சமஸ்கிருதம் ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- ந , நா , நி , நீ , நு, நூ , நெ , நே , நை , நொ , நோ
சமஸ்கிருதம் ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்- ந , நா , நி , நீ , நு, நூ , நெ , நே , நை , நொ , நோ
Name in Tamil | Meaning in Tamil | Name in English | Meaning in English |
---|---|---|---|
நகுல் | பாண்டவர்களின் ஒருவர் பெயர் | Nagul | The name of the Pandavas |
நகுல் | பாண்டவர்களில் ஒருவர் | Nagul | One of the Pandavas |
நக்கீரன் | சிறந்த கவிதையாளர் | Nakkeeran | Great poet |
நடராஜன் | நடனத்தில் சிறந்தவர் | Natarajan | The best in the dance |
நடல் | அதிர்ஷ்டம் நிறைந்தவர் | Natal | Fortunate |
நடேஷ் | மன்னர் போன்றவர் | Natesh | Like king |
நட்வர் | கிருஷ்ணர் போன்றவர் | Natvar | Like Krishna |
நதிர் | உச்சம் அடைந்தவர் | Nadhir | The peak |
நதின் | ஆறுகளின் இறைவன் | Nadhin | Lord of the rivers |
நதிஷ் | பெருங்கடல் போன்றவர் | Nathis | Like the ocean |
நந்தகிசோர் | கடவுள் கிருஷ்ணருக்கு ஒப்பானவர் | Nanthakishore | God is like Krishna |
நந்தகுமார் | கடவுள் கிருஷ்ணருக்கு ஒப்பானவர் | Nandhakumar | God is like Krishna |
நந்தகோபால் | கடவுள் கிருஷ்ணருக்கு ஒப்பானவர் | Nandha Gopal | God is like Krishna |
நந்தன் | மகிழ்வளிப்பவர் | Nandhan | Pleasing |
நந்தா | மகிழ்ச்சி உடையவர் | Nandha | He is happy |
நந்தி | தேவி துர்கைக்கு சமமானவர் | Nandhi | Devi is equal to Durga |
நந்தின் | மகிழ்ச்சியானவர் | Nanthin | Happy |
நந்து | சந்தோசமானவர் | Nandhu | Happiness |
நபித் | அச்சமற்றவர் | Napith | Fearless |
நபிபோமணி | சூரியன் போன்றவர் | Nabipomani | Like the sun |
நபிஜ் | பிரம்மனை போன்றவர் | Napij | Like a Brahmin |
நமஸ்யு | தலைவணங்குபவர் | Namasyu | Cretinism |
நமித் | நன்மை செய்பவர் | Namith | The beneficent |
நமிஷ் | விஷ்ணு போன்றவர் | Namish | Like Vishnu |
நம்பி | நம்பிக்கை உடையவர் | Nambi | Believer |
நரசிம்மன் | கடவுளுக்கு நிகரானவர் | Narasimhan | He is like God |
நரசிம்ஹா | விஷ்ணு அவதாரம் போன்றவர் | Naramsimha | Vishnu is like the incarnation |
நரஹரி | விஷ்ணுக்கு நிகரானவர் | Narahari | Is equal to Vishnu |
நருண் | ஆண்களின் தலைவர் | Narun | The head of the men |
நரேந்தர் | கடவுள் போன்றவர் | Narendhar | Like God |
நரேந்திரன் | கடவுள் போன்றவர் | Narendhiran | Like God |
நரேந்திரா | ஆண்களின்; அரசன் போன்றவர் | Narendhira | Males ; Like king |
நரேன் | துணிச்சல் உடையவர் | Narain | Daring |
நரேஷ் | கடவுளுக்கு ஒப்பானவர் | Naresh | He is like God |
நரேஷ் | அரசர் போன்றவர் | Naresh | Like king |
நரேஷ்குமார் | கடவுளுக்கு ஒப்பானவர் | Nareskumar | He is like God |
நலின் | தாமரை போன்றவர் | Nalin | Like a Lotus |
நவதீப் | ஒளி உடையவர் | Navathip | Is light |
நவதீப் சரண் | ஒளிமிக்கவர் | Navdeep Saran | Laser |
நவனீதன் | பளப்பளபானவர் | Navanithan | Palappalapanavar |
நவனீத் | பளப்பளபானவர் | Navanith | Palappalapanavar |
நவனீஷ் | ஒளி உடையவர் | Navanish | Is light |
நவின்சந்திரன் | புதுமை என்ற பொருள் | Navincanhtiran | Means innovation |
நவீன் | புதியவர் | Naveen | Newborn |
நவீன்குமார் | புதுமை என்ற பொருள் | Naveen Kumar | Means innovation |
நவ்ரங் | அழகானவர் | Navrang | Beauty |
நனக் | சீக்கியர்கள் குழு குரு | Nanak | Sikh group is Guru |
நாகபுஷ்னம் | சிவன் போன்றவர் | Nakapushnam | Like Lord Shiva |
நாகராஜ் | சிவனுக்கு ஒப்பானவர் | Nagaraj | He is like the Lord |
நாகர்ஜுன் | பாம்புகளில் சிறந்தவர் | Nakarjun | The snakes are the best |
நாயக் | நாயகன் போன்றவர் | Naik | Like a man |
நாராயண் | விஷ்ணுக்கு நிகரானவர் | Narayan | Is equal to Vishnu |
நிகிலேஷ் | எல்லா வல்ல கடவுள் போன்றவர் | Nikilesh | Everybody is like God |
நிகில் | முழுமையானவர் | Nikhil | Complete |
நிதின் | நல்வழி காட்டுபவர் | Nithin | Goodwill |
நிதின் குமார் | நல்வழியில் அரசாளும் மன்னர் போன்றவர் | Nithin Kumar | He is like a king who rules in good condition |
நித்தேஷ் | நல்வழி காட்டுபவர் | Nitthesh | Goodwill |
நிமிஷ் | நொடிகளில் வேலையை முடிப்பவர் | Nimish | He will complete the job in seconds |
நிரஞ்சன் | சிவன் போன்றவர் | Niranjan | Like Lord Shiva |
நிர்பாய் | அச்சமற்றவர் | Nirpay | Fearless |
நிர்மல் | தூய்மையானவர் | Nirmal | Pure |
நிவாஸ் | உறைவிடம் | Niwash | Lodging |
நிஷாந்த் | விடியல் பொழுது | Nishanth | When dawn |
சமஸ்கிருதம் ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்
[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], [ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]