடவுள் கணேஷா | Ganapathi | God Ganesh |
---|---|---|---|
கணேஷ் | கடவுள் கணேஷா | Ganesh | God Ganesh |
கண்ணதாசன் | கண்ணனை விரும்பும் ஒருவர், கவிதையாளர் | Kannadhasan | The one who loves the eye , the poet |
கண்ணன் | விளையாட்டுதனமானவர் | Kannan | Vilaiyattutanamanavar |
கண்ணையன் | கடவுள் கண்ணன், விளையாட்டுதனமானவர் | Kannaiyan | God is Kannan and game |
கதிரவன் | சூரியன் போன்று திறம்மிக்கவர் | Kathiravan | The sun is more efficient |
கதிரேசன் | சூரியன் போன்று திறம்மிக்கவர் | Kathiresan | The sun is more efficient |
கதிரொளி | சூரியஒளி போன்று திறமையானவர் | Kathiroli | Sunlight is more efficient |
கதிர் | ஒளிக்கதிர் போன்றவர் | Kathir | Like a photographer |
கதிர்செல்வன் | திறமையானவர் | Kathirselvan | Accomplished |
கதிர்வேலவன் | கடவுள் முருகனின் மற்றோரு பெயர் | Kathirvelavan | God is the name of Murukan |
கதிர்வேலன் | கடவுள் முருகனின் மற்றோரு பெயர் | kathirvelan | God is the name of Murukan |
கதிர்வேல் | கடவுள் முருகனின் மற்றோரு பெயர் | Kathirvel | God is the name of Murukan |
கந்தசாமி | கடவுள் முருகனுக்கு இணையானவர் | Kanthasamy | God is equivalent to Murugan |
கந்தப்பன் | கடவுள் முருகனுக்கு சமமானவர் | Kanthappan | God is equal to Murukan |
கந்தர்வா | இசை வல்லுநர் | Kandharva | Music expert |
கந்தர்வ் | இசை வல்லுநர் | Kantharv | Music expert |
கந்தவேல் | கடவுள் முருகனுக்கு ஒப்பானவர் | Kanthavel | God is like Murugan |
கந்தன் | கடவுள் முருகனின் மற்றோரு பெயர் | Kandhan | God is the name of Murukan |
கபிலன் | துறவையின் பெயர் | Kabilan | The name of the saint |
கமலன் | தாமரை போன்றவர் | Kamalan | Like a Lotus |
கமலாபதி | கடவுள் விஷ்ணு பெயர் | Kamalapathi | God is the name of Lord Vishnu |
கமல் | தாமரை போன்றவர் | Kamal | Like a Lotus |
கம்பன் | கம்பராமாயணத்தின் கவிஞர் | Kamban | Poet of cambaramayana |
கயிலைநாதன் | கடவுள் சிவனுக்கு ஒப்பானவர் | Kayilainathan | God is like the Lord |
கரிகாலன் | மதிநுட்பத்துக்கும் துணிவுக்கும் பெயர் பெற்ற சோழ அரசன் போன்றவர் | Karikalan | Like the king of Chola who is known for his brilliance and courage |
கரிராஜ் | கவியரசர் | Kariraj | Kaviyaracar |
கருணாகரன் | இரக்கம் உடையவர் | Karunakaran | He who has mercy |
கருணாகர் | இரக்கம் உடையவர் | Karunakar | He who has mercy |
கருணாசங்கர் | இரக்கம் உடையவர் | Karunashankar | He who has mercy |
கருணாநிதி | இரக்க குணமுள்ளவர் | Karunanidhi | Merciful |
கருணேஷ் | கருணை ஆண்டவர் | Karunesh | Lord of mercy |
கருண் | கருணை உடையவர் | Karun | He has mercy |
கருப்பண்ணன் | கருமைநிற அழகுடையவர் | Karuppannan | Lovely beautician |
கருப்பன் | கருமையின் அழகு உடையவர் | Karupan | The beauty of blackness |
கருப்புசாமி | கடவுளின் பெயர் | Karuppusamy | God's Name |
கருவண்ணன் | கடவுளின் கண்ணுக்கு சமமானவர் | Karuvannan | Equal to God's eye |
கர்ணா | துரியோதனின் நண்பர்; | Karna | Duryodhana's friend ; |
கலாகேசரி | கலைகளில் சிங்கம் போன்றவர் | Kalakesari | He is like a lion in arts |
கலாநாத் | நிலவு போன்றவர் | Kalanath | Like the moon |
கலாநிதி | நிலவு போன்றவர் | Kalanidhi | Like the moon |
கலிங்கா | திறமையுடையவர், எல்லா கலையையும் நன்கு கற்றறிந்தவர் | Kalinga | Talented , well-versed in all the art |
கலைகண்ணன் | கலையை விரும்பும் ஒருவர் | Kalaikannan | Someone who loves art |
கலைசெல்வன் | கலையில் திறமையானவர் | Kalaiselvan | Skilled in art |
கலைசேரன் | கலையில் திறமையானவர் | Kalaiseran | Skilled in art |
கலைப்ரியன் | கலையை விரும்புபவர் | Kalaipriyan | The artist loves |
கலைமணி | கலைரத்தினம் போன்றவர் | Kalaimani | Like art |
கலைமாறன் | கலை திறமையானவர் | Kalaimaran | Art is skilled |
கலைமேகம் | கவிதையாளரின் பெயர் | Kalaimekam | The name of the poem |
கலையரசன் | கலையின் அரசர் | Kalaiyarasan | King of art |
கலையரசன் | கலைகளுக்கெல்லாம் அரசர் போல் திகழ்பவர் | Kalaiyarasan | He is the King of Art |
கலைவண்ணன் | கலைநயம் மிக்கவர் | Kalaivannan | Artistic |
கலைவாணன் | கலைரத்தினம் போன்றவர் | Kalaivanan | Like art |
கலைவேந்தன் | கலையின் அரசர் | Kalaiventhan | King of art |
கல்யாண் | நலன்புரிபவர் | Kalyan | Welfare |
கல்விநாதன் | கற்றவர் | Kalvinathan | Learned |
கல்விமணி | கற்றவர் | Kalvimani | Learned |
கவி | கவிஞர் போன்றவர் | Kavi | Like a poet |
கவிகோ | சிறந்த கவிஞர் | Kaviko | Best poet |
கவிதாசன் | சிறந்த கவிஞர் | Kavithasan | Best poet |
கவியரசன் | சிறந்த கவிஞர் | Kaviyarasan | Best poet |
கவிராஜ் | கவிஞர்களின் அரசர் | Kaviraj | King of Poets |
கவின் | இயற்கை அழகு உடையவர் | Kavin | He has a natural beauty |
கவின் குமார் | இயற்கை அழகு உடையவர் | Kavinkumar | He has a natural beauty |
களஞ்சியம் | மதிநுட்பம்மிக்கவர் | Kalanchiyam | Matinutpammikkavar |
களியுகவரதன் | கடவுள் விஷ்ணுக்கு ஒப்பானவர் | Kaliyukavarathan | God is like Lord Vishnu |
கனகநாதன் | கடவுள் ராமனுக்கு நிகரானவர் | Kanakanathan | God is like Rama |
கனகராஜ் | கடவுள் ராமனுக்கு நிகரானவர் | Kanakaraj | God is like Rama |
கனிமொழியன் | இனிமையானவர் | Kanimoliyan | Cool |
கனியன் | இனிமையானவர; | Kaniyan | Inimaiyanavara ; |
கஸ்தூரிரங்கன் | ரங்கநாதரின் ஒரு பெயர் | Kasthurirangan | Ranganathar is a name |
காசிநாதன் | சிவன் போன்றவர் | Kasinathan | Like Lord Shiva |
காசிநாத் | சிவனின் பெயர் | Kasinath | The name of Shiva |
காசிபிரசாத் | சிவனின் பெயர் | Kasipirasath | The name of Shiva |
காந்த பெருமாள் | வெங்கடேஷ்வரருக்கு நிகரானாவர் | KaanthaPerumal | Venkateswarar |
காமராஜன் | கடவுளின் விருப்பம் உடையவர் | Kamarajan | God's will |
காமராஜ் | கடவுளின் விருப்பம் உடையவர் | Kamaraj | God's will |
கார்க்கோடகன் | பாம்புகளின் அரசன் போன்றாவ்ர் | Karkkodagan | Like the king of serpents |
கார்த்திகேயன் | முருகனுக்கு ஒப்பானவர் | Karthikeyan | He is like Murugan |
கார்த்திக் | முருகனுக்கு ஒப்பானவர் | Karthik | He is like Murugan |
கார்த்திக்ராஜா | முருகனுக்கு ஒப்பானவர் | Karthik Raja | He is like Murugan |
கார்முகிலன் | மேகன் போன்றவர் | Karmukilan | Like Megan |
கார்வேந்தன் | மேகன் போன்றவர் | Karventhan | Like Megan |
காலபைரவ் | சிவனின் பெயர் | Kalapairav | The name of Shiva |
காளி | காளியிடம் சரணடைந்தவர் | Kali | Surrendered to Kali |
காளிசரண் | காளியிடம் சரணடைந்தவர் | Kalisaran | Surrendered to Kali |
காளிதாஸ் | கவிஞர் போன்றவர் | Kalidass | Like a poet |
காளிராஜ் | காளியிடம் சரணடைந்தவர் | Kaliraj | Surrendered to Kali |
கிருபாகரண் | தைரியம் உடையவர், கடவுள் அருள் பெற்றவர் | Kirupakaran | He is courageous , and God is gracious |
கிருபாச்சாரியா | துரோனரின் உறவினர் | Kirupasariya | Dronor's relative |
கிருஷ்ணமூர்த்தி | கிருஷ்ணருக்கு சமமானவர் | Krishnamoorthy | Equal to Krishna |
கிருஷ்ணன் | கிருஷ்ணருக்கு சமமானவர் | Krishnan | Equal to Krishna |
கிஷ்சோர் | இளமையானவர் | Kishore | Young |
கிஷ்சோர் குமார் | இளமையானவர் | Kishore Kumar | Young |
கீர்த்தனன் | தெய்வ பக்தி உடையவர் | Keerthanan | God devotee |
கீர்த்தி | வரம்பில்லா சுடர் போன்றவர் | Keerthi | Unlimited flame |
கீர்த்திகுமார் | வரம்பில்லா சுடர் போன்ற ஆண்மகன் | Keerthikumar | A man with an unlimited flame |
கீர்த்திராம் | தெய்வ பக்தி உடையவர் | Keertthiram | God devotee |
குகன் | முருகனின் பெயர் கொண்டவர் | gugan | Murugan is known by name |
குணசங்கர் | நல்ல குணங்களை கொண்டவர் | gunacsankar | He has good qualities |
குணசேகர் | நல்ல குணமுடையவர் | gunasekar | Good character |
குணவேந்தன் | நல்ல குணங்களை கொண்டவர் | gunaventan | He has good qualities |
குணா | நல்ல குணமுடையவர் | Guna | Good character |
குணாளன் | நல்ல குணமுடையவர் | gunalan | Good character |
குபெரன் | அதிபதி போன்றவர் | guperan | Like the lord |
குமணன் | இளவரசர் போன்றவர் | gumanan | Like a prince |
குமரசாமி | இளமையானவர், கடவுள் முருகனின் மற்றோரு பெயர் | kumarasami | Younger , God is the name of Lord Murugan |
குமரப்பன் | இளமையானவர், கடவுள் முருகனின் மற்றொரு பெயர் | kumarappan | Younger , God is another name for Murugan |
குமரவடிவேல் | இளமையானவர், கடவுள் முருகனின் மற்றோரு பெயர் | kumaravadivel | Younger , God is the name of Lord Murugan |
குமரவேந்தன் | இளவரசர் போன்றவர் | kumaraventhan | Like a prince |
குமரவேலன் | இளமையானவர், கடவுள் முருகனின் மற்றோரு பெயர் | kumaravelan | Younger , God is the name of Lord Murugan |
குமரவேல் | இளமையானவர், கடவுள் முருகனின் மற்றோரு பெயர் | Kumaravel | Younger , God is the name of Lord Murugan |
குமரன் | இளமையானவர், கடவுள் முருகனின் மற்றோரு பெயர் | Kumaran | Younger , God is the name of Lord Murugan |
குமரிநாதன் | கடவுள் சிவனுக்கு இணையானவர் | Kumarinathan | God is equivalent to Shiva |
குமரேசன் | இளவரசர் போன்றவர் | Kumaresan | Like a prince |
குயிலன் | குயில் போன்று இனிமையானவர் | Kuyilan | Like the cue is sweet |
குரு | ஆசிரியருக்கு நிகரானவர் | Guru | Is equal to the teacher |
குருசாமி | ஆசிரியர் போன்றவர் | Gurusami | Like a teacher |
குருமுனி | அகத்தியரின் மற்றோரு பெயர் | Gurumuni | Other name of the goddess |
குருமூர்த்தி | குருவின் சிலை போன்றவர் | Gurumurthy | Like a guru's idol |
குலசேகரன் | விஷ்ணுக்கு ஒப்பானவர் | Kulasekaran | He is like Vishnu |
குலசேகர் | விஷ்ணுக்கு ஒப்பானவர் | Kulasekar | He is like Vishnu |
குழந்தைசாமி | கடவுள் முருகனுக்கு சமமானவர்; | Kulanthaisami | God is equal to Murukan ; |
குழந்தைவேலாயுதம் | சண்முகனின் பெயர் | Kulantaivelayutham | Sunshine's name |
குழந்தைவேல் | கடவுள் முருகனின் மற்றோரு பெயர் | Kulanthaivel | God is the name of Murukan |
குன்ருடையான் | கடவுள் முருகனுக்கு சமமானவர் | Kunrutaiyan | God is equal to Murukan |
கூடலழகர் | கடவுள் சிவனுக்கு இணையானவர் | Koodalazhagar | God is equivalent to Shiva |
கூடல்நாதன் | கடவுள் சிவனுக்கு ஒப்பானவர் | Koodalnathan | God is like the Lord |
கூதரசன் | கலை நிலைப்படி உள்ளவர் | Kootharasan | Artistic |
கூர்மதி | புத்திசாலித்தனமானவர் | Koormathi | Clever |
கூர்மதியன் | திறமைமிக்கவர் | Koormathiyan | Capable |
கேசவகிருஷ்ணன் | கடவுள் வெங்கடேஸ்வரருக்கு ஒப்பானவர் | Kesavakirshnan | God is like the Venkateswara |
கேசவகுமார் | கடவுள் வெங்கடேஸ்வரருக்கு ஒப்பானவர் | Kesavakumar | God is like the Venkateswara |
கேசவமூர்த்தி | கிடவுள் கிருஷ்ணனுக்கு ஒப்பானவர் | Kesavamoorthi | Gita is like Krishna |
கேசவராஜ் | கடவுள் வெங்கடேஷ்வரருக்கு நிகரானவர் | Kesavaraj | God is like Venkateswara |
கேசவன் | கடவுள் வெங்கடேஷ்வரருக்கு நிகரானவர் | Kesavan | God is like Venkateswara |
கேசவ் | கிடவுள் கிருஷ்ணனுக்கு ஒப்பானவர் | Kesav | Gita is like Krishna |
கேசன் | கடவுள் வெங்கடேஷ்வரருக்கு நிகரானவர் | Kesan | God is like Venkateswara |
கையிலைசெல்வன் | கடவுள் சிவனின் பெயர் | Kaiyilaiselvan | God is the name of Lord Shiva |
கையிலைநாதன் | கடவுள் சிவனின் பெயர் | Kaiyilainathan | God is the name of Lord Shiva |
கையிலைபெருமாள் | கடவுள் சிவனின் பெயர் | Kaiyilaiperumal | God is the name of Lord Shiva |
கையிலையப்பன் | கடவுள் சிவனின் பெயர் | Kaiyilaiyappan | God is the name of Lord Shiva |
கையிலைவேந்தன் | கடவுள் சிவனின் பெயர் | Kaiyilaiventhan | God is the name of Lord Shiva |
கொங்குச்செல்வன் | கொங்கு மன்னர் போன்றவர் | konguselvan | Like the king of Kongu |
கொங்குவேல் | கொங்கு மன்னர் போன்றவர் | konguvel | Like the king of Kongu |
கோகுல் | கடவுள் கிருஷ்ணன் பிறந்த இடம் | Gokul | The place where Lord Krishna was born |
கோகுல்நாதன் | கடவுள் கிருஷ்ணனுக்கு ஒப்பானவர் | Gokulnathan | God is like Krishna |
கோகுல்ராஜ் | கடவுள் கிருஷ்ணனுக்கு ஒப்பானவர் | Gokulraj | God is like Krishna |
கோதண்டபாணி | கடவுள் முருகனுக்கு ஒப்பானவர் | Godhandapani | God is like Murugan |
கோதண்டராமன் | கடவுள் ராமர் போன்றவர் | Godhandaraman | God is like Rama |
கோபாலகிருஷ்ணன் | கடவுள் கிருஷ்ணன் பிறந்த இடம் | Gopalakrishnan | The place where Lord Krishna was born |
கோபால் | கடவுள் கிருஷ்ணனுக்கு ஒப்பானவர் | Gopal | God is like Krishna |
கோபிநாதன் | பசுக்களைக் காப்பவர் | Gopinathan | Cows |
கோவலன் | சிலப்பதிகாரத்தின் வீரர் | Govalan | Player of cylinders |
கோவிந்தன் | கிருஷ்ணர் போன்றவர் | Govindhan | Like Krishna |
கோவிந்த்ராஜ் | கிருஷ்ணர் போன்றவர் | Govindhraj | Like Krishna |
கோவேந்தன் | மன்னர் போன்றவர் | Goventhan | Like king |
இந்து ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்:
[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], [ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]