இந்து பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – ம , மா , மி , மீ , மு , மூ, மெ , மே, மை, , மொ, மோ
இந்து பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – ம , மா , மி , மீ , மு , மூ, மெ , மே, மை, , மொ, மோ
Name in Tamil | Meaning in Tamil | Name in English | Meaning in English |
---|---|---|---|
மகேஷ்வரி | கடவுள் லட்சுமி போன்றவள் | Maheshwari | God is like Lakshmi |
மங்கயர்க்கரசி | மங்ளகரமான பெண்மகள் | Mankayarkkarasi | Beautiful women |
மங்கலா | மங்களகரமானவள் | Mangala | Mankalakaramanaval |
மங்கலா | மங்ளகரமான பெண்மகள் | Mangala | Beautiful women |
மங்கல்யா | தூய்மையானவள் | Mankalya | Pure |
மஞ்சரி | இனிமையானவள் | Manjari | Sweet |
மஞ்சளாதேவி | இனிமையானவள் | Manchaladevi | Sweet |
மஞ்சனா | அழகானவள் | Manchana | Beautiful |
மஞ்சு | அழகுடையவள் | Manju | Alakutaiyaval |
மஞ்சுபாலா | இனிமையான பெண்மகள் | Manchubala | Sweetheart |
மஞ்சுளா | இனிமையானவள் | Manjula | Sweet |
மஞ்சுஸ்ரீ | கடவுள் சரஸ்வதிக்கு நிகரானவள் | Manjusri | God is like Saraswati |
மணி | ஒளி வீசும் வைரம் போன்ற கல் உடையவள் | Mani | A lightening diamond is like a stone |
மணிமேகலை | ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று | Manimekalai | One of the Imperial Tamil cuisines |
மணிமொழி | முத்து போன்ற மொழி | Manimoli | Language like pearl |
மணியரசி | மணியின் அரசி போன்றவள் | Maniyarasi | Like the queen's queen |
மணியழகி | அழகிய மணிக்கு நிகரான அழகுடையவள் | Maniyalaki | Beautifully beautiful |
மணியொளி | மணியின் ஒளி போன்றவள் | Maniyoli | It's like the light of the bell |
மண்டோதரி | ராவணன் மனைவி | Mantothari | Ravana's wife |
மதியழகி | அறிவின் அழகி போன்றவள் | Mathiyalaki | Like a smile of knowledge |
மதிஸ்ரீ | அறிவுடையவள் | Mathisri | Arivutaiyaval |
மது | தேன் போன்றவள் | Madhu | Like honey |
மதுகிருத்திகா | தேன் போன்ற இனிமையான பெண்மகள் | Madhukirutthika | Sweet honey like honey |
மதுஷாலினி | தேன் போன்ற இனிமையான பெண்மகள் | Madhushalini | Sweet honey like honey |
மதுசுதா | அழகானவள் | Madhusutha | Beautiful |
மதுநந்திதா | இனிமையான பெண்மகள் | Madhunanthitha | Sweetheart |
மதுபாரதி | இனிமையான பெண்மகள் | Madhuparathi | Sweetheart |
மதுபாலா | தேன் போன்ற இனிமையான பெண்மகள் | Madhubala | Sweet honey like honey |
மதுப்ரியா | தேன் போன்ற இனிமையான பெண்மகள் | Madhupriya | Sweet honey like honey |
மதுமதி | தேன் போன்ற இனிமையான பெண்மகள் | Madhumathi | Sweet honey like honey |
மதுமாலதி | தேன் போன்ற இனிமையான பெண்மகள் | Madhumalathi | Sweet honey like honey |
மதுமிதா | அழகானவள் | Madhumidha | Beautiful |
மதுமிதா | தேன் போன்ற இனிமையான பெண்மகள் | Madhumitha | Sweet honey like honey |
மதுரதி | தேன் போன்ற இனிமையான பெண்மகள் | Madhurathi | Sweet honey like honey |
மதுரேகா | இனிமையான பெண்மகள் | Madhurekha | Sweetheart |
மதுலேகா | தேன் போன்ற இனிமையான பெண்மகள் | Madhulekha | Sweet honey like honey |
மதுஸ்ரீ | தேன் போன்ற இனிமையான பெண்மகள் | Madhushree | Sweet honey like honey |
மந்தாகினி | ஆறு போன்றவள் | Mandhakini | Like six |
மந்தாகினி | நதி போன்றவள் | Mandhakini | Like a river |
மந்திரா | மெல்லிய இசை போல் மென்மையானவள் | Mandhira | Smooth like soft music |
மயில் | மயில் போன்றவள் | Mayil | Like a peacock |
மரகதம் | நவரத்தினம் போன்ற பெண்மகள் | Marakatham | Women like Navaratnam |
மரகதவல்லி | நவரத்தினம் போன்ற பெண்மகள் | Marakathavalli | Women like Navaratnam |
மலர் | பூவிற்கு நிகரானவள் | Malar | It's like flower |
மலர்கொடி | பூ போல்அழகுடையவள் | Malarkodi | Blossom like a flower |
மலர்மதி | அறிவுடைய பூ போன்ற மகள் | Malarmathi | Daughter of a sensible flower |
மலர்விழி | மலர் போன்ற கண்கள் உடைய பெண்மகள் | Malarvili | Eyes like flower |
மல்லி | மல்லிகைபூ போன்ற பெண்மகள் | Malli | Women like Mallikaipu |
மல்லிகா | இளவரசி போன்றவள் | Mallika | Like a princess |
மல்லிகை | மல்லிகைபூ போன்ற பெண்மகள் | Mallikai | Women like Mallikaipu |
மனோரஞ்சிதம் | அழகானவள் | Manoranjitham | Beautiful |
மனோரதா | அழகானவள் | Manoratha | Beautiful |
மனோரதி | அழகானவள் | Manorathi | Beautiful |
மனோன்மணி | அழகானவள் | Manonmani | Beautiful |
மாசிலா | தூய்மையானவள் | Masila | Pure |
மாசிலாமணி | தூய்மையானவள் | Masilamani | Pure |
மாதரசி | பெண்களின் இளவரசி போன்றவள் | Matharasi | Like a princess of women |
மாதவி | மலர் கொண்ட கொடி போன்றவள் | Madhavi | Like a floral flag |
மாதவிலதா | மலர் கொண்ட கொடி போன்றவள் | Mathavilatha | Like a floral flag |
மாதுரி | மலர் போன்றவள் | Madhuri | Like a flower |
மாயா | மாயை என்று பொருள் | Maya | That means illusion |
மாயாவதி | மாயை என்று பொருள் | Mayavathi | That means illusion |
மாயாஸ்ரீ | மாயை என்று பொருள் | Mayasri | That means illusion |
மாரி | மழை தேவி, வளமானவள் | Mari | Rain Goddess , valamanaval |
மாரியம்மாள் | பெண்களின் இளவரசி போன்றவள் | Mariammal | Like a princess of women |
மாலதி | மலர் போன்றவள் | Malathi | Like a flower |
மாலதிலதா | மாலை செய்பவள் | Malathilatha | The evening |
மாலினி | இனிமையானவள் | Malini | Sweet |
மிதுர்லாஷினி | மென்மையானவள் | Mithurlashini | Delicate; |
மிதுலா | மென்மையானவள் | Mithula | Delicate; |
மித்திலா | சீதா தேவியின் ராஜ்யத்தை போன்றவள் | Mitthila | Sita is like the kingdom of Goddess |
மித்ரப்ரியா | தோழி போன்றவள் | Mithrapriya | Like a friend |
மித்ரா | தோழி போன்றவள் | Mithra | Like a friend |
மிர்துளா | மென்மையானவள் | Mirthula | Delicate; |
மின் | மின்னல் | Min | Lightning |
மீரா | கடவுள் கிருஷ்ணனின பக்தர் | meera | God is the devotee of Krishna |
மீராப்ரியா | கடவுள் கிருஷ்ணனின பக்தர் | Meerapriya | God is the devotee of Krishna |
மீனக்கண்ணி | மீன் போன்ற கண் உடையவள் | Meenakkanni | A fish like a fish |
மீனக்கொடி | மீன் போன்றவள் | Meenakkodi | Like a fish |
மீனலோகினி | மீன் போன்ற கண்கள் உடைய பெண் | Meenalokini | A girl with eyes like a fish |
மீனா | விலை உயர்ந்த இரத்தினம் | Meena | Expensive gem |
மீனாகுமாரி | மீன் போன்ற கண்கள் உடைய பெண் | Meenakumari | A girl with eyes like a fish |
மீனாட்சி | மீன் போன்ற கண்கள் உடைய பெண் | Meenakshi | A girl with eyes like a fish |
மீனாம்பிகை | மீன் போன்ற கண்கள் உடைய பெண் | Meenambigai | A girl with eyes like a fish |
மீனு | மீன் போன்ற கண்கள் உடைய பெண் | Meenu | A girl with eyes like a fish |
மீன்விழி | மீன் போன்ற கண் உடையவள் | Meenvili | A fish like a fish |
முத்தமிழ்ச்செல்வி | முத்தமிழின் அழகிய மகள் | Mutthamilselvi | Beautiful daughter of a kiss |
முத்தம்மாள் | முத்து போல் அழகானவள் | Mutthammal | Beautiful like pearl |
முத்தரசி | முத்து போன்று அழகுடையவள் | Muttharasi | Pearl like a pearl |
முத்தழகி | முத்து போல் அழகானவள் | Mutthalagi | Beautiful like pearl |
முத்தழகு | முத்து போன்று அழகுடையவள் | Mutthalagu | Pearl like a pearl |
முத்துக்குமரி | முத்து போன்ற பெண்மகள் | Mutthukkumari | Women like pearl |
முத்துச்செல்வி | முத்து மகள் போன்றவள் | Muthuselvi | A pearl is like a daughter |
முத்துநங்கை | முத்து போன்ற பெண் | Muthunangai | Girl like pearl |
முத்துநாயகி | முத்து போன்று அழகுடையவள் | Mutthunayaki | Pearl like a pearl |
முத்துமங்கை | முத்து போன்ற பெண் | Muthumangai | Girl like pearl |
முத்துமணி | முத்து போன்று அழகுடையவள் | Muthumani | Pearl like a pearl |
முத்துமாரி | முத்து மழை போன்றவள் | Muthumari | The pearl is like rain |
மைனா | பறவையின் பெயர் | Maina | The name of the bird |
மைதிலி | மயில் போன்றவள் | Maithili | Like a peacock |
மைவிழி | மை தீட்டிய அழகிய கண்களை உடையவள் | Maivili | She has a beautifully colored eyes |
மோகனகல்யாணி | அழகுடையவள் | Mohanakalyani | Alakutaiyaval |
மோகனப்ரியா | அழகுடையவள் | Mohanapriya | Alakutaiyaval |
மோகனம் | அழகுடையவள் | Mohanam | Alakutaiyaval |
மோகனஸ்ரீ | அழகுடையவள் | Mohanasri | Alakutaiyaval |
மோகனா | அழகுடையவள் | Mohana | Alakutaiyaval |
மோகனி | அழகுடையவள் | Mohani | Alakutaiyaval |
மோகிதா ஸ்ரீ | ஈhப்பவள்ஈ வனஸ்ரீ””,ஈஃhப்பவள்ஈ, | Mohitha Shri | D h ppavali Project Green Hands Vanashree , ih h ppavali , |
மோகினி | ரொம்ப அழகானவள் | Mohini | Very beautiful |
மோனாம்பாள் | அழகுடையவள் | Monampal | Alakutaiyaval |
மோனிகா | விவேகமுள்ள ஆலோசகர் போன்றவள் | Monica | Like a discreet counselor |
மோனிதா | அமைதியானவள் | Monitha | Polite |
இந்து பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்:
[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], [ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]