இந்து ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- ந , நா , நி , நீ , நு, நூ , நெ , நே , நை , நொ , நோஇந்து ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்

ந , நா ,  நி , நீ , நு, நூ , நெ , நே , நை , நொ , நோ

Name in TamilMeaning in TamilName in EnglishMeaning in English
நக்கீரன்திறமைமிக்க கவிதையாளர்NakkeeranTalented poet
நஞ்ஜயன்சிவனின் பெயர்NanjaiyanThe name of Shiva
நஞ்ஜுதன்சிவனின் பெயர்NanjuthanThe name of Shiva
நடராஜன்சிவனின் பெயர்NadarajanThe name of Shiva
நடேசன்அரசர் போன்றவர்NadesanLike king
நட்டரசன்அரசர் போன்றவர்NattarasanLike king
நந்தகுமார்மகிழ்ச்சியானவர்NandhakumarHappy
நந்தகோபால்கிருஷ்ணனுக்கு ஒப்பானவர்NandhagopalHe is like Krishna
நந்திவர்மன்கடவுளுக்கு ஒப்பானவர்NandhivarmanHe is like God
நந்துமகிழ்ச்சியானவர்NandhuHappy
நம்பிநம்பிக்கை உடையவர்NambiBeliever
நம்பியார்தன்னம்பிக்கை உடையவர்NambiyarSelf-confident
நலவிரும்பிஇரக்கம் உடையவர்NalavirumpiHe who has mercy
நல்லசிவன்சிவனின் பெயர்NallasivanThe name of Shiva
நல்லண்ணன்இரக்கம் உடையவர்NallannanHe who has mercy
நல்லதம்பிநேர்மையானவர்NallathambiUpright
நல்லதுரைஇரக்கம் உடையவர்NalladuraiHe who has mercy
நல்லபெருமாள்கடவுள் வெங்கடேஸ்வரரின் பெயர்NallaperumalThe name of Lord Venkateswara
நல்லப்பன்இரக்கம் உடையவர்NallappanHe who has mercy
நல்லமுத்துநேர்மையானவர்NallamuthuUpright
நல்லரசன்இரக்கம் உடையவர்NallarasanHe who has mercy
நல்லழகன்அழகானவர்NallalaganBeauty
நல்லன்பன்நேர்மையானவர்NallanpanUpright
நல்லையன்இரக்கம் உடையவர்NallaiyanHe who has mercy
நவின் அழகானவர்NavinBeauty
நவின் குமார்நடைமுறை, அழகானவர்Navin KumarPractical  ,  beautiful
நற்குணன்நல்ல குணங்களை கொண்டவர்NargunanHe has good qualities
நாகேந்திரன்ஐந்து தலை நாகம்NagendhiranFive head dragon
நாகேந்திராஐந்து தலை நாகம்NagendhiraFive head dragon
நாகேஷ்ஐந்து தலை நாகம்NageshFive head dragon
நாதன்கடவுள் போன்றவர்NathanLike God
நாராயணமூர்த்திகடவுளுக்கு நிகரானவர்NarayanamoorthiHe is like God
நாராயணன்விஷ்ணு போன்றவர்NarayananLike Vishnu
நாவரசன்சொற்பொழிவாளர், கலையில் திறம் மிக்கவர்NavarasanLecturer  ,  master of art
நாவரசுசொற்பொழிவாளர்NavarasuOrator
நாவலன்சொற்பொழிவாளர்NavalanOrator
நான்மணிசிறந்த மாணிக்கம் போன்றவர்NanmaniLike the best gem
நித்தியகோபால்நிலையாக இருப்பவர்NithiyagopalStable
நித்தியசேகர்அமைதி உடையவர்NithiyasekarPeace of mind
நித்தியவாணன்அமைதியானவர்NithiyavananPacifico
நித்தியன்அமைதியானவர்NithiyanPacifico
நித்தியானந்தன்எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர்NithiyananthanHe is always happy
நித்திலன்அமைதி உடையவர்NithilanPeace of mind
நிர்மல்தூய்மையானவர்NirmalPure
நிர்மல் குமார்தூய்மையானவர்Nirmal KumarPure
நிலவரசன்நிலா போல் அழகு உடையவர்NilavarasanHe is like a moon
நிலவழகன்நிலா போல் அழகு உடையவர்NilavalaganHe is like a moon
நிலவேந்தன்நிலா போன்றவர்NeelaventhanLike the moon
நிலாமணிநிலா போன்றவர்NilamaniLike the moon
நீதிச்செல்வன்நேர்மையானவர்NithiselvanUpright
நீதிமணிநேர்மையானவர்NeethimaniUpright
நீலகண்டன்நஞ்சையுண்ட சிவனைக் குறிக்கும்NeelakandanDeclining the sacred sacred shrine
நீலகோபால்கண்ணனை போன்றவர்NeelagopalLike a lover
நீலக்கண்ணன்கடவுள் கண்ணனுக்கு நிகரானவர்NeelakannanGod is like the eye
நீலமணிநீல நிற மணியைக் குறிக்கும்NeelamaniA blue bell
நீலவண்ணன்கண்ணனுக்கு நிகரானவர்NeelvannanHe is like a man

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *