இந்து பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – அ-ஒளஇந்து பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – அ-ஒள

Name in TamilMeaning in TamilName in EnglishMeaning in English
அகிலாமதிநுட்பம் உடையவள்AgilaPrudent
அகிலாடேஷ்வரிகடவுள் பார்வதிக்கு நிகரானவள்AgilandeswariGod is like Paradise
அங்கயர்கண்ணிமீன் போன்ற கண்கள் உடையவள்AnkayarkanniFish is like eyes
அஞ்சலிதானம் தருபவள், காணிக்கை தருபவள்AnjaliTarupaval donate  ,  offering tarupaval
அஞ்சலிதேவிதானம் தருபவள், காணிக்கை தருபவள்AnjalidheviTarupaval donate  ,  offering tarupaval
அஞ்சுஇதயத்தில் வாழ்பவள்AnjuLiving in the heart
அஞ்சுபாலாஒருவர் இதயத்துக்கு அன்பானவள்AnchubalaOne is loving the heart
அஞ்சுஸ்ரீஒருவர் இதயத்துக்கு அன்பானவள்AnchusriOne is loving the heart
அபிகடவுள் பார்வதிக்கு ஒப்பானவள்AbiGod is like Parvathi
அபிதாகடவுள் பார்வதிக்கு ஒப்பானவள்AbithaGod is like Parvathi
அபிநயாநடன வெளிப்பாடுகள் நிறைந்தவள்AbhinayaDancer is full of expressions
அபிபுஷ்பம்அற்புதமான மலர் போன்றவள்AbipushpamIt's like a wonderful flower
அபிமணிபெருமை உடைய பெண்AbimaniProud woman
அபிரதிமகிழ்ச்சி, குதூகலம் மிக்கவள்AbirathiJoy  ,  excitement mikkaval
அபிராமிகடவுள் பார்வதிக்கு நிகரானவள்AbiramiGod is like Paradise
அபிஸ்ரீகடவுள் பார்வதிக்கு ஒப்பானவள்AbisriGod is like Parvathi
அமராவதிஅழிவற்ற புகழைக் கொண்டவள்AmaravathiIt is immortal
அமிர்தகலாஅமிர்தம் போன்ற கலை உடையவள்AmirthakalaAmrita is like an art
அமிர்தாஒழுக்கமின்மை உடையவள்AmrithaImmoral
அமிழ்தவல்லிஅறிவானவள்AmilthavalliArivanaval
அமுதசுரபிதேன் போன்று இனிமையானவள்AmuthasurapiSweet as honey
அமுதம்தேன் போன்று இனிமையானவள்AmuthamSweet as honey
அமுதரசிதேன் போன்று இனிமையானவள்AmutharasiSweet as honey
அமுதவல்லிதேன் போன்று இனிமையானவள்AmuthavalliSweet as honey
அமுதவாணிதேன் போன்று இனிமையானவள்AmuthavaniSweet as honey
அமுதவேணிஇனிமையானவள்AmuthaveniSweet
அமுதாதேன் போன்று இனிமையானவள்AmudhaSweet as honey
அமுதினிவிலைமதிப்பற்றவள்AmuthiniPRICELESS
அமுதுதேன் போன்று இனிமையானவள்AmuthuSweet as honey
அம்பிகாகடவுள் பார்வதிக்கு நிகரானவள்AmbikaGod is like Paradise
அம்புஜாகடவுள் லஷ்மிக்கு ஒப்பானவள்AmpujaGod is like Lashmi
அரசநாயகிஅழகான இளவரசி போன்றவள்ArasanayakiLike a beautiful princess
அரசிஇளவரசி போன்றவள்ArasiLike a princess
அருணாஉதயமாதல்ArunaUtayamatal
அருணாதேவிஉதயமாதல் ArunadeviUtayamatal
அருணாஸ்ரீஉதயமாதல் ArunasriUtayamatal
அருந்ததிநட்சத்திரம் போன்றவள்ArundhathiLike a star
அருளரசிபாக்கியமிக்க அரசி போன்றவள்ArularasiLike a courageous queen
அருளழகிகருணை அழகு பெற்றவள்ArulalakiGrace is beautiful
அருளினிஅருள்பவள்AruliniArulpaval
அருள்மணிகருணை உள்ளம் கொண்டவள்ArulmaniGracious with mind
அருள்வடிவுகருணையே வடிவானவள்ArulvadivuGraceful form
அர்ச்சனாவணங்குபவள், வழிபாடு செய்பவள்ArchanaWorshiper  ,  worshiper
அலமேலுவெங்கடாஜலபதியின் துணைவிAlameluVengatapathipathi's wife
அழகம்மாள்அழகானவள்AlagammalBeautiful
அழகம்மைஅழகானவள்AlagammaiBeautiful
அழகரசிஅழகின் இளவரசி போன்றவள்AlakarasiLike a princess of beauty
அழகுசெல்விஅழகான பெண்Alakuselvibeautiful girl
அழகுடைநங்கைஅழகானவள்AlagudainankaiBeautiful
அழகுதெய்வாணைஅழகானவள்AlagutheivanaiBeautiful
அழகுநங்கைஅழகிய பெண் போன்றவள்AlakunankaiShe is like a beautiful woman
அழகுமுத்துஅழகானவள்AlakumutthuBeautiful
அழகுமுத்துமணிஅழகானவள்AlakumutthumaniBeautiful
அறிவழகிதிறமை, அழகு உடையவள்ArivalagiTalent  and  beauty
அறிவுமலர்அறிவான மலர் போன்றவள்ArivumalarA familiar flower
அனிதாஅருள் பெற்றவள்AnithaHe is gracious
அனிதாதேவிஅருள் பெற்றவள்AnithadeviHe is gracious
அனிதாஅருள் பெற்றவள்Anitha He is gracious
அனுகருணை உள்ளவள்AnuGracious
அனுகீர்த்தனாகடவுளின் நல்லொழுக்கம் பாராட்ட பெற்றவள்AnukeerthanaGod's virtue is appreciated
அனுகீர்த்திவரைபடம் போன்றவள்AnukeerthiIs like a map
அனுப்ரியாகடவுள் லட்சுமிக்கு ஒப்பானவள்AnupriyaGod is like Lakshmi
அனுரதிஒப்பானவள்AnurathiOppanaval
அனுராதாநட்சத்திரத்தின் பெயர்AnuradhaStar name
அனுஸ்ரீஅழகானவள்AnushreeBeautiful
அன்பரசிஅன்புக்லெல்லாம் அரசிAnbarasiAll the love is the queen
அன்பழகிஅன்பின் அழகு உடையவள்AnbalagiLovely of love
அன்புஅன்பு உடையவள்AnbuLove me
அன்புச்செல்விஅன்பானவள்AnbuselviKind-hearted
அன்புமணிஅழகான மாணிக்கம் போன்றவள்AnbumaniBeautiful gem
அன்புமதிஅன்பானவள்AnbumathiKind-hearted
அன்புமலர்நற்குணம் உடையவள்AnbumalarGoodness
அன்னபூர்ணாஉணவு அருளும் தெய்வம் போன்றவள்AnnapurnaFood is like a goddess
அன்னம்மாஉணவளிப்பவள்AnnammalUnavalippaval
ஆண்டாள்விஷ்ணுவின் பக்தர்AndalVishnu's devotee
ஆதிமுதலானவள்AadhiMutalanaval
ஆதிசக்திகடவுள் பார்வதிக்கு ஒப்பானவள்Aathisakthi God is like Parvathi
ஆதித்யபிரபாசூரியன் போன்றவள்AathithyaprabaLike the sun
ஆதிப்ரியாமுதலானவள்AathipriyaMutalanaval
ஆதிலஷ்மிகடவுள் லஷ்மிக்கு ஒப்பானவள்AathilakshmiGod is like Lashmi
ஆதிஸ்ரீமேன்மை உடன் இருப்பவள்AathisriWith greatness
ஆரவள்ளிமலையின் பெயர்AaravalliThe name of the mountain
ஆர்த்திவழிபாடு செய்பவள்AarthiWorshiper
ஆர்த்திபிரியாவணங்குதல், அன்பானவள்AartthipiriyaWorshiping  and  loving
ஆர்த்திஸ்ரீவழிபாடு செய்பவள்AartthisriWorshiper
ஆனந்தமயிஆனந்தம் நிறைந்தவள்AanandhamayiIs filled with joy
ஆனந்தரூபாமகிழ்ச்சி உடையவள்AanantharupaHappiness
ஆனந்தலஷ்மிமகிழ்ச்சிமிக்க லஷ்மியைப் போன்றவள்AanandhalakshmiShe is like a delightful Lashmi
ஆனந்தஜோதிமகிழ்ச்சியானவள்AananthajothiHappiest
ஆனந்திஆனந்தம் அளிப்பவள், கௌரியின் பெயர்AanandhiGiving happiness  , the  name of Gauri
ஆனந்திசெல்விஉற்சாகம் நிறைந்தவள்AananthiselviEnthusiastic
ஆனந்திப்ரியாஆனந்தம் அளிப்பவள், கௌரியின் பெயர்AananthipriyaGiving happiness  , the  name of Gauri
ஆனந்தினிஉற்சாகம் நிறைந்தவள்AananthiniEnthusiastic
இதயாநிலவு போன்றவள்IdhayaLike the moon
இந்திரபாலாஇந்திரனின் மகள் போன்றவள்InthirabalaSuch is the daughter of Indra
இந்திராமின்னல் போன்றவள்IndhiraLike lightning
இந்திராணிநிலவைப் போல முகம் படைத்தவள் IndhiraniThe face is like the moon
இந்துநிலவு போன்றவள்IinduLike the moon
இந்துகலாநிலவின் ஒளி போன்றவள்InthukalaThe light of the moon is like
இந்துபாலாமுழுநிலவு போன்றவள்InthubalaLike a full moon
இந்துபிரபாநிலா கதிர்கள் போன்றவள்InthuprabaLike moon rays
இந்துமதிமுழுநிலவு போன்றவள்IndumathyLike a full moon
இந்துமுகிநிலவைப் போல முகம் படைத்தவள் IntumukiThe face is like the moon
இந்துலதாநிலவு போன்றவள்IndhulathaLike the moon
இந்துஜாநர்மதா நதிக்கு ஒப்பானவள்indhujaNarmada is like the river
இலக்கியமதிஉருவாக்குபவள்ElakkiyamathiMakes the
இலக்கியாஉருவாக்குபவள்IlakkiyaMakes the
இளங்கன்னிஅழகிய இளம்பெண்IlankanniBeautiful young woman
இளங்குமரிஅழகிய இளம்பெண்IlankumariBeautiful young woman
இளஞ்செல்விஅழகிய இளம்பெண்IlanselviBeautiful young woman
இளநிலாஅழகிய நிலாIlanilaBeautiful moon
இளமதிஅழகிய அறிவுடைய பெண்IlamathiBeautiful woman
இளவரசிராணிக்கு சமமானவள்ElavarasiEqual to the queen
இளவழகிஅழகிய இளம்பெண்ElavalakiBeautiful young woman
இளவேணிஅழகிய அறிவுடைய பெண்ElaveniBeautiful woman
இளையபாரதிஅழகிய இளம்பெண்EllayabharathiBeautiful young woman
இளையராணிஅழகிய இளம்பெண்ElaiyaraniBeautiful young woman
இனியாஇன்பத்தை அளிப்பவள்EniyaGiving pleasure
இன்பவல்லிஇன்பத்தை அளிப்பவள்inbavalliGiving pleasure
ஈழத்தரசிபொன்னாலான அரசி போன்றவள்Eelatharasi
Like a golden queen
ஈழமணிபொன்னாலான முத்து போன்றவள்EelamaniGolden pearl
ஈழமதிபொன் அறிவு பெற்றவள்EleamathiThe golden knowledge
ஈஸ்வரிபார்வதி பெயர் கொண்டவள்EeaswariParvati is the name
உமாபார்வதி பெயர் கொண்டவள்UmaParvati is the name
உமாதேவிபார்வதி போன்றவள்UmadeviParvathi is like
உமாப்ரியாபார்வதி பெயர் கொண்டவள்UmapriyaParvati is the name
உமாமாகேஷ்வரிபார்வதி போன்றவள்UmamageswariParvathi is like
உமாராணிபார்வதி பெயர் கொண்டவள்UmaraniParvati is the name
உலகமதிஉலகம் போற்றும் அறிவுடையவள்UlagamathiThe world is an intelligent person
ஊர்வசிஅழகிய கன்னிகையின் பெயர்oorvashiThe name of the beautiful virgin
எழிலிஅழகே உருவானவள்EliliBeautifully formed
எழில்அழகின் பெண் மகள்ElilDaughter of beauty
எழில்நிலாநிலவு போன்று அழகுடையவள்ElilnilaThe moon is beautiful
எழிழலகிஅழகானவள்ElilalagiBeautiful
எழிற்செல்விஅழகின் பெண் மகள்ElirselviDaughter of beauty
ஏகவலிஒற்றை நூல்EkavaliSingle thread
ஒளிகொடிதிறமையானவள்OlikodiTalented.Otherwise
ஒளிமணிதிறமை உடையவள்OlimaniTalented
ஒளியரசிதிறமை உடையவள்OliyarasiTalented
ஓமனாபெண் மகள்OmanaDaughter daughter
ஒளியரசிஒளிமிக்க இளவரசி போன்றவள்OliyarasiLike a glamorous princess
ஓம்கரெஷ்வரிகடவுள் பார்வதிக்கு சமமானவள்OmkareshvariGod is equal to Parvati
ஓவியகொடிகலை நயம் உடையவள்OviyakodiArtistic
ஓவியாஅழகிய ஓவியம் போன்றவள்OviyaBeautiful painting
ஓவியா ஸ்ரீகலை நயம் உடையவள்Oviya SriArtistic

இந்து பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்:

அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *