முஸ்லிம் பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – க , கா , கி , கீ, கு , கூ , கெ , கே , கை , கொ , கோ , கௌ
முஸ்லிம் பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – க , கா , கி , கீ, கு , கூ , கெ , கே , கை , கொ , கோ , கௌ
Name in Tamil | Meaning in Tamil | Name in English | Meaning in English |
---|---|---|---|
கதீஜா | அறிவால் முதிர்ந்த குழந்தை என்று பொருள் | Kathija | Knowledge means mature child |
கத்ரிய்யா | விதியை நம்புபவள் | Kathriyya | Believing fate |
கபீரா | பெரியவள், மகத்தானவள் | Kabira | Great , makattanaval |
கமருன்னிஸா | சந்திரன் போன்றவள் | Kamarunnisa | Like the moon |
கமீலா | நிறைவானவள் | Kamila | Niraivanaval |
கய்தா | இளமையானவள் | Kaitha | Young |
கரீபா | நெருங்கியவள் | Kariba | Nerunkiyaval |
கரீமா | கொடைவள்ளல் | Karima | Generous |
கரீரா | இனிமையான வாழ்வுள்ளவள் | Karira | Pleasant living |
கஸீதா | பாமாலை போன்றவள் | Kasitha | Like a palm |
காஃபிலா | பொறுப்பேற்றவள் | Kahpila | Porupperraval |
காசிபா | நன்மையை சம்பாரிப்பவள் | Kasipa | Earns good |
காசிமா | அள்ளிக் கொடுப்பவள் | Kasima | Aunt |
காதிமா | இரகசியத்தை மறைப்பவள் | Kathima | Conceals the secret |
காதிரா | ஆற்றல் உள்ளவள் | Kathira | Energy is within |
காதிரிய்யா | வலிமைமிக்கவள் | Kathiriyya | Valimaimikkaval |
காபிரா | பெரியவள், மகத்தானவள் | Kapira | Great , makattanaval |
காயிதா | தலைவி | Kayitha | Chairperson |
காயினா | படைக்கப்பட்டவள் | Kayina | Is made |
காரிஃபா | நெருக்கமானவள் | Karihpa | Close |
கானிதா | தொழுபவள், இறைவனுக்கு கீழ்படிபவள் | Kanitha | Tolupaval , Lord kilpatipaval |
காஸிதா | அல்லாஹ்வை நாடிடுபவள் | Kasitha | She is the one who seeks Allah |
காஷிஃபா | தெளிவாக்குபவள் | Kasihpa | Telivakkupaval |
குத்வா | முன்மாதிரி | Kuthva | Prototype |
கைத்ளின் | தூய்மையானவள் | Kaithlin | Pure |
கௌதர் | சொர்க்கம் என்பதைக் குறிக்கும் | Kauthar | Representing heaven |
முஸ்லிம் பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்
[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ],
[ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ],[ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]
மிகவும் பிரபலமான ஆண் தலைவர்களின் பெயர்கள் மற்றும் பொருள்
மிகவும் பிரபலமான பெண் தலைவர்களின் பெயர்கள் மற்றும் பொருள்
இந்து ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்
சமஸ்கிருதம் ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்
கிருத்துவ ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்
முஸ்லிம் ஆண், பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்