இந்து பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – ந , நா , நி , நீ , நு, நூ , நெ , நே , நை , நொ , நோ
இந்து பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – ந , நா , நி , நீ , நு, நூ , நெ , நே , நை , நொ , நோ
Name in Tamil | Name in English | Meaning in Tamil | Meaning in English |
---|---|---|---|
நதியா | Nadhiya | நித்திய ஜீவ ஆயுள் மிக்கவள் | Eternal life |
நதியாஸ்ரீ | Nathiyasri | நித்தியஜீவன் போன்றவள் | Eternal life |
நந்தகுமாரி | Nanthakumari | மகிழ்ச்சி நிரம்பிய பெண்மகள் | Happy women |
நந்தனா | Nandhana | மகிழ்ச்சி நிரம்பிய பெண்மகள் | Happy women |
நந்திதா | Nandhitha | மகிழ்ச்சி உடையவள் | Happiness |
நந்திதா தேவி | Nandhitha Devi | மகிழ்ச்சி உடையவள் | Happiness |
நந்திதா ப்ரியா | Nandhitha Priya | மகிழ்ச்சி உடையவள் | Happiness |
நந்திதாஸ்ரீ | Nandhithasri | மகிழ்ச்சி உடையவள் | Happiness |
நந்தினி | Nandhini | மகிழ்ச்சி நிரம்பிய பெண்மகள் | Happy women |
நந்தினி தேவி | Nandhini Devi | மகிழ்ச்சி நிரம்பிய பெண்மகள் | Happy women |
நந்தினி ப்ரியா | Nandhini Priya | மகிழ்ச்சி நிரம்பிய பெண்மகள் | Happy women |
நம்பினி | Nampini | நம்பிக்கை உடையவள் | Trusted |
நர்மதவர்தினி | Narmathavarthini | வேதங்களின் தாய் போன்றவள் | Like the Mother of the Vedas |
நர்மதா | Narmadha | வேதங்களின் தாய் போன்றவள் | The mother of the Vedas like |
நர்மதா தேவி | Narmadha Devi | வேதங்களின் தாய் போன்றவள் | Like the Mother of the Vedas |
நர்மதாஸ்ரீ | Narmathasri | வேதங்களின் தாய் போன்றவள் | Like the Mother of the Vedas |
நர்மிளா | Narmila | அன்பானவள் | Kind-hearted |
நல்லம்மாள் | Nallammal | புத்திசாலி பெண்மகள் | Clever ladies |
நல்லம்மை | Nallammai | சிறந்த பெண் | The best girl |
நல்லரசி | Nallarasi | திறமிக்க இளவரசி போன்றவள் | She is like an excellent princess |
நவமணி | Navamani | அன்பானவள் | Kind-hearted |
நளினா | Nalina | தாமரை போன்றவள் | Like a lotus |
நளினி | Nalini | தாமரை போன்றவள் | Like a lotus |
நாகமணி | Nagamani | நாகத்திற்கு சமமானவள் | Is equal to the serpent |
நாகமணி | Nagamani | நாகத்தின் முத்து போன்றவள் | Like a pearl of the serpent |
நாகலட்சுமி | Nagalakshmi | நாகத்திற்கு சமமானவள் | Is equal to the serpent |
நாகேஸ்வரி | Nageshwari | நாகத்திற்கு சமமானவள் | Is equal to the serpent |
நாச்சி | Nachi | தலைவி | Chairperson |
நாரயணி | Narayani | கடவுள் லஷ்மி போன்றவள் | God is like Laxmi |
நாவரசி | Navarasi | கவிதையாளர் | Kavitaiyalar |
நிதி | Nithi | செல்வம் நிறைந்தவள் | Wealthy |
நிதிலம் | Nithilam | முத்து போன்றவள் | Like a pearl |
நிதிலா | Nithila | முத்து போன்றவள் | Like a pearl |
நித்யப்ரியா | Nithyapriya | எப்போதும் மகிழ்வளிக்கும் | Always happy |
நித்யப்ரியா | Nithyapriya | எப்போதும் மகிழ்வாக இருப்பவள் | Always happy |
நித்யலட்சுமி | Nithyalakshmi | கடவுள் பார்வதிக்கு சமமானவள் | God is equal to Parvati |
நித்யவினோதினி | Nithyavinothini | கடவுள் பார்வதிக்கு சமமானவள் | God is equal to Parvati |
நித்யா | Nithya | கடவுள் பார்வதி போன்றவள் | God is like Parvati |
நித்யாதேவி | Nithyadevi | கடவுள் பார்வதி போன்றவள் | God is like Parvati |
நித்யாஸ்ரீ | Nithyasri | கடவுள் பார்வதி போன்றவள் | God is like Parvati |
நித்ரா | Nithra | ஆழ்ந்து யோசிக்கும் மனம் உடையவள் | He is deeply troubled |
நித்ராதேவி | Nithradevi | ஆழ்ந்து யோசிக்கும் மனம் உடையவள் | He is deeply troubled |
நித்ராப்ரியா | Nithrapriya | ஆழ்ந்து யோசிக்கும் மனம் உடையவள் | He is deeply troubled |
நிரஞ்சனா | Niranjana | உண்மையானவள் | Faithful |
நிர்மலா | Nirmala | தூய்மையானவள் | Pure |
நிலவரசி | Nilavarasi | நிலஒளி போன்ற இளவரசி | Princess like landlord |
நிலவழகி | Nilavalaki | நிலா போன்ற அழகு உடையவள் | The moon is beautiful like that |
நிலவுமதி | Nilavumathi | மதியொளி போன்றவள் | Like a knife |
நிலா | Nila | நிலஒளி போன்றவள் | Like a moon |
நிலாமதி | Nilamathi | ஒளிமிக்கவள் | Olimikkaval |
நிலாவினி | Nilavini | ஒளிமிக்கவள் | Olimikkaval |
நிவிதாஸ்ரீ | Nivithasri | மென்மையானவள் | Delicate; |
நிவேதா | Nivetha | மென்மையானவள் | Delicate; |
நிவேதாதேவி | Nivethadevi | மென்மையானவள் | Delicate; |
நிவேதாப்ரியா | Nivethapriya | மென்மையானவள் | Delicate; |
நிவேதாஸ்ரீ | Nivethasri | மென்மையானவள் | Delicate; |
நீலமுகில் | Neelamukil | நீல மேகம் போன்றவள் | Blue cloud |
நீலாம்பரி | Neelambari | நீலவானம போன்றவள் | Blue like hell |
நேயமயில் | Neyamayil | அன்பான மயில் போன்றவள் | Loving peacock |
நேரினி | Naerini | நேர்மையானவள் | Is honest |
நேரெழில் | Naerelil | நேர்மையின் அழகு உடையவள் | The beauty of honesty |
இந்து பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்:
[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], [ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]