இந்து ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – அ – ஒள
இந்து ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – அ – ஒள
Name in Tamil | Meaning in Tamil | Name in English | Meaning in English |
---|---|---|---|
அகத்தியன் | அருட்தொண்டர் | Agathiyan | Saint |
அகமணி | மாணிக்கம் போன்றவர் | Agamani | Like a gem |
அகமதி | ரத்தினம் போன்றவர் | Agamathi | Like a gem |
அகமுகிலன் | அகத்தின் அழகு போன்றவன் | Agamukilan | He is like the beauty of the interior |
அகவொளி | அறிவாளர் | Agavoli | Scholar |
அகிலன் | அறிவு உடையவர் | Agilan | Knowledgeable |
அகிலேஷ் | அனைத்து இறைவனின் அருள் பெற்றவர் | Aghilesh | All is from GOD's grace |
அகில் | முழுமையானவர் | Agil | Complete |
அக்னிகுமாரா | அக்னியின் மகன் போன்றவர் | Agnikumara | He is like Agni's son |
அக்னிபிரவா | தீ போன்ற பொலிவு உடையவர் | Agnipirava | He is like a fire |
அக்னிமித்ரா | தீ போன்ற நண்பர் | Agnimithra | A friend like fire |
அங்கமுத்து | முத்தால் அமைக்கப்பட்டவர் | Angamuthu | Thirty |
அசோக் | துயரம் இல்லாதவர் | Ashok | Unhappy |
அஞ்சப்பன் | அச்சம் இல்லாதவர் | Anchappan | Fearless |
அஞ்சுமான் | தோட்டத்தில் உள்ள பூக்களை போன்றவர் | Anjumaan | Like flowers in the garden |
அண்ணாதுரை | தனித்தன்மை உடையவர் | Anna Durai | Unique |
அண்ணாதுரை | தலைவர் போன்றவர் | Anna Durai | Like a leader |
அண்ணாமலை | கடவுள் சிவனுக்கு சமமானவர் | Annamalai | God is equal to Lord Shiva |
அதியமாண் | 7 வள்ளல்களில் ஒருவர் | Athiyaman | 7 One of the villas |
அபி | பயமில்லாதவர் | Abi | Afraid of taking |
அபிநந்தா | ஆசி பெற்றவர், மகிழ்ச்சியானவர் | Abinantha | Blessing and happy |
அபிநவ் | புத்தம் புதிதானவர் | Abinav | Brand new |
அபிநாதன் | பாராட்டுதல் கூரியவர் | Abinathan | Appreciative |
அபிமன்யூ | அர்ஜுனனின் மகன் | Abhimanyu | Arjuna's son |
அபிராத் | உயரிய தேரோட்டி போன்றவர் | Abinath | Like a great chariot |
அபிராம் | கடவுள் விஷ்ணுக்கு சமமானவர் | Abiram | God is equal to Lord Vishnu |
அபிராஜ் | பயமற்ற மன்னன் போன்றவர் | Abiraj | Like a bad king |
அபிவானன் | வாழ்த்து பெற்றவர் | Abivanan | Congratulating |
அபிவினேஷ் | விருப்பம் உடையவர் | Abivinesh | The wiser |
அபூர்வா | அரிதானவர் | Aboorva | Aretha |
அப்பு | அழகிய குழந்தை போன்றவர் | Appu | Like a beautiful child |
அமர் | அழிவில்லாதவர் | Amar | Incorruptible |
அமலன் | ஒளிமிக்கவர் | Amalan | Laser |
அமல் | செழிப்பு உடையவர் | Amal | Prosperous |
அமிர்தன் | இனிமையானவர; | Amirthan | Inimaiyanavara ; |
அமுதன் | இனிப்பானவர் | Amuthan | Ice-cream |
அமுதன் | இனிமையானவர; | Amuthan | Inimaiyanavara ; |
அமுல் | விலைமதிப்புயற்றவர் | Amul | Vilaimatippuyarravar |
அம்பிகாபதி | கடவுள் சிவனுக்கு சமமானவர் | Ambikapathi | God is equal to Lord Shiva |
அய்யப்பன் | கடவுள் அய்யப்பன் | Ayyappan | God is Ayyappan |
அய்யாகண்ணு | பெரியவர் | Ayyakannu | Great |
அரசன் | மன்னன் போன்றவர் | Arasan | Like king |
அரவிந்த் | ஆழ்ந்த சிந்தனையாளர் | Arvind | Deep thinker |
அரி | சிங்கம் போன்றவர் | Ari | Like a lion |
அரிமா | சிங்கம் போன்றவர் | Arima | Like a lion |
அருணாசலம் | சூரியனின் பிரகாசத்தைக் கொண்டவர் | Arunachalam | He has sunshine brightness |
அருணாச்சலேஸ்வரா | சூரியனின் பிரகாசத்தைக் கொண்டவர் | Arunaccalesvara | He has sunshine brightness |
அருண் | சூரியன் போன்றவர் | Arun | Like the sun |
அருண்குமார் | ஆன்மீக உணர்வு உடையவர் | Arun Kumar | He is spiritually sensitive |
அருண்ராஜ் | சூரியன் போன்றவர் | Arunraj | Like the sun |
அருமைசெல்வன் | மதிப்புமிக்கவர் | Arumaichelvan | Precious |
அருமைநாதன் | மதிப்புமிக்கவர் | Arumainathan | Precious |
அருழொளி | அருளின் பிரகாசம் உடையவர் | Arulozhi | He has a brightness of grace |
அருள் | கடவுள் ஆசிர்வாதம் பெற்றவர் | Arul | God is blessed |
அருள்நம்பி | அருள் பெற்றவர் | Arulnampi | The one who is gracious |
அருள்முருகன் | கடவுள் முருகனுக்கு சமமானவர் | Arulmurugan | God is equal to Murukan |
அருள்மொழி | போதனையாளர் | Arulmozhi | Instructor |
அருள்வடிவேல் | கடவுள் முருகனுக்கு சமமானவர் | Arulvadivel | God is equal to Murukan |
அருள்வேலன் | கடவுள் முருகனுக்கு சமமானவர் | Arulvelan | God is equal to Murukan |
அர்ஜுன் | மயில் போன்றவர் | Arjun | Like a peacock |
அவதார் | அவதாரம் | Avathar | Incarnation |
அவினாஷ் | அழியாதவர் | Avinash | Immortality |
அழகநாதன் | அழகானவர் | Alaganathan | Beauty |
அழகப்பன் | அழகானவர் | Alagappan | Beauty |
அழகரசன் | அழகின் அரசன் போன்றவர் | Alagarasan | Like king of beauty |
அழகர் | கடவுள் சிவனுக்கு சமமானவர் | Azhagar | God is equal to Lord Shiva |
அழகர்சாமி | அழகானவர் | Azhagarsami | Beauty |
அழகன் | அழகானவர் | Azhagan | Beauty |
அழகியநம்பி | அழகானவர் | Alagiyanambi | Beauty |
அழகினியன் | அழகானவர் | Alakiniyan | Beauty |
அழகு | அழகானவர் | Alazhu | Beauty |
அழகுசிவன் | கடவுள் சிவனுக்கு சமமானவர் | Alagusivan | God is equal to Lord Shiva |
அழகுசோழன் | அழகானவர் | Alagusolan | Beauty |
அழகுமணி | அழகு ரத்தினம் போன்றவர் | Alagumani | Beauty is like gemstone |
அழகுமுத்து | அழகு ரத்தினம் போன்றவர் | Alakumuthu | Beauty is like gemstone |
அழகுரத்தினம் | அழகு ரத்தினம் போன்றவர் | Alagurathinam | Beauty is like gemstone |
அழகுவேல் | கடவுள் முருகனுக்கு சமமானவர் | Alaguvel | God is equal to Murukan |
அழகேசன் | அழகானவர் | Alagesan | Beauty |
அறமணி | நேர்மையானவர் | Aramani | Upright |
அறம்விரும்பி | நேர்மையானவர் | Aramvirumpi | Upright |
அறவானன் | நேர்மையானவர் | Aravanan | Upright |
அறன் | நேர்மையானவர் | Aran | Upright |
அறிவரசன் | அறிவாளர்களின் அரசன் | Arivarasan | King of intellectuals |
அறிவழகன் | அறிவாளர், அன்பு உடையவர் | Arivazhagan | Intelligent and loving |
அறிவன் | அறிவாளர் | Arivan | Scholar |
அறிவானன் | புத்திகூர்மை உடையவர் | Arivanan | He is intelligent |
அறிவுசெல்வன் | அறிவே செல்வமாய் இருப்பவர் | Arivuselvan | He is rich in knowledge |
அறிவுசெழியன் | அறிவு உடையவர், செழிப்பானவர் | Arivucheliyan | Knowledgeable and prosperous |
அறிவுநம்பி | தன்னம்பிக்கை உடையவர் | Arivunampi | Self-confident |
அறிவுமதி | அறிவு, புத்திகூர்மை உடையவர் | Arivumadhi | The knowledge is intelligent and intelligent |
அற்புதன் | அற்புத குணங்கள் உடையவர் | Arputhan | He has amazing qualities |
அன்பரசன் | கம்பீரமானவர் | Anbarasan | Sublime |
அன்பழகன் | அன்பானவர், அழகானவர் | Anbazhagan | Loving and beautiful |
அன்பானந்தன் | அன்பு, மகிழ்ச்சி உடையவர் | Anbananthan | Love and pleasure |
அன்பு | பாசம் உடையவர் | Anbu | Affectionate |
அன்புக்கரசன் | அன்புக்கு எல்லாம் அரசன் | Anbukkarasan | Love is the king |
அன்புசெல்வன் | அன்பு, செழிப்பானவர் | Anbuselvan | Love and prosperous |
அன்புசெழியன் | அன்பு, செழிப்பு உடையவர் | Anbucheliyan | Love and prosperity |
அன்புடைநம்பி | அன்பு, நம்பிக்கை உடையவர் | Anbudainambi | Love and trust |
அன்புமதி | அன்பு, அறிவு உடையவர் | Anbumathi | Love and knowledge |
அன்பொழி | அன்பானவர் | Anboli | Loving |
அஜய் | வெல்ல முடியாதவர் | Ajay | Unbeatable |
அஜித் | வெற்றிவீரர் | Ajith | Conqueror |
அஸ்வின் | நட்சத்திரம் போன்றவர் | Ashwin | Like a star |
ஆசைதம்பி | எல்லோரின் விருப்பத்துக்கு உரியவர் | Aasaithampi | Everyone's will |
ஆசைநம்பி | விருப்பமுடையவர் | Aasainambi | Desirability |
ஆச்சாரியா | ஆசிரியர் | Aacharya | Author |
ஆஞ்சநேயா | ஹனுமனின் மகன் | Aanchaneya | Hanuman's son |
ஆடலரசு | நடனத்தின் அரசர் போன்றவர் | Aadalarasu | Like the king of the dance |
ஆதவன் | சூரியன் போன்ற திறமிக்கவர் | Aathavan | The sun is the perfect one |
ஆதி | முதலானவன் | Aadhi | Mutalanavan |
ஆதிகுணா | சிறப்பு விசேட திறமை உடையவர் | Aatikuna | He has special special skills |
ஆதிதேவ் | முதல் கடவுள் | Aadhidhev | First god |
ஆதித்தன் | தலைவர் போன்றவர் | Aaditthan | Like a leader |
ஆதித்யா | சூரியன் போன்றவர் | Aadhitya | Like the sun |
ஆதிநாராயணா | கடவுள் விஷ்ணுக்கு சமமானவர் | Aadhinarayana | God is equal to Lord Vishnu |
ஆதிமூலன் | தீவிரமானவர் | Aathimulan | Intensifies |
ஆதிராஜ் | மன்னர்; போன்றவர் | Aadhiraj | King ; Like |
ஆத்மஜோதி | ஆன்ம ஒளி உடையவர் | Aathmajothi | He has a light of light |
ஆத்மானந்தா | பேரின்பம் உடையவர் | Aatmanantha | Blissful |
ஆயூஷ்மான் | நீண்ட ஆயுள் பெற்றவர் | Aayusman | He has long life |
ஆர்யமான் | சூரியன் போன்றவர் | Aaryaman | Like the sun |
ஆர்வலன் | அன்பானவர் | Aarvalan | Loving |
ஆளவந்தான் | கம்பீரமானவர் | Aalavandhan | Sublime |
ஆறுமுகசாமி | கடவுள் முருகனுக்கு சமமானவர் | Aarumukasami | God is equal to Murukan |
ஆறுமுகமணி | கடவுள் முருகனுக்கு சமமானவர் | Aarumukamani | God is equal to Murukan |
ஆறுமுகம் | கடவுள் சண்முகனுக்கு சமமானவர் | Aarumugam | God is equal to Shunmugam |
ஆறுமுகவடிவேல் | கடவுள் முருகனுக்கு சமமானவர் | Aarumugavadivel | God is equal to Murukan |
ஆற்றலரசு | ஆற்றல் மிகுந்தவர் | Aatralarasu | Powerful |
ஆனந்த குமார் | மகிழ்ச்சி உடையவர் | Aanandha Kumar | He is happy |
ஆனந்தமூர்த்தி | மகிழ்ச்சியை உருவகம் செய்பவர் | Aananthamurthy | He is a metaphor for happiness |
ஆனந்தம் | பேரின்பம் உடையவர் | Aanantham | |
ஆனந்தன் | மகிழ்ச்சி உடையவர் | Aanandhan | He is happy |
ஆனந்த் | மகிழ்ச்சி உடையவர் | Aanand | He is happy |
ஆனந்த் | மகிழ்ச்சி உடையவர் | Aanand | He is happy |
இசைமணி | இசை தொடர்பானவர் | Esaimani | Music is related |
இசையரசன் | இசையின் அரசன் போன்றவர் | Esaiyarasan | Like the king of music |
இசையவன் | இசை போல் இனிமையானவர் | Esaiyavan | Like the music is pleasant |
இந்திரன் | பெரும்வலிமையானவர் | Indran | Perumvalimaiyanavar |
இந்திரஜித் | இந்திரனை வெல்பவர் | Indhirajith | Indra will win |
இந்திரா | பெரும்வலிமையானவர் | Indhira | Perumvalimaiyanavar |
இயல்பரசன் | இயல்பானவர் | Eyalparasan | Normal |
இரும்பன் | அகழெலி | Irumpan | Mole |
இரும்பொறை | துணிவுமிக்கவர் | Irumporai | Tunivumikkavar |
இலக்கியன் | இலக்கியத்தில் திறமை கொண்டவர் | Ilakkiyan | He is skilled in literature |
இளங்கவி | மனிதாபிமான உடையவர் | Ilankavi | Humanitarian |
இளங்கிளி | அழகிய இளமையுடைய கிளி போன்றவர் | Ilankili | A beautiful young boy is like a parrot |
இளங்கோ | சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் | Elango | Teacher of Cilipatra |
இளங்கோவன் | சிலப்பதிகார ஆசிரியரின் பெயர் | Elangovan | The name of the cylinder teacher |
இளஞ்செழியன் | சுயஒழுக்கம் உடையவர் | Elanjezhiyan | Self-contained |
இளந்தமிழன் | அழகானவர் | Ilantamilan | Beauty |
இளமணி | அழகானவர் | Ilamani | Beauty |
இளமுகிலன் | நெகிழ்வானவர் | Ilamukilan | Flexible |
இளமுகில் | இளமையானவர் | Ilamugil | Young |
இளமுருகன் | இளம் கடவுள் முருகர் போன்றவர் | Ilamurukan | The young god is like Murugan |
இளமுருகு | கடவுள் சண்முகனின் பெயர் | Ilamuruku | God is the name of Shanmugam |
இளம்பரிதி | இளம்குதிரை போன்றவர் | Ilampathi | Like a young man |
இளம்பிறை | இளம் செம்பிறை போன்றவர் | Ilampirai | Like a young crescent |
இளவரசன் | இளவரசர் போன்றவர் | Ilavarasan | Like a prince |
இளன்சீராமன் | நெகிழ்வானவர் | Ilanciraman | Flexible |
இளையகுமார் | மனிதாபிமான உடையவர் | Ilaiyakumar | Humanitarian |
இளையராஜா | இளவரசன் போன்றவர் | Ilayaraja | Like a prince |
இறைஅன்பு | தெய்வீக அன்பு உடையவர் | Iraianbu | Divine love |
இனியவன் | இனிமையானவர; | Iniyavan | Inimaiyanavara ; |
இனியன் | மனத்திற்குகந்த பழக்கமுள்ளவர் | Iniyan | Being mindful |
இன்பதமிழன் | தலைவர், படைப்பாற்றல் உடையவர் | Inpatamilan | Chairman , creativity has |
இன்பன் | மகிழ்ச்சியானவர் | Inpan | Happy |
ஈகையரசஈ | அறக்கட்டளையின் அரசர் | eegaiyarasi | The king of the charity |
ஈசன் | சிவனுக்கு சமமானவர் | Eesan | Equal to Lord Shiva |
ஈழக்குமரன் | அழகானவன் | eelakkumaran | AWESOME |
ஈழச்செல்வன் | அழகானவன் | Eelaselvan | AWESOME |
ஈழவெந்தன் | அழகானவன் | Eelaventhan | AWESOME |
ஈஸ்வரசந்திரன் | சிவனுக்கு சமமானவர் | Esvarachanthiran | Equal to Lord Shiva |
ஈஸ்வரமூர்த்தி | சிவனுக்கு சமமானவர் | Eswaramurthy | Equal to Lord Shiva |
ஈஸ்வரன் | சிவனுக்கு சமமானவர் | Eswaran | Equal to Lord Shiva |
ஈஸ்வர் | கடவுள் போன்றவர் | Eswar | Like God |
உண்மைவிரும்பி | உண்மையுள்ளவர் | Unmaivirumbi | Faithful |
உண்மைவிளம்பி | உண்மையுள்ளவர் | Unmaivilambi | Faithful |
உதயகுமார் | உதய சூரியன் போன்றவர் | Uthayakumar | Udaya is like a sun |
உதயசூரியன் | உதயும் சூரியன் போன்றவர் | Uthayasuriyan | The hell is like a sun |
உதயமூர்த்தி | வெற்றியாளர் | Uthayamoorthi | Winner |
உதயன் | நம்பிக்கை உடையவர் | Udhayan | Believer |
உத்தமன் | உண்மையுள்ளவர் | Utthaman | Faithful |
உமாசங்கர் | சிவனுக்கு சமமானவர் | Umashankar | Equal to Lord Shiva |
உமாபதி | சிவனுக்கு சமமானவர் | Umabathy | Equal to Lord Shiva |
உமாபிரசாந்த் | பார்வதியின் ஆசி பெற்றவர் | Umaprasanth | He is blessed with Parvati |
உருத்திரநாதன் | சிவபிரானுக்கு ஒப்பானவர் | Urutthiranathan | He is like Sivapriyan |
உருத்திரன் | சிவபிரானுக்கு ஒப்பானவர் | Urutthiran | He is like Sivapriyan |
உலகநாதன் | உலகின் தலைவர் | Ulakanathan | The head of the world |
உலகப்பன் | உலகை உருவாக்கியவர் | Ulagappan | Creator of the world |
உலகமுத்து | உலகத்தின் முத்து போன்றவர் | Ulakamutthu | The world's pearl |
உலகரசன் | உலகின் அரசர் போன்றவர் | Ulakarasan | Like the king of the world |
உலகரத்தினம் | உலகத்தின் ரத்தினம் போன்றவர் | Ulakaratthinam | Like a gem of the world |
உலகன் | உலகம் | Ulakan | World |
உலமாறன் | துணிவானவர் | Ulamaran | Tunivanavar |
ஊமையப்பன் | கடவுள் சிவனுக்கு சமமானவர் | oomaiyappan | God is equal to Lord Shiva |
ஊமையவன் | கடவுள் சிவனுக்கு சமமானவர் | oomaiyavan | God is equal to Lord Shiva |
எழிலேந்தி | அழகானவர் | Ezhilenthi | Beauty |
எழில்மணி | அழகானவர் | Ezhilmani | Beauty |
எழில்வாணன் | அழகானவர் | Ezhilvanan | Beauty |
எழிலமுதன் | அழகானவர் | Ezhilamuthan | Beauty |
எழில்செல்வன் | அழகானவர் | Ezhilselvan | Beauty |
எழில் | அழகானவர் | Ezhil | Beauty |
எழில்குமரன் | அழகிய ஆண்மகன் போன்றவர் | Ezhilkumaran | Like a beautiful man |
எழில்வேந்தன் | அழகின் அரசர் போன்றவர் | Ezhilvendhan | Like king of beauty |
எழிலரசன் | அழகின் அரசர் போன்றவர் | Ezhilarasan | Like king of beauty |
எளிசைசெல்வன் | இசையின் தலைவர் | Ezhisaiselvan | The leader of music |
ஏகன் | இரக்கமுள்ளவர் | yegan | Merciful |
ஏழுமலை | ஏழு மலைகளின் சக்தி உடையவர் | Elumalai | He has the power of the seven mountains |
எழிலன்பு | சக்தி, தைரியமானவர் | Ezhilanbu | Power and courageous |
எழிலோவியன் | சக்தி, தைரியமானவர் | Ezhiloviyan | Power and courageous |
எழில்நிலா | சுயஒழுக்கம் உடையவர் | Ezhiilnila | Self-contained |
எழிலின்பன் | நெகிழ்வானவர், அறிவு உடையவர் | Ezhilinban | Flexible and knowledgeable |
ஏகாம்பரம் | வானம் போன்றவர் | Eakambaram | He is like a sky |
ஒப்பில்லன் | இணையற்ற ரத்தினம் போன்றவர் | Oppillan | He is like an unparalleled gem |
ஒப்பில்லாமணி | இணையற்ற ரத்தினம் போன்றவர் | Oppillamani | He is like an unparalleled gem |
ஒரி | அறப்பண்பு கொண்ட அரசர் | Ore | Charismatic king |
ஓம்பிரகாஷ் | ஓங்காரத்தின் பிரகாசம் | Omprakash | The brightness of anchor |
ஓவியன் | கலையில் வல்லுனர் | Oviyan | Expert in art |
இந்து ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்:
[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], [ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]