சமஸ்கிருதம் ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- ப , பா , பி, பீ, பு , பூ , பெ , பே , பை , பொ , போ
சமஸ்கிருதம் ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- ப , பா , பி, பீ, பு , பூ , பெ , பே , பை , பொ , போ
Name in Tamil | Meaning in Tamil | Name in English | Meaning in English |
---|---|---|---|
பகவந்த் | பக்தி உள்ளவர் | Pagavanth | He is devout |
பங்கஜ் | தாமரை போன்றவர் | Pankaj | Like a Lotus |
பசந்த் | வசந்தம் உடையவர் | Basanth | The spring |
பசுபதி | சிவனுக்கு சமமானவர் | Pashupathi | Equal to Lord Shiva |
பதஞ்சலி | பிரபல யோகா தத்துவவாதி போன்றவர் | Patanjali | Like the famous yoga philosopher |
பதிக் | பயணிப்பவர் | Pathik | Flyer |
பதின் | பயணிப்பவர் | Pathin | Flyer |
பத்மரூபன் | தாமரை மலருக்கு ஒப்பானவர் | bathmarooban | Like a Lotus blossom |
பத்மஜ் | பிரம்மனுக்கு நிகரானவர் | Pathmaj | He is like Brahmma |
பத்மாபதி | விஷ்ணுக்கு சமமானவர் | bathmapathi | Equal to Lord Vishnu |
பத்மினிஷ் | தாமரைகளின் கடவுள் போன்றவர் | bathminish | Like the god of lotuses |
பத்மேஷ் | விஷ்ணுக்கு சமமானவர் | bPathmesh | Equal to Lord Vishnu |
பத்ருஹரி | கடவுளால் காக்கப்படுபவர் | bathruhari | God is saved |
பயஸ் | நிறமற்ற தண்ணீர் போன்றவர் | bayash | Like a colorless water |
பரணி | அன்பு உடையவர் | barani | Loving |
பரணிதரண் | நட்சத்திரம் போன்றவர் | baranitharan | Like a star |
பரத்வாஜன் | வேகமும் வலிமையும் பெற்றவர் | barathvajan | He is fast and strong |
பரத்வாஜ் | வலிமை உடையவர் | bharathvaj | Stronger |
பரமார்த்தா | உயர்ந்த உண்மை உடையவர் | paramarttha | He is of the highest truth |
பரமேஷ் | கடவுள் போன்றவர் | Parmesh | Like God |
பரமேஷ் | கடவுள் சிவனுக்கு சமமானவர் | Parmesh | God is equal to Lord Shiva |
பரமேஷ்வரன் | கடவுளுக்கு நிகரானவர் | Paramesvaran | He is like God |
பரமேஷ்வர் | கடவுள் சிவனுக்கு சமமானவர் | Parmeshwar | God is equal to Lord Shiva |
பரம்ஹன்சா | ஆன்மாவின் உச்சம் | Paramhansa | The peak of the soul |
பரன்ஜெய் | கடலின் கடவுள் போன்றவர் | Paranjey | Like the god of the sea |
பரஸ் | உறைகல் போன்றவர் | Parash | Like frost |
பரஷ்மணி | உறைகல் போன்றவர் | Parasmani | Like frost |
பரிக்ஷித் | பண்டைய மன்னரின் பெயர் | Parikshith | The name of the ancient king |
பரித்பரன் | குறிக்கோளை அடைபவர் | Parithparan | Objective |
பரிமல் | மணம் வீசுபவர் | Parimal | The smeller |
பரின் | விநாயகரின் மற்றோரு பெயர் | Barin | Another name for the devotee |
பரிஜத் | பூ போன்றவர் | Parijath | Like a flower |
பரீந்திரன் | குறிக்கோளை அடைபவர் | Parinthiran | Objective |
பருண் | கடலின் கடவுள் என்று பொருள் | Parun | The god of the sea means |
பரேஷ் | கடவுளுக்கு சமமானவர் | Paresh | Equal to God |
பர்வேஷ் | நுழை என்று பொருள் | Parvesh | That means the entry |
பர்வேஷ் | கடவுளின் கொண்டாட்டம் போன்றவர் | Parvesh | Like the celebration of God |
பர்வேஷ்குமார் | நுழை என்று பொருள் | Parveskumar | That means the entry |
பர்னத் | பிராமண காவியம் போல் திகழ்பவர் | Parnath | Brahmins are as epic |
பல்லவ் | புதிய இலைகள் போன்றவர் | Pallav | Like new leaves |
பவனஜ் | ஹனுமன் போன்றவர் | Pavanaj | Like Hanuman |
பவனி | மென்மையான காற்றை போன்றவர் | Pavani | Like a gentle air |
பவனித் | கற்பனை உடையவர் | Pavanith | Imaginable |
பவனீதன் | காற்று என்று பொருள் | Pavaneethan | Means the wind |
பவன் | காற்று என்று பொருள் | Pawan | Means the wind |
பவன் கல்யாண் | காற்று என்று பொருள் | Pawan Kalyan | Means the wind |
பவன் குமார் | காற்று என்று பொருள் | Pawan Kumar | Means the wind |
பவித் | கற்பனை உடையவர் | Pavith | Imaginable |
பஜரங்கன் | ஆற்றலுடையவர் | Pajarankan | Able |
பாக்யராஜ் | அதிர்ஷ்ட தேவர் | Bhagyaraj | Lucky god |
பாரதபூஷ்ணன் | பாரதத்தின் ஆபரணம் போன்றவர் | barathapooshnan | Like an ornament of Bharat |
பாலநாத் | கடவுளின் வலிமை நிறைந்தவர் | balanath | God is full of strength |
பாலரவி | காலைசூரியன் போன்றவர் | balaravi | Like a morning star |
பாலா | குழந்தை கிருஷ்ணன் போன்றவர் | Bala | The child is like Krishna |
பாலாஜி | குழந்தை கிருஷ்ணன் போன்றவர் | Balaji | The child is like Krishna |
பால்ராஜ் | வலிமை உடையவர் | Balraj | Stronger |
பானுதாஸ் | சூரியனின் பக்தர் | Banudash | The devotee of the sun |
பாஸ்கர் | சூரியன் போன்றவர் | Bhaskar | Like the sun |
பாஹுராஜ் | மிக செல்வம் நிறைந்தவர் | Pahiraj | Very wealthy |
பிக்ரம் | வீரம் உடையவர் | Bikram | The heroic |
பிபாஸ் | பாடலின் ராகத்தை போன்றவர் | Pipash | He is like the song of the song |
பிபின் | சுதந்திரம் உடையவர் | Pippin | Freedom |
பிமல் | தூய்மையானவர் | Bimal | Pure |
பிரகாஷ் | ஒளி போன்ற பிரகாசம் உடையவர் | Prakash | He is light like light |
பிரசன்னா | மகிழ்ச்சியானவர் | Prasanna | Happy |
பிரசன்ஜித் | ராஜாவை போன்றவர் | Pirasanjith | Like a king |
பிரசாத் | ஒளிமிக்கவர் | Prasadh | Laser |
பிரசித்தி | சாதனை படைப்பவர் | Prasithi | Creator |
பிரதமேஷ் | கணபதிக்கு ஒப்பானவர் | Piratames | He is like a knife |
பிரதாப் | பெருமை உடையவர் | Prathap | Boastful |
பிரதிக் | சின்னம் | Pirathk | Logo |
பிரதிப் | அரசர் போன்றவர் | Pradhep | Like king |
பிரதீப் | ஒளிமிக்கவர் | Pradeep | Laser |
பிரதீப் குமார் | ஒளிமிக்க ஆண்மகன் | Pradeep Kumar | The glorious man |
பிரபாஸ் | பளபளக்கும் ஒளி போன்றவர் | Prabhash | A light shining light |
பிரயாக் | கங்கை-ஜமுனா-சரஸ்வதி சங்கமிக்கும் இடம் | Prayag | Ganga-Jamuna-Saraswathi |
பிரனவ் | புனித விருப்பம் உடையவர் | Piranav | He is holy |
பிரனித் | கண்ணியமானவர் | Piranith | Honorable |
பிரன்ஜீவன் | வாழ்க்கை | Piranjivan | Life |
பிரஜின் | அன்பானவர் | Pirajin | Loving |
பிரஜேஷ் | பரம்மன் போன்றவர் | Brajesh | Like Paramann |
பிரித்வி | பூமி போன்றவர் | Prithvi | Like the earth |
பிரித்வி ராஜ் | பூமியின் அரசன் போன்றவர் | Prithvi Raj | Like the king of the earth |
பிரேம் | அன்பு உடையவர் | Prem | Loving |
புருசோதமன் | ராமர் போன்றவர் | Purusothaman | Like ramar |
புருசோத்தமன் | விஷ்ணுக்கு ஒப்பானவர் | Purusotthaman | He is like Vishnu |
புனீத் | தூய்மையானவர் | Puneeth | Pure |
புஷ்கர் | தாமரை போன்றவர் | Pushkar | Like a Lotus |
புஷ்பக் | விஷ்ணுவின் வாகனம் | Puspak | Vishnu's vehicle |
புஷ்பேஷ் | மலர்களை போன்றவர் | Pushpesh | Like flowers |
பூஜித் | வழிபாடு செய்பவர் | Poojik | Worshiper |
பூஜேஷ் | வழிபாடு செய்பவர் | Pujesh | Worshiper |
பூஷித் | அலங்காரம் செய்பவர் | Poosith | Make-up |
[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], [ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]