முஸ்லிம் ஆண் குழந்தை பெயர்கள் க வரிசை
முஸ்லிம் ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – க , கா , கி , கீ, கு , கூ , கெ , கே , கை , கொ , கோ , கௌ
Name in Tamil | Meaning in Tamil | Name in English | Meaning in English |
---|---|---|---|
கஃப் | கண்ணியமானவர் | Kaph | Honorable |
கதீர் | பசுமையானவர் | Kadeer | Greening |
கதீல் | உயிர் நீத்த தியாகி | Kathil | Martyred martyrs |
கதீன் | நண்பர், துணைவர் | Kathin | Friend , spouse |
கதூம் | பயம் இல்லாதவர் | Kathum | Fearless |
கத்தாஹ் | இது கடின மரம் | Kattah | It's hard wood |
கத்தூர் | ஆற்றல்மிக்கவர் | Katthur | Potential |
கத்ரி | மாற்றம் இல்லாதவர் | Kathri | No change |
கத்ருத்தீன் | சன்மார்க்கத்துளி | Kathrutthin | Canmarkkattuli |
கபாலத் | பொறுப்பு | Kapalath | Responsive |
கபீர் | பெரியவர்;, பொருளுடையவர் | Kabir | Adult ;, material |
கபீல் | பொறுப்பு | Kapil | Responsive |
கமர் | சந்திரன் | Kamar | The Moon |
கமாலுத்தீன | நிம்மதி தருபவர் | Kamalutthina | Giving you peace |
கமால் | பூரணமானவர் | Kamal | Perfect |
கமீல | சகல பாக்கியம் பெற்றவர் | Kamila | He is greatly blessed |
கமீன் | தகுதியுள்ளவர் | Kamen | Competent |
கம்ரான் | சந்திரன் | Kamran | The Moon |
கம்ரீன் | நிலவு | Kamrin | Moon |
கய்ஸரீ | அதிகாரம் படைத்தவர் | Kaysari | Authoritative |
கய்ஸர் | அரசர் | Kaysar | King |
கய்ஸ் | தெளிவாக இருப்பவர் | Kaysh | Clearly |
கரம் | வள்ளல் பரம்பரையுடையவர் | Karam | Philanthropist |
கரீப் | நெருங்கியவர் | Karip | Close |
கரீமுத்தீன் | மார்க்கத்தில் சங்கமிக்கவர் | Karimutthin | He is a union of religion |
கரீம் | கொடைவள்ளல் | Karim | Generous |
கரீர் | நிம்மதியாக இருப்பவர் | Karir | He is relieved |
கரீன் | தோழர் | Kareena | Comrade |
கலீமுல்லாஹ் | அல்லாஹ்விடம் உறையாற்றியவர் | Kalimullah | He is the one who has intercourse with Allah |
கவீம் | வலிமைமிக்கவர் | Kavim | Mighty |
கவ்வாஷ் | அம்புவீரர் | Kavvash | Ampuvirar |
கவ்ஸர் | சொர்க்கத்து நதி | Kavshar | Paradise River |
கனாஸ் | பொக்கி‘ம் போன்றவர் | Kanash | Pokki the like |
கனீஃ | பொருந்திக்கொள்பவர் | Kanih | Poruntikkolpavar |
கனூஃ | திருப்திகொள்பவர் | Kanuh | Tiruptikolpavar |
கன்னூத் | அதிகம் கீழ்படிபவர் | Kannuth | He is the most obedient |
கஸப் | செல்வ செழிப்புமிக்கவர் | Kasap | Wealthy |
கஸீப் | கூரிய வாள் | Kasip | Sharp sword |
கஸீம் | அழகன் | Kasim | Handsome |
கஸீர் | முழுமையானவர்; | Kathir | Absolute ; |
கஸ் | அறிவுப் பூர்வமாக பேசுபவர் | Kash | Intellectually speaking |
கஸ்ஸாப் | அதிகம் சம்பாரிப்பவர் | Kassap | Much earner |
கஸ்ஸாம் | அழகன், பங்கிடுபவர் | Kassam | Handsome , apportion |
கஷ்ஃபீ | வெளிப்படுத்துபவர் | Kashpi | Revelator |
கஷ்வரா | சிங்கம் போல் வாழ்பவர் | Kasvara | Like a lion |
கஹப் | பரிசு தருபவர் | Kahap | Gift gift |
கஹீல் | சுர்மா இடப்பட்டவர் | Kahil | Surma was put on |
கஹ்ஃபான் | மழை, ஓடை | Kahhpan | Rain , stream |
கஹ்ரான் | அதிகாரமுள்ளவர் | Kahran | Authority |
கஹ்ஹாபர் | நட்சத்திரம் போல் ஜொலிப்பவர் | Kahhapar | Star like a star |
காஃபில் | பொருப்பாளி | Kashfil | Poruppali |
காஅலிப் | விக்டர் | Kaalip | Victor |
காஅஜி | வெற்றியாளர் | Kaaji | Winner |
காசிப் | நற்பண்புகளை சம்பாதிப்பவர் | Kassip | Earning good qualities |
காசிம் | கொடைவள்ளல் | Kasim | Generous |
காதர் | சக்தி வாய்ந்தவர் | Kathar | Powerful |
காதிப் | எழுத்தாளர்; | Kathip | Writer ; |
காதிம் | பாதுகாவலன், நம்பிக்கையானவர் | Kadhim | Protective and trustworthy |
காதிர் | ஆற்றல்மிக்கவர் | Kadhir | Potential |
காதின் | அமைதியானவர் | Kathin | Pacifico |
காதிஸ் | பெரும் கப்பல் | Kathish | Great ship |
காதிஹ் | முயல்பவர், உறுதியுள்ளவர் | Kathih | The one who is the taker and the stronger |
காபில் | திருப்தியடைபவர், ஏற்றுக்கொள்பவர் | Kabil | Satisfied , Acceptor |
காபிஸ் | கற்பவர் | Kapish | Learner |
காபூஸ் | அழகிய முகமுள்ளவர் | Kapus | Beautiful face |
காமிலுத்தீன் | மார்க்கத்தில் பூரணமானவர் | Kamilutthin | Perfect in religion |
காமில் | பரிபூரணமானவர் | Kamil | Perfection |
காயித் | தலைவர் | Kayith | Leader |
காயிப் | நெருக்கமானவர் | Kayip | Close |
காயிம் | நிர்வகிப்பவர் | Kayim | Administrator |
காயின் | படைக்கப்பட்டவர்; | Kain | Creator ; |
காரிஃப் | நெருங்குபவர் | Karihp | Nearing |
காரிம் | கொடையாளர் | Karim | Provider |
காரிஸ் | உபதேசிப்பவர் | Karish | Advisers |
காரீ | படிப்பவர் | Kari | Reader |
காலிப் | மிகைத்தவர், வெல்பவர் | Kalip | Magnificent , Vellavar |
காளிமீன் | கோபத்தை அடக்குபவர் | Kalimin | Repression |
காளிம் | கோபத்தை விழுங்குபவர் | Kalim | Swallowing anger |
காளீ | நீதிவழங்குபவர் | Khali | Nitivalankupavar |
கானிஃ | திருப்தி கொள்பவர் | Kanih | Satisfied |
கானிதுல்லாஹ் | அல்லாஹ்விற்கு கட்டுப்படுபவர் | Kanithullah | Being bound to Allah |
கானித் | கட்டுப்படுபவர் | Kanith | Controlling |
கானீ | அதிகம் சிவந்தவர் | Kani | He is very red |
காஜிம் | அமைதியானவர் | Kajim | Pacifico |
காஸித் | நல்லதை நாடுபவர் | Kasith | Good person |
காஸிம் | பங்கிடுபவர் | Kasim | Dole |
காஷிஃபுல்ஹதா | நேர்வழியை தெளிவாக்குபவர் | Kasihpulhatha | He guides to guidance |
காஷிஃப் | தெளிவாக்குபவர் | Kasihp | Clear |
காஷிப் | வெளிப்படுத்துபவர் | Kashif | Revelator |
காஹிப் | பூரணமானவர் | Kahip | Perfect |
குத்புத்தீன் | மார்க்கத்தலைவர் | Kutputthin | Markkattalaivar |
குவைதர் | ஆற்றல்மிக்கவர் | Kuvaithar | Potential |
கைசன் | ஞானம் மிக்கவர் | Kaizen | Wise |
கைசேர் | பேரரசர் | Kaicer | Emperor |
முஸ்லிம் ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்
[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ],
[ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]
மிகவும் பிரபலமான ஆண் தலைவர்களின் பெயர்கள் மற்றும் பொருள்
மிகவும் பிரபலமான பெண் தலைவர்களின் பெயர்கள் மற்றும் பொருள்
இந்து ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்
சமஸ்கிருதம் ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்
கிருத்துவ ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்
முஸ்லிம் ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்