இந்து ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம வ , வா , வி , வீ , வை , வெ , வே
இந்து ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம வ , வா , வி , வீ , வை , வெ , வே
Name in Tamil | Meaning in Tamil | Name in English | Meaning in English |
---|---|---|---|
வசந்த் குமார் | வசந்த காலம் | Vasanth Kumar | Spring |
வசீகரன் | வசீகர தோற்றமுடையவன் | Vasikaran | Warm-up |
வடிவேலன் | கடவுள் முருகனின் பெயர் | Vadivelan | God is the name of Murugan |
வடிவேல் | கடவுள் முருகனின் பெயர் | Vadivel | God is the name of Murugan |
வரதராஜ் | வளமுடையவர் | Varadharaj | Valamutaiyavar |
வரதன் | வளமுடையவர் | Varathan | Valamutaiyavar |
வலவன் | திறமை உடையவர் | Valavan | Talented |
வல்லரசு | அனைத்துலக முறைமையில் மேலோங்கிய நிலையில் உள்ளவர் | Vallarasu | He is in the international system |
வல்லவன் | திறமையானவர் | Vallavan | Accomplished |
வளவன் | திறமையானவர் | Valavan | Accomplished |
வளையாபதி | தாக்குதலுக்குட்படாதவர் | Valaiyapathi | Takkutalukkutpatatavar |
வள்ளிநாதன் | கடவுள் முருகனின் பெயர் | Vallinathan | God is the name of Murugan |
வள்ளிநாயகம் | கடவுள் முருகனின் பெயர் | Vallinayagam | God is the name of Murugan |
வள்ளிமணாளன் | கடவுள் முருகனின் பெயர் | Vallimanalan | God is the name of Murugan |
வள்ளிமுத்து | கடவுள் முருகனின் பெயர் | Vallimuthu | God is the name of Murugan |
வள்ளியப்பன் | கடவுள் முருகனின் பெயர் | Valliyappan | God is the name of Murugan |
வள்ளுவன் | ஒப்பற்ற திருக்குறளின்; ஆசிரியர் | Valluvan | Incomparable thorax ; Author |
வாகைமுத்து | பொன், பொருள், சிறப்பு, வெற்றி கொண்டவர் | Vagaimutthu | Golden , material , special , successful |
வாகையரசு | வெற்றி அரசர் | Vagaiyarasu | King of victory |
வாசு | கிருஷ்ணின் பிதா | Vasu | Father of Krishna |
வாசுதேவன் | கடவுள் கிருஷ்ணரின் தந்தை | Vasudhevan | God is the father of Krishna |
வாமதேவன் | நேயமிக்க கடவுள் போன்றவர் | Vamadevan | He is like a very god |
வாமனன் | கிருஷ்ணனின் ஐந்தாவது அவதாரம் | Vamanan | Krishnan's fifth incarnation |
வான்முகிலன் | வானில் உள்ள மேகங்கள் போன்றவர் | Vanmukilan | He is like clouds in the sky |
விக்ரமன் | அறிவானவர், வெற்றியாளர் | Vikraman | Wise , Winner |
விக்ரமாதித்தன் | பிரபலமான மன்னர் | Vikramadithan | Famous king |
விக்ரம் | திறமை உடையவர் | Vikram | Talented |
விக்ரம் | அறிவானவர், வெற்றியாளர் | Vikram | Wise , Winner |
விக்னேஷ் | விநாயகர் கடவுள் | Vignesh | Lord Ganesha |
விக்னேஷ்குமார் | விநாயகருக்கு இணையானவர் | Vikneshkumar | Parallel to Vinayaka |
விக்னேஷ்வரன் | விநாயகர் கடவுள் | Vigneshwaran | Lord Ganesha |
விக்னேஷ்வரன் | விநாயகருக்கு இணையானவர் | Vigneshwaran | Parallel to Vinayaka |
வித்யாசாகர் | கற்றறிந்தவர் | Vidhyasagar | Learned |
விவேகன் | அறிவானவர் | Vivekan | Study |
விவேகானந்தன் | மகிழ்ச்சியின் பாகுபாடு | Vivekananthan | Discrimination of happiness |
விவேக் | மனசாட்சிக்கு உட்பட்டு நடப்பவர் | Vivek | Conscientious |
விவேக்குமார் | அறிவானவர் | Vivekkumar | Study |
விறன்மணி | வலிமை, வெற்றி உடையவர் | Viranmani | Strength and success |
விறன்மாறன் | வலிமை, வெற்றி உடையவர் | Viranmaran | Strength and success |
வினிகுமார் | அறிவானவர் | Vinikumar | Study |
வினித் | அறிவானவர் | Vineeth | Study |
வினீத் | அடக்கமானவர் | Vineeth | Modest |
வினீத் குமார் | அடக்கமுள்ள ஆண்மகன் | Vinith Kumar | A modest man |
வினோத் | மகிழ்வளிப்பவர் | Vinodh | Pleasing |
வினோத் குமார் | மகிழ்வளிக்கும் ஆண்மகன் | Vinoth Kumar | Pleasant man |
விஜயகாந்த் | கடவுள் இந்திரன் போன்றவர் | Vijayakanth | God is like Indra |
விஜயகுமார் | கடவுளின் வெற்றி உடையவர் | Vijayakumar | God's triumph |
விஜயநந்தன் | கடவுளின் வெற்றி உடையவர் | Vijayananthan | God's triumph |
விஜயன் | வெற்றி உடையவர் | Vijayan | Successful |
விஜய்கமல் | வெற்றி உடையவர், அழகானவர் | Vijaykamal | Successful and beautiful |
விஜய்கோபால் | வெற்றி உடையவர் | Vijayagopal | Successful |
விஜய்சரவணன் | வெற்றி உடையவர் | Vijaysaravanan | Successful |
விஜய்பாபு | வெற்றி உடையவர் | Vijaybabu | Successful |
விஸ்வநாதன் | பிரபஞ்சத்தின் கடவுள் போன்றவர் | Viswanathan | He is like the god of the universe |
விஸ்வமூர்த்தி | பூமி போன்றவர் | Viswamoorthi | Like the earth |
விஷ்ணு | கடவுளுக்கு நிகரானவர் | Vishnu | He is like God |
விஷ்ணுகோபால் | கடவுளுக்கு நிகரானவர் | Vishnugopal | He is like God |
விஷ்ணுமூர்த்தி | கடவுளுக்கு நிகரானவர் | Vishnumoorthi | He is like God |
விஷ்ணுவரதன் | கடவுளுக்கு நிகரானவர் | Visnuvarathan | He is like God |
விஷ்வமித்ரன் | அறிஞர் போன்றவர் | Viswamithran | Like a scholar |
விஷ்வமித்ரா | முனிவர் போன்றவர் | Vishwamitra | Like sage |
விஷ்வா | பூமி போன்றவர் | Vishwa | Like the earth |
விஷ்வாம்பர் | கடவுள் போன்றவர் | Vishvampar | Like God |
வீரசிங்கம் | தைரியமானவர் | Veerasingam | Courageous |
வீரசிவன் | கடவுள் சிவன் போன்றவர் | Veerasivan | God is like Lord Shiva |
வீரபத்ரா | சிறந்த நாயகன் போன்றவர் | Veerabathra | Like the best man |
வீரபாகு | துணிச்சல், தன்னம்பிக்கை உடையவர் | Veerabagu | Daring , self-confident |
வீரபாண்டி | துணிச்சல், தன்னம்பிக்கை உடையவர் | Veerapandi | Daring , self-confident |
வீரபெருமாள் | துணிச்சல், தன்னம்பிக்கை உடையவர் | Veeraperumal | Daring , self-confident |
வீரப்பன் | துணிச்சல், தன்னம்பிக்கை உடையவர் | Veerappan | Daring , self-confident |
வீரமணி | துணிச்சல், தன்னம்பிக்கை உடையவர் | Veeramani | Daring , self-confident |
வீரமுத்து | துணிச்சல், தன்னம்பிக்கை உடையவர் | Veeramuthu | Daring , self-confident |
வீரன் | வீரமுள்ளவர்; | Veeram | Heroic ; |
வீரையன் | வீரமுள்ளவர்; | Veeraiyan | Heroic ; |
வீரையா | வீரமுள்ளவர்; | Veeraiya | Heroic ; |
வீர் | திறன் உள்ளவர் | Veer | Capable of |
வெங்கடசாமி | கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு ஒப்பானவர் | Venkatasamy | God is like Venkateswara |
வெங்கடநாதன் | கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு ஒப்பானவர்; | Venkadanathan | God is like Venkateswara ; |
வெங்கடமுத்து | கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு ஒப்பானவர் | Venkatamutthu | God is like Venkateswara |
வெங்கடன் | கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு ஒப்பானவர்; | Venkadan | God is like Venkateswara ; |
வெங்கடாசலம் | கடவுள் வெங்கடேஸ்வரன் போன்றவர் | Venkatachalam | God is like Venkateswaran |
வெங்கடேஸ்வரன் | கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு ஒப்பானவர்; | Venkateswaran | God is like Venkateswara ; |
வெங்கட் | கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு ஒப்பானவர் | Venkat | God is like Venkateswara |
வெண்மணியன் | தூயமாணிக்கம் போன்றவர் | Venmaniyan | He is a pure soul |
வெண்முத்து | தூயமாணிக்கம் போன்றவர் | Venmuthu | He is a pure soul |
வெற்றி | வெற்றியாளர்; | Vetri | Winner ; |
வெற்றிசெல்வன் | வெற்றி உடையவர், இளமையானவர் | Vetriselvan | Who win , young |
வெற்றிநாதன் | வெற்றியாளர் | Vetrinathan | Winner |
வெற்றிமணி | வெற்றி உடையவர் | Vetrimani | Successful |
வெற்றியரசன் | வெற்றி உடைய அரசர் | Vetriyarasan | The victor king |
வெற்றியழகன் | வெற்றியாளர்;, அழகு உடையவர் | Vetriyalakan | Winner ; having beauty |
வெற்றிவடிவேல் | வெற்றியாளர்; | Vetrivadivel | Winner ; |
வெற்றிவேல் | வெற்றியாளர் | Vetrivel | Winner |
வேங்கடமணி | கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு ஒப்பானவர்; | Venkadamani | God is like Venkateswara ; |
வேங்கடவன் | கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு நிகரானவர் | Venkadavan | God is like Venkateswaran |
வேங்கை | திறமையானவர் | Vengai | Accomplished |
வேங்கையன் | அறிவானவர் | Venkaiyan | Study |
வேங்கையன் | கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு நிகரானவர் | Venkaiyan | God is like Venkateswaran |
வேணு | இனிமையானவர் | Venu | Cool |
வேணுகோபால் | கிருஷ்ணனுக்கு நிகரானவர் | Venugopal | He is like Krishna |
வேணுமாதவன் | கிருஷ்ணனுக்கு நிகரானவர் | Venumathavan | He is like Krishna |
வேந்தன் | மன்னர் போன்றவர் | Vendhan | Like king |
வேலப்பன் | கடவுள் முருகனுக்கு நிகரானவர் | Velappan | God is like Murugan |
வேலவன் | கடவுள் முருகனுக்கு நிகரானவர் | Velavan | God is like Murugan |
வேலன் | கடவுள் முருகனுக்கு நிகரானவர் | Velan | God is like Murugan |
வேலாயுதம் | கடவுள் முருகனுக்கு நிகரானவர் | Velayudhan | God is like Murugan |
வேலு | சகோதரர் போன்றவர் | Velu | Like a brother |
வேலுசுந்தரம் | கடவுளுக்கு நிகரானவர் | Velusuntharam | He is like God |
வேலுமணி | வெற்றி உடையவர் | Velumani | Successful |
வேல் | கடவுள் முருகனுக்கு நிகரானவர் | Vale | God is like Murugan |
வேல்சண்முகம் | சகோதரர் போன்றவர் | Velsanmugam | Like a brother |
வேல்சாமி | கடவுள் முருகனுக்கு நிகரானவர் | Velsami | God is like Murugan |
வேல்சுந்தர் | சகோதரர் போன்றவர் | Velsunthar | Like a brother |
வேல்பாண்டி | சகோதரர் போன்றவர் | Velpandi | Like a brother |
வேல்பாண்டியன் | கடவுள் முருகனுக்கு நிகரானவர் | Velpandiyan | God is like Murugan |
வேல்மாணிக்கம் | கடவுள் முருகனுக்கு நிகரானவர் | Velmanikkam | God is like Murugan |
வேல்முத்து | கடவுள் முருகனுக்கு நிகரானவர் | Velmutthu | God is like Murugan |
வேல்முருகன் | கடவுள் முருகனுக்கு நிகரானவர் | Velmurugan | God is like Murugan |
வைரமதி | வைரம் போன்ற அறிவு உடையவர் | Vairamathi | He has knowledge like diamond |
வைரமலை | வைரம் போன்றவர் | Vairamalai | Like a diamond |
வைரமுத்து | வைரம், முத்து போன்றவர் | Vairamuthu | Diamond , pearl |
வைரவன் | வைரம் போன்றவர் | Vairavan | Like a diamond |
வைரவேலன் | வைரம் போன்றவர் | Vairavelan | Like a diamond |
வைரவேல் | வைரம் போன்றவர் | Vairavel | Like a diamond |
ஸ்ரீகோபால் | கிருஷ்ணர் போன்றவர் | Srigopal | Like Krishna |
ஸ்ரீதரன் | அழகானவர் | Sridharan | Beauty |
ஸ்ரீதர் | விஷ்ணு போன்றவர் | Sridhar | Like Vishnu |
ஸ்ரீபதி | விஷ்ணு நிகரானவர் | Sripathi | Vishnu is equal |
ஸ்ரீபால் | விஷ்ணு நிகரானவர் | Sripal | Vishnu is equal |
ஸ்ரீபிரகாஷ் | பிரகாசமானவர் | Sriprakash | Brighten |
ஸ்ரீ | மரியாதைக்குரியவர் | Sri | Respectable |
ஸ்ரீகாந்த் | விஷ்ணுக்கு இணையானவர் | Srikanth | Parallel to Vishnu |
ஸ்ரீகிஷ்சோர் | இளமையானவர் | Srikishore | Young |
ஸ்ரீகுமார் | அழகானவர் | Sreekumar | Beauty |
ஸ்ரீமனோகர் | முருகனுக்கு ஒப்பானவர் | Srimanogar | He is like Murugan |
ஸ்ரீமூர்த்தி | கடவுளின் பெயர் உடையவர் | Srimoorthi | God's Name |
ஸ்ரீரங்கா | விஷ்ணு போன்றவர் | Sriranka | Like Vishnu |
ஸ்ரீராம் | ராமர் போன்றவர் | Sriram | Like ramar |
இந்து ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்:
[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], [ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]