சமஸ்கிருதம் ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- ர , ரா , ரி , ரீ , ரு , ரூ , ரெ , ரே , ரை , ரொ , ரோ
சமஸ்கிருதம் ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- ர , ரா , ரி , ரீ , ரு , ரூ , ரெ , ரே , ரை , ரொ , ரோ
Name in Tamil | Meaning in Tamil | Name in English | Meaning in English |
---|---|---|---|
ரகுநாத் | கடவுள் ராமனுக்கு சமமானவர் | Raghunath | God is equal to Rama |
ரகுராஜன் | கடவுள் ராமனுக்கு சமமானவர் | Ragurajan | God is equal to Rama |
ரங்கநாத் | கடவுள் ரங்கநாதர் பெயர் | Ranganath | The name of Lord Ranganatha |
ரஞ்சித் | மகிழ்ச்சி உடையவர் | Ranjith | He is happy |
ரஞ்சிவ் | வெற்றி உடையவர் | Ranjiv | Successful |
ரணஜித் | வெற்றி உடையவர் | Ranajith | Successful |
ரணஜெய் | வெற்றி உடையவர் | Ranajei | Successful |
ரதிஷ் | மிகவும் அழகுடையவர் | Rathish | Very cute |
ரமேஷ் | விஷ்ணுக்கு நிகரானவர் | Ramesh | Is equal to Vishnu |
ரமேஷ்கண்ணன் | கடவுள் விஷ்ணு போன்றவர் | Rameshkannan | God is like Vishnu |
ரமேஷ்குமார் | கடவுள் விஷ்ணு போன்றவர் | Rameshkumar | God is like Vishnu |
ரமேஷ்வர் | சிவனுக்கு சமமானவர் | Ramesh | Equal to Lord Shiva |
ரவி | சூரியன் போன்றவர் | Ravi | Like the sun |
ரவிபிரகாஷ் | சூரியன் போன்றவர் | Raviprakash | Like the sun |
ரவீந்தர் | சூரியனுக்கு சமமானவர் | Ravindar | Equal to the Sun. |
ரஜினி | இரவு என்று பொருள் | Rajni | That means night |
ரஷ்மில் | பட்டால் ஆனவர் | Rashimil | He is a coward |
ராகவேந்திரா | ராமனுக்கு நிகரானவர் | Raghavendhira | He is like Rama |
ராகவ் | ராமனுக்கு நிகரானவர் | Raghav | He is like Rama |
ராகுல் | அரசர் போன்றவர் | Rahul | Like king |
ராகேஷ் | சந்திரன் போன்றவர் | Rakesh | Like the moon |
ராக்கேஷ் | நிலவு போன்றவர் | Rakesh | Like the moon |
ராக்கேஷ் குமார் | நிலவு போல் பிரகாசம் உடையவர் | Rakesh Kumar | The moon is like the moon |
ராதகந்தா | கிருஷ்ணனுக்கு ஒப்பானவர் | Radhakantha | He is like Krishna |
ராமேஷ்வர் | ராமர்; போன்றவர் | Rameshwar | Ramar ; Like |
ராம்கந்தா | விஷ்ணுக்கு நிகரானவர் | Ramkantha | Is equal to Vishnu |
ராம்நாத் | ராமனுக்கு நிகரானவர் | Ramnath | He is like Rama |
ராம்பிரதாப் | ராமனுக்கு நிகரானவர் | Ramprathap | He is like Rama |
ராஜத் | தைரியம் உடையவர் | Rajath | Courageous |
ராஜன் | மன்னர் போன்றவர் | Rajan | Like king |
ராஜன் | பலமான ராஜாவை போன்றவர் | Rajan | Like a strong king |
ராஜன்யா | மன்னர் போன்றவர் | Rajanya | Like king |
ராஜா | மன்னர் போன்றவர் | Raja | Like king |
ராஜிந்தர் | பேரரசர் போன்றவர் | Rajindhar | Like Emperor |
ராஜீவ் | தாமரை மலர் போன்றவர் | Rajeev | Like a lotus flower |
ராஜீவ் | தாமரை போன்றவர் | Rajeev | Like a Lotus |
ராஜேந்திர குமார் | மன்னர் போன்றவர் | Rajendhira Kumar | Like king |
ராஜேந்திரமோகன் | மன்னர் போன்றவர் | Rajendhiramohan | Like king |
ராஜேந்திரா | பேரரசர் போன்றவர் | Rajendhira | Like Emperor |
ராஜேஷ் | மன்னர் போன்றவர் | Rajesh | Like king |
ராஜேஷ்வர் | மன்னர் போன்றவர் | Rajesh | Like king |
ராஜ் | அரசர் போன்றவர் | Raj | Like king |
ராஜ் | மன்னர் போன்றவர் | Raj | Like king |
ராஜ்தீப் | சிறந்த மன்னர் போன்றவர் | Rajdeep | Like a great king |
ரிதேஷ் | உண்மையான இறைவன் போன்றவர் | Rithesh | He is like the true Lord |
ரித்திக் | உண்மைக்கு நிகரானவர் | Ritthick | The truth is the truth |
ரித்திக் ரோஷன் | இதயத்தில் அன்பு மிக்கவன் | Rithick Roshan | Love is heart |
ரித்திக்குமார் | உண்மைக்கு நிகரான இளைஞன் | Rithikkumar | A young man in truth |
ரித்திலன் | இதயத்தில் அன்பு மிக்கவன் | Ritthilan | Love is heart |
ரித்திஷ் | உண்மைக்கு நிகரானவர் | Ritthis | The truth is the truth |
ரித்விக் | உண்மையைக் குறிக்கும் | Rithwik | It is true |
ஹரி | சிவனைக் குறிக்கும் | Hari | Representing Shiva |
ஹரி விக்னேஷ் | சிவனும் விநாயகருக்கு நிகரானவர் | Hari Vignesh | Lord Vishnu is the same |
ஹரிகரன் | சிவன் கடவுளின் மறுபெயர் | Hariharan | Shiva is the name of God |
ஹரிகிசோர் | கடவுள் சிவனுக்கு நிகரானவர் | Harikishore | God is equal to Shiva |
ஹரித் | சிவனைக் குறிக்கும் | Harith | Representing Shiva |
ஹரிஷ் | இறைவன் சிவனைன் மறுபெயர் | Harish | Lord Shiva is renamed |
ருத்ரா | சிவன் போன்றவர் | Rudhra | Like Lord Shiva |
ரோகன் | முன்னேறுபவர் | Rohan | IMPROVE |
ரோஹித் | சூரிய போன்ற ஒளிமிக்கவர் | Rohith | A sunshine like sunshine |
சமஸ்கிருதம் ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்
[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], [ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]