27 நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

நட்சத்திரம் குழந்தை பெயர்கள் தமிழில் 27 நட்சத்திரம் குழந்தை பெயர்கள் தொடக்க எழுத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 1. அஸ்வினி நட்சத்திரம் –  சூ, சே, சோ, லா (CHU,CHEY,CHO,LA) அஸ்வினி நட்சத்திரம் பாதம் 1 சூ அஸ்வினி நட்சத்திரம் பாதம் 2 சே அஸ்வினி நட்சத்திரம் பாதம் 3 சோ அஸ்வினி நட்சத்திரம் பாதம் 4 லா 2. பரணி நட்சத்திரம்   லி, லூ, லே, லோ (LI,LU,LEY,LO) பரணி நட்சத்திரம் பாதம் 1 லி…