| |

இந்து பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – ர , ரா , ரி , ரீ , ரு , ரூ , ரெ , ரே , ரை , ரொ , ரோ

இந்து பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – ர , ரா , ரி , ரீ , ரு , ரூ , ரெ , ரே , ரை , ரொ , ரோ

Name in TamilMeaning in TamilName in EnglishMeaning in English
ரஞ்சனாமனநிறைவு, திருப்தி உடையவள்RanjanaSatisfactory  ,  satisfying
ரஞ்சிதாமகிழ்ச்சியானவள், பிரியமானவள்RanjithaHappy  and  pleasant
ரஞ்ஜினிஇரவின் ஒளி போன்றவள்RanjiniIt's like the light of the night
ரதிஅழகானவள்RathiBeautiful
ரதிதேவிஅழகானவள்RathideviBeautiful
ரதிப்ரியாஅழகானவள்RathipriyaBeautiful
ரதியாஅழகானவள்RadhiyaBeautiful
ரத்னபாலாவிலைமதிப்பற்றவள்RathnabalaPRICELESS
ரத்னஜோதிவிலைமதிப்பற்றவள்RathnajothiPRICELESS
ரத்னாவிலைமதிப்பற்ற மாணிக்கம் போன்றவள்RathnaLike a precious gem
ரமணிஅழகு உடையவள்RamaniBeautiful
ரமணிப்ரியாஅழகு உடையவள்RamanipriyaBeautiful
ரம்யாஸ்ரீகவரும் திறமை உடையவள்RamyasriHas the ability to succeed
ரம்பாதேவலோக நாட்டிய அழகிய பெண்மகள்RambaThe beautiful women of Devolaka
ரம்யாகவரும் திறமை உடையவள்RamyaHas the ability to succeed
ராணிஇளவரசி போன்றவள்RaniLike a princess
ராதாகிருஷ்ணனின் மனைவிRadhaKrishna's wife
ராதிகா;செழிப்பானவள்Radhika;  Celippanaval
ராஜகுமாரிஇளவரசி போன்றவள்RajakumariLike a princess
ராஜலஷ்மிகடவுள் லஷ்மிக்கு இணையானவள்RajalakshmiGod is parallel to Lakshmi
ராஜஸ்ரீஆதாய உரிமை உடையவள்RajasriGain of ownership
ராஜிஇளவரசி போன்றவள்RajiLike a princess
ராஜேஸ்வரிகடவுள் பார்வதிக்கு இணையானவள்RajeshwariGod is parallel to Parvathi
ருக்மனிகடவுள் கிருஷ்ணனின் மனைவிRukmaniLord Krishna's wife
ருச்சிசுவை மிகுந்தவள்RuchiThe taste is great
ரேகாஎல்லை கோடு, வரிசைRekhaBorder line  ,  line
ரேவதிநட்சத்திரம் போன்றவள்RevathiLike a star
ரேனுஅணுதிரண்மம்RenuAnutiranmam
ரேனுகாபரா‘{ர்மாவின் தாய்RenukaPara  {  mother of Rama
ரோகினிசந்தனமரம் போன்றவள்RohiniLike sandalwood

இந்து பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்:

அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *