|

முஸ்லிம் பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- ம , மா , மி , மீ , மு , மூ, மெ , மே, மை, , மொ, மோ

முஸ்லிம் பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- ம , மா , மி , மீ , மு , மூ, மெ , மே, மை, , மொ, மோ

Name in TamilMeaning in TamilName in EnglishMeaning in English
மஃமூனாநம்பிக்கைக்குரியவள்MahmunaConfidante
மஃரூஃபாபிரபலமானவள்MahruhpaWas popular
மக்பூலாநீண்ட ஆயுள் உள்ளவள்MakpulaLong life
மக்ஸூதாநாடப்படுபவள்MaksuthaNatappatupaval
மதீதாகடும் சந்தோ‘ம்MathithaHeavy Santo E
மதீஹாபுகழப்பட்டவள்MathihaPukalappattaval
மப்ரூகாபாக்கியமிக்கவள்MaprukaPakkiyamikkaval
மம்தூஹாபுகழப்படுபவள்MamthuhaPukalappatupaval
மய்சூராபாதுகாக்கப்பட்டவள்MaysuraPatukakkappattaval
மய்சூன்அழகான முகம் மற்றும் உடல் பெற்றவள்MaysunBeautiful face and body
மய்மூனாஇறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்டவள்MaymunaGod is fit
மரீஹாமகிழ்ச்சிமிக்கவள்MarihaMakilccimikkaval
மர்ஜானாமெல்லியவள்MarjanaMelliyaval
மர்ஹூபாபாக்கியமுள்ளவள்MarhupaPakkiyamullaval
மலீஹாஅழகான முகம் கொண்டவள்MaleehaBeautiful face
மல்ஸாஃமென்மையானவள்MalsahDelicate;
மவ்ஹிபாஅன்பளிப்பு என்பதைக் குறிக்கும்MavhipaGiving you a gift
மனிஹாஅன்பளிப்புManihaGift
மன்சூராஉதவிசெய்யப்படுபவள்MansuraUtaviceyyappatupaval
மன்ஹஜ்தெளிவானப்பாதை கொண்டவள்ManhajClear pathway
மஜீதாஒளிமயமானவள்MajithaOlimayamanaval
மஜ்தாஒளிமயமானவள்MajthaOlimayamanaval
மஸ்தூராபத்தினி என்பதைக் குறிக்கும்MasthuraDenote the word pattini
மஸ்யூனாஅழகானவள்MasyunaBeautiful
மஸ்ரூராமகிழ்ச்சியுள்ளவள்MasruraMakilcciyullaval
மஷாயில்பாதுகாக்கப்பட்டவள்MashailPatukakkappattaval
மஷ்ஹூராபிரபலமானவள்MashuraWas popular
மஹீபாநற்குணமுடையவள்MahipaNarkunamutaiyaval
மஹ்ஃபூளாபாசத்திற்குரியவள்MahhpulaPacattirkuriyaval
மஹ்திய்யாநேர்வழிகாட்டப்பட்டவள்MahthiyyaNervalikattappattaval
மஹ்பூபாபாசத்திற்குரியவள்MahpupaPacattirkuriyaval
மஹ்மூதாபுகழப்பட்டவள்MahmuthaPukalappattaval
மஹ்ரூஸாபாதுகாக்கப்பட்டவள்MahrushaPatukakkappattaval
மஹ்ஜூபாபாதுகாக்கப்பட்டவள்MahjupaPatukakkappattaval
மாதீகாபுகழுக்கு உரியவள்MathikaIs of praise
மாரியாஒளி பொருந்தியவள்MariyaLight is fit
மாவியாபழைய அரபு பெயர்MaviyaOld Arabic name
மாஜிதாமேன்மை பொருந்தியவள் MajithaSuperior
மாஹிரா திறமையானவள் MahiraTalented.Otherwise
மியாதாசுழற்றி நடக்கும் பாணியை கொண்டவள்MiyathaWith a rotating style
மிஸ்காகஸ்தூரிMiskaMusk
மிஷ்காத்ஒளிவிளக்குMiskathBeacon
முஃப்லிஹாவெற்றிபெறுபவள்MuhplihaVerriperupaval
முஃப்ளிலாநன்மை செய்பவள்MuhplilaGoodbye
முகத்தஸாதூய்மையானவள்MukatthasaPure
முசிர்ராமகிழ்ச்சியுள்ளவள்MusirraMakilcciyullaval
முசைனாவெண்மேகம் போன்றவள்MusainaLike a white man
முதஹ்ஹராதூய்மையானவள்MuthahharaPure
முதீஆகட்டுப்படுபவள்MuthiaKattuppatupaval
முபய்யினாதெளிவுபடுத்துபவள்MupayyinaTelivupatuttupaval
முபஷ்ஷிராநற்செய்தி கூறுபவள்MupasshiraThe Gospel
முபாரகாபாக்கியமிக்கவள்MuparakaPakkiyamikkaval
முபீனாதெளிவானவள்MupinaTelivanaval
மும்தாசாதனித்தன்மை பெற்றவள்MumthacaIs unique
முராதாவிருப்பத்திற்குரியவள்MurathaViruppattirkuriyaval
முர்ஷிதாநேர்வழி காட்டுபவள்MursithaGuided
முவாஃபிகாஒத்துப்போபவள்MuvahpikaOttuppopaval
முனஸ்ஸிஹாதூய்மை செய்பவள்MunassihaCleaner
முனீஃபாஉயர்ந்தவள்MunihpaSuperior
முனீபாதிருந்துபவள்MunipaTiruntupaval
முனீராஒளிவீசுபவள்MuniraOlivicupaval
முன்ஸிஃபாநீதமானவள்MunsihpaNitamanaval
முன்ஷிதாகவிதைMunsithapoem
முஜீராஅடைக்களம் அளிப்பவள்MujiraShelter provider
முஸத்திகாஉண்மைபடுத்துபவள்MusatthikaUnmaipatuttupaval
முஸ்தயீனாஅல்லாஹ்விடம் உதவிதேடுபவள்MusthayinaHe seeks help from Allah
முஸ்தஹிராமின்னுபவள்MusthahiraMinnupaval
முஸ்ஸஸாகண்ணியம் செய்யப்படுபவள்MussasaDignified
முஷிராஆலோசனை கொடுப்பவள்MusiraAdvise
முஷ்ரிஃபாகண்ணியப்படுத்துபவள்MusrihpaKanniyappatuttupaval
முஹ்ஜாஇருதயத்தின் இரத்தம், ஆத்துமாMuhjaBlood of the heart  ,  soul
மெதினாசவூதி அரேபியா புனித நகரம்MedinaSaudi Arabia is the holy city
மெஹர்கருணையுடையவள்MehrKarunaiyutaiyaval
மெஹெக்மணமுள்ளவள்MehekManamullaval
மெஹ்திஅழகான வண்ணம் கொண்டவள்MehdhiBeautiful color
மெஹ்ரிபன்கனிவானவள்MehripanKanivanaval
மெஹ்ரிஷ்அற்புதமான வாசனையுள்ளவள்MehrishWonderful aroma
மெஹ்ரீன்அன்பான ஒரு இயல்பை கொண்டவள்MehrinA loving nature
மெஹ்ருனிஷாஅழகான பெண்Mehrunishabeautiful girl
மெஹ்ர்முழு நிலவு போன்றவள்MehrFull moon
மெஹ்னாஜ்ஒரு நிலவைப் போல்MehnajLike a moon
மெஹ்ஜபீன்சந்திரனைப் போல் அழகானவள்MehjapinBeautiful like the moon
மொஹ்திசாகதை கூறுபவள்MohthicaNarrator
மேஹ்விஸ்சந்திரன்MehvishThe Moon
மேஹ்வேஸ்பிரகாசமான நட்சத்திரம்MehveshBright star
மைஜாஹ்நுட்பமானவள்MaijahNutpamanaval
மைஸிராசுகமானவள்Â Â Â Maisiraசுகமானவள் � � �
மொமினாஉண்மையானவள்MominaFaithful
மொனீராஒளி பிரகாசமானவள்MoniraThe light is bright

 

முஸ்லிம் பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்

[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ],

[ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ],[ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]

 

மிகவும் பிரபலமான ஆண் தலைவர்களின் பெயர்கள் மற்றும் பொருள்

மிகவும் பிரபலமான பெண் தலைவர்களின் பெயர்கள் மற்றும் பொருள்

இந்து ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்

சமஸ்கிருதம் ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்

கிருத்துவ ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்

முஸ்லிம் ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *