இந்து பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – த , தா , தி , தீ , து , தூ , தெ , தே , தை , தொ , தோ
இந்து பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – த , தா , தி , தீ , து , தூ , தெ , தே , தை , தொ , தோ
Name in Tamil | Meaning in Tamil | Name in English | Meaning in English |
---|---|---|---|
தங்கபுஷ்பம் | விலைமதிப்பற்றவள் | Thangapushpam | PRICELESS |
தங்கமணி | விலைமதிப்பற்றவள் | Thangamani | PRICELESS |
தங்கமலர் | விலைமதிப்பற்றவள் | Thankamalar | PRICELESS |
தங்கமாரி | விலைமதிப்பற்றவள் | Thankamari | PRICELESS |
தங்கமுகில் | தங்க மேகம் போன்றவள் | Thankamukil | Gold is like a cloud |
தங்கம் | தங்கம் போன்றவள் | Thankam | Gold is like |
தங்கம்மாள் | விலைமதிப்பற்றவள் | Thangammal | PRICELESS |
தங்கவடிவு | தங்கம் போல் வடிவானவள் | Thankavadivu | She is like gold |
தமயந்தி | இளவரசிக்கு சமமானவள் | Dhamayanthi | The princess is equal |
தமிழழகி | அழகிய தமிழ் போன்றவள் | Thamilalaki | Like a beautiful Tamil |
தமிழழரசி | தமிழ் இளவரசி போன்றவள் | Thamilarasi | Like a princess princess |
தமிழ் | தமிழ் பெண் போன்றவள் | Tamil | She is like a Tamil girl |
தமிழ்செல்வி | தமிழ் பெண் போன்றவள் | Tamil Selvi | She is like a Tamil girl |
தமிழ்மலர் | தமிழ் மொழி சூடிய மலர் போன்றவள் | Tamilmalar | Tamil is like a beautiful flower |
தமிழ்வாணி | தமிழ்மகள் போன்றவள் | Tamilvani | Tamils are like |
தரணி | தேவி பூமி போன்றவள் | Dharani | Goddess is like the earth |
தரணிஸ்ரீ | தேவி பூமி போன்றவள் | Tharanisri | Goddess is like the earth |
தர்சினி | ஆசிர்வதிக்கப்பட்டவள் | Dharshini | Acirvatikkappattaval |
தவசெல்வி | கடவுளின் வரம் பெற்றவள் | Thavaselvi | God's boon |
தவமணி | கடவுளின் வரம் பெற்றவள் | Thavamani | God's boon |
தவமலர் | கடவுளின் பரிசு பெற்றவள் | Thavamalar | God's gift |
தனநாயகி | லட்சுமிக்கு ஒப்பானவள் | dhananayaki | Lakshmi is like |
தனபாக்கியம் | லட்சுமிக்கு ஒப்பானவள் | dhanapakkiam | Lakshmi is like |
தனபுஷ்பம் | செல்வம் நிறைந்தவள் | dhanapushpam | Wealthy |
தனப்ரியா | செல்வம் நிறைந்தவள் | dhanapriya | Wealthy |
தனமலர் | வளமான மலர் போல் அழகுடையவள் | dhanamalar | A beautiful flower |
தனம் | செல்வம் நிறைந்தவள் | dhanam | Wealthy |
தனலட்சுமி | லட்சுமிக்கு ஒப்பானவள் | Dhanalakshmi | Lakshmi is like |
தனலஷ்மி | செல்வம் நிறைந்தவள் | dhanalasmi | Wealthy |
தனவதி | செல்வம் நிறைந்தவள் | dhanavathi | Wealthy |
தனவந்தி | செல்வம் நிறைந்தவள் | dhanavanti | Wealthy |
தனஸ்ரீ | லட்சுமிக்கு ஒப்பானவள் | Dhanashree | Lakshmi is like |
தனா | செல்வம் நிறைந்தவள் | Dhana | Wealthy |
தாமரை | தாமரைமலர் | Thamarai | Lotus |
தாமரைக்கண்ணி | தாமரை போன்ற கண் | Thamaraikkanni | Eye like lotus |
தாமரைச்செல்வி | தாமரை மகள் | Thamaraiselvi | Lotus daughter |
தாமரைதேவி | கடவுள் லஷ்மி | Thamaraidevi | God is Lakshmi |
தாமரைவாணி | தாமரை மகள் | Thamaraivani | Lotus daughter |
துர்கா | துர்கா தேவி | Durga | Durga Devi |
துர்காதேவி | துர்கைக்கு சம்மானவள் | Durga | Durga |
துளசி | புனிதமான செடி | thulasi | Sacred plant |
துளசிமணி | நறுமணமுள்ள தூய தாவரம் | Thulasimani | A fragrant pure plant |
தூய | தூய்மையானவள் | Thooya | Pure |
தூயநிலா | தூய்மையான நிலா போன்றவள் | Thooyanila | She is like a pure moon |
தூயவரசி | தூய்மையின் அரசி போன்றவள் | Thooyavarasi | Like a queen of purity |
தெய்வசெல்வி | ஆசிர்வதிக்கப்பட்ட பெண் | Theiva selvi | Blessed Bride |
தெய்வமதி | உயர்ச்சி உடையவள் | Theivamathi | The highest |
தெய்வானை | கடவுள் போன்றவள் | Theivanai | God is like |
தேவசுடர் | கடவுளின் ஒளி போன்றவள் | Thevasudar | It's like the light of God |
தேவமணி | கடவுளின் மணி போன்றவள் | Thevamani | God's hour is like |
தேன் | இனிமையானவள் | Then | Sweet |
தேன்மொழி | தேன் போன்று இனிமையான மொழி | thenmozhi | Soothing language like honey |
தேன்னம்மாள் | தேன் போன்று இனிமையானவள் | Thennammal | Sweet as honey |
தேன்மலர் | தேன் போன்ற மலர் | Thenmalar | Flower like honey |
இந்து பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்:
[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], [ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]