சமஸ்கிருதம் பெண்குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – க , கா , கி , கீ, கு , கூ , கெ , கே , கை , கொ , கோ , கௌ
சமஸ்கிருதம் பெண்குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – க , கா , கி , கீ, கு , கூ , கெ , கே , கை , கொ , கோ , கௌ
Name in Tamil | Meaning in Tamil | Name in English | Meaning in English |
---|---|---|---|
கங்கிகா | இந்தியாவின் புனித நதி போன்றவள் | Kankika | She is like the holy river of India |
கங்கோதரி | இந்தியாவின் புனித நதி போன்றவள் | Kankothari | She is like the holy river of India |
கபிலா | புனித கோமாதா | Kabila | Holy gomata |
கபிஷ்கா | கற்பனை நிறைந்தவள் | Kapishka | Imaginable |
கமலி | நிறைந்த விருப்பம் உடையவள் | Kamali | Rich in desire |
கமலிகா | கடவுள் லட்சுமிக்கு நிகரானவள் | Kamalika | God is like Lakshmi |
கமலினி | தாமரை போன்றவள் | Kamalini | Like a lotus |
கமனா | விரும்புபவள் | Kamana | Lover |
கமிதா | விருப்பம் உடையவள் | Kamitha | Willing |
கமினி | அழகானவள் | Kamini | Beautiful |
கம்சலா | தாமரை போன்றவள் | Kamsala | Like a lotus |
கம்யா | திறனுடையவள் | Kamya | Tiranutaiyaval |
கம்னா | விரும்புபவள்; | Kamna | Would love ; |
கம்னிகா | அழகானவள் | Kamnika | Beautiful |
கம்ஷிகா | தாமரை போன்றவள் | Kamsika | Like a lotus |
கம்ஷிதா | அழகானவள் | Kamsitha | Beautiful |
கரீனா | பூக்கள் போன்றவள் | Kareena | Like flowers |
கரீஷ்மா | அற்புதமானவள் | Karishma | Just amazing |
கரீஷ்மா | அற்புதமானவள் | Karishma | Just amazing |
கருணா | கருணை உடையவள் | Karuna | Compassionate |
கருணிகா | கருணை உடையவள் | Karunika | Compassionate |
கருண்மயி | கருணை உடையவள் | Karunmayi | Compassionate |
கருண்யா | கருணை உடையவள் | Karunya | Compassionate |
கர்ஷிதா | இனிமையானவள் | Karsitha | Sweet |
கலிமா | கருமையானவள் | Kalimah | Karumaiyanaval |
கல்பிதா | கற்பனை நிறைந்தவள் | Kalpitha | Imaginable |
கவிகா | பெண் கவிதையாளர் போன்றவள் | Kavika | A girl is like a poet |
கவினி | அழகான கவிதைகள் உருவாக்குபவள் | Kavini | Beautiful poetry |
கனிகா | பூனை போன்றவள் | Kanika | Like a cat |
கனிதா | கண் கருவிழி போல் கருமையானவள் | Kanitha | Eye is like an iris |
கனிஷ்கா | மன்னர் போன்றவள் | Kanishka | Like a king |
கனிஷ்கா | ராஜாவின் பெயர் | Kanishka | The name of the king |
கனிஷ்மா | விரும்புபவள் | Kanihsma | Lover |
கனுப்ரியா | ராதை போன்றவள் | Kanupriya | Like Radha |
கன்ஜனா | அழகானவள் | Kanjana | Beautiful |
கஜோல் | வரையப்பட்ட கண் போன்றவள் | Kajol | Like a drawn eye |
கஜ்ரி | மேகம் போன்ற தோற்றமுடையவள் | Kajri | Cloud-like appearance |
கஷிகா | அழகான கவிதைகள் உருவாக்குபவள் | Kasika | Beautiful poetry |
கஷிகா | பளப்பளபானவள் | Kasika | Palappalapanaval |
கஷ்வி | பளப்பளபானவள் | Kashvi | Palappalapanaval |
காமினி | அழகானவள் | Kamini | Beautiful |
காம்யா | செய்து முடிக்கக் கூடியவள் | Kamya | Be able to finish |
காம்லா | நேர்த்தியானவள் | Kamla | Nerttiyanaval |
காம்னா | மன விருப்பம் உடையவள் | Kamna | Dear |
காஜல் | கண் மை போன்றவள் | Kajal | Eye is like an ink |
காஸ்னி | மலர் போன்றவள் | Ghazni | Like a flower |
காஷ்வி | பிரகாசமானவள் | Kashvi | Pirakacamanaval |
கிசோரி | இளமங்கை | Kisori | Ilamankai |
கிஞ்ஜல் | நதிக்கரை | Kinjal | Waterfront |
கியா | ஒரு புதிய துவக்கம் | Kiya | A new start |
கியோஷா | அழகானவள் | Kiyosa | Beautiful |
கிரண் | ஒளிமிக்க கதிர்கள் போன்றவள் | Kiran | It is like light rays |
கிரண்மயி | ஒளிமிக்க கதிர்கள் போன்றவள் | Kiranmayi | It is like light rays |
கிரிஜா | கடவுளின் ஒளி உடையவள் | Girija | God's light is light |
கிரிஷா | தெய்வீகம் குணம் உடையவள் | Kirisa | Divine nature |
கிருசாந்தி | கடவுள் போன்றவள் | Kirusanthi | God is like |
கிருசாந்தினி | கடவுளின் ஒளி உடையவள் | Kirusanthini | God's light is light |
கிருத்திகா | நட்சத்திர பெயர் கொண்டவள் | Krithika | Has star name |
கிருபாலினி | கடவுளின் ஒளி மிக்கவள் | Kirupalini | God's light is light |
குஷி | மகிழ்ச்சியானவள் | Khushi | Happiest |
குஷ்பூ | மணம் வீசுபவள் | Khushboo | Aroma |
கேங்கா | நதி போன்றவள் | Kenka | Like a river |
கேசரி | சிங்கம் போன்றவள் | Kesari | Like a lion |
கேசர் | மகரந்தம் | Kesar | Pollen |
கேசிகா | அழகானவள் | Kesika | Beautiful |
கேசினி | அழகானவள் | Kesini | Beautiful |
கேசோரி | பூ போன்றவள் | Kesori | Like a flower |
கேட்கி | பூ போன்றவள் | Ketki | Like a flower |
கேநிஷா | ஒரு அழகான வாழ்க்கை உடையவள் | Kenisha | A beautiful life |
கேரணி | புனித மணிகள் போன்றவள் | Kerani | Sacred beads |
கேஷி | அழகானவள் | Keshi | Beautiful |
கௌசல்யா | ராமனின் தாய் | Kousalya | Raman's mother |
கௌசி | பட்டு போன்றவள் | Kausi | Like silk |
கௌசிகா | பட்டு போன்றவள் | Kousika | Like silk |
கௌதமி | கோதாவரி ஆறு | Gowthami | Godavari River |
கௌரி | அழகானவள் | Gowri | Beautiful |
கௌரிகா | இளம்பெண் | Gowrika | young lady |
சமஸ்கிருதம் பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்
[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], [ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]