இந்து பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ
இந்து பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் – க , கா , கி , கீ, கு , கூ , கெ , கே , கை , கொ , கோ , கௌ
Name in Tamil | Meaning in Tamil | Name in English | Meaning in English |
---|---|---|---|
கண்ணம்மாள் | விலைமதிப்பற்ற கண்கள் போன்றவள் | Kannammal | She is like precious eyes |
கண்மணி | முத்து போன்ற கண் உடையவள் | Kanmani | Wearing like a pearl |
கமலராணி | தாமரை போன்றவள் | Kamalarani | Like a lotus |
கமலவேணி | தாமரை போன்ற கண்கள் உடையவள் | Kamalaveni | Lotus is like eyes |
கமலா | கடவுள் லட்சுமிக்கு சமமானவள் | Kamala | God is equal to Lakshmi |
கமலாட்சி | தாமரை போன்ற கண்கள் உடையவள் | Kamalatchi | Lotus is like eyes |
கமலாஸ்ரீ | தாமரை போன்றவள் | Kamalasri | Like a lotus |
கயலரசி | அழகிய கண்கள் உடையவள் | Kayalarasi | Beautiful eyes |
கயலி | அழகானவள் | Kayali | Beautiful |
கயல் | அழகானவள் | Kayal | Beautiful |
கயல்செல்வி | அழகிய கண்கள் உடையவள் | Kayalselvi | Beautiful eyes |
கயல்விழி | அழகிய கண்கள் உடையவள் | Kayalvizhi | Beautiful eyes |
கருணபாரதி | இரக்கம், கருணை உள்ளவள் | Karunaparathi | Mercy , grace humble at |
கருணலட்சுமி | இரக்கம், கருணை உள்ளவள் | Karunalatchumi | Mercy , grace humble at |
கருணா | இரக்கம், கருணை உள்ளவள் | Karuna | Mercy , grace humble at |
கருணாஸ்ரீ | இரக்கம், கருணை உள்ளவள் | Karunasri | Mercy , grace humble at |
கலா | கலை போன்றவள் | Kala | Art like |
கலாபாரதி | கலையின் அழகு உடையவள் | Kalaparathi | The beauty of art |
கலாப்ரியா | கலை போன்றவள் | Kalapriya | Art like |
கலாமணி | கலையின் அழகு உடையவள் | Kalamani | The beauty of art |
கலாவதி | கலைஞர் போன்றவள் | Kalavathi | Artist is like |
கலாஸ்ரீ | கலையின் அழகு உடையவள் | Kalasri | The beauty of art |
கலை | கலை நயம் உள்ளவள் | Kalai | Artistic |
கலைசெல்வி | கலை நயம் உள்ளவள் | Kalaiselvi | Artistic |
கலைதேவி | கடவுள் சரஸ்வதிக்கு சமமானவள் | Kalaidevi | God is equal to Saraswati |
கலைபாரதி | கடவுள் சரஸ்வதிக்கு சமமானவள் | Kalaibarathi | God is equal to Saraswati |
கலைப்ரியா | கலையின் இளவரசி போன்றவள் | Kalaipriya | Like a princess of art |
கலைமணி | முத்து போன்ற கலை உடையவள் | Kalaimani | The pearl is like art |
கலைமலர் | மலர் போன்ற கலை உடையவள் | Kalaimalar | Flower is like an art |
கலைமொழி | கலையின் மொழி போன்றவள் | Kalaimoli | The language of the art is like |
கலையரசி | கலையின் இளவரசி போன்றவள் | Kalaiyarasi | Like a princess of art |
கலையழகி | கலை அழகுடையவள் | Kalaiyalagi | Artistic |
கலைவாணி | கடவுள் சரஸ்வதிக்கு சமமானவள் | Kalaivani | God is equal to Saraswati |
கல்பனா | மானோபாவனை உடையவள் | Kalpana | Has a manopan |
கல்யாணி | மங்களகரமானவள் | Kalyani | Mankalakaramanaval |
கவி | கவிதை போன்றவள் | Kavi | Like poetry |
கவிதா | கவிதை போன்றவள் | Kavitha | Like poetry |
கவிதாதேவி | கவிதையின் அழகு உடையவள் | Kavithadevi | Beauty of the poem |
கவிதாப்ரியா | கவிதையின் அழகு உடையவள் | Kavithapriya | Beauty of the poem |
கவிதாலட்சுமி | கவிதை போன்றவள் | Kavithalakshmi | Like poetry |
கவிதாஸ்ரீ | கவிதை போன்றவள் | Kavithasri | Like poetry |
கவிநிலா | அழகிய நிலா போன்றவள் | Kavinila | She is like a beautiful moon |
கவிபாரதி | கவிதையின் அரசி போன்றவள் | Kavibarathi | Like a queen of poetry |
கவிப்ரியா | கவிதையின் அரசி போன்றவள் | Kavipriya | Like a queen of poetry |
கவிமலர் | அழகிய மலர் போன்றவள் | Kavimalar | Beautiful flower |
கவியரசி | கவிதையின் அரசி போன்றவள் | Kaviyarasi | Like a queen of poetry |
கவிலட்சுமி | கவிதையின் அழகு உடையவள் | Kavilakshmi | Beauty of the poem |
கவினா | கவிதையின் அழகு உடையவள் | Kavina | Beauty of the poem |
கற்பகலட்சுமி | நற்குணமுடையவள் | Karpakalakhsmi | Narkunamutaiyaval |
கற்பகம் | நல்ல குணமுடையவள் | Karpagam | Good character |
கனகப்பிரியா | தங்கத்தில் பிரியமிக்கவள் | Kanakappiriya | Gold is delighted |
கனகப்ரியா | தங்கம் போல் அழகு உடையவள் | Kanakapriya | She is like gold |
கனகமணி | தங்கம் போன்றவள் | Kanakamani | Gold is like |
கனகலட்சுமி | தங்கம் போல் அழகு உடையவள் | Kanakalakhsmi | She is like gold |
கனகா | தங்கம் போன்றவள் | Kanaka | Gold is like |
கனி | இனிமையானவள் | Kani | Sweet |
கனிப்ரியா | இனிமையானவள் | Kanipriya | Sweet |
கனிமொழி | இனிமையான மொழி | Kanimozhi | Sweet language |
கனியமுது | இனிமையானவள் | Kaniyamuthu | Sweet |
கஜலஷ்மி | கடவுள் லஷ்மிக்கு சமமானவள் | Kajalashmi | God is equal to Lakshmi |
கஸ்தூரி | நல்ல மனம் கொண்டவள் | Kasdhuri | Good minded |
காஞ்சனா | தங்கம் போன்றவள் | Kanchana | Gold is like |
காஞ்சி | ஓரணி, பூ போன்றவள் | Kanji | Orin , like a flower |
காதம்பரி | தெய்வம் போன்றவள் | Kathampari | Goddess |
காதம்பினி | மேகங்களின் அழகுக்கு ஒப்பாக திகழ்பவள் | Kathampini | She looks like the beauty of the clouds |
காந்திமதி | ஒளியுள்ளவள் | Gandhimathi | Oliyullaval |
காந்தினி | மணம் உடையவள் | Gandini | Is fragrant |
காமாட்சி | தாமரை போன்ற கண்கள் உடையவள் | Kamakshi | Lotus is like eyes |
கார்த்திகா | நட்சத்திரத்தின் பெயர் கொண்டவள் | Karthika | Has star name |
கார்த்திகாதேவி | கடவுள் போன்றவள், நட்சத்திரத்தின் பெயரை கொண்டவள் | Karthikadevi | Like God , is the name of the star |
கார்விழி | கருமையான கண்கள் உடையவள் | Karvili | Has dark eyes |
காவிரி | வளமானவள், ஜீவ ஆற்றினைக் குறிக்கும் பெயர் | Kaviri | The fertile , the name of the living beings |
காவேரி | ஓர் ஆறு | Kaveri | A river |
காவ்யா | அழகிய இளமகள் | Kavya | Beautiful youngsters |
காளியம்மா | கடவுள் போன்றவள் | Kaliyamma | God is like |
கிரண்ஜோதி | ஒளிமிக்க கதிர்கள் போன்றவள் | Kiranjothi | It is like light rays |
கிருத்திகா | நட்சத்திர வகைகளுள் ஒருவளாகத் திகழ்பவள் | Kirutthika | One of the star types |
கிருபாஷினி | கடவுளின் ஒளி உடையவள் | Kirupashini | God's light is light |
கிருஷ்ணப்ரியா | கடவுள் கிருஷ்ணர் போன்றவள் | Krishnapriya | God is like Krishna |
கிருஷ்ணவேனி | கிருஷ்ணருக்கு ஒப்பானவள் | Krishnaveni | He is like Krishna |
கீமயா | அதியசமானவள் | Kimaya | Atiyacamanaval |
கீர்த்தனா | கவிதை போன்று அழகுடையவள் | Keerthana | Like poetry |
கீர்த்தி | கவிதை போன்று அழகுடையவள் | Keerthi | Like poetry |
கீர்த்திகா | பிரபலமானவள் | Keerthika | Was popular |
கீர்த்திசெல்வி | பிரபலமானவள் | Kirtthiselvi | Was popular |
குணசுந்தரி | அழகிய மனபான்மை உடையவள் | Kunasunthari | Beautiful minded |
குணவதி | நேர்மையானவள் | Kunavathi | Is honest |
குணா | நல்ல குணம் உடையவள் | Guna | Good quality |
குமுதமலர் | குமுதம் மலர் போன்ற அழகு | Kumuthamalar | The beauty of the bubble flower |
குமுதா | குமுதம் மலர் போன்ற அழகுடையவள் | Kumutha | A beautiful flower like a flower |
குமுதினி | அழகுடையவள் | Kumudunee | Alakutaiyaval |
குயிலி | இனிமையான குரல் உடையவள் | Kuyili | Sweet voice |
குயில் | குயில் போன்ற இனிமையான குரல் உடையவள் | Kuil | Like the cue is a sweet voice |
குயில்மொழி | குயில் போன்ற இனிமையான குரல் உடையவள் | Kuyilmoli | Like the cue is a sweet voice |
குழலி | அழகிய கூந்தல் உடையவள் | Kulali | Beautiful hair |
குறலரசி | இனிமையான குரல் உடையவள் | Kuralarasi | Sweet voice |
குறிஞ்சி | குறிஞ்சி மலர் போன்றவள் | Kurinji | Like a purple flower |
கூந்தலெழிலி | அழகுடையவள் | Koonthalelili | Alakutaiyaval |
கூந்தலெழில் | கூந்தல் அழகி | Koonthalezhil | Hair beauty |
கூர்மதி | திறமையானவள் | Koormathi | Talented.Otherwise |
கொடிமுல்லை | முல்லையின் கொடி போன்றவள் | Kodimullai | Like a flag of mull |
கொற்றவை | துர்கைக்கு சமமானவள் | Kottravai | Equal to Durg |
கொற்றவைச்செல்வி | கொன்றைமரத்தின் பெண் | Kottravaiselvi | Girl of konster |
கொன்றைநிதி | கொன்றைமரம் போல் அருள்பவள் | Konrainithi | Like a horn |
கொன்றைமதி | கொன்றைமரம் போன்று அறிவுடையவள் | Konraimathi | Wise like a stump |
கொன்றையரசி | கொன்றைமரத்தின் அரசி | Konraiyarasi | The queen of concrete tree |
கோகிலபிரியா | குயில் போன்றவள் | Kokilapiriya | Like cuckoo |
கோகிலவாணி | மயில் போன்ற இனிமையான குரல் | Kokilavani | Sweet voice like peacock |
கோகிலவேணி | மயில் போன்ற இனிமையான குரல் | Kokilaveni | Sweet voice like peacock |
கோகிலா | மயில் போன்ற இனிமையான குரல் உடையவள் | Kokila | The peacock is a sweet voice |
கோடிஸ்வரி | செல்வம் உடையவள் | Koteeshwari | Wealthy |
கோதாவரி | ஆற்றின் பெயர் கொண்டவள் | Godhavari | The name of the river |
கோபிகா | இடையர் என்று பொருள் | gopika | Mean |
கோபிகாஸ்ரீ | இடையர் என்று பொருள் | gopikasri | Mean |
கோமதி | அழகில் ராணி போன்றவள் | Gomathi | Like a queen in beauty |
கோமலா | நுட்பமானவள் | Komala | Nutpamanaval |
கோவர்த்தினி | கருணை உள்ளவள் | Kovartthini | Gracious |
கோவிந்தினி | கடவுள் வெங்கடேஸ்வரின் நம்மவள் | Kovinthini | God is of Venkateswara |
இந்து பெண் குழந்தை தமிழ் பெயர்கள் மற்றும் பொருள்:
[ அ – ஒள வரை ], [ க – கௌ வரை ], [ ச – சோ வரை ], [ஞ – ஞா வரை], [ த – தோ வரை ], [ ந – நோ வரை ], [ ப – போ வரை ], [ ம – மெள வரை ], [ ய – யு வரை ], [ ல – லோ வரை ], [ ர – ரோ வரை ], [ வ – வே வரை ]