இந்து பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – ஞ, ஞா
இந்து பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – ஞ, ஞா
Name in Tamil | Meaning in Tamil | Name in English | Meaning in English |
---|---|---|---|
ஞானஎழில் | அழகிய அறிவுடையவள் | Gnanaezhil | Beautiful wisdom |
ஞானக்கலை | கலையின் மதிநுட்பம் உடையவள் | Gnanakkalai | The art of the arts is prudent |
ஞானச்செல்வி | அறிவுடைய பெண் | Gnanaselvi | Intelligent girl |
ஞானத்தரசி | மதிநுட்பம் உடைய அரசி போன்றவள் | Gnanattharasi | Like a prudent queen |
ஞானமணி | முத்து போன்று அறிவுடையவள் | Gnanamani | Wise like a pearl |
ஞானமுகில் | மேகம் போன்ற மதிநுட்பம் உடையவள் | Gnanamukil | The cloud is like prudence |
ஞானம் | மதிநுட்பம் மிகுந்தவள் | Gnanam | Prudent |
ஞானவடிவு | அறிவே வடிவானவள் | Ganavadivu | It is intelligent |
ஞானி | மதிநுட்பம் மிகுந்தவள் | Gnani | Prudent |
இந்து பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்:
[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], [ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]