பகலவன் | சூரியன் போன்றவர் | Pagalavan | Like the sun |
பகுகுனன் | பல நற்குணங்களையுடையவர் | Pagugunan | He has many virtues |
பகுதானன் | மிக்க செல்வம் உடையவர் | Pakuthanan | He is wealthy |
பகுபாலன் | சிங்கம் போன்றவர் | Pagubalan | Like a lion |
பகுபுத்ரன் | ஆண் மகன்களைப் பெறுபவர் | Paguputhran | He receives male sons |
பகுப்ரியன் | அனைவருக்கும் பிடித்தமானவர் | Pagupriyan | Everyone's favorite |
பகுமணியன் | பலரால் பாராட்டப்படுபவர் | Pagumaniyan | Many are appreciated |
பகுமான்யன் | பலரால் மதிக்கப்படுபவர் | Pagumanyan | He is respected by many |
பகுமித்ரன் | பல நண்பர்களை உடையவர்;, புகழ் பெற்றவர் | Pagumithran | He has many friends and is famous |
பக்ஹுனன் | நல்ல குணம் உடையவர் | Paghunan | He is good |
பசுபதி | கடவுள் சிவனின் பெயர் | Pasupathi | God is the name of Lord Shiva |
பச்சை | வளமானவர் | Pachai | Prosperous |
பச்சைமணி | இளமையானவர் | Pachaimani | Young |
பச்சைமுத்து | இளமையானவர், வளமானவர் | Pachaimuthu | Younger , rich |
பச்சையப்பன் | வளமானவர் | Pachiyappan | Prosperous |
பத்மநாபன் | விஷ்ணுக்கு சமமானவர் | Padhmanabhan | Equal to Lord Vishnu |
பத்மன் | தாமரை போன்றவர் | Pathman | Like a Lotus |
பத்ராயணர் | வியாஸரின் ஒரு பெயர் | Pathrayanar | A name of Vyas |
பத்ரி | விஷ்ணுவின் பெயர் | Badhri | Vishnu's name |
பத்ரிநாதன் | பத்ரியின் அரசர்;, விஷ்ணுவின் பெயர் | bathrinathan | Badri of the King ;, Vishnu's name |
பத்ரிநாராயணன் | விஷ்ணுவின் பெயர் | bathrinarayanan | Vishnu's name |
பரசுராம் | கடவுண் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் | Parasuram | The sixth incarnation of Lord Vishnu |
பரதராமன் | பரதனும் ராமனும் இணைந்தவர் | Paratharaman | Bharathan and Raman are associated |
பரதன் | பாரதத்தை ஆண்ட மன்னர், ராமனின் சகோதரர்; | Baradhan | Bharat is the lord of the lord , Raman's brother ; |
பரத்வாஜன் | வேகமும் வலிமையும் பெற்றவர்; | Parathvajan | Fast and strong ; |
பரமசிவம் | சிவனுக்கு சமமானவர் | Paramasivam | Equal to Lord Shiva |
பரமசிவன் | கடவுள் சிவனின் பெயர் | Paramashivan | God is the name of Lord Shiva |
பரமன் | கடவுள் சிவனின் பெயர் | Paraman | God is the name of Lord Shiva |
பரமாறன் | தேசாந்திரம் செல்பவர் | Paramaran | Gesture |
பரிதி | சூரியன் போன்று திறமை உடையவர் | Parithi | He is capable of sun as well |
பரிதிமாற்கலைஞர் | திறமையான கலைஞர் | Parithimarkalaignar | Talented artist |
பரிமலன் | விருப்பத்திற்கு எதிரானவர் | Parimalan | Against the will |
பலராமன் | கிருஷ்ணனின் மூத்த சகோதரர் | Balaraman | Krishna's older brother |
பலராஜா | வலிமையான அரசர் | Palaraja | The strongest king |
பல்லவன் | பல்லவ மன்னர் | Pallavan | Pallava king |
பவளமுத்து | இலவங்கப்பட்டை முத்து போன்றவர் | Pavalamutthu | Cinnamon is like a pearl |
பவளன் | பண்பு நலன்கள் நிரம்பப் பெற்ற இலக்கியம் | Pavalan | Literature that is full of character traits |
பவித்திரன் | தூய்மையானவர் | Pavitthiran | Pure |
பழனி | முருகனின் உறைவிடம் | Palani | Murugan's abode |
பழனிஆண்டவன் | கடவுள் முருகனின் பெயர் | Palaniandavan | God is the name of Murugan |
பழனிகுமார் | கடவுள் முருகனின் பெயர் | Palanikumar | God is the name of Murugan |
பழனிசாமி | கடவுள் முருகனின் பெயர் | Palanisami | God is the name of Murugan |
பழனிநாதன் | கடவுள் முருகனின் பெயர் | Palaninathan | God is the name of Murugan |
பழனிமாணிக்கம் | கடவுள் முருகனின் பெயர் | Palanimanikkam | God is the name of Murugan |
பழனிமுத்து | கடவுள் முருகனின் பெயர் | Palanimutthu | God is the name of Murugan |
பழனிமுருகன் | கடவுள் முருகனின் பெயர் | Palanimurugan | God is the name of Murugan |
பழனியப்பன் | கடவுள் முருகனின் பெயர் | Palaniyappan | God is the name of Murugan |
பழனியரசன் | கடவுள் முருகனின் பெயர் | Palaniyarasan | God is the name of Murugan |
பழனியாண்டி | கடவுள் முருகனின் பெயர் | Palaniyandi | God is the name of Murugan |
பழனிவேல் | கடவுள் முருகனின் பெயர் | Palanivel | God is the name of Murugan |
பன்னீர்செல்வம் | தைரியமானவர் | Paneerselvam | Courageous |
பாக்யராஜ் | அதிர்ஷ்ட தேவர் | Bhagyaraj | Lucky god |
பாசறைச்செல்வன் | பிரிந்து சென்று ஒரு குறிப்பிட்ட பணிக்காக உழைக்கும் இடம் | Pasaraiselvan | Go away and work for a particular work |
பாண்டி | பாண்டிய நாடு என்று பொருள் | Pandy | Pandya means the country |
பாண்டியரசன் | பாண்டிய நாட்டின் ஆட்சியாளர் | Pandiyarasan | Ruler of Pandya |
பாண்டியராஜ் | பாண்டிய நாட்டின் மன்னர் | Pandiyaraj | The king of Pandya |
பாண்டியன் | பாண்டிய நாட்டின் ஆட்சியாளர் | Pandiyan | Ruler of Pandya |
பாபு | செல்லமான பெயர் | Babu | Sweet name |
பாபு சங்கர | செல்லமான பெயர் | Babushankara | Sweet name |
பாமணன் | கவிதையின் அரசர்; | Pamanan | King of poetry ; |
பாரி | ஏழு வள்ளல்களில் ஒருவர் | Pari | One of the seven falls |
பாரிவேந்தன் | ஏழு வள்ளல்களில் ஒருவர் | Pariventhan | One of the seven falls |
பார்கவன் | ஒளிரும் தன்மை பெற்றவர் | Parkavan | Luminous |
பார்த்தசாரதி | கடவுள் கிருஷ்ணர் போன்றவர் | Partthasarathy | God is like Krishna |
பார்த்தா | பாண்டவர்களின் மற்றொரு பெயர் | Partha | Another name for the Pandavas |
பார்த்திபன் | அர்ஜுனனின் மற்றொரு பெயர் | Parthiban | Another name for Arjuna |
பார்வேந்தன் | தலைவர், உலகை ஆள்பவர் | Parventhan | The leader , the ruler of the world |
பாலகங்காதரன் | கங்கையை போன்றவர் | Palakankatharan | Like the Ganges |
பாலகிருஷ்ணன் | கிருஷ்ணனுக்கு ஒப்பானவர் | Balakrishnan | He is like Krishna |
பாலகிருஷ்ணன் | குழந்தை கிருஷ்ணன் போன்றவர் | Balakrishnan | The child is like Krishna |
பாலகோபாலன் | குழந்தை கிருஷ்ணன் போன்றவர் | balagopalan | The child is like Krishna |
பாலகோபால் | கடவுள் கிருஷ்ணனுக்கு ஒப்பானவர் | Balagopal | God is like Krishna |
பாலகோவிந்தன் | குழந்தை கிருஷ்ணன் போன்றவர் | balagovindhan | The child is like Krishna |
பாலசங்கர் | அதிர்ஷ்டம் உடையவர் | balasankar | Fortunate |
பாலசந்திரன் | பிறை நிலா போன்றவர் | Balachandhiran | Like a moon |
பாலசுப்ரமணியன் | கடவுளுக்கு நிகரானவர் | Balasubramanian | He is like God |
பாலசூர்யா | செந்நிறச்சூரியன் போன்றவர் | balasurya | Like a sage |
பாலதேவன் | கிருஷ்ணனின் மூத்த சகோதரர் | balathevan | Krishna's older brother |
பாலபத்ரன் | கிருஷ்ணனின் அவதாரம் | balabathran | Krishna's incarnation |
பாலமனோகர் | கடவுள் போன்றவர் | balamanogar | Like God |
பாலமித்ரன் | கிருஷ்ணனுக்கு ஒப்பானவர் | balamithran | He is like Krishna |
பாலமுகுந்தன் | மென்மையான மலர் மொட்டு போன்றவர், குழந்தை கிருஷ்ணர் | balamugunthan | Like a soft flower bud , baby krishna |
பாலமோகன் | குழந்தை கிருஷ்ணன் போன்றவர் | balamogan | The child is like Krishna |
பாலயோகி | இளம் யோகி போன்றவர் | Balayogi | Like a young yogi |
பாலரவி | காலைக் கதிரவன் போன்றவர் | balaravi | Morning is like a sunrise |
பாலா | குழந்தை கிருஷ்ணன் போன்றவர் | Bala | The child is like Krishna |
பாலா குமார் | குழந்தை கிருஷ்ணன் போன்றவர் | Bala Kumar | The child is like Krishna |
பாலாமணி | நவரத்தினம் போன்றவர் | balamani | Like Navaratnam |
பாலாஜி | வலிமையின் வடிவம் உடையவர், வெங்கடாஜலபதியின் பெயர் | Balaji | The shape of strength , the name of Venkatajabapati |
பாலு | அதிர்ஷ்டம் உடையவர் | Balu | Fortunate |
பாலுமகேந்திரன் | அதிர்ஷ்டம் உடையவர் | balumagenthiran | Fortunate |
பாலேந்திரன் | செல்வத்தின் தேவர்; போன்றவர் | Balendhiran | God of wealth ; Like |
பால்ராஜ் | வலிமை உடையவர் | Palraj | Stronger |
பாவேந்தன் | கவிதையின் அரசர்; போன்றவர் | Paavendhan | King of poetry ; Like |
பானுசந்திரன் | சூரிய சந்திரன் இணைந்தவர்; | banuchanthiran | Solar moon connector ; |
பானுதேவன் | சூரியன், பாஞ்சால வீரர் | banuthevan | Sun , panic player |
பித்தன் | சிவபிரான் போன்றவர் | Pithan | Like Sivapran |
பிரகலாதன் | மகிழ்ச்சியானவர் | Prahaladhan | Happy |
பிரகாஷ் | ஒளி போன்ற பிரகாசம் உடையவர் | Prakash | He is light like light |
பிரபா | சூரியன் போன்றவர் | Prabha | Like the sun |
பிரபாகரன் | சூரியன் போன்றவர் | Prabhakaran | Like the sun |
பிரபாகர் | சூரியன் போன்றவர் | Prabhakar | Like the sun |
பிரபு | கடவுளுக்கு நிகரானவர் | Prabhu | He is like God |
பிரவீன் | திறமிக்க வல்லுநர் | Praveen | Skilled professional |
பிரவீன் குமார் | திறமிக்க வல்லுநர் | Praveen Kumar | Skilled professional |
பிரித்வி | பூமி போன்றவர் | Prithvi | Like the earth |
பிரியன் | பிரியமானவர் | Priyan | Approved! |
பிரேமெந்திரா | அன்பானவர் | Prementhira | Loving |
பிரேம் | அன்பு உடையவர் | Prem | Loving |
பிரேம் குமார் | அன்பு உடையவர் | Prem Kumar | Loving |
புகழரசன் | போற்றத்தக்க அரசர் போன்றவர் | Pukalarasan | He is like an admirable king |
புகழிசை | இசை ஞானம் கொண்டவர் | Pukalisai | Music is the wisdom |
புகழெந்தி | போற்றத்தக்கவர் | Pukalenthi | Respect |
புகழெழிலன் | போற்றதற்குரிய அழகானவர் | Pukalelilan | Good to be praised |
புகழ் | போற்றத்தக்கவர் | Pukal | Respect |
புகழ்நம்பி | போற்றதற்குரிய அழகானவர் | Pukalnampi | Good to be praised |
புகழ்மணி | போற்றத்தக்கவர் | Pukalmani | Respect |
புகழ்முகிலன் | மேகம் போன்ற புகழ் உடையவர் | Pukalmukilan | He is like the cloud |
புகழ்வாணன் | போற்றத்தக்கவர் | Pukalvanan | Respect |
புகழ்வேந்தன் | போற்றத்தக்க அரசர் போன்றவர் | Pukalventhan | He is like an admirable king |
புகழ்வேல் | போற்றத்தக்கவர் | Pukalvel | Respect |
புதுமைபித்தன் | படைப்பாளர் | Puthumaipitthan | Creator |
புத்ததேவன் | கௌதம புத்தரை போன்றவர் | Puttatevan | Gautama Buddha is like |
புத்தபிரியன் | கௌதம புத்தரை விரும்புபவர் | Puthapiriyan | Gautama is a Buddha |
புவனேஷ் | கடவுள் விஷ்ணுக்கு நிகரானவர் | Bhuvanesh | God is equivalent to Lord Vishnu |
புவனேஷ்வரன் | கடவுள் விஷ்ணுக்கு நிகரானவர் | buvaneshwaran | God is equivalent to Lord Vishnu |
புவியரசு | புவியின் அரசர் | Puviyarasu | The King of Earth |
பூபதி | பூமியின் கடவுள் போன்றவர் | Bhoopathi | He is like the god of the earth |
பூபதிராஜா | பூமியின் கடவுள் போன்றவர் | boopathiraja | He is like the god of the earth |
பூமி | பூமி போன்றவர் | Boomi | Like the earth |
பூவரசன் | அழகானவர்; | Poovarasan | Beautiful ; |
பூவரசு | அழகானவர்; | Poovarasu | Beautiful ; |
பூவழகன் | அழகானவர்; | Poovalagan | Beautiful ; |
பூவேந்தன் | அழகானவர்; | Pooventhan | Beautiful ; |
பெரியதம்பி | மூத்த சகோதரர் | Periyathambi | Older brother |
பெரியநம்பி | தன்னம்பிக்கை உடையவர் | Periyanampi | Self-confident |
பெருமாள் | கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு ஒப்பானவர் | Perumal | God is like Venkateswara |
பெருமாள்சாமி | கடவுள் வெங்கடேஸ்வரன் போன்றவர் | Perumalsami | God is like Venkateswaran |
பேச்சிமுத்து | நித்திலம் போன்று பேசுபவர் | Pechimuthu | Speaking like a silent |
பேரழகன் | அழகானவர் | Peralagan | Beauty |
பேரின்பன் | மிக்க மகிழ்ச்சி உடையவர்; | Perinpan | Very pleased ; |
பொன்மணி | விலைமதிப்பற்ற ரத்தினம் போன்றவர் | Ponmani | Like a precious gem |
பொழிழன் | அழகனவர்; | Polilan | Gorgeous ; |
பொன்சங்கர் | அழகானவன் | Ponsankar | AWESOME |
பொன்முடி | அழகானவர் | Ponmudi | Beauty |
பொன்முத்து | பொன்னாலான முத்து | Ponmutthu | Golden pearl |
பொன்வேல் | கடவுள் முருகன் போன்றவர் | Ponvel | God is like Murugan |
பொன்னடி | தங்கம் போன்றவர் | Ponnadi | Gold is like |
பொன்னம்பலம் | அழகானவன் | Ponnampalam | AWESOME |
பொன்னரசன் | அழகான அரசர் போன்றவர் | Ponnarasan | Like a beautiful king |
பொன்னழகன் | அழகானவர்; | Ponnalakan | Beautiful ; |
பொன்மணியன் | பிரகாசிப்பவர் | Ponmaniyan | Glow |
பொன்மலை | அழகானவர் | Ponmalai | Beautiful ; |
பொன்மலையன் | அழகானவர் | Ponmalaiyan | Beauty |
பொன்மாறன் | அழகானவர் | Ponmaran | Beauty |
பொன்முத்து | தங்கரத்தினம் போன்றவர் | Ponmutthu | Like a tarotnath |
பொன்வளவன் | அழகானவர் | Ponvalavan | Beauty |
பொன்வேந்தன் | அழகானவர் | Ponventhan | Beauty |
பொன்வேலன் | அழகானவர் | Ponvelan | Beauty |
பொன்னப்பன் | அழகானவர் | Ponnappan | Beauty |
பொன்னன் | விலைமதிப்பற்ற தங்கம் போன்றவர் | Ponnan | He is like precious gold |
பொன்னுசாமி | அழகானவர்; | Ponnusamy | Beautiful ; |
பொன்னையன் | அழகானவர் | Ponnaiyan | Beauty |
போற்றியப்பன் | போற்றுபவர் | Potriyappan | Our star |
பெரியகருப்பன் | கிராமதேவதை போன்றவர் | Periyakaruppan | He is like a villager |