திருக்குறள் இன்பத்துப்பால் கற்பியல் அதிகாரம் நிறை அழிதல் குறள் 1258
திருக்குறள் இன்பத்துப்பால் கற்பியல் அதிகாரம் நிறை அழிதல் குறள் 1258 பால்: இன்பத்துப்பால் இயல்: கற்பியல் அதிகாரம்: நிறை அழிதல் குறள்: 1258 “பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை”. மு.வ உரை: நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது பல மாயங்களில் வல்ல கள்வனான காதலரடைய பணிவுடைய மொழி அன்றோ? சாலமன் பாப்பையா உரை: என் மன அடக்கமாகிய கோட்டையை அழிக்கும் ஆயுதம், பல பொய்த் தொழிலும் வல்ல இந்த மனத்திருடனின்…