இந்து பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – ர , ரா , ரி , ரீ , ரு , ரூ , ரெ , ரே , ரை , ரொ , ரோ
இந்து பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – ர , ரா , ரி , ரீ , ரு , ரூ , ரெ , ரே , ரை , ரொ , ரோ
Name in Tamil | Meaning in Tamil | Name in English | Meaning in English |
---|---|---|---|
ரஞ்சனா | மனநிறைவு, திருப்தி உடையவள் | Ranjana | Satisfactory , satisfying |
ரஞ்சிதா | மகிழ்ச்சியானவள், பிரியமானவள் | Ranjitha | Happy and pleasant |
ரஞ்ஜினி | இரவின் ஒளி போன்றவள் | Ranjini | It's like the light of the night |
ரதி | அழகானவள் | Rathi | Beautiful |
ரதிதேவி | அழகானவள் | Rathidevi | Beautiful |
ரதிப்ரியா | அழகானவள் | Rathipriya | Beautiful |
ரதியா | அழகானவள் | Radhiya | Beautiful |
ரத்னபாலா | விலைமதிப்பற்றவள் | Rathnabala | PRICELESS |
ரத்னஜோதி | விலைமதிப்பற்றவள் | Rathnajothi | PRICELESS |
ரத்னா | விலைமதிப்பற்ற மாணிக்கம் போன்றவள் | Rathna | Like a precious gem |
ரமணி | அழகு உடையவள் | Ramani | Beautiful |
ரமணிப்ரியா | அழகு உடையவள் | Ramanipriya | Beautiful |
ரம்யாஸ்ரீ | கவரும் திறமை உடையவள் | Ramyasri | Has the ability to succeed |
ரம்பா | தேவலோக நாட்டிய அழகிய பெண்மகள் | Ramba | The beautiful women of Devolaka |
ரம்யா | கவரும் திறமை உடையவள் | Ramya | Has the ability to succeed |
ராணி | இளவரசி போன்றவள் | Rani | Like a princess |
ராதா | கிருஷ்ணனின் மனைவி | Radha | Krishna's wife |
ராதிகா | ;செழிப்பானவள் | Radhika | ; Celippanaval |
ராஜகுமாரி | இளவரசி போன்றவள் | Rajakumari | Like a princess |
ராஜலஷ்மி | கடவுள் லஷ்மிக்கு இணையானவள் | Rajalakshmi | God is parallel to Lakshmi |
ராஜஸ்ரீ | ஆதாய உரிமை உடையவள் | Rajasri | Gain of ownership |
ராஜி | இளவரசி போன்றவள் | Raji | Like a princess |
ராஜேஸ்வரி | கடவுள் பார்வதிக்கு இணையானவள் | Rajeshwari | God is parallel to Parvathi |
ருக்மனி | கடவுள் கிருஷ்ணனின் மனைவி | Rukmani | Lord Krishna's wife |
ருச்சி | சுவை மிகுந்தவள் | Ruchi | The taste is great |
ரேகா | எல்லை கோடு, வரிசை | Rekha | Border line , line |
ரேவதி | நட்சத்திரம் போன்றவள் | Revathi | Like a star |
ரேனு | அணுதிரண்மம் | Renu | Anutiranmam |
ரேனுகா | பரா‘{ர்மாவின் தாய் | Renuka | Para { mother of Rama |
ரோகினி | சந்தனமரம் போன்றவள் | Rohini | Like sandalwood |
இந்து பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்:
[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], [ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]