இந்து ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- ந , நா , நி , நீ , நு, நூ , நெ , நே , நை , நொ , நோ
இந்து ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்
ந , நா , நி , நீ , நு, நூ , நெ , நே , நை , நொ , நோ
Name in Tamil | Meaning in Tamil | Name in English | Meaning in English |
---|---|---|---|
நக்கீரன் | திறமைமிக்க கவிதையாளர் | Nakkeeran | Talented poet |
நஞ்ஜயன் | சிவனின் பெயர் | Nanjaiyan | The name of Shiva |
நஞ்ஜுதன் | சிவனின் பெயர் | Nanjuthan | The name of Shiva |
நடராஜன் | சிவனின் பெயர் | Nadarajan | The name of Shiva |
நடேசன் | அரசர் போன்றவர் | Nadesan | Like king |
நட்டரசன் | அரசர் போன்றவர் | Nattarasan | Like king |
நந்தகுமார் | மகிழ்ச்சியானவர் | Nandhakumar | Happy |
நந்தகோபால் | கிருஷ்ணனுக்கு ஒப்பானவர் | Nandhagopal | He is like Krishna |
நந்திவர்மன் | கடவுளுக்கு ஒப்பானவர் | Nandhivarman | He is like God |
நந்து | மகிழ்ச்சியானவர் | Nandhu | Happy |
நம்பி | நம்பிக்கை உடையவர் | Nambi | Believer |
நம்பியார் | தன்னம்பிக்கை உடையவர் | Nambiyar | Self-confident |
நலவிரும்பி | இரக்கம் உடையவர் | Nalavirumpi | He who has mercy |
நல்லசிவன் | சிவனின் பெயர் | Nallasivan | The name of Shiva |
நல்லண்ணன் | இரக்கம் உடையவர் | Nallannan | He who has mercy |
நல்லதம்பி | நேர்மையானவர் | Nallathambi | Upright |
நல்லதுரை | இரக்கம் உடையவர் | Nalladurai | He who has mercy |
நல்லபெருமாள் | கடவுள் வெங்கடேஸ்வரரின் பெயர் | Nallaperumal | The name of Lord Venkateswara |
நல்லப்பன் | இரக்கம் உடையவர் | Nallappan | He who has mercy |
நல்லமுத்து | நேர்மையானவர் | Nallamuthu | Upright |
நல்லரசன் | இரக்கம் உடையவர் | Nallarasan | He who has mercy |
நல்லழகன் | அழகானவர் | Nallalagan | Beauty |
நல்லன்பன் | நேர்மையானவர் | Nallanpan | Upright |
நல்லையன் | இரக்கம் உடையவர் | Nallaiyan | He who has mercy |
நவின் | அழகானவர் | Navin | Beauty |
நவின் குமார் | நடைமுறை, அழகானவர் | Navin Kumar | Practical , beautiful |
நற்குணன் | நல்ல குணங்களை கொண்டவர் | Nargunan | He has good qualities |
நாகேந்திரன் | ஐந்து தலை நாகம் | Nagendhiran | Five head dragon |
நாகேந்திரா | ஐந்து தலை நாகம் | Nagendhira | Five head dragon |
நாகேஷ் | ஐந்து தலை நாகம் | Nagesh | Five head dragon |
நாதன் | கடவுள் போன்றவர் | Nathan | Like God |
நாராயணமூர்த்தி | கடவுளுக்கு நிகரானவர் | Narayanamoorthi | He is like God |
நாராயணன் | விஷ்ணு போன்றவர் | Narayanan | Like Vishnu |
நாவரசன் | சொற்பொழிவாளர், கலையில் திறம் மிக்கவர் | Navarasan | Lecturer , master of art |
நாவரசு | சொற்பொழிவாளர் | Navarasu | Orator |
நாவலன் | சொற்பொழிவாளர் | Navalan | Orator |
நான்மணி | சிறந்த மாணிக்கம் போன்றவர் | Nanmani | Like the best gem |
நித்தியகோபால் | நிலையாக இருப்பவர் | Nithiyagopal | Stable |
நித்தியசேகர் | அமைதி உடையவர் | Nithiyasekar | Peace of mind |
நித்தியவாணன் | அமைதியானவர் | Nithiyavanan | Pacifico |
நித்தியன் | அமைதியானவர் | Nithiyan | Pacifico |
நித்தியானந்தன் | எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர் | Nithiyananthan | He is always happy |
நித்திலன் | அமைதி உடையவர் | Nithilan | Peace of mind |
நிர்மல் | தூய்மையானவர் | Nirmal | Pure |
நிர்மல் குமார் | தூய்மையானவர் | Nirmal Kumar | Pure |
நிலவரசன் | நிலா போல் அழகு உடையவர் | Nilavarasan | He is like a moon |
நிலவழகன் | நிலா போல் அழகு உடையவர் | Nilavalagan | He is like a moon |
நிலவேந்தன் | நிலா போன்றவர் | Neelaventhan | Like the moon |
நிலாமணி | நிலா போன்றவர் | Nilamani | Like the moon |
நீதிச்செல்வன் | நேர்மையானவர் | Nithiselvan | Upright |
நீதிமணி | நேர்மையானவர் | Neethimani | Upright |
நீலகண்டன் | நஞ்சையுண்ட சிவனைக் குறிக்கும் | Neelakandan | Declining the sacred sacred shrine |
நீலகோபால் | கண்ணனை போன்றவர் | Neelagopal | Like a lover |
நீலக்கண்ணன் | கடவுள் கண்ணனுக்கு நிகரானவர் | Neelakannan | God is like the eye |
நீலமணி | நீல நிற மணியைக் குறிக்கும் | Neelamani | A blue bell |
நீலவண்ணன் | கண்ணனுக்கு நிகரானவர் | Neelvannan | He is like a man |